உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26729 topics in this forum
-
தெற்காசியாவின் வாரிசு அரசியல் கலாசாரம் [03 - January - 2008] [Font Size - A - A - A] கடந்த வாரம் படுகொலையுண்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புதிய தலைவராக புதல்வன் பிலாவால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறா
-
- 0 replies
- 874 views
-
-
தெற்காசியாவிலேயே மிகப் பெரிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தான் கோப்புப் படம்: பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாட்டத்தின்போது தெற்காசியாவிலேயே மிகப் மிகப்பெரிய கொடியை ஏற்றி தனது 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது பாகிஸ்தான். பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை ஓட்டி இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா எல்லையில் 120 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட பாகிஸ்தானின் தேசியக் கொடி, 400 அடி உயரம் கொண்ட கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்றிய பெருமை பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பாக…
-
- 0 replies
- 249 views
-
-
தெற்காசியாவில் `இஸ்ரேலை' உருவாக்க மேற்குலகு முயற்சி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] *தடுத்து நிறுத்த சீனாவை உதவிக்கு அழைக்கிறார் வீரவன்ஸ மேற்குலகின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கை பாரிய இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் நாட்டின் இறைமைக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எமது நாட்டைத் துண்டாடி தெற்காசியாவில் ஒரு இஸ்ரேலை தோற்றுவிக்க மேற்குலகம் முயன்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேற்குலகச் சக்திகளின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு சீனா அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 884 views
-
-
தெற்காசியாவைச் சேர்ந்த 4 ஆயிரம் பேருக்கு அவுஸ்திரேலியாவில் குடியுரிமை :அவுஸ்திரேலியா - மலேசியா புதிய ஒப்பந்தம் _ வீரகேசரி இணையம் 7/25/2011 4:25:29 PM புகலிடக்கோரிக்கை தொடர்பாக அவுஸ்திரேலியா மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது. எதிர்வரும் வருடங்களில் அவுஸ்திரேலியாவில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அகதிகள் 4 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்குவதெனவும் மேலதிகமாக தங்கியுள்ள 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் ஒப்பந்தத்தினூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெறுவோர் அனைவரும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடீன்…
-
- 0 replies
- 325 views
-
-
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/23/1100523008_1.htm
-
- 0 replies
- 464 views
-
-
தெற்கு ஆஸ்திரியாவில் கத்துக் குத்து தாக்குதல்.தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர். இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 2…
-
- 1 reply
- 248 views
-
-
தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு! தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே படகை தரிக்க முற்பட்டபோது கப்பல் உடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில், குறைந்தது 150பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியேறி வருவதாக இத்தாலியின் ஜனாதிபதி கூறினார். சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி, இன்னும் 30பேர் …
-
- 0 replies
- 471 views
-
-
வலியற்ற கொலையின் பண்புநெறியும் சட்டமும் குறித்து இந்தியாகூட விவாதித்திருக்க, எவரிடம் நீர் கேட்கின்றீர் என்பதைப் பொறுத்து, தெற்கு மாநிலமான தமிழ் நாட்டின் மூன்று மாகாணங்கள், ஓசையில்லாது உள்@ரில் விளைந்துவந்த கருத்தொன்றை பத்து அல்லது நூறு ஆண்டாக, எடுத்துச் செல்கிறது. இன்னம்ரெட்டியார்பட்டி, இந்தியா — தெற்கு இந்தியாவின் அந்த வறிய பகுதியில், தனது மனைவி, பிள்ளைகளோடு உடல்வலுவற்ற தாயை வீட்டில் விட்டுவிட்டு, மைக்கேல் ஒரு துணி நெய்யப்படும் ஆலைக்கு வேலைக்குச் சென்றான். அவன் சில மணி நேரத்தின் பின்பு திரும்பிவந்தபோது அவனுடைய மனைவியினால் நஞ்சு போன்ற நீரம் பருக்கி நஞ்சூட்டி, ‘தாலிக்கூதல்’ என அறியப்படுகின்ற, உள்ளூர் வகையான இரக்கக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது தாயாருடைய உடல் ஒரு நாற்காலிய…
-
- 0 replies
- 420 views
-
-
தெற்கு உக்ரைன் நகரங்களில்... உள்ளவர்களுக்கு, ரஷ்யக் குடியுரிமை! தெற்கு உக்ரைன் நகரங்களான ஸபோரிஷியா, கெர்சன் நகர மக்கள் ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான நடைமுறையை எளிமையாக்குவதற்கான உத்தரவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பிறப்பித்தார். உக்ரைன் போரில் ரஷ்யாவிடம் வீழந்த முதல் மற்றும் ஒரே பெரிய நகரம் கெர்சன் ஆகும். ஸபோரிஷியா நகரம் தற்போது உக்ரைன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதனைச் சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே, கிழக்கு உக்ரைனில் தங்களது ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு ரஷ்ய கடவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இ…
-
- 0 replies
- 207 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தினுள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். இனவெறி காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு கரோலினாவில் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொள்ளும் பழமைவாய்ந்த தேவாலயம் உள்ளது. இங்கு புதன்கிழமை பிரார்த்தனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் சாலையில் ஓடத் தொடங்கினர். அமைதியை ஏற்படுத்த சார்லெஸ்டன் பகுதி பாதிரியார்கள் ஒன்று கூடி சாலைகளில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேல…
-
- 9 replies
- 685 views
-
-
வாஷிங்டன், மார்ச் 2-அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு, தெற்கு கரோலினாவில் நடந்த, 'பிரைமரி' தேர்தலில், ஜனநாயகக் கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான, 'பிரைமரி' மற்றும் 'காகஸ்' தேர்தல் நடந்து வருகிறது. இதில் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஓட்டளித்து தேர்வு செய்வர். குடியரசு கட்சி சார்பில், மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். இதுவரை நடந்துள்ள பிரைமரி தேர்தல்களில் அவருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெற்கு கரோலினாவில், நேற்று நடந்த பிரைமரி தேர்தலில்…
-
- 3 replies
- 348 views
-
-
தெற்கு கலிபோர்னியாவில் விமான விபத்து; இருவர் உயிரிழப்பு, 18 பேர் காயம்! தெற்கு கலிபோர்னியாவில் வியாழன் (02) அன்று வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்ததாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் நடந்த விபத்து குறித்து அந்நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.09 மணிக்கு பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததாக நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டி வெல்ஸ் கூறினார். விபத்தினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தீயை கட்டுப்படும் முயற்சிகளை முன்னெடுத்தனர். விபத்தினை அடுத்து காயமடைந்த 10 பேர் வைத்தியசாலைக்கு கொண்…
-
- 0 replies
- 324 views
-
-
தெற்கு சீன கடற்பகுதியில் அந்நாடு அமைத்துவரும் செயற்கை தீவு அருகே அமெரிக்காவின் போர்க் கப்பல் ரோந்து செல்வது தொடர்பாக அமெரிக்கவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.சில வாரங்களுக்கு முன்பு யு.எஸ்.எஸ் லாசன் என்ற போர்க்கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே ரோந்து சென்றது. அந்தப் பகுதி சீனாவுக்கு உட்பட்ட பகுதி இல்லை என்றாலும் அது சீனாவால் அமைக்கப்பட்ட செயற்கை தீவு அந்த பகுதியில் உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக கண்டித்ததுடன், தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டால் போர் ஏற்படலாம் என்றும் எச்சரித்தது. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்கப்பல்கள் ரோந்து செல்வது எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்கு அல்ல. இந்த நடவடிக்கையானது, சர்வதேச கடல்பகுதி …
-
- 0 replies
- 438 views
-
-
சீனக் கடல் பகுதியில் உள்ள பிரதேசத்தில், தங்களுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே நிலவும் சர்ச்சை தொடர்பாக சர்வதேச மத்தியஸ்ததின் தீர்ப்பினை தான் ஏற்க போவதில்லை என்று பிலிப்பைன்ஸை சீனா எச்சரித்துள்ளது.தங்களுக்குள் நிலவி வந்த சர்ச்சையை, ஹேக்கில் உள்ள மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றத்தில் முறையிட்டதன் மூலம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு பரபரப்பான சரிவினை பிலிப்பைன்ஸ் உண்டாக்கிவிட்டது என்று இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸின் இந்த செயல், அப்பகுதியில் அமைதி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை நிலைகுலைப்பதாக தெரிவித்த சீனா, பிலிப்பைன்சை இருதரப்…
-
- 0 replies
- 380 views
-
-
தெற்கு சூடான் நாடு விடுதலை பெற்றும் பயனற்ற ஒரு நாடாகவே தனது அரசியல் முன்நகர்வை நடாத்திக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்தில் 3000 பேர் மானிடப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ரூவாண்டா, சிறீலங்கா போன்ற நாடுகளில் இடம் பெற்ற மானிடப் படுகொலைக்கு ஒப்பான செயல் இதுவாகும். இக்கொலைகள் சர்வதேச போர்க் குற்றத்தில் கொண்டுவரப்படக்கூடிய கொடுஞ் செயல் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆண் – பெண் – குழந்தைகள் – முதியோர் என்ற போதம் பார்க்காமல் அனைவரையும் கொல்லும் எத்தனத்தில் ஒரு தாக்குதல் நடந்தால் அது சர்வதேச போர்க் குற்றமாகும். தெற்கு சூடானில் உள்ள ஜங்கிலி பகுதியில் இந்த அனர்த்தம் நடைபெற்றுள்ளது. ஒரு பகுதியில் உள்ள மக்கள் ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி ஒட்டு மொத்தமாக கொன்றொழிக்கப்ப…
-
- 1 reply
- 624 views
-
-
தெற்கு சூடானில் நடக்கும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானவை: ஐ.நா February 20, 2021 Share 18 Views தெற்கு சூடானில் நடைபெறும் வன்முறைகள் உள்நாட்டுப் போரைவிட மோசமானதாக உள்ளது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. தெற்கு சூடான். ஆறு நாடுகளை எல்லையாகக் கொண்டது. உலகின் மிகவும் வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்று. 2011-ல் சூடானிலிருந்து பிரிந்தது இந்த நாடு. தெற்கு சூடான் கலவரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இங்கு தின்கா, நூயெர் ஆகிய இரு இனத்தவர்களுக்குள் பகைமை உணர்வு மேலோங்கி உள்ளது. இதனால் தேசமே இன அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. மேலும் இராண…
-
- 4 replies
- 791 views
-
-
சூடான் வடக்கு தெற்கு என்று இரண்டு நாடாக பிரிவது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஞாயிற்றுகிழமையன்று நடைபெறவுள்ளது. குறைந்தப்பட்சம் 90 சதவீதம் பேராவது நாடு இரண்டாக பிரிய ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு சூடானில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள், இவர்கள் தங்களை பெரும்பாலும் அராப் முஸ்லிம்கள் வசிக்கும் வடபகுதியினர் பல ஆண்டுகாலமாக அடக்கி ஆண்டு வருவதாக எண்ணுகின்றனர். சூடான் 1956 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் எகிப்தின் கூட்டாச்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் 32 ஆண்டுகளுக்கு தெற்கு மற்றும் வடக்கு சூடானுக்கு இடையில் கடுமையான உள்நாட்டு போர் இடம்பெற்று வந்தது. தென் பகுதி கிளர்ச்சியாளர்கள் சூடான் மக்கள் விடுதலை இ…
-
- 1 reply
- 827 views
-
-
ஐநா பாதுகாப்பு கவுன்சில், தெற்கு சூடானுக்கு கூடுதலாக ஐநா அமைதிப் படையினரை அனுப்ப முடிவெடுத்தால், அப்பகுதியில் உள்ள நாடுகள் அவ்வாறு அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.பொதுமக்கள் மீதும் மற்றும் ஐ.நா வளாகங்களிலும் தாக்குதல் நடத்தினால் அது போர் குற்றம் புரிவதற்கு ஒப்பாகும் என பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில், அமைதிப்படையைச் சேர்ந்த இரு சீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.தெற்கு சூடான் எல்லை பகுதியை ஒட்டிய தனது எல்லையில், தனது படையினரை உகாண்டா அனுப்பியுள்ளது. இச்சூழலில், IGAD என்று அழைக்கப்படும் அரசாங்கங்களுக்கு இடையிலான மேம்பாட்டு ஆணையத்தை சேர்ந்த…
-
- 0 replies
- 162 views
-
-
தெற்கு சூடான் பாதுகாப்பு முகாம் மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவே கருதப்படும்: ஐ.நா கண்டனம் [saturday, 2014-04-19 12:43:11] ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள தெற்கு சூடான் நாட்டில் அரசு துருப்புகளுக்கும், முன்னாள் துணை அதிபரின் போராளிப் படைகளுக்கும் இடையே சில மாதங்களாக நடைபெற்றுவரும் அதிகார சண்டையில் அப்பாவி பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளதால் தஞ்சம் தேடி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் அளிக்க ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு முகாம்களை அமைத்து அவர்களைத் தங்க வைத்துள்ளனர். இதுபோல் போர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் ஐயாயிரம் பேர் அகதிகளாகத் …
-
- 0 replies
- 277 views
-
-
-
- 0 replies
- 407 views
-
-
தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் கத்திக்குத்து – 3 பேர் படுகாயம் தெற்கு ஜேர்மனியில் அதிவேக ரயிலில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த தாக்குதலை நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 27 வயது சிரிய நபரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் 2014 இல் ஜேர்மனிக்குள் நுழைந்த பின்னர் அகதி அந்தஸ்து பெற்றார் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சனை காணப்பட்டதாகவும் ஜேர்மன் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2021/1248581
-
- 1 reply
- 390 views
-
-
தெற்கு பசுபிக்கடலில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ஆஸ்ட்ரேலியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து தெற்கு பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரிஸ்பெயின் நகர் அருகே உள்ள வானுது என்ற நாட்டில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. இதையடுத்து சாலோமன் தீவுகள், வானுது, நியூகாலேடோனா ஆகிய தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கையை அமெரிக்க அரசு விடுத்துள்ளது. கடல் அலைகளை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தெற்கு பசிபிக் கட…
-
- 0 replies
- 367 views
-
-
தெற்கு பாகிஸ்தானில் தொலைதூரத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு சூஃபி தர்காவில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்புப்படம் இந்தச் சம்பவத்தில், குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், டஜன் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் தொலைக்காட்சியில், துறைமுக நகரமான கராச்சியின் வடக்கு பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் தொலைவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத்தலத்தில் இருந்தனர் என்று கூறுகிறது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்சுகள் வந்துள்ளன. http://www.bbc.com/tamil/global-37962119
-
- 2 replies
- 360 views
-
-
பிரான்ஸின் தெற்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய பிரான்ஸின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் கடும் இடியுடன் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கில் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். முதியோர் இல்லம் ஒன்று வெள்ளத்தால் சூழப்பட்டதில் வயோதிகர்கள் மூவர் உயிரிழந்தனர். இன்னொரு பெண் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி உயிரிழந்துள்ளார். அங்கு போக்குவரத்து வசதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார துண்டிப்பினாலும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=141623&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 193 views
-
-
தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது... ரஷ்யா, ஏவுகணை தாக்குதல் ! தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா நேற்று சனிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில பெண்களும் குழந்தைகளும் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்த மரியுபோலில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை கிரிமியாவிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய ஏவுகணை மேற்கில் உள்ள ஒடேசா நகரின் பிரதான விமான நிலையத்தில் ஓடுபாதையை அழித்ததாக பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார். குறித்த மோதல் காரணமாக நகரங்கள் தரைமட்டமாகி, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஒன்பது வார தாக்குதலில் தலைந…
-
- 0 replies
- 242 views
-