Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ராஜஸ்தானில் இந்திய ராணுவத்தினர் நடத்திய போர் பயிற்சியை வேவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் போர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அண்மையில் விமானப்படையினர் இரும்புக்கரம் என்ற பெயரில் போர் பயிற்சி செய்தனர். இந்த நிலையில், பொக்ரானில் இருந்து பாகிஸ்தானுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளதை உளவுத் துறையும், ராணுவ உளவுப் பிரிவும் கண்டுபிடித்தன. இதையடுத்து அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியில் பேசிய சுமீர் கான்(34) என்பவரை நேற்றுமுன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐக்கு உளவாளியாக அவர் செயல்பட்டது தெரியவந்தது. பாகிஸ்தானில…

  2. கடைசி பிரார்த்தனை கூட்டத்தில் போப் பெனடிக்ட் உருக்கம் போப் 16-வது பெனடிக்ட், வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.போப் பதவியில் அவர் பங்கேற்கும் கடைசி ஞாயிறு பிரார்த்தனை என்பதால் சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டிருந்தனர். அவரைப் புகழ்ந்தும், ஆதரவு தெரிவித்தும், வழியனுப்பும் விதமாகவும் வாசகங்கள் அடங்கிய அட்டையுடன் மக்கள் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மத்தியில் போப் மிகவும் உருக்கமாகப் பேசினார். “ஓய்வு பெறுமாறு கடவுள் இட்ட கட்டளையை ஏற்று செயல்பட்டுள்ளேன். இனிமேல் தொடர்ந்து அதிகமாக பிரார்த்தனை செய்வதிலும், தியானம் செய்வதிலும் எனது நேரத்தை செலவிடப் போகிறேன். நான் இந்த தேவாலயத்தை கைவிட்டுச் செல்லவில்லை.…

  3. ஆப்கானிஸ்தான் தலைவர் அமெரிக்க விசேட படை அமெரிக்கப் படையினரை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி ஞாயிற்றுக் கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் இரண்டு கிழமைக்குள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி கேட்கப்பட்டுள்ளார்கள். இதற்கான முக்கியகாரணம் அவர்களுடன் பணிபுரியும் ஆப்கானிஸ்தான் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், துஸ்ப்பிரயோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதே நேரம் அமெரிக்காவின் படைகள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிக்கையானது தாம் துர்நடத்தைகள் பற்றி நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவிக்கின்றது. மேலும், 2014 ம் ஆண்டு அளவில் அமெரிக்காவினதும், சர்வதேசநாடுகளைச் சேர்ந்த படைகள் என்பன சண்டையை முடிவிற்கு கொண்டுவருவதற்கு தயாராகிக்கொண்டிரு…

  4. கடல் நீர்மட்டம் இது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தட்ப வெப்ப நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும் பி.எஸ்.எல்.வி., சி - 20 ராக்கெட் சரல் உள்ளிட்ட 7 சிறிய செயற்கைகோளுடன், வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மைல்கல்லான இந்த சாதனை வெற்றி நிகழ்வை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரில் பார்வையிட்டார். இந்த வெற்றியை ஜனாதிபதியும், விஞ்ஞானிகளும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இந்தியா - பிரான்ஸ் கூட்டு முயற்சியில் சரல் என்ற புதிய செயற்கைக் கோளை, இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான, 59 மணி நேர, கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை துவங்கியது. கடல் சார்ந்த வானிலை : கடல் ஆராய்ச்சிக்காக, இந்த செயற்கை கோளை வடிவமைத்து உள்ளனர்.…

    • 0 replies
    • 434 views
  5. சியோல்: தென்கொரியா நாட்டின் முதலாவது பெண் அதிபராக பார்க் கியூன் ஹே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தென்கொரியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மூன் ஜே போட்டியிட்டார். அவரை எதிர்த்து கியூன் ஹே களம் இறங்கினார். இத்தேர்தலில் மூன் ஜே தோல்வியைத் தழுவ கியூன் ஹே சரித்திரம் படைத்தார். தென்கொரிய நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை கியூன் ஹே பெற்றார். இதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் கியூன்ஹே பதவி ஏற்றார். பல லட்சம் பேர் கூடியிருந்த விழாவில் அவர் பேசுகையில், நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க மாட்டேன். வ…

  6. கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ 2018ல் ஓய்வு கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோ எதிர்வரும் 2018ம் ஆண்டில் ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். தனது இரண்டாம் தவணைக்கால நிறைவுடன் ஓய்வு பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.81 வயதான ராவுல் கஸ்ட்ரோ, நோய் வாய்ப்பட்ட தனது சகோதரரான பிடேல் கஸ்ட்ரோவின் பதிலீடாக 2008ம் ஆண்டு ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொண்டார். ராவுல் கஸ்ட்ரோவிற்கு பின்னர், 52 வயதான துணை ஜனாதிபதி டியாஸ் கானேல் ஜனாதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1959ம் ஆண்டு கியூப புரட்சியின் பின்னர், தொடர்ச்சியாக கஸ்ட்ரோ சகோதராகள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கடந்த ஐந்து தசாப்த காலமாக பிடெல் கஸ்ட்ரோ நாட்டை ஆட்சி செய்து …

  7. மூன்றுவாகனங்களை இரயில் வரும் பாதையில் நிறுத்திவிட்டு, ஹாக்கி விளையாட்டை மும்முரமாக பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென வந்த ரெயில் மோதியதால் மூன்று வாகனங்களும் சுக்குநூறாக நொறுங்கிய சம்பவம் ஒன்று கனடாவில் பரபரப்பாக்கி உள்ளது. கனடாவின் ஒண்டோரியோவில் உள்ள Sudbury என்ற இடத்தில் Sudbury Wolves என்ற அணியினர் விளையாடிய ஹாக்கி போட்டியை பார்ப்பதற்காக மூன்று வாகனங்களில் வந்தவர்கள் விளையாட்டை பார்க்கும் ஆர்வத்தில் இரயில் வரும் பாதையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, விளையாட்டை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த CP இரயில் ஒன்று மூன்று வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியதால் அந்த வாகனங்கள் சுக்குநூறாக நொறுங்கிப்போயின. இந்த விபத்து காரணமாக அந்த பகு…

    • 4 replies
    • 510 views
  8. எஃப் 35 ரக போர் விமானங்கள் இயக்கத்தை நிறுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்க ராணுவம், என்ஜின் பிரச்னை காரணமாக எஃப் 35 ரக போர் விமானங்கள் முழுவதையும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.இதுகுறித்து ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது கலிபோர்னியா மாகாணம் எட்வர்ட்ஸ் விமானப்படை தளத்தில் பயன்பாட்டில் உள்ள எஃப் 35 ரக போர் விமானங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு விமானத்தின் என்ஜின் பிளேடில் உடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவ்வகையைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் இயக்கமும் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வகை விமானங்களின் என்ஜின்கள் மற்றும் அதுதொடர்பான உதிரி பாகங்களை ஆய்வுக்காக கனெக்டி…

  9. இந்திய நலனுக்கு பாக்கிஸ்தான், சீனா ஊறுவிளைவித்து வருகின்றன – ஆர்.எஸ்.எஸ். Written by gobika // February 25, 2013 // Comments Off ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தலைவர் மோகன் பகவத் 4 நாள் பயணமாக ஒடிசா சென்றுள்ளார். அங்கு புபனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது பாகிஸ்தான், சீனா குறித்து அவர் கூறியதாவது:- இந்திய நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாக இந்திய இறையாண்மைக்கு சவால் விடுத்து வருகின்றது. அதே நேரத்தில், இந்தியத் துணைக்கண்டத்தில் சீனா, பொருளாதார போரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை, எல்லையில் கொண்டுவந்து பனிமூட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினர…

  10. டெல்லி: தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டிருக்கிறது. டெல்லியில் வரும் 7-ந் தேதி டெசோ அமைப்பின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பா.ஜ. க தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சரத்பவார், முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களையும் அழைக்க திட்டமிட்டிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸை புறக்கணிக்கவும் திமுக முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக நாளை சென்னையில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட…

  11. FILE த‌மிழக‌த்‌தி‌ல் பூரண மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்த வ‌லியுறு‌த்‌தி நடைபயண‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோவை முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா ‌‌திடீ‌ரென ச‌ந்‌தி‌த்து பே‌சியது அர‌சிய‌ல் வ‌ட்டார‌த்த‌ி‌ல் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது. அடு‌த்தா‌ண்டு நடைபெற உ‌ள்ள நாடாளும‌ன்ற தே‌ர்த‌ல் கூ‌ட்ட‌ணி‌க்கான அ‌ச்சாரமாக இ‌ந்த ச‌‌ந்‌தி‌ப்பு நட‌ந்‌திரு‌க்கல‌ா‌ம் எ‌ன்று அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர். ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ‌மீது முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு அலா‌தி ‌பி‌ரிய‌ம். ‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆத‌ரி‌த்து பே‌சிய ஒரே காரண‌த்த‌ி‌ற்காக வைகோ பொடா ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர் ஜெயல‌லிதா. ஜா‌மீ‌னி‌ல் வெ‌ளியே வர மறு‌த்த வைகோ, சுமா‌ர் ஒ‌ன்றர…

  12. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ரெவெல்ஸ்ட்டோக்(Revelstoke) மலைப்பகுதியில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடிகொண்டிருந்த மூவர் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். கனடாவின் மலைக்காவல் துறை அதிகாரியான டேன் மோஸ்காலுக்(Dan Moskaluk) இவ்விபத்து குறித்து கூறுகையில், ஆறுபேர் கொண்ட குழுவில் வந்த இவர்கள் மூவரும் பிரிந்துசென்று கிரீலி ஏரிப்பகுதிக்கு அப்பால் உச்சிப்பனிச் சறுக்கு விளையாடி கொண்டிருந்தபொழுது அதிகாலையில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில்மூவரும் பனிச்சரிவில் சிக்கிகொண்டதில் ஒருவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவரின் உடல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள Revelstoke Mountain Resort என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரி…

  13. கனடாவில் சனிக்கிழமை அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். Victoria Park Avenue என்ற இடத்தின் அருகில் உள்ள Dawes Road என்ற இடத்தில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதி காவல்துறையினர் விரைந்து சென்றனர். காயமடைந்த இளைஞரை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் தங்களது முதல்கட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணையில்காயம் அடைந்த இளைஞரும் வேறு இரண்டு மர்ம நபர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து ஏற்பட்டுள்ள…

  14. கனடாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இண்டர்நெட், செல்போன் மற்றும் சேட்டிங் முதலியவற்றில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்திகள் அனுப்புதல் போன்ற குற்றங்களுக்காக 24 வயதான யூனிஸ் என்பவர் நேற்று அதிரடியாக டொரண்டோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் York University Lions football அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருக்கும் இவர் மீது கிரிமினல் வழக்கு ப…

  15. கடன் தகமை அல்லது கடன் அந்தஸ்து நிலையில் 3 ஏ என்ற உயர் நிலையில் இருந்து பிரிட்டனை விலக்குவதாக ஒரு உலக கடன் தகமை கணிப்பீட்டு நிறுவனம் அறிவித்ததை அடுத்து, தமது நாட்டின் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் கூறுயுள்ளது. வரவு செலவுத்திட்ட துண்டுவிழுதலை குறைப்பதற்கான தனது நடவடிக்கைகளுக்கு, ''மூடி'' நிறுவனத்தின் இந்த தகமைக் குறைப்பு, பலத்தை தந்துள்ளதாக பிரித்தானிய நிதி அமைச்சரான ஜோர்ஜ் ஒஸ்போர்ன் கூறியுள்ளார். அரசாங்கம் ஒரு அவமானகரமான தாக்கத்தை இதன் மூலம் எதிர்கொண்டுள்ளதாகவும், தனது செலவு வெட்டுத் திட்டத்தை அது கைவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழில் கட்சி கூறியுள்ளது. பிரிட்டனின் மந்தமான பொருளாதார வளர்ச்சியும், செலவு வ…

    • 0 replies
    • 412 views
  16. ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணியளவில் தில்சுக் நகர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹைதராபாத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்சுக் நகர் பகுதியில் இன்று இரவு 7 மணிக்கு குண்டுவெடிப்பு நடந்தது. மொத்தம் 5 இடங்களில் குண்டுகள் வெடி்தததாக முதலில் தகவல்கள் வெளியாகின. தற்போது 3 இடமாக அது குறுகியுள்ளது. ஆனந்த் டிபன் சென்டர், கொனார்க் மற்றும் வெங்கடாத்ரி தியேட்டர்களுக்கு அருகே குண்டுகள் வெடித்தன என்று தகவல்கள் கூறுகின்றன. குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோரில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும்…

    • 18 replies
    • 1.1k views
  17. இளையராஜா சஞ்சிகை ஒன்றில், “பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்” என்று கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதிராஜா, “அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனா குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்று கூறியுள்ளார். இளையராஜா பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, “நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரி…

  18. இந்திய விமானப்படையின் முதல் பகல் - இரவுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்றுத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, முதல்வர் அசோக் கெலாட், முப்படை உயரதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "அயர்ன் ஃபிஸ்ட்' என்ற பெயரிலான இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே. பிரெளன், தொடக்க உரை நிகழ்த்தினார். சுகோய் 30, மிக் 27, மிக் 21, மிக் 29, ஜாகுவார் என பல்வேறு வகையான போர் விமானங்கள், நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் நாட்டின் வான் தாக்குதல் திறனை வெளிப்படுத்தினர். …

  19. அமெரிக்காவில் புதைக்கப்பட்ட அணு உலைக் கழிவுகளில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டிருப்பது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்போர்ட் அணு உலை 1943-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகில் முதல் முறையாக அணு ஆயுதத்துக்கான புளுடோனியம் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த புளுடோனியம் மூலமே ஜப்பான் மீது நாசகர அணுகுண்டுகளும் வீசப்பட்டன.இந்த அணு உலை 1989-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த கூடத்தில் கதிர் வீச்சை ஏற்படுத்தக் கூடிய பல மில்லியன் லிட்டர் அணுக கழிவுகள் 200 கலங்களில் நிரப்பப்பட்டு பூமிக்கடியில் புதைத்து பாதுகாக்கப்படுகிறது. இதில் ஆறு கலங்களில் இருக்கும் அணுக் கழிவுகள் கசிவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆண்டுக்கு 1136 லிட்டர் அணுக் …

  20. இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் 4 தொலைக்காட்சியின் "நோ பயர் ஸோன்" ( "வேட்டுக்கள் மறுக்கப்பட்ட போரற்ற பாதுகாப்பு வலயம்") என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. 20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • 3 replies
    • 619 views
  21. Hillary Clinton will begin giving paid speeches this year, Politico's Mike Allen reportedMonday. Clinton, who retired as U.S. secretary of state earlier this month, is joining the Harry Walker Agency and is expected to earn fees in the six-figure range. However, Politicoreports that she will likely speak for no fee on behalf of causes she supports, and will donate some of her earnings to charity. The agency confirmed the news on its website Monday morning. "We are proud to share the exciting news that Former Secretary of State Hillary Rodham Clinton has joined the Harry Walker Agency exclusively for her speaking engagements," reads the announcement. Former President B…

  22. ஜப்பானில் மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் ஜப்பானில் கொடூரமான குற்றங்கள் புரிந்த, மூன்று பேருக்கு, நேற்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. வளர்ந்த நாடுகளில் ஒன்றான, ஜப்பானில், மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் அதிகம் உள்ளன. கொடூர குற்றவாளிகளுக்கு கூட, மரண தண்டனை விதிக்கக் கூடாது என, அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், மிக கொடூர குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிப்பதை, ஜப்பான் வழக்கமாக கொண்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்ற, பல அறிவியல் முறைகள் இருந்த போதிலும், இன்னமும், தூக்கு தண்டனையை தான் ஜப்பான் பின்பற்றுகிறது. அந்நாட்டில் புதிய அரசு, கடந்த, டிசம்பரில் பொறுப்பேற்ற பிறகு, நேற்று தான், முதல் முறையாக, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது…

  23. பஞ்சாப்: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை பஞ்சாப் மாநில சீக்கியர்களின் கட்சியான டல் கல்சா கடுமையாக கண்டித்திருக்கிறது. மேலும் இலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டியை நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கும் அக்கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக டல் கல்சா கட்சியின் தலைவர் தாமி கூறுகையில், இலங்கை விவகாரத்தில் இந்தியா இரட்டைவேடம் காட்டி வருகிறது. இந்த நிலை மாறவேண்டும். இலங்கை இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்கு சாட்சியமாக இருப்பது பிரபா…

    • 0 replies
    • 593 views
  24. இரகசியமாக பாதிக்கப்பட்டவர்கள் --வடகொரியா

  25. பதவி விலகும் போப் ஆண்டவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன்? தற்போது 16-ம் பெனடிக்ட் போப் ஆண்டவராக பதவி வகித்து வருகிறார். அவர் வருகிற 28-ந்தேதியுடன் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில், பதவி விலகும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டுக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன் தொகையாக வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்யவில்லை. இது குறித்து வாடிகன் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பாதிரியின் பெட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.