Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலி கொள்கின்றது ஐரோப்பியசெய்தியாளர் நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலிகொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவின் புறநகர்ப் பகுதிகளில் இடம் பெற்றுவரும் முரட்டுத்தனமான குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முந்திய காலத்தில், தலை நகரின் புறநகர்ப்பகுதி ஒன்றில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில், 100 பேர் மட்டில் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதற்குப் பின், கடந்த வெள்ளிக்கிழமை கைக்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 17 பேர் கொல்லப்பட்டும், பலர் காயமுற்றும் இர…

    • 0 replies
    • 347 views
  2. காபூல்: ஆப்கானிஸ்தான் வட கிழக்கு மாநில பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 350 பேர் மண்ணுக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புதைந்தன. நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. 2 ஆயிரம் பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. ஆப்கான் பதக்ஷான் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட மலைப்பகுதி பெயர்ந்து உருண்டது. இதில் மண், கல் என அருகில் இருந்த வீடுகளை மூடிக்கொண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 350 பேர் இறந்திருக்கலாம் என ஆப்கனில் முகாமிட்டுள்ள ஐ.நா., அமைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மண்ணில் புதைந்த நபர்கள் மற்றும் உயிருக்கு போராடி வருவோரை உ…

  3. சிங்கப்பூரின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் சீனர்களும் இந்தியர்களும் அதிக அளவில் வாழும் ஒரு நாடு சிங்கப்பூர். ஆனால் அந்நாட்டுக்கு வெளியிலிருந்து செல்லும் இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அங்கே வாடகைக்கு வீடு கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வாடகைக்கு வீடு விளம்பரம் செய்யும்போதே, இந்தியர்களுக்கும் சீனாவிலிருந்து வருபவர்களுக்கும் வீடு இல்லை என்றே வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதை பிபிசியும் காணநேர்ந்துள்ளது. சுனிலின் அனுபவம் பிரிட்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைநிமித்தமாக சென்றுள்ள இளைஞர், சுனில். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் அவர். சிங்கப்பூரில் இவர் வாடகைக்கு வீடு கிடைக்குமா என்று பல்வேறு நிறுவனங்களை அவர் தொடர்புகொண்டபோது, அந்நிறுவனங்கள் முதலில் பிடிக…

    • 0 replies
    • 507 views
  4. சீனாவின் வென்ஜோ கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த 'கிழக்கின் எருசலேம்' என அழைக்கப்படும் கிறிஸ்தவ தேவாலயம் சீன அரசினால் திட்டமிட்டு இடித்தழிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேவாலய இடித்தழிப்பு தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளின் கருத்துப்படி தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தின் அளவை 4 தடவைகள் சட்டரீதியற்ற முறையில் மாற்றியமைத்திருப்பதாகவும் இதனாலேயே தேவாலயம் இடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய செயற்பாடானது சீனாவிலுள்ள கிறிஸ்தவ மதத்திற்கெதிரான திட்டமிட்ட நடவடிக்கையாகவே அமைவதாக தேவாலய நிர்வாகத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=821342947602894862#sthash.EcPmXxsb.dpuf

  5. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் படிப்பு என்பது அடைய முடியாத பெருங்கனவு. இன்றோ... நகரம் மற்றும் கிராமங்களின் வீதிகள் தோறும் பொறியாளர்கள் நிறைந்திருக்கின்றனர். நம் ஊரில், தெருவில், குடும்பத்தில்... எங்கெங்கு காணினும் பொறியாளர்கள். ஆனால், அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த பொன்னுலகம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டதா? 'இன்ஜினீயரிங் படிச்சிட்டா போதும்... கை நிறையச் சம்பாதிக்கலாம்; வாழ்க்கையில் செட்டில் ஆகிடலாம்’ என்ற எண்ணம் ஈடேறியதா? இது விடை தெரியாத கேள்வி அல்ல. பல லட்சங்கள் செலவழித்து இன்ஜினீயரிங் படித்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோ பொறியாளர்களை நமக்குத் தெரியும். ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்தவர்களைப் போல…

  6. கனடாவின் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூபவுண்ட்லான்டில் நீல திமிங்கிலமொன்று அழுகிய நிலையில் கரையொதுங்கியுள்ளது. 28 யார் நீளமான இந்த திமிங்கிலத்தின் உடல் அழுகி உருக்குழைந்து வீங்கியுள்ளதால் அது எப்போதும் வெடித்து பெருமளவு மெதேன் வாயு வெளியேறலாம் என பிரதேசவாசிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன் மேற்படி 60 தொன் நிறையுடைய அழுகிய திமிங்கிலம் வெடிக்கும் போது அதன் உடலிலுள்ள மனித நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா நகரமெங்கும் பரவலாகம் என்ற அச்சமும் தோன்றியுள்ளது. http://www.virakesari.lk/articles/2014/05/01/60-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%…

  7. பம்பாய் சென்னை தாக்குதல்கள் - இந்திய பாதுகாப்பில் ஓட்டை - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டைகள் தொடர்பாக 2006ல் இருந்து எச்சரித்துவரும் எனது சில நேர்காணல்களில் இருந்து ஒரு சில பகுதிகளை மீழ நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய பாதுகாப்பு ஓட்டைகலை அடைக்க இலங்கை தமிழர்போன்ற தென்னாசிய நட்ப்பு சக்திகளில் நல்லுறவு அவசியம் என்பதை இனியாவது இந்தியா உணரவேண்டும். பம்பாய் சென்னை தாக்குதல்களுக்கான சூழல் நிலவுவதை 2006ல் இருந்தே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். இலங்கை உளவுத்துறையிலுள்ள சிலரது அனுசரனையுடனேயே பாகிஸ்தான் உளவுத்துறையின் இலங்கையில் செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் - 01.10.2006 நேர்காணல் - தீராநதி http://www.tamilcanadian.com…

  8. ஈராக்கில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மத்தியிலும் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம்பெற்றுள்ளது ஐரோப்பியசெய்தியாளர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் ஈராக்கில் பல உயிர்களைப் பலியெடுக்கும் சூழலிலும், பாராளுமன்றத் தேர்தல் முழுப் பிரயாசையுடன் இடம் பெற்றமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இடம் பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போதும், அதற்கு முன்னான தேர்தல் பிரச்சாரங்களின் போதும் பல இடங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் யாவும் பயனளிக்காது போனதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் தற்போதைய பிரதமர் அல் மாலிக் மூன்றாம் முறையாகப் போட்டியிடுவதும், இவர் பதவிக்கு வந்த காலத்திலிருந்து ஈராக்கில்…

    • 0 replies
    • 294 views
  9. இயேசு கிறிஸ்துவின் ஆரம்ப கால உருவ ஓவியமொன்றை பண்டைய எகிப்திய நகரான ஒக்ஸிரைசஸிலுள்ள மர்மமான கல்லறையொன்றில் கண்டுப்பித்துள்ளதாக ஸ்பெயின் அகழ்வாராச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். கிறிஸ்துவுக்கு பின் ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையில் கண்டுப்பிக்கப்பட்ட இந்த ஓவியத்தில் இயேசு கிறிஸ்து சுருண்ட கேசமுள்ள இளைஞராக ஆசி வழங்கிய வண்ணம் காணப்படுகின்றார். மேற்படி ஆய்வானது பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போரசிரியர் ஜோசப் பட்ரோ தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மேற்படி உருவ ஓவியத்தில் காணப்படும் குறிப்புகளை மொழி பெயர்த்து அந்த ஓவியத்தில் காட்சியளிப்பவர் யார் என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஆய்வாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர். http://virakesari.lk/articles/…

    • 9 replies
    • 1.2k views
  10. கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் : ஐரோப்பியசெய்தியாளர் லெனின் பாதச் சுவடுகளைப் பின்பற்றிக் கிழக்கு உக்ரைன் பிரிவினைவாதிகள் டொனெற்ஸ்க் மக்கள் குடியரசை அமைக்கத் தீர்மானம் எடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரட்சியை நிறுத்தி அரசியற் கட்டுமான அமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியமெனக் கருதப்படுகிறது. வருங்காலங்களில், மிகவும் ஒழுங்கு படுத்தப்பட்ட கூட்டு வேலைத் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இதுவரையில் பேச்சு மட்டுமிருந்த டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு மலர, லெனினின் பாதை பின்பற்றப்படவும் உள்ளது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இடம் பெற்ற மாபெரும் புரட்சிக் காலத்தில், லெனினால் எழுதப்பட்ட "தேசமும் புரட்சியும்" எனும் நூலில…

  11. ஜெர்மனியில் கருப்பு பணம்: 18பேர் பட்டியலை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு! டெல்லி: ஜெர்மனியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 18 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யாததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் கருப்புப் பண பதுக்கல் தொடர்பான வழக்கில் மத…

  12. பெண்களை மரியாதையாக நடத்தும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அரபு இராச்சியம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.132 நாடுகளிடையிலான வளர்ச்சி மற்றும் நலன்புரி ஒப்பீட்டு ஆய்வினை மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பின் உலகளாவிய செயற்திட்ட சபையே இத்தகவலினை வெளியிட்டுள்ளது. 'நாங்கள் பெண்களை மதிக்கிறோம். நாட்டின் முக்கிய பங்களார்களான பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாயங்களை மதிக்கிறோம். பல்வேறு துறைகளில் ஆண்களை விட அதிகமாக பெண்களால் பங்களிப்புச் செய்ய முடிகின்றது. ஐக்கிய அரபு இராச்சிய சமூகம் பெண்களின் சக்தியினை முழுமையாக அடைவதற்கு உதவி புரிகின்றது' என துணை ஜனாதிபதியும் அமைச்சருமான ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார். இதேவேளை 54 அளவீடுகளை கொண்டு மேற்கொள்ளப…

  13. ஜார்க்கண்டில் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ள இஸ்லாமிய பெண் ஒருவர் அக்கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் 12க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுஞ்செயல் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 30 வயதான அந்த பெண், தனது மகள் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்களது வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த அந்த கும்பல் அவரது கணவரை கட்டிப்போட்டதுடன், மகளையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை 12க்கும் மேற்பட்ட நபர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பெண் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரியான அனுராக் குப்தா இது குறித்து கருத்து தெரிவிக்கைய…

  14. சென்னை: மதிப்பு கூட்டு வரி ஏய்ப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா நிறுவனம் இங்கு தயாரிக்கும் செல்போன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறி, வரிச்சலுகை பெற்ற நிலையில், அந்த செல்போன்களை இங்கேயே விற்று ரூ.2,400 கோடி வரை வரி ஏய்ப்பு செய்ததாக தமிழக அரசு புகார் கூறியது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி வாய்ப்பு செய்த வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.240 கோடி செலுத்த நோக்கியா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, 8 வாரத்திற்குள் பணத்தை…

  15. Tupelo, Mississippi (CNN) -- The scope is staggering. Some 75 million Americans are under threat of severe weather on Tuesday. People from the Great Lakes to the Gulf Coast, and from the Midwest to the East Coast, are advised to keep their eyes to the sky and their ears to the radio. That's a third of the country. The greatest risk will again be in the Deep South, with Mississippi and Alabama in the bull's-eye for the worst of the storms. The first two days of this powerful spring storm system, which is expected to rage into Wednesday, claimed 29 lives in six states. Third of the country under weather threat Twisters leave death and destruction Photos…

    • 5 replies
    • 613 views
  16. இந்தியாவின் புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென்று பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கணினியில் ஏற்பட்ட மின்கசிவு இந்தத் தீ விபத்துக்கு காரணமென்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்து ஏற்பட்ட வேளையில் பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில் இருக்கவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படி அலுவலகத்தின் கீழ்தளத்தில் புகை எழுந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது, அலுவலகத்திலிருந்த ஆவணங்களுக்குச் சேதம் ஏற்படவில்லை என பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/108568-2014-04-29-06-29-14.html

  17. அவுஸ்திரேலியாவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பிடித்து எரிந்தது. விமானி சாதுர்யமாக விமானத்தைத் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 10.45 மணிக்கு 93 பயணிகளுடன் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவை நோக்கிப் பயணித்தது. இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எரிபொருள் தீப்பிடித்து எஞ்சினில் பற்றி தீ பரவியதாகத் தெரிகிறது. எனினும், விமானி சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கியதால், விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் 93 பயணிகள் உயிர்பிழைத்தனர். http://www.akkinikkunchu.com/2014/04/29…

  18. எகிப்தில் இஸ்லாமிய இயக்க தலைவர் உட்பட 683 பேருக்கு மரண தண்டனை! [Tuesday, 2014-04-29 09:50:25] போலீசாரை கொன்ற வழக்கில் எகிப்து நாட்டின் இஸ்லாமிய இயக்க தலைவர் உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.எகிப்தை நீண்ட காலம் ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹோன்சி முபாரக்கிற்கு எதிராக மக்களின் புரட்சி வெடித்ததால் 2011�ம் ஆண்டு அவர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் முகமது மோர்சி என்பவரின் தலைமையிலான இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. எனினும் மோர்சியின் ஆட்சியின் போதும் நாட்டில் ஆங்காங்கே கலவரமும், வன்முறையும் தொடர்ந்ததால் அரசியல் …

  19. எனக்கு தமிழை தவிர வேறு மொழிஇல்லை....என் தமிழரை தவிர எனக்கு வேறு வழியில்லை.... என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே..... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன், கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார். இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகு…

    • 5 replies
    • 1.9k views
  20. இடைமறித்து தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா: [Monday, 2014-04-28 08:18:31] குறித்த ஏவுகணை பரிசோதனையை இந்தியா தனது ஒடிஷாவின் பாலசூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீலர் தீவில் நேற்று காலை 9.10 மணியளவில் வான் நோக்கி செலுத்தி சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறித்த ஏவுகணைக்கு பிரித்திவி எயார் டிபென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கடற்படை விமானத்தில் இருந்து நேற்று காலை 9.06 மணிக்கு எதிரி நாட்டு இலக்காக கருதப்படும் ஏவுகணை ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேடார் மூலம் கிடைத்த சிக்னல்களைக் கொண்டு ஏவப்பட்ட வீலர் தீவில் இருந்து சென்ற நவீன ரக இடைமறி ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கி அழித்ததாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அ…

  21. நடுவானில் விமானங்கள் மோதிக் கொண்டன - ஒன்று கடலில் விழுந்தது! [Monday, 2014-04-28 10:51:21] வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக நடு வானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் கடலில் மூழ்கியது. மற்றொரு விமானத்தின் விமானி, சாதுர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார். சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது இந்த விபத்து நேரிட்டது. கடலில் விழுந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=108251&category=WorldNews&language=tamil

  22. மக்களவைத் தேர்தலில் வெற்றி பாஜக தலைமையிலான அரசு அமைந்தால், மத பேதமின்றி அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதிபூண்டுள்ளதாக, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி தெரிவித்தார். மதவாதம், அதிகாரம் மற்றும் பணம் ஆகியவற்றின் ஆபத்தான கலவையே பாஜகவின் கொள்கைகள் என்றும், இந்தியாவை சொர்க்கமாக்கப் போவதாக மோடி கூறிவருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். என்னிடம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை... பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில், சோனியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தவர், "மக்களவைத் தேர்தலில் 100 இடங்களிலாவது கைப்பற்ற மாட்டோமா என்ற விரக்தியில் அவர் இப்படி பேசி வருகிறார். இந்தியாவை சொர்க்கமாக்குவேன் என்றும், எல்லா பிரச்சினைகளுக்கும் என்னிடம்…

  23. கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும்: - சோனியா பிரசாரம் [sunday, 2014-04-27 13:16:05] பஞ்சாப் மாநிலம், மால்வா பகுதியில் அமைந்துள்ள பர்னாலா என்ற இடத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதீய ஜனதா தலைமை பிரசாரகர், குஜராத்தின் பெயரால் நரேந்திர மோடி மாடலை விற்பனை செய்து கொண்டிருக்கிறார். இந்த மாடலில் குஜராத்தில் என்ன நடக்கிறது? கடந்த 50 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகிற சீக்கியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற வைக்கிறார்கள். கடவுள்தான் தயவு செய்து இந்த நாட்டை மோடி மாடலில் இருந்து காப்பாற்ற வேண்டும். குஜராத்தில் சீக்கியர்களுக்கு …

  24. எழுவர் விடுதலை தாமதம் அரசியல் தலையீடு காரணமா???

  25. பூச்சி பயம்... 1.6 கோடி இந்திய மாங்கனிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன். லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி பயம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இங்கிலாந்து வெள்ளரிக்கு (Cucumber / Gurken) ஆபத்து. இந்தி பூச்சிகளால் இங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.