Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு வழங்கப்பட்டிருந்த முன்ஜாமீனை ரத்து செய்து, அவரை கைது செய்யும்படி நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்த முஷாரப் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். நீதிபதிகள் தம்மை கைது செய்யும் உத்தரவு பிறப்பித்ததும் நீதிமன்றத்திலிருந்த முஷாரப், தனது பாதுகாவலர்கள் புடைசூழ அங்கிருந்து வெளியேறினார். அப்போது நீதிமன்றத்தில் பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர். நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய முஷாரப், தனது குண்டுதுளைக்காத வாகனத்தில் ஏறி இஸ்லாமாபாத்துக்கு வெளியில் இருக்கும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தனது பண்ணைவீட்டுக்கு சென்றார். முஷாரப்பை கைதுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்க…

  2. துருக்கியின் சவாலை எதிர்கொள்ள பிரான்ஸிடமிருந்து 18 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கான வளர்ந்து வரும் ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிரேக்கம் மற்றும் பிரான்ஸ் 2.5 பில்லியன் யூரோக்கள் (3 பில்லியன் டொலர்கள்) போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஏதென்ஸில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ஒப்பந்தத்தில், கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் நிகோஸ் பனகியோடோபஒவுலோஸ் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதி புளோரன்ஸ் பார்லி கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் ‘பல திசைகளில் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறது’ என்று கிரேக்க பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இயற்கை எரிவாயு வளங்கள் மற்றும் அந்தந்த கடற்கரைகளுக்கு வெளி…

  3. டொரண்டோவில் உள்ள பிரபலமான மதுபார் ஒன்றின் மேனேஜர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு ஒன்றில் டொரண்டோவை சேர்ந்த 32 வயது குற்றவாளி ஒருவரை பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என டொரண்டோ போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Gary Scott என்ற 32 வயது டொரண்டோ நபர் ஒருவர், மே மாதம் 4ஆம் தேதி டொரண்டோவில் உள்ள மதுபார் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவருக்கும் மதுபார் மேனேஜருக்கு நடந்த ஒரு கருத்து மோதலில் திடீரென Gary Scott தனது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேனேஜரை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தால் மதுபாரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வரும் டொரண்டோ போலீஸார், Gary Scott என்ற குற்றவாளியில் புகைப்படத்தை அனைத்து ஊ…

  4. விமானங்களில் லேப்டாப் எடுத்துவர தடை - அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசு முடிவு 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. லண்டன்: 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு இன்ற…

  5. பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப் அமெரிக்காவின் முதல் பெண்மணியின் மாடலிங் வாழ்க்கையைப் பற்றி கட்டுரையில் எழுதியதற்காக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மன உளைச்சலுக்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் டெய்லி மெயில் நாளிதழ், கட்டுரையால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் செலவுகளை கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த செய்தியை பின்னர் திரும்பப் பெற்று கொண்டது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த…

  6. இந்தியாவுக்கு அதிநவீனமான 145 ஹோவிட்சர் பீரங்கிகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கை அளித்துள்ளது. எம்777 ரகத்தைச் சேர்ந்த 145 ஹோவிட்சர் பீரங்கிகளையும் அவற்றின் உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி உபகரணங்களை தங்களுக்கு விற்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதன் மதிப்பு 888 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5.3 ஆயிரம் கோடி) என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விற்பனையானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு உதவக்கூடியதாகும். ஏனெனில் இதன் மூலம் அமெரிக்க-இந்திய ராணுவ உறவுகளும், அமெரிக்காவின் மிக முக்கி…

  7. சென்னை: தமிழக பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்த வைகைச் செல்வன் திடீரென நேற்று நீக்கப்பட்டார். இவரின் பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதிமுகவின் இளம்பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையின் செயலாளராக பதவி வகித்த அருப்புக்கோட்டை எம்எல்ஏ வைகைச் செல்வன் கடந்த பிப்ரவரி 27ம் தேதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆறு மாத காலம் அமைச்சராக இருந்த வைகைச் செல்வனின் பதவி ஆசிரியர் தினத்தன்று பறிக்கப்பட்டது. அதோடு அவர் வகித்து வந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது. சபீதா உடன் மோதல் இவரது நீக்கத்திற்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் சபீதாவுடன் ஏற்பட்ட மோதலே முக்கிய காரணம் எனக் கூறப்படுகி…

  8. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 790 கோடி ரூபாய் அபராதம்... ஐரோப்பிய யூனியன் அதிரடி! ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு. 790 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன். உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக திகழ்ந்து வருகிறது ஃபேஸ்புக். இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் ஃபேஸ்புக் நிர்வகித்து வருகிறது. இதனிடையே 2014-ல் வாட்ஸ்-அப்பை வாங்கிய போது, தவறான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்த விசாரணையை ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 110 மில்லியன் யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு 790 கோடி…

  9. சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். "25 ஆண்டுகள் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டு தமிழகம் வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இதையடுத்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனிடையே இவர்களது தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். …

  10. பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது. சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது. தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப…

  11. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டைக்குள் தங்கப் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டவில்லை; அங்கு முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டெடுக்கவே தோண்டுகிறோம் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், தாண்டியா கேரா கிராமத்தில் உள்ள கோட்டைக்குள் 1000 தொன் தங்கம் பூமியில் புதைந்திருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற சாமியார் சொன்னதை அடுத்து, அங்கு அகழ்வுப் பணியைத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், டில்லியில் வியாழக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சந்திரே…

  12. சென்னை: தி.மு.க., அ.தி.மு.க.வால் இந்திய இறையாண்மை சூறையாடப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''தி.மு.க., அ.தி.மு.க.வால் இந்திய இறையாண்மை சூறையாடப்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை சாதாரணமானது அல்ல. அவரது கொலை சம்பவம் வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. 7 பேரை கருணை அடிப்படையில் விடுவிப்பது முற்றிலும் தவறான செயல். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓர் அரசியல் சதுரங்க கெட்டிக்காரர்'' என்றார். http://news.vikatan.com/article.php?module=news&aid=24793

  13. மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்தது! – உடனடியாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் அனர்த்தம் தவிர்ப்பு. [Wednesday, 2014-03-26 18:33:56] மலேசிய விமான நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் ஒன்று நடுவானில் இன்று தீப்பிடித்ததையடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக திருப்பினார். பின்னர் சுபாங் விமான நிலையத்திடம் அனுமதி பெற்று பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் காயமி…

  14. நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...! வீரகேசரி இணையம் 7/16/2010 முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது. ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந…

  15. நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. தினத் தந்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணைய…

  16. புதுடெல்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான விவரங்களை கோரி, முறைப்படி சுவிட்சர்லாந்து அரசுக்கு கடிதம் எழுதப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் 40 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு, அங்குள்ள வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரித்துள்ளதாகவும், அந்த பட்டியலை இந்தியாவுக்கு தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''சுவிட்சர்லாந்தில் கருப்பு பணம் பது…

  17. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியை அச்சுறுத்தும் கடும்புயல் வடக்கு ஐரோப்பாவெங்கும் வீசிவரும் கடும் சூறாவளி காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். ஜெர்மனியில் துயர்துடைப்பு மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது இவ்விரு தீயணைப்பு வீரர்களும் இறந்தனர். இந்த கடும் புயலால் இறந்தவர்களில் பெ…

  18. June 29th, 2014 அன்று பிரசுரிக்கப்பட்டது. லண்டன் விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தின் மீது தரையிறங்கிய ஒரு விமானம் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை லண்டனில் உள்ள Stanstead Airport என்ற விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த Ryanair விமானம் ஒன்றின் மீது அதே நிறுவனம் விமானம் தரையிறங்க முயற்சித்த போது ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு விமானத்தின் இறக்கையும், மற்றொரு விமானத்தின் வால்பகுதியும் சேதமடைந்தது. இரண்டு விமானத்திலும் சேர்த்து மொத்தம் 189 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பலமணி நேரங…

  19. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் கடும் மோதல்,தென்கொரியாவில் களைகட்டியது குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  20. பிரிட்டனின் Portsmouth நகரத்தில் சுற்றுவளைப்புத் தேடுதல், இலங்கையர் உட்பட எண்மர் கைது! நவ 24, 2010 Font size: Decrease font Enlarge font பிரித்தானியாவின் Portsmouth நகரத்தில் அந்நாட்டு பொலிஸார் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்று வளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றின்போது இலங்கையர் ஒருவர் உட்பட சட்டவிரோத தொழிலாளர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஏனைய 07 பேரும் இந்தியர்கள் ஆவர். New Kwiki Marts கடைத் தொகுதிகள், மதுபான விற்பனை நிலையங்கள், தனியார் வீடுகள் ஆகியன உட்பட நகரம் முழுவதும் இத்தேடுதல் முடுக்கி விடப்பட்டது. கைது செய்யப்பட்ட 08 பேரும் சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்திருக்கின்றனர் என்றும் வி…

  21. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை!ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை! உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் வகையில் சுய பாணியிலான வாக்கெடுப்பை நடத்தியதற்காக ரஷ்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 278பேர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும் அதன் பாதுகாப்புத் துறையோடு தொடர்புடைய 14 பேரையும் குறி வைத்துள்ளது. ரஷ்யாவிற்க…

  22. மொறட்டுவ பல்கலைக்கழத்தில் குழு மோதல்: 16 பேர் காயம் 12/10/2010 3:31:09 PM Share மொறட்டுவ பல்கலைக்கழத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  23. மும்பை: 280 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தின் விமானி, குட்டித்தூக்கம் போட்டதால் விமானம் 5000 அடிக்கு திடீரென கீழே இறங்கியதால், விபரீதத்தை உணர்ந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துணை விமானியை உஷார்படுத்தியதால் விமானம் தப்பியது. மும்பையிலிருந்து 280 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் துர்கிஷ் வான்வெளி எல்லையில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 5,000 அடி கீழே இறங்கி 29,000 அடிக்கு வந்தது, இதனையடுத்து அந்த விமானத்தை கண்காணித்து கொண்டிருந்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக எச்சரிக்கை தகவல் அனுப்பி, விமானத்தை மேலே செலுத்துமாறு உத்தரவிட்டனர். அந்த சமயத்தில் அந்த விமான…

  24. கச்சத்தீவு குறித்த வழக்கு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம் 19 ஆகஸ்ட் 2014 கச்சத்தீவு குறித்த வழக்கை விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கச்சத்தீவு தொடர்பில் உச்ச நீதிமன்றில் தனித்தனியாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவு மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உச்ச நீதிமன்றம் இணங்கியுள்ளது. 1974ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண கச்ச…

  25. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிவை ஐ.நா நிபுணர்குழு கைவிட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வாரஏடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா நிபுணர்குழு சிறிலங்கா வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டுமே சந்திக்க முடியும் வேறு யாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஐநா நிபுணர்குழுவின் நோக்கம் பரந்தளவிலானது என்றும் அது சிறிலங்கா செல்வது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்கானதாக மட்டும் இருக்காது என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருந்தார். இந்தநிலையில், சிறில…

    • 0 replies
    • 485 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.