உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், எழும்பூர் பரிதி இளம்வழுதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்லாவரம்: அன்பரசன் காட்பாடி: துரைமுருகன் ராணிபேட்டை: காந்தி திருப்பத்தூர்: ராஜேந்திரன் விழுப்புரம்: பொன்முடி திருக்கோவிலூர்: தங்கம் குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம் அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தென்காசி: கருப்பசாமி ஆலங்குளம்: பூங்கோதை திருச்சுழி: தங்கம் தென்னரசு பாளைய…
-
- 0 replies
- 794 views
-
-
டெல்லி: லோக்சபா தேர்தலில் திமுக- தேமுதிக- காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழியை அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் அண்மையில் ராகுல் காந்தி தமது இல்லத்தில் கனிமொழியுடன் கூட்டணி குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார். அப்போது திமுக- காங்கிரஸ் அணியில் 10% வாக்குகள் உள்ள தேமுதிகவும் இணைந்தால் வலுவான அணியாக இருக்கும் என்று ராகுல் காந்தி, கனிமொழியிடம் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த சந்திப்பு பற்றி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கனிமொழி மறுத்துள்ளார். மேலும் இது சாதாரணமான சந்திப்புதான்.. இதில் எந்த ஒரு அரசியல் முக்கியத்துவம் இல்லை என்றும் கனிமொழி தரப்பில் …
-
- 6 replies
- 719 views
-
-
சென்னை: திமுகவால் ஈழத் தமிழர்களையோ மீனவர்களையோ காப்பாற்ற முடியாது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. உள்பட சில கட்சிகள் மத்திய அரசை கண்டித்து போராட்டம், மறியல் நடத்துகின்றனர். அவர்களால் இலங்கை தமிழர்களையோ, தமிழக மீனவர்களையோ ஒரு போதும் காப்பாற்ற முடியாது. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனமும் தெரிவித்துள்ளது என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/09/tamilnadu-minister-narayanaswamy-slams-dmk-180919.html
-
- 5 replies
- 510 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’8.6.2011 அன்று சட்ட மன்றத்தில் இலங்கையில் போர்க்குற்றம் செய்த மகிந்த ராஜபக்சேவை பற்றிய கண்டனத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. எதிர் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அதில் கலந்து கொண்டேன். இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றியும், அதை தடுக்க வாய்ப்பிருந்தும் தடுக்காமல் கடந்த கால தி.மு.க. அரசு துணை போனதைப் பற்றியும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் இடைவேளை உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றியும் சொன்னேன். கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்த பிறகுதான் இலங்கை ராணுவம் போரை மும்முரப்படுத்தி கொத்துக் குண்டுகளை வீசி தமிழ் மக்களை அழித்தது. கலைஞர் இதைப் பற்றி கூறுகையில், மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார். …
-
- 0 replies
- 413 views
-
-
பிரபல தமிழ்நடிகரும், கதாசிரியருமான பாக்யராஜ் திமுகவில் இருந்து விலகவுள்ளதாகத் தெரிய வருகிறது. திமுகவில் இருந்து விலகும் இவர் அதிமுகவில் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அறியப்படுகிறது. தனது விருப்பத்தினை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவிற்கு பாக்கியராஜ் அறிவித்திருப்பதாகவும், ஆயினும் ஜெயலலிதாவிடம் இருந்து இதுவரை அழைப்பு ஏதும் வரவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் எம்.ஜீ.ஆரின் விசுவாசியாக இருந்த இவர், எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியற்கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டார். ஆயினும் அக் கட்சியின் மூலம் அரசியலில் பெரிதும் சாதிக்க முடியாதிருந்த நிஜலையில், 20…
-
- 1 reply
- 1.4k views
-
-
காங்கிரஸில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் நடிகை குஷ்பு இன்று திமுகவில் இணைந்தார். முதல்வர் கருணாநிதி முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அவர் திமுகவில் இணைந்தார். கற்பு குறித்துப் பேசியதை எதிர்த்து குஷ்பு மீது தமிழகத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. மேலும், குஷ்பு பேசியதில் ஒருதப்பும் இல்லை என்றும்கூறி விட்டது. இதையடுத்து கருத்து தெரிவித்த குஷ்பு தான் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸில் இணையப் போவதாக செய்தி பரவியது. இதை காங்கிரஸ் தலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
திமுகவில் சேருகிறாரா விஜய்? அரசியலில் ஏபிசிடி கூட எனக்குத் தெரியாது. நான் திமுகவில் சேரப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பலரின் வீடுகளில் அதிரடி வருமான வரி சோதனை நடந்தது. இதில் அதிகம் சோதனைக்குள்ளானது நடிகர் விஜய்தான். அவரது வீடுகள், கல்யாண மண்டபங்களில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந் நிலையில், விஜய் திடீரென டெல்லியில் நடந்த பொங்கல் சிறப்பு தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தமிழகத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் தேசிய அளவில், மத்திய அரசு அளவில் நடை…
-
- 17 replies
- 3k views
-
-
திமுகவில் வாரிசுப் பொறுமல் மு க அழகிரி தலைமைப் பதவிப் பிரச்சினை-- அழகிரி திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் யார் தலைவர் என்பது குறித்த சர்ச்சை முற்றுவதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டை ஆளும் திமுகவில் மீண்டும் வாரிசுப் போர் தீவிரமடைந்திருப்பது போன்று தோன்றுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, வாரமிருமுறை தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார். 87 வயதான கருணாநிதி தான் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று தீவிர சமூகப்பணிகளில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்ததிலிருந்து அடுத்த முதல்வர் யார், திமுக தலைவர் யார் என்பது குற…
-
- 0 replies
- 533 views
-
-
சென்னை:மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில்,திமுகவுக்கு மேலும் 2 அமைச்சர் பதவிகளை அளிக்க காங்கிரஸ் முன்வந்தும்,அதனை ஏற்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிடவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர் விலகியதை தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து திரி்ணாமுல் காங்கிரஸ் விலகியதையடுத்து, திமுக உள்ளிட்ட தற்போதைய கூட்டணி கட்சிகளை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கருதுகிறது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில…
-
- 0 replies
- 384 views
-
-
தியானான்மென் சதுக்கத்தில் ஆர்ப்பாட்ட நிகழ்வு அஞ்சலியைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள தியனான்மென் சதுக்கத்தில் 1989ல் நடந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை அரசு ஒடுக்கிய நிகழ்வின் 25வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படாமல் தடுக்க அந்த சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான சீனப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வை அனுசரிக்கவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்று மக்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். சதுக்கத்துக்கு வெளிநாட்டு செய்தியாளர்கள் சென்ற போது அவர்களை பாதுகாப்புப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர். அந்தப் பகுதி வழியாகக் கடந்து சென்றவர்களையும் ப…
-
- 0 replies
- 347 views
-
-
ஞாயிறு 29-07-2007 23:38 மணி தமிழீழம் [மயூரன்] தியாகம் செய்த இந்திய அமைதிப் படையினரைக் கெளரவிக்க சிறீலங்கா அரசு தவறிவிட்டது - கல்கத் இலங்கையின் இறைமையை பாதுகாக்கும் நோக்கில் இந்திய அமைதிப்படை வீரர்கள் தமது உயிர்களை தியாகம் செய்துள்ள போதிலும் ஸ்ரீலங்கா அரசும் மக்களும் இந்திய அமைதிப்படையின் தியாகங்களை கௌரவிக்க தவறிவிட்டதாக இந்திய அமைதிப் படையின் தபதியாக பதவி வகித்த ஓய்வு பெற்ற லெப்ரினற் ஜென்ரல் கல்கத் விசனம் தெரிவித்துள்ளார். 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நாட்டின் இறைமைக்காக போராடிய அயல் நாட்டு படையினரின் திய…
-
- 8 replies
- 1.5k views
-
-
அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது `எப்படி வாழ்ந்த குடும்பம்' என்று ஒரு நிமிடம் உடம்பை உலுக்கிப் போட்டது. சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் தமிழ்த்திரை மற்றும் இசையுலகின் ஏகபோக சக்கரவர்த்தியாக ஒரு காலத்தில் ராஜாங்கம் நடத்திய எம்.கே. தியாகராஜ பாகவதரின் மனைவி, வாழ்க்கை யோடு போராடிக் கொண்டிருக்கிறார்! ஒரே ஒரு சிறிய ரூம், இரண்டாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் கெரசின் ஸ்டவ் அடுப்பும் சில பாத்திரங்களும் இறைந்து கிடக்கின்றன. தடுப்புக்குப் பின்னே பழைய கட்டிலில் சுயநினைவின்றி முனகிக் கொண்டே பரிதாபமாக படுத்திருக்கிறார் பாகவதரின் மனைவி ராஜம்மாள். அவருக்கு அருகே சுவரோரமாக குட்டையான அழுக்கு ஸ்டீல் பீ…
-
- 2 replies
- 9.9k views
-
-
தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! Tuesday, March 30, 2010 at 10:48 am | 614 views தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து நித்யானந்தன் விலகல்! பெங்களூர்: பலமான ஆதாரங்களுடன் தொடர்ச்சியான செக்ஸ் குற்றச்சாட்டுகள் மற்றும் நெருக்கும் மோசடி வழக்குகள் காரணமாக தியான பீட தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நித்யானந்தன். நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தன் காமலீலை நடத்தியதன் வீடியோ காட்சிகள் மீடியாவில் அம்பலமாகின. அதைத்தொடர்ந்து முதலில் இது கிராபிக்ஸ் என்றார். இரு தினங்களுக்குப் பிறகு ரஞ்சிதாவுடன் படுக்கையில் இருந்தது உண்மைதான் , ஆனால் சுயநினைவில் இல்லை என்றார். அடுத்த நாளே ரஞ்சிதாவுடன் தாம செக்ஸ் ஆராய்ச்சி நடத்தியதாகவும், தான் ஒரு சமூக ஆராய…
-
- 1 reply
- 575 views
-
-
இரசாயன வெடிப்பு காரணமாக அண்மையில் முற்றிலுமாக சேதமடைந்த சீனா துறைமுக நிறுவனத்திலுள்ள டொயாட்டோ நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் படிப்படியாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அநத நிறுவனம் அறிவித்துள்ளது. வெடிப்பின் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருந்ததுடன் டொயாட்டோ நிறுவனத்தின் 67 ஊழியர்களும் பலத்த காயமடைந்திருந்தனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் சேதமடைந்திருந்தன. தியான்ஜி வெடிப்பானது 139 பேரது உயிர்களைக் காவு கொண்டிருந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இங்கு காணப்படும் டொயாட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் 12,000 ஊழியர்கள் தொழில் புரிவதுடன் 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 440,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்ப…
-
- 0 replies
- 504 views
-
-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வெப்படை என்.பி.காலனியை சேர்ந்தவர் வசந்த் (வயது 30), விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (24).இவர் நேற்று முன்தினம் வெப்படையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த வசந்த் (30) என்ற பெயிண்டர் சினிமா பார்க்க வந்தார். பின்னர் சாந்தியின் இருக்கைக்கு நேராக பின் புறம் வசந்த் உட்கார்ந்தார். திரைப்படம் ஓடத் தொடங் கியதும் வசந்த் சாந்தியை செக்ஸ் சில்மிஷம் செய்தார். இதை சற்று எதிர்பாராத சாந்தி அந்த வாலிபரை முறைத்தார். இருந்தாலும் வசந்த் கண்டுகொள்ளாமல் செக்ஸ் சில்மிஷத்தை தொடர்ந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தி எழுந்து வசந்தை திட்டியதாக தெரிகிறது. அப்போது தியேட்டரில் இருந்தவர்களும் வசந்தை திட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
திராவக வீச்சால் பாதித்தவர்களுக்காக போராடிய லட்சுமிக்கு அமெரிக்காவில் வீரப்பெண் விருது! [Thursday, 2014-03-06 12:26:56] உலக அளவில் துணிச்சலான செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு, ஆண்டுதோறும் சர்வதேச வீரப்பெண்மணி என்ற விருதை அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு, இந்த விருதுக்காக இந்தியாவில் தலைநகர் டெல்லியை சேர்ந்த லட்சுமி என்ற 25 வயதுப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.லட்சுமிக்கு 16 வயதாக இருந்தபோது, காதலிக்க மறுத்ததால் 32 வயது வாலிபர் ஒருவர் (லட்சுமியின் தோழியின் சகோதரர்) அவர் மீது திராவகம் வீசினார். இதனால் அவருடைய முகம் உருக்குலைந்து போனாலும் மனம் தளராத அவர், இதுபோன்ற திராவகம் வீச்சு சம்பவத்துக்கு முடிவு கட்ட இயக்கம் ஒ…
-
- 0 replies
- 228 views
-
-
"பெரியார் ஒரு சகாப்தம்" என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.பெரியார் ஈ.வெ.இராமசாமி,நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் "பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள்%27 என்ற பெயரில் பெரியார் குறித்த 20 நூல்களின் தொகுப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. நூல் தொகுப்பை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது; இன்றோ நேற்றோ அல்ல, பார்ப்பனர் அல்லாத மக்களின் முன்னேற்றத்துக்காக நீதிக்கட்சி உழைக்கத் தொடங்கிய நாள் முதல் திராவிட இயக்கத்தை அழிக்கப் பல முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி இன்று தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் திராவிட இயக்கத்தின் தாக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி, நாகம்மை அறக்கட்டளை தலைவர்…
-
- 1 reply
- 448 views
-
-
-
திராவிடம் V/S தமிழ் தேசியம் சுதந்திரம் கிடைத்த பிறகு தேசிய அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இந்திய தேசத்தை காங்கிரஸ்தான் வழிநடத்தி வருகிறது. நாட்டை அது வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப்பதில் கடந்த பத்தாண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கி நகர்த்திவிட்டிருக்கிறது. அதிலும் சோனியாவின் வழிநடத்தலில் மன்மோகன், சிதம்பரம் எனும் பெரிய பொருளாதார மேதைகள் சர்க்கஸ் கோமாளிகளாக மாறிவிட்டனர். ஆனால் தமிகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் ஓரளவுக்கு வளர்ச்சியாகவே இருக்கிறது. இதற்கு காரனம் இங்கிருக்கும் அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் போன்றவைதான். ஒப்பு நோக்கலில் தெலங்கானா தவிர்த்த ராயல சீமா, ஆந்திரா பகுதிகள் செழிப்பானவைகவே இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை காமராஜருக்கு பின்னால் …
-
- 0 replies
- 671 views
-
-
ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி http://viduthalai.in/new/home/archive/12270.html
-
- 0 replies
- 435 views
-
-
திரிணாமுல் அமைச்சர்கள் ராஜினாமா;மத்திய அரசுக்கான ஆதரவும் வாபஸ்! Posted Date : 16:02 (21/09/2012)Last updated : 17:32 (21/09/2012) புதுடெல்லி: மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தனர். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டருக்கான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து,ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தமது கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் விலக உள்ளதாகவும்,அரசுக்கு அளித்து வரும் ஆதரவும் வாபஸ் பெறப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்…
-
- 0 replies
- 278 views
-
-
இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற்படுகிறது. விளைவு தமிழ் நாட்டுத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத்தமிழர்களும் தமிழ் மரபுகளை புறந்தள…
-
- 0 replies
- 980 views
-
-
திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார். இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 46 replies
- 12.5k views
-
-
திருக்கடையூர் கோவில் பயணம் ரத்து; ஜெயலலிதா சென்ற விமானத்தில் கோளாறு- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் சென்னை, பிப். 20- நாகை மாவட்டம் திருக் கடைïரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நீண்ட ஆயுள் வேண்டி பக்தர்கள் தங்கள் 60 மற்றும் 80-வது பிறந்தநாளில் சிறப்பு பூஜைகள் செய்து அமிர்தகடேசுவரரை வழிபடுவது வழக்கம். அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு வருகிற 24-ந்தேதி 60-வது பிறந்த நாள் . மாசி மகத்தன்று ஜெயலலிதா பிறந்தவர் என்? தால் நாளை மாசிமகம் வருவதால் திருக்கடைïர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த முடிவு செய்து இருந்தார். இன்று காலை சென்னையில் இருந்து குட்டி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல முடிவு செய்து இருந்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
திருக்கோவிலூர்: திருவிழாவில் ஜாதி கலவரம் போலீஸ் தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு மே 08, 2007 திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே நடந்த தேர்த் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கல் கிராமத்தில் திரிவுபதியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டபோது தேருக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேள தாளங்களுடன் வந்தனர். அங்கு இன்னொரு ஜாதியினர் அவர்களை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் தரப்பை சேர்ந்தவர்…
-
- 1 reply
- 1k views
-