Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸ் அதிபர் சர்கோசி மீது திடீர் தாக்குதல்! பிரான்ஸ் நாட்டின் அதிபரான நிக்கோலஸ் சார்கோசியை பார்வையாளர் ஒருவர் திடீரென தாக்கி நிலைகுலையச் செய்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிபர் நிக்கோலஸ் சார்கோசி தெற்கு பிரான்சி்ல் உள்ள டொலுயீசில் நடைபெற்ற மேயர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் பிராக்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் கையசைத்தும் கைகுலுக்கிக் கொண்டும் சென்ற சர்கோசியைத் திடீர் என்று ஒருவர் பலமாக அவரது சட்டை காலரைப் பிடித்து இழுத்தார். இதில் சார்கோசி நிலை தடுமாறினார். அப்போது அருகிலிருந்த மெய்க்காவலர்கள் சுதாரித்துக்கொண்டு சர்கோசியைப் பிடித்துக் கொண்டனர் உடனே சர்கோசி சுதாரித்துக் கொண்டு வ…

    • 0 replies
    • 514 views
  2. சேனல் 4 செய்தி அலைவரிசை ஒளிபரப்பிய "இலங்கையின் கொலைக்களம்" காணொளியை இந்த வாரம் வியாழன் (7/7 -11.00p.m), வெள்ளி(8/7 - 10.00p.m), சனி (9/7- 11.00p.m)மூன்று நாட்களும் ஒளிபரப்ப போகின்றது Headlines Today செய்தி தொலைக்காட்சி அலைவரிசை... இந்த செய்தியை எல்லோரிடத்திலும் சொல்லுங்கள்........

    • 6 replies
    • 991 views
  3. முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் 5 லட்சம் பவுண்ஸ் அபராதம் October 26, 2018 1 Min Read வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் ; 5 லட்சம் பவுண்ஸ்களை அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகப்புத்தக நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக முகப்புத்…

  4. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் திருவனந்தபுரத்தில் குவிகின்றனர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியை தொடர்ந்து இது தொடர்பான தகவல்கள் உலக அளவிலான பத்திரிகைகளிலும் தலைப்பு செய்தியாக மாறி வருகின்றன. ‘தங்க கடலில் ஸ்ரீ பத்மநாபன்’, ‘கேரள கோயிலில் விலை மதிப்பில்லா தங்கம்’, ‘அற்புதங்கள் நிறைந்த தங்க வாசல் திறந்தது’ என்பது போன்று தலைப்பிட்டு வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சண்டே டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கலீஜ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பிபிசி, சிஎன்என் ஐபிஎன் உள்ளிட்ட ஊடகங்களிலும் பத்மநாப சுவாமி கோயில் செய்தி இடம் பெற்றது. ஆன்லைன் செய்தி த…

  5. மும்பை: இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என விரும்பினால் பாகிஸ்தானுக்கு செல்லட்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவாய்ஸி நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பேசியபோது, மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு வேண்டும். முஸ்லிம்கள் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே அவர்களுக்காக நான் பேசுகிறேன் என கூறியிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்கள் இத்தேசத்தில் இருந்து ஏதாவது விரும்பினார்கள் என்றால் முதலில் அவர்கள் இந்தியாவை தாய்நாடாக மதிக்க வ…

    • 2 replies
    • 293 views
  6. தீவிரவாதத்தினை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, ஒரு டொலர் கூட கிடைக்காது: அமெரிக்கா தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒரு டொலர் கூட நிதியுதவி அளிக்காது என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் தீவிரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா ஒரு டொலர் கூட கொடுக்காது. பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்று குவித்து வருகின்றனர். இதனால்தான் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஒரு டொலர் கூட கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறது. அமெரிக்காவிற்கு எதிராகச் செயற்…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோ…

  8. Published By: RAJEEBAN 05 MAY, 2024 | 11:33 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தின் வாகனத்தரிப்பிடமொன்றில் நபர் ஒருவரை தாக்கிய பதின்மவயது இளைஞனை சுட்டுக்கொன்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமூகத்திற்கு இந்த சம்பவத்தினால் பாதிப்பு இல்லை அந்த இளைஞன் தனித்து செயற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை ஆராய்ந்துள்ள வேளை இது பயங்கரவாத சம்பவத்திற்கான அனைத்து அறிகுறிகளையும் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது என காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மேற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ரொஜர் குக் 16 வயது இளைஞன் இணையம் மூலம் தீவிரவாத மயப்படுத்தப்பட்டமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன …

  9. சில அயோவா சமூகங்கள் புதனன்று விழித்தெழுந்து, இப்போது அடையாளம் காண முடியாத வீடுகளின் இடிபாடுகளைப் பிரித்தெடுக்கின்றன மற்றும் மத்திய மேற்கு செவ்வாய்கிழமை வழியாக கிழித்தெறிந்து, இப்போது அமெரிக்காவின் மிகப் பரந்த பகுதியை அச்சுறுத்தும் சூறாவளி-முளைக்கும் புயல்களால் கொல்லப்பட்ட அண்டை வீட்டாரின் மரணங்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றன. . அயோவாவின் சிறிய நகரமான கிரீன்ஃபீல்டில் பல உயிரிழப்புகள் மற்றும் சில காயங்கள் பதிவாகியுள்ளன - டெஸ் மொயினுக்கு தென்மேற்கே 50 மைல் தொலைவில் - செவ்வாய்க்கிழமை மாலை ஒரு சூறாவளி சமூகத்தின் வழியாக பேரழிவு தரும் பாதையை செதுக்கிய பின்னர், அயோவா மாநில ரோந்து செய்தித் தொடர்பாளர் சார்ஜென்ட். அலெக்ஸ் டிங்க்லா சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். இறந்தவர்களின் …

  10. சென்னை: இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை தமிழக டியுசிஎஸ் கடைகளில் விற்க வேண்டாம் என்றும், விற்பனைக்கு வைத்துள்ள இலங்கைப் பொருள்களை அகற்றிவிடுமாறும் நகர கூட்டுறவு சங்கம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அலுவலர் சக்தி சரவணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். "இலங்கைப் பொருள்களைப் புறக்கணிப்போம்" என்ற அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையை வழிக்குக் கொண்டுவர, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சட்ட சபையில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே தீர்மானம் கொண்டுவந்தது நினைவிருக்கலாம். ஆனால் கூட்டுறவுக் கடைகளில் இலங்கை பொருள்கள் விற்ப…

  11. 09 SEP, 2024 | 10:27 AM புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்…

  12. 'சிரியாவின் பாரம்பரிய சின்னமான பல்மிரா வளைவை தகர்த்தது ஐ.எஸ். 'தி ஆர்க் ஆஃப் ட்ரைம்ஃப்' | படம்:ஏஎப்பி. சிரியாவில் தொன்மையான பல்மைரா நகரத்தின் வளைவை ஐ.எஸ். தீவிரவாதிகள் தகர்த்ததாக அந்நாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் உள்ள பல்மைராவின் பாரம்பரிய மையத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து வருகின்றனர். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அடையாளம் காணப்பட்ட சிரிய நகரத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பகுதியின் பால் சாமின் கோயிலை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கெனவே தகர்த்து அதன் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பல்மைரா நகரத்தை கடந்த மே மாதமே ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர…

  13. ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால், அது குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டனர். இவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கை சந்தித்து பேசினர். அப்போதே இஸ்ரேலிய அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்ததாக அமெரிக்க புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா தடுக்கல…

  14. லண்டன் பிக் பென் கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. உலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்…

  15. 03 OCT, 2024 | 03:35 PM சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஈஸ்வரனிற்கு பதவியிலிருந்தவேளை பரிசுகளை பெற்றமைக்காகவும் நீதிக்கு இடையூறு விளைவித்தமைக்காகவும் அந்த நாட்டு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 13 வருடங்கள் அமைச்சரவை பொறுப்புகளை வகித்த வர்த்தக தொலைத்தொடர்பு போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்த ஈஸ்வரன் 300000 அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரச தரப்பு ஆறு-ஏழு மாத சிறைத் தண்டனையை கோரிய போதிலும் நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் அமைச்சரின் குற்றங்களின் அளவையு…

  16. பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய "இண்டிஃபாடா" ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும்…

  17. பயங்கரவாத எதிர்ப்பு பயணப்பட வேண்டிய பாதை! தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுவரை நிகழ்த்தியுள்ள தாக்குதல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு எல்லா வல்லரசுகளும் இணைந்தும் விரைவாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், துருக்கியின் அன்டால்யா நகரில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் இப்பிரச்சினை உடனடியாக அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பதும்…

  18. எதிர் கருத்து கூறியதால் 12 மாணவர்களை ஐ எஸ் கொன்றுள்ளனர் இராக்கிய நகரான மோஸுலில் ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் 12 மாணவர்களை கொன்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மோஸுல் நகர் ஐ எஸ் அமைப்பின் பிடியில் உள்ளது இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அக்குழுவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள் முன்னெடுத்தனர் என்று கூறப்படுகிறது. அந்த மாணவர்களின் சடலங்கள் மோஸுலிலுள்ள சவக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மோஸுல் நகரிலுள்ள ஐ எஸ் ஆதரவாளர்கள் சிலர் மோஸுல் நகரே இராக்கில் ஐ எஸ் அமைப்பின் வலுவான தளமாக உள்ளது. அந்நகரை கடந்த ஆண்டு அவர்கள் கைப்பற்றியது முத…

  19. உலகில் 35 சதவீதம் பேரை மலேரியா தாக்கும் அபாயம் உலகின் 35 சதவீதம் பேர் மலேரியா நோய் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட வரைபட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் மலேரியா நோயின் அபாயம் குறித்து ஆராய்வதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பாப் ஸ்னோ தலைமயில் "மேப்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கென்ய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்புக்கு "வெல்கம்' என்ற தன்னார்வ நிறுவனம் நிதியுதவி செய்து வருகிறது. உலகின் எந்தெந்தப் பகுதிகளிலெல்லாம் மலேரியா இருக்கிறது என்பது குறித்து இந்த அமைப்பு வரைபட அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் சுமார் 237 கோடி பேர் மலேரியா தாக்க…

  20. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் - பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி ! - உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா ! - சைபீரியாவின் பனிக் காடுகளில் 'நல்ல பெண்' என்றால் யார்? - பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர் https://www.facebook.com/bbctamil/videos/10153127488075163/?pnref=story

  21. ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர். இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந…

  22. அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை- வடகொரியா திட்டவட்டம்! அமெரிக்காவுடன் இனிமேல் அர்த்தமற்ற பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா – வடகொரியத் தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பு குறித்து இன்று பதிலளித்துள்ள வடகொரியா, எங்களுக்கு அமெரிக்காவுடன் அர்த்தமற்ற பேச்சுவார்த்தை நடத்த எந்த ஆர்வமும் இல்லை என்றும் இதனால் எங்களுக்கு அமெரிக்காவிடம் திரும்ப ஏதும் கிடைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்ட…

  23. நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்த நேதாஜியின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக போஸ்பைல்ஸ். இன்போ என்ற பிரிட்டனை சேர்ந்த இணையதளம் நம்பத் தகுந்த தகவல்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணித்த இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் முஜிபூர் ரகுமான்கான், கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்திருந்த அறிக்கையை அண்மையில், இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நேதாஜியின் உடலை தானே எரியூட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த இணையதளம் நேதாஜி எரியூட்டப்பட்டது தொ…

  24. Published By: DIGITAL DESK 3 11 MAR, 2025 | 10:38 AM பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே, சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதின்றத்தின் பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இவராவார். போதைப்­பொ­ருட்­களை ஒழிப்­ப­தற்­காக டுடேர்டே நடத்­திய போராட்­டத்தின் போது 30,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐக்­கிய நாடு­களின் நீதி­மன்­ற­மான சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் (ஐ.சி.சி) இது குறித்து விசா­ரணை நடத்­தியது. இந்நிலையிலேயே அவருக்கு பிடியாணையும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட…

  25. காங்கிரஸ் அரசுக்கு இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா? இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார். வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம். 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடை…

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.