உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
16 விமான பணிப்பெண்கள் கனடாவில் மாயம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்சில் பணிபுரிந்த விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் பெண்கள் கனடாவில் மாயமாகியுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் (பி.ஐ.ஏ.)-ல் வெளிநாடு சென்ற 4 விமானப் பணிப்பெணகள் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து மாயமாகியுள்ளனர் என்று ஒரு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் 16-க்கும் மேற்பட்ட விமானப் பணிப்பெண்கள் கனடாவிற்கு சென்ற பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை என்பதை பி.ஐ.ஏ.-யும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவ…
-
- 13 replies
- 4.4k views
-
-
புதுடெல்லி: ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்த அமைப்பில் இணைய சச்சின் டெண்டுல்கர், கமல்ஹாசன் உள்பட 9 பேருக்கு அழைப்பு விடுத்தார். டெல்லியில் இன்று 'சுத்தமான இந்தியா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்கா ஜி, சச்சின் டெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்ப…
-
- 0 replies
- 2.6k views
-
-
Posted Date : 15:24 (02/10/2014)Last updated : 15:24 (02/10/2014) மதுரை: காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி க…
-
- 0 replies
- 882 views
-
-
பார்லிமென்டில் பர்தா அணியக் கூடாது! - ஆஸ்திரேலிய பிரதமர் எதிர்ப்பு. [Thursday 2014-10-02 08:00] ஆஸ்திரேலிய பார்லிமென்டில், பர்தா அணியக் கூடாது; அது சரியல்ல,'' என, அந்நாட்டின் பிரதமர், டோனி அபாட் கூறினார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள், பொது இடங்களில், பர்தா எனப்படும், தலையில் இருந்து கால் வரை மறைக்கும் கருப்பு ஆடையை அணிகின்றனர். அது, வேற்றுமையை பாராட்டுவது போல் அமைந்துள்ளது; அதை தடை செய்ய வேண்டும் என, அந்நாட்டின் பார்லிமென்டில், எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தினர். இது தொடர்பான விவாதத்தில், பிரதமர், டோனி அபாட் கூறியதாவது- குறிப்பிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பெண்கள், வெளியிடங்களில் முகத்தை காட்டக் கூடாது என நினைத்து பர்தா அணிகின்றனர்.…
-
- 0 replies
- 605 views
-
-
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இம்மாதம் இந்தியா வருகிறார்! [Thursday 2014-10-02 08:00] இணைய வரைபடத்தில் இந்தியாவின் முக்கித்துவம் அதிகரித்து வருவதன் இன்னொரு அடையாளமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இம்மாதம் இந்தியா வருகிறார். இண்டெர்நெட்.ஆர்க் அமைப்பின் முதல் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜூக்கர்பர்க், பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேசுகிறார். சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்தியாவை தேடி வரும் காலம் இது. அண்மையில் மின்வணிக ஜாம்பவானான ஜெப் பெசோஸ் இந்தியா வந்திருந்தார். இதே போல் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளாவும் இந்தியா வந்தார். அதற்கு முன்னர் ஆண்ட்ராய்டு ஒன் போன் அறிமுகத்திற்கான கூகிள் நிறுவனத்தின் சுந…
-
- 0 replies
- 529 views
-
-
வகுப்பில் பேசியதற்காக நாய்க் கூண்டில் அடைத்து 4 வயது குழந்தை சித்ரவதை: பள்ளியை மூட அரசு உத்தரவு. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே குடப்பனக்குன்னு பகுதியில் ஜவஹர் ஆங்கிலப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் யூ.கே.ஜி வகுப்பில் சக மாணவருடன் பேசிய குற்றத்திற்காக 4 வயது குழந்தையை, அங்குள்ள காலியான நாய் கூண்டில் கடந்த வியாழக்கிழமை ஆசிரியர் அடைத்து வைத்தார். அதைப் பார்த்த, அதே பள்ளியில் படிக்கும் அக்குழந்தையின் அக்கா, பள்ளி முதல்வரிடம் முறையிட்டாள். ஆனால், இந்த சம்பவத்தை வெளியில் கூறக் கூடாது என்று பள்ளி முதல்வர் சசிகலா மிரட்டினாராம். பின்னர், மூன்று மணி நேரத்திற்குப் பிறகே குழந்தையை கூண்டிலிருந்து விடுவித்துள்ளனர். இதையடுத்து, நடந்த சம்பவத்தை அக்குழந்தையின் அக்கா…
-
- 1 reply
- 638 views
-
-
அரை நூற்றாண்டுக்கு முன் (1962ல்) மோதிக்கொண்ட சீனாவும் இந்தியாவும் மோதல் போக்கைக் கைவிட்டு சேர்ந்து வளர இப்போது முடிவுசெய்துவிட்டன. சீனாவின் அதிபர் ஸி ஜின்பிங் இந்தியாவுக்குச் சென்று இதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறார். சீனா--இந்தியா இரு நாடுகளும் ஆசியாவில் அமைந் திருக்கும் பிரம்மாண்ட பொருளியல் நாடுகள். அப்போ தைக்கு அப்போது சீறும் கடல் நாகமான சீனா, உலகின் நிலப்பரப்பில் நான்காவது ஆகப்பெரிய நாடு. உயர எழுந்து, நி-மிர்ந்து நடக்க விரும்பும் நிதான யானையான இந்தியா வுக்கு இதில் ஏழாவது இடம். உலகில் உள்ள மக்களில் 100 பேரில் கிட்டத்தட்ட 37 பேர் இந்த இரு நாடுகளிலும் வாழ்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் உலகம், பொருளியலில் 4% வளர்ந்தபோது சீனா 10.5% உயர்ந்தது. இந்திய…
-
- 1 reply
- 666 views
-
-
உலகமே போற்றும் திருக்குறளை ஆன்மிக பூமியான திருவண்ணா மலையில் வாழும் மக்களிடமும், இங்கு வரும் பக்தர்களிடமும் கொண்டுசெல்லும் பணியை செவ்வன செய்து வருகிறது ‘திருக்குறள் தொண்டு மையம்’. திருக்குறள் ஓதலுடன் திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நற்காரியங்களையும் இந்த அமைப்பு செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ‘திருக்குறள் தொண்டு மையம்’ பற்றி அதன் நிறுவனரும் ஓய்வுபெற்ற கல் வித்துறை மேற்பார்வையாளருமான திரு ப.குப்பன் விளக்கினார். அவர் கூறும்போது, “சிறு வயதில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றதே ‘திருக் குறள் தொண்டு மையம்’ தொடங்க காரணமாக இருந்தது. “பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜனவரி 2005ஆம் ஆண்டில் மையத்தை தொடங் கினேன். “செயலா…
-
- 0 replies
- 833 views
-
-
உலகம் Wednesday, October 1st, 2014 ஹாங்காங்: ஹாங்காங் தெருக் களில் ஜனநாயக ஆதரவு ஆர்ப் பாட்டக்காரர்கள் மறியல் போராட் டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், போராட்டத்தை உடனடி யாக நிறுத்தும்படி ஹாங்காங் தலைமை நிர்வாகி லியுங் சுன்-யிங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். திங்களிரவு பல்லாயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக் களில் ஒன்றுதிரண்டு பாடல்கள் பாடி, எதிர்ப்பு கோஷங்களையும் முழங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஹாங்காங் நகரமே முடங்கிப்போனது. செவ்வாயன்று, தெருக்கள் அமைதியாகத் தோன்றினாலும், சீன தேசிய தினத்தின் முதல்நாளை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தின் தீவிரம் தொடர்ந்து அதிகரிப்பதை …
-
- 0 replies
- 385 views
-
-
ஈராக்கில் ராணுவ தளத்தை தீவிர்வாதிகள் கைபற்றினர்: 300 ராணுவ வீரர்கள் பலி [Wednesday 2014-10-01 12:00] ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் பகுதியில் அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஈராகீன் வடக்குஅதற்கு பழி தீர்க்கும் வகையில் மைனாரிட்டி ஆன ஷியா பிரிவினர் வாழும் பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாக்தாத் அருகே உள்ள ஈராக் ராணுவ தளத்தை தீவிர்வாதிகள் கைபற்றினர் அங்கு இருந்த 300 ராணுவ வீரர்களை கொலை செய்ததாக சிஎன்என் செய்தி வெளியிட்டு உள்ளது. இது போல் ஷியா பிரிவினர் பெருமளவில் உள்ள பல இடங்களில் கொடூர தாக்குதல்களை நடத்தினர். ஹொரீயா மாவட்டத்தில்…
-
- 2 replies
- 801 views
-
-
பெங்களூர், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து ஜெயலலிதாவும், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு, அப்பீல் மனு, குற்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதே போன்று சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரின் சா…
-
- 3 replies
- 594 views
-
-
உலகில் வனவாழ் உயிர்களின் எண்ணிக்கை கடந்த நாற்பது வருடங்களில் பாதிக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. பாலூட்டி விலங்குகள், பறவைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் விலங்குகள், மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை இதுவரை கருதப்பட்டதை விட மோசமாகக் குறைந்துபோயுள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் என்ற அமைப்பு கூறுகிறது. இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மனிதச் செயல்களே காரணம் என அது குற்றஞ்சாட்டியுள்ளனர். விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, அவற்றின் வாழ்க்கை ஆதாரங்களான இயற்கை வளங்கள் - மறுபடியும் உருவாவதை விட வேகமான அளவில் - அழிக்கப்பட்டுவருவதும் இந்நிலைக்கு காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிரிக்காவின் காட்டு யானைகள், கடல்வாழ் ஆமைகள…
-
- 16 replies
- 1.9k views
-
-
சென்னை: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் எல்லாம் சட்டப்படி நடக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக பா.ஜனதா தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்ரமணியன் சாமி ஆங்கில ஏடு ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மையான ஆதாரங்களை முன்வைத்து தான் மனு தாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த்த தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது. நான் போராடியது எனக்குத்தான் தெரியும் இந்த வழக்கைப் பொறுத்தவரை ஆதாரங்களை திரட்டுவதுதான் எனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்ப…
-
- 0 replies
- 564 views
-
-
ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஜாமீன் வழங்கக் கோரியும், தண்டனைக்கு தடை விதிக்கக் கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை அமர்வு முன்னர் நாளை விசாரணை நடைபெறுகிறது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ரத்தினகலா முன் வழக்கு விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் அசோகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனுவில், பெங்களூர் …
-
- 1 reply
- 525 views
-
-
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சி: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் முயற்சியென்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் பிரதமர் மோடி தீவிரமாகவுள்ளார். தேர்தலுக்கு முன்பிருந்தே இது குறித்து அவர் பேசி வருகிறார். தனது பதவியே…
-
- 0 replies
- 323 views
-
-
தமிழகத்தில் நேற்றும் பரவலாக வன்முறைகள்! – இயல்பு நிலை பாதிப்பு. [Monday 2014-09-29 09:00] சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றம்,ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் நேற்றும் கடையடைப்பு, பஸ்சுக்கு தீ வைப்பு, கல்வீச்சு என கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஆங்காங்கே சாலைமறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறு சிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால், பல மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் தடைபட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மதியம் காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சு…
-
- 0 replies
- 868 views
-
-
நியூயார்க்கில் மோடி பேச்சின்போது.... பத்திரிகையாளர். ராஜ்தீப் சர்தேசாய் தாக்கப்பட்டார்! நியூயார்க்: நியூயார்க் மேடிசன் ஸ்கொயர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தின்போது மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயை ஒரு கும்பல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட் செய்திச் சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக இருக்கிறார் ராஜ்தீப். மூத்த பத்திரிகையாளர். இவர் மோடியின் அமெரிக்க சுற்றுப் பயண செய்தி சேகரிப்புக்காக அங்கு போயுள்ளார். நியூயார்க் மேடிசன் ஸ்கொயரில் நடந்த மோடி பேச்சை கவர் செய்வதற்காக அங்கு சென்றிருந்தபோது, திடீரென மோடி ஆதரவுக் கும்பல் ஒன்று ராஜ்தீப்பை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கியது. ராஜ்தீப், மோடி ஆதரவாளர்களை சந்தித…
-
- 7 replies
- 986 views
-
-
இரண்டு லட்டு தின்றேன். தீர்ப்பு சொன்னதும் ஒன்று. தண்டனை அறிவிக்கப்பட்டதும் மற்றது. ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதைக் கொண்டாடவில்லை. எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். காலை 11 மணிக்கு என்று சொன்னதால் 9 மணிக்கே பிரேக்ஃபஸ்ட் முடித்துவிட்டு டீவி முன் உட்கார்ந்தேன். 11 மணி தாண்டி 12, 1 என்று இழுத்துக் கொண்டே போனதில் சஸ்பென்ஸ் எகிறியது. தொடர்ந்து ஃபோன்கால் வந்து கொண்டிருந்ததால் வேறு டென்ஷன். லஞ்ச் சாப்பிட தோன்றவில்லை. பசி கிள்ளியது. ‘ஸ்பெஷல் எடிஷனா போடப்போறீங்க' என்ற கிண்டல்கூட காதில் ஏறவில்லை. அப்போதுதான் கன்னட சேனல்களில் ஃபிளாஷ் ஓடியது. நாளாகி விட்டதால் பாஷையை புரிந்து கொள்ள சிரமம் இருந்தது. ஆனால், திடீரென ஜெயலலிதா படத்தைக் காட்டி அவசரமாக வார்த்தைகளை உச்சரித்ததைப் பார்த்தபோது வி…
-
- 2 replies
- 901 views
-
-
ஊழல்வாதிகளான சோனியா, ராகுலை கிறிஸ்மஸ் தினத்துக்கு முன் சிறைக்குள் தள்ளுவேன்! ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது. இனி காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தன் வேலை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை அபாரமானது என்று வர்ணித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, அடுத்து சோனியா, ராகுல் காந்தியை சிறைக்குள் தள்ளுவதே தனது வேலை என்று கூறியுள்ளார். 1996ஆம் ஆண்டே சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா மீது பதிவு செய்த சுப்பிரமணியன் சுவாமி, இது பற்றி கூறுகையில் - "அவர் ஊழல்வாதியே. அவர் ஊழல்வாதி என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சிறப்பு நீதிமன்ற நீதிபதியும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்று தைரியமாக சர…
-
- 5 replies
- 1.3k views
-
-
மீண்டும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி.. ஷீலாவுடன் ஜெ. முக்கிய ஆலோசனை! தமிழக முதல்வர் பதவியை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடமே கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே நேற்றும், தீர்ப்புக்கு முன்பு சென்னையில் வைத்தும் ஜெயலலிதா அவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவே முன்னாள் தலைமைச் செயலாளரும், முதல்வரின் செயலாளராக தற்போது இருந்து வருபவருமான ஷீலா பாலகிருஷ்ணனை அவர் பெங்களூருக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா எதையும் திட்டமிட்டு செய்பவர். தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும், பாதகமாகப் போனால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஏற்கனவே த…
-
- 15 replies
- 4.1k views
-
-
வாருங்கள் நண்பர்களே! ஒரு களவாணி உள்ளே போன நிலையில், அடுத்த களவாணி கருணாநிதி குடும்பமும் கம்பி எண்ண தயாராகும் நிலையில், தமிழக அரசியல் எதிர்காலம் தான் என்ன? வைக்கோ, ஸ்டாலின், பாரதிய ஜனதா ஆதரவுடனான ரஜனி, விஜயகாந்த்..... அட நம்ம சீமான்.... சட்டம் புதிய பாதையினை போட்ட நிலையில்..... எழுதுங்கள் உங்கள் கருத்துகளையும், கணிப்புகளையும்....
-
- 37 replies
- 3.2k views
-
-
ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி! - தனியாா் வைத்தியசாலையில் அனுமதி! [saturday 2014-09-27 21:00] பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவிற்கான அதிகாரபூர்வ எழுத்து ஆவணம் இதுவரையில் சிறைச்சாலைக்கு செல்லாமையினால், அவர் பெங்களுர் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஆவணம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்குமெனவும், அதனைத் தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக இணங்கா…
-
- 11 replies
- 1.8k views
-
-
மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா: ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. மும்பை, செப்.27 - மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அம்மாநில முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரித்விராஜ் சவாண் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித…
-
- 0 replies
- 523 views
-
-
ஐ.நா. பொது அவையில் பிரதமர் மோடி பேச்சு பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 27,2014, 9:35 PM IST நியூயார்க், 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று 69-வது ஐ.நா. பொது சபையில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:- இந்தியா அமைதியான சூழ்நிலையில் வளர்ச்சி அடைவதையே விரும்புகிறது. ஒரு தேசத்தின் விதி என்பது அண்டை நாடுகளுடனான உறவிலேயே இருக்கிறது. அதனால்தான், எனது தலைமையிலான அரசு அண்டை நாடுகளின் நட்பு மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. பாகிஸ்தான் ஐ.நா. சபையில் பிரச்சனைகளை எழுப்புவதை விட ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி சிந்தித்து இருக்க வேண்டும். காஷ்மீரில் இந்தியா மாபெரும் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்…
-
- 0 replies
- 457 views
-
-
ஜெயலலிதாவுக்கு நான்கு வருடங்கள் சிறை நடந்தது என்ன? சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி அவர் தமிழக முதல்வர் பதவியை இழப்பார் எனத் தெரியவருகிறது. வழக்கின் பிண்ணனி கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந் திகதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வே…
-
- 1 reply
- 1.1k views
-