உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
வாஷிங்டன்: 1984ஆம் ஆண்டு நாட்டின் பல இடங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை 'இனப்படுகொலை' என பிரகடனப்படுத்த அமெரிக்கா மறுத்துள்ளது. 1994-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களாக இருந்த 2 சீக்கியர்களே சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து டெல்லி உட்பட நாட்டின் பல இடங்களில் சீக்கியர்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்தனர். இப்படுகொலைச் சம்பவம் சீக்கியர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. அண்மையில் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கு நீதி கோரும் அமைப்பு இணையம் வழியே ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. 1984-ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவிக்க வேண்…
-
- 0 replies
- 586 views
-
-
லோக்சபா தேர்தல்: அதிமுக விரித்த "ஈழம்' வலை- சிக்கிய கட்சிகள்! உருவாகும் புதிய கூட்டணி! Posted by: Mathi Published: Monday, April 1, 2013, 11:32 [iST] சென்னை: தமிழக சட்டசபையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத் தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதிமுகவுக்கு மட்டுமே தெரியும் அது லோக்சபா தேர்தலுக்கு விரிக்கப்பட்ட 'கூட்டணி' வலை என்பது! லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களத்தில் அணி சேர்க்கையும் ஒரு ஒழுங்குக்கு வந்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் இனியும் காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்த்துக் கொண்டிருந்தால் லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்தே ஒருவழியாக ஐக்கிய முற…
-
- 2 replies
- 1k views
-
-
உலக சிறுவர் புத்தக தினம் (International Children's Book Day) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சிறுவர் புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு என ஏராளமான சிறு கதைகளை எழுதியுள்ளவரும், எழுத்தாளரும், கவிஞருமான ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சென்னின் பிறந்த நாளே உலக சிறுவர் புத்தக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தகங்கள் படிப்பது என்பது தற்போது மறைந்து வரும் பழக்கமாகி வரும் நிலையில், சிறுவர்களை புத்தகம் படிக்க தூண்டும் வகையில் இந்த தினம் கடைபிடி…
-
- 0 replies
- 798 views
-
-
கூகுள் இணையதளம் இன்று ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நோஸ் என்ற விளம்பரத்தில் அதில் குறிப்பிட்ட இடத்தில் நாம் எந்த பொருளை டைப் செய்கிறோமோ அந்த பொருளின் வாசனையை கம்ப்யூட்டர் திரையில் நுகரலாம் என்ற ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் இன்று காலையில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான நபர்கள் இந்த பக்கத்திற்கு சென்று, அவர்களுக்கு விருப்பமான பொருளை தேர்வு செய்து வாசனை வருகிறதா என சோதனை செய்து பார்த்தனர். ஒரு சிலர் வாசனை வருவதாகவும், இன்னும் சிலர் ஒரு வாசனையும் வரவில்லையே என்றும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டார்கள். இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்தான் ஒரு உண்மை வெளிப்பட்டது. அதாவது இன்று ஏப்ரல் 1…
-
- 2 replies
- 656 views
-
-
இலங்கையில், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயேச்சையான விசாரணைக் குழுவை ஐ.நா. அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவுள்ளது. மே மாதம் 12 ஆம் திகதியே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது. அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பே இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இரா. …
-
- 0 replies
- 500 views
-
-
http://youtu.be/xgSdZHaI_eA
-
- 1 reply
- 613 views
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆசோக் கே. காந்தா இந்திய வெளியுறவுகள் துறை செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். இதற்காக இந்தியாவின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் இந்தியாவின் கிழக்காசிய விவகாரங்களை பொறுப்பேற்கவுள்ளார். கிழக்காசிய நாடுகள் தொடர்பிலான அசோக் கே காந்தாவின் பரந்த அனுபவமே அவரை இந்த பதவிக்கு பரந்துரைக்கப்பட்டமைக்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/56263
-
- 2 replies
- 587 views
-
-
”நாட்டில் விஷக் கிருமிகள் பரவி விட்டன”(virus has spread) இது முன்னொரு காலத்தில் மிகப் பிரபலமான வாக்கியம். ஆண்டு 1967. அது வரை தமிழ்நாட்டை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சி,இப்போதுள்ள காங்கிரஸ் அல்ல.முதல் காங்கிரஸ் நல்லாட்சியைத் தூக்கி எறிந்து விட்டு,நாப்பறை கொட்டியவர்களை நாடாள அழைத்து விட்டார்கள் மக்கள் . பெருந்தலைவர் காமராசரே தேர்தலில் தோற்றுப்போனார். அப்போது முதலமைச்சராக இருந்த திரு பக்தவத்சலம் அவர்கள் தோல்வி பற்றித் தெரிவித்த கருத்து இது. இப்போது இந்த வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நிலைமை எற்படுமோ என ஓர் அச்சம் ! “உலகில் புதிய விஷக்கிருமிகள் ,அதி நுண்ணுயிர்கள்(virus) பரவி விட்டன” என்று சொல்ல வேண்டிய நிலை ஏற்படுமோ? விஷக் கிருமி பரவி விட்டால் அது விளைவிக்கும்…
-
- 0 replies
- 574 views
-
-
ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு எதிராக போராடுவோம்: சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற 49 அகதிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபு குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடு கடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எந்த நாட்டில் …
-
- 0 replies
- 392 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதாவின் ஆட்சி மன்றக்குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியில் பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், புதிய நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தார். அதன்படி, ராஜ்நாத்சிங் தலைமையில் 12 பேர் கொண்ட ஆட்சி மன்றக் குழு, 12 துணைத் தலைவர்கள், 10 பொதுச் செயலாளர்கள், 7 செய்தித் தொடர்பாளர்கள், 19 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு, 5 பேர் அடங்கிய மத்திய ஒழுங்கு நடவடிக்கைக் குழு உள்பட 76 புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சி மன்றக் குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ம…
-
- 0 replies
- 474 views
-
-
யார் இந்த சோனியா காந்தி ?சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia A…
-
- 0 replies
- 882 views
-
-
புதுடெல்லி: மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தமது கட்சி வாபஸ் பெறாது என்றும், அதே சமயம் இந்த ஆண்டே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வந்தே தீரும் என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்/ பா.ஜனதாவோ அல்லது அதன் தோழமை கட்சிகளோ மத்திய அரசை கவிழ்ப்பதை நாங்கள் விரும்பவில்லை.இன்னும் 8 அல்லது 9 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கப்போகிற அரசை நாங்கள் ஏன் கவிழ்க்க வேண்டும். என்றும் முலாயம் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,"கூட்டணி கட்சி அமைச்சரை (திமுகவை சேர்ந்த ஆ.ராசா) சிறைக்கு அனுப்பிய கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் நம்பகத்தன்மையற்ற கட்சி; அதனால்தான் காங்கிரஸ் ஒரு ஏமாற்று கட்சி என்று கூறினேன்; சிபிஐ, வருமானவரித் துறையினரை கட்டுப்பாட்டு…
-
- 1 reply
- 559 views
-
-
" மண்டேலாவிற்காக கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் " வெள்ளி, 29 மார்ச் 2013( 11:12 IST ) தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மண்டேலாவின் உடல் நிலை முன்னேற பிரார்த்தனை செய்யுமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) நுரையீரல் கோளாறு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நெல்சன் மண்டேலா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.we…
-
- 4 replies
- 810 views
-
-
புதுடில்லி: நாட்டில் எத்தனையோ சட்டசபைகள் உள்ளன. தமிழக சட்டசபை சொல்வதையெல்லாம் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும் தி.மு.க., வெளியேறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ள தடை, இலங்கை விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு, இலங்கையை நட்பு நாடாக கருதுவதை கைவிடக்கோரிக்கை மற்றும் இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் என அ.தி.மு.க., அரசு இலங்கை விவகாரத்தை கையாண்டு வருகிறது. தமிழக மாணவர்களும் இலங்கையில் பொதுவாக்கெடுப்பு கோரி பல்வேறு ப…
-
- 0 replies
- 826 views
-
-
http://www.abc.net.au/news/2013-03-08/rebuilding-sri-lanka/4562484 Rebuilding Sri Lanka www.abc.net.au On The World, Jane Hutcheon discusses the process of reconciliation in Sri Lanka with former UN spokesman Gordon Weiss and former child soldier Niromi De Soyza.
-
- 4 replies
- 655 views
-
-
திமுக தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவிற்கு எதிராக செயல்பட தயாராக இருக்கும் அழகிரிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்க அதிமுக உதவுகிறது என திடுக்கிடும் செய்தி வந்துள்ளது. இதனால் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசில் இருந்தும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய பின்னரும் திடீரென மு.க. அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பை தொடருவதற்கு அதிமுக அரசு முடிவு எடுத்ததன் பின்னணியில் ஒரு தேர்தல் கணக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுகிற திமுகவின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து போனார் மு.க. அழகிரி. மற்ற திமுக அமைச்சர்களுடன் சேராமல் தனியே போய் ராஜினாமா கொடுத்த…
-
- 0 replies
- 561 views
-
-
கனடாவில் உள்ள Scarborough பள்ளி ஒன்றில் பணிபுரிந்த 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவ, மாணவிகள் பாலியல் தொந்தரவு உள்பட பல புகார்களை அடுக்கியதால், ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டர். Scarborough நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வரும் Christian Kpodjie என்ற 53 வயது ஆசிரியர் ஒருவர் மீது சுமார் 30 மாணவர்கள் ஒன்று சேர்ந்து இன்று Toronto District School Board அதிகாரிகளிடம் அளித்த புகாரில், ஆசிரியர் தங்களை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக வந்த புகாரால், பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனே காவல்துறையினரை தொடர்பு கொண்ட Toronto District School Board மாணவகளின் புகார் குறித்து விளக்கமளித்தனர். உடனே விசாரணையில் இறங்கிய போலீஸார்,அதிரடியாக ஆசிரியரை கைது …
-
- 1 reply
- 987 views
-
-
கணவரை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள பெண், குழந்தைகளுடன் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கையை சேர்ந்த ஜெயமோகன், சந்திரகுமார், பகிரதன், கங்காதரன் ஆகியோர் ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளனர். இவர்கள் கடந்த 10 நாட்களாக, ரூ.70 உணவுப்படியை ரூ.150ஆக உயர்த்தக்கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த வாரம் சந்திரகுமாரின் மனைவி ஜெயநந்தினி கணவனை பார்க்க வந்தார். அவரை போலீசார் அனுமதித்தனர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஜெயநந்தினியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டா…
-
- 0 replies
- 328 views
-
-
டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு போராடிய நிலையில் டொரண்டோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை 2.00 மணிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் முன்னால் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது சுட்டனர். துப்பாக்கி குண்டுகள் ஒரு இளைஞரின் பின்தலைப்பகுதியிலும், இன்னொரு இளைஞரின் தோள் மற்றும் கைகளிலும் பாய்ந்தன. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்த இளைஞர்களை அவ்வழியே சென்று கொண்டிருந்தோர் மருத்துவமனையில…
-
- 0 replies
- 424 views
-
-
இங்கிலாந்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான டேவிட் மிலிபான்ட் லேபர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகல்! [Thursday, 2013-03-28 07:56:08] இங்கிலாந்தின் லேபர் கட்சியியைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபேன்ட் (47), தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர், நியூயார்க் செல்ல உள்ளார். பின்னர், அங்கு உள்ள சர்வதேச மீட்புக் குழு (ஐஆர்சி) என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். சர்வதேச மீட்புக் குழுவில் இணைந்து பணியாற்றுவதை, உலகம் முழுவதும் ஆதரவற்ற மக்களுக்கு பணியாற்ற கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று டேவிட் மிலிபேன்ட் தெரிவித்தார். சர்வதேச மீட்புக் குழு, அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் 1…
-
- 0 replies
- 663 views
-
-
டச்சு நிறுவன திருவிளையாடல்.. ஸ்பேம் ஊடுறுவல் - உலகின் பல பகுதிகளில் இன்டர்நெட் மகா மந்தம்! லண்டன்: நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்குவதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது. நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பேம் ஊடுறுவலே இந்த மந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். ஸ்பேம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனி…
-
- 0 replies
- 604 views
-
-
கடாபியின் குடும்பத்தினருக்கு ஓமான் அடைக்கலம் லிபியாவின் முன்னாள் அதிபர் முஹம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு ஓமான் அடைக்கலம் வழங்கியுள்ளது. ஓமான் அரசாங்கம் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச காவல்துறையான இன்டர்போலினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு தலைநகர் த்ரிப்போலியைக் கைப்பற்றிய பின்னர், அவர்கள் அல்ஜீரியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்தனர். இந்த நிலையில், கடாபியின் மனைவியும் அ…
-
- 0 replies
- 533 views
-
-
சிப்ரஸ் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து 10 பில்லியன் யூரோ பிணைய நிதி பெற ஒப்பந்தமாகியுள்ளது.இந்நிலையில் சிப்ரஸ் நாட்டின் வங்கிகளில் இருந்து யாரும் பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதால் வங்கிகள் சில நாட்களாக மூடப்பட்டுள்ளன. லச்சாட் பெர்ன் நகரில் நடைபெற்ற நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் ஆண்டுக் கூட்டத்தில் சுவிஸ் சந்தை கண்காணிப்பு நிறுவனமான ஃபின்மாவின் தலைவி ஆனி ஹெரிட்டியர்(Anne Héritier) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சிப்ரஸில் இருந்து கறுப்புபணம் சுவிஸ் வங்கிகளுக்குள் வந்துவிடாமல் இருக்க கண்காணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில் திங்கட் கிழமையன்று சிப்ரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் 10 பில்ல…
-
- 0 replies
- 614 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தெரிவித்தார். புதுவை சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) 4-வது நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை சபாநாயகர் சபாபதி குறள் வாசித்து தொடங்கினார். முதல் நிகழ்வாக புதுச்சேரி சினிமா ஒழுங்குமுறை படுத்துதல் சட்டம், மதிப்பு கூடுதல் வரி சட்டம் ஆகியவற்றின் நகல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் சபாபதி அறிவித்தார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் குறுக்கிட்டு இலங்க…
-
- 3 replies
- 387 views
-
-
திருச்சியில் கல்லூரிமாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அறவழியில் கோஷங்கள் செய்து போராட்டம் நடத்தியபோது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானசேகரன் ஆட்கள் உருட்டைக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கியதால் ஏற்பட்ட சம்பவத்தில் 10க்கும் அதிகமான மாணவர்கள் மண்டை உடைந்து கவலைக்கிடமாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அற வழியில் போராடிய மாணவர்கள் மீது முன்னாள் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ராஜசேகர் மற்றும் சில காங்கிரஸ் கட்சி குண்டர்கள் சுமார் 50 பேர்கள் கத்தி , கம்பு , அருவா போன்ற பயங்கர கருவிகளால் தாக்கி உள்ளனர் . இதில் 10 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . மூன்று மாணவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ள…
-
- 0 replies
- 660 views
-