உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
பிரேசில் கால்பந்தாட்ட அணியை ஏற்றிச்சென்ற விமானம் விபத்து பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணியை ஏற்றிச்சென்ற விமானமொன்று கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இடம்பெறும் போது விமானத்தில் வீரர்கள் உட்பட 72 பயணிகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கால்பந்தாட்ட கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு குறித்த வீரர்கள் அழைத்துச்செல்லப்படும் போதே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/13980 கொலம்பியாவில் விமான விபத்து : பிரேசில் கால்பந்துக் குழுவினர் உட்பட 72 பேர் கதி என்ன ? பொலிவியாவிலி்ருந்து கொலம்பிய…
-
- 7 replies
- 1k views
-
-
தைவானுடன் ட்ரம்ப் நெருங்குவதால் சீனா கோபமா?- அறிந்திட 5 தகவல்கள் இடது: அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் | இடது: தைவான் அதிபர் சாய் இங் வென் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன், அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அமெரிக்கா உடனான உறவில் பாதிப்பு இல்லை என சீனா கூறியுள்ளது. இது தொடர்பான 5 தகவல்கள்: * சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதன்படி, தைவானுடனான தூதரக உறவை அமெரிக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முறித்துக் கொண்டது. அரசியல், சமூக பிரச்சினைகள் உட்பட பல்வேறு காரணங்களால் சீனாவ…
-
- 0 replies
- 471 views
-
-
கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி 25 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டாக்டர் சூசன் மூர். கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார். அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் இது நடந்தது. சூசன் மோர் என்கிற அந்த பெண் மருத்துவர் கொரோனா தொற்று ஏற்பட்டு 'இந்தியானா யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் நார்த்' என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது தனது மருத்துவமனை படுக்கையில் இருந்து அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் தமக்க…
-
- 0 replies
- 755 views
-
-
திங்கட்கிழமை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டப் போட்டியில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் மூவர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்புடன் தொடர்புடைய இரண்டு நபரகளின் படங்கள் புலனாய்வுத் துறையினரிடம் சிக்கியுள்ளன. இதில் அவர்கள் ஓட்டப் போட்டி வீரர்கள் போலவே உடை அணிந்து கையில் சந்தேகத்துக்குரிய பைகளுடன் மாரத்தான் போட்டி முடிவுக் கோட்டில் இருப்பது தென்பட்டுள்ளது. எனினும் FBI இனர் இந்த புகைப்பட ஆதாரங்களை வெளிப்படுத்த மறுத்து விட்டனர். இந்த முக்கிய ஆதாரம் லோர்ட் மற்றும் டேய்லர் திணைக்களக் கடையின் பாதுகாப்பு வீடியோவில் பதிவாகியுள்ளது. யுத்தக் களத்தில் பாவிக்கப் படுவது போல கறுப்பு நிறப் பைகளில் ப்ரஷர் குக்கரில் இடப்பட்டிருந்த குண்டுகள் கிளைம…
-
- 4 replies
- 2.5k views
-
-
டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அருகே உள்ள குர்கானில் ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து அந்த பெண் தனது நண்பர்களான 2 நில விற்பனையாளர்களுடன் காரில் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான மகிபால்பூர்-பால்வால் ரோட்டில் காரை நிறுத்தி அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த பெண் குர்கான் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கற்பழித்ததாக நிலவிற்பனையாளர் ஒருவரை கைது செய்தனர். மற்றொருவரை…
-
- 0 replies
- 287 views
-
-
நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபரை உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு நேற்று மாலை பாகிஸ்தான் அரசு திடீரென அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறினாலும், நியூயார்க் டைம் பத்திரிகை இதை கடுமையாக கண்டித்துள்ளது. நேற்று அதிகாலை 12.30 மணியளவில், நியூயார்க் டைம் தலைமை நிருபர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த ஒரு பாகிஸ்தான் அரசு அதிகாரி, அரசு சார்பில் எழுதப்பட்ட ஒரு கடித்ததை தலைமை நிருபரிடம் நேரில் அளித்தார். அதில் 'தாங்கள் எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மீறி செயல்பட்ட காரணத்தால், தங்களுடைய விசா கேன்சல் செய்யப்படுகிறது என்றும், இன்னும் 72 மணி நேரத்திற்கு உடனே ப…
-
- 0 replies
- 554 views
-
-
Washington (CNN)It's Donald Trump's first full day as the 45th President of the United States, and people across the world are taking to the streets to protest against the incoming administration. Thousands are expected to participate Saturday in the Women's March on Washington and more than 600 sister marches are planned, according to organizers, to send a message to Trump "that women's rights are human rights." We'll be covering the protests here all day -- get the latest developments below, and our full report here. http://www.cnn.com/2017/01/21/politics/womens-march-protests-live-coverage/index.html …
-
- 2 replies
- 747 views
-
-
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் ஒபாமா ஈழத்தமிழர்கள் மீதான கொடூரத் தாக்குதலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முற்றிலுமாக போர் நிறுத்தம் செய்வதே இப்போதைக்குள்ள உடனடித் தேவையாகும். புலிகள் ஒட்டமொத்த ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை மறுத்துவிட முடியாது. அவர்களை அழித்தொழித்துவிட்டால் வேறு எவருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்? அவ்வாறு ஏதேனும் நடந்துவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் ஆயுள் கால அடிமைகளாகவே சி…
-
- 10 replies
- 1.9k views
-
-
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான டெரிக்-இ-இன்சாப் கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. அம்மாகாணத்தின் மர்தான் மாவட்டம் ஷெர்கார் பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜி அப்துல்லா. பெட்ரோல் பங்க் அதிபர் ஆவார். அவரை நேற்று இரவு, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஹாஜி அப்துல்லாவின் இறுதி ஊர்வலம், ஷெர்கார் பகுதியில் நடைபெற்றது அப்போது, வெடிகுண்டு உடை அணிந்த ஒரு தீவிரவாதி, வெடிகுண்டுகளை இயக்கி வெடித்துச் சிதறினான். இதில், இம்ரான்கான் மொகமந்த் உள்பட 27 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16055…
-
- 1 reply
- 840 views
-
-
பாலஸ்தீனியர்களுக்கு 235 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு பாலஸ்தீனியர்களுக்கு 235 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் அமெரிக்க உதவியைக் குறைத்ததில் இருந்து கடுமையான நிதி நிலைமையை எதிர்கொண்டுள்ள பாலஸ்தீனிய அகதிகளை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனத்திற்கு மீண்டும் நிதி வழங்குவதற்கான அமெரிக்காவின் திட்டங்கள் இதன் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீனியர்களுடனான அமெரிக்க உறவுகளை சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, மனிதாபிமான, பொருளாதார மற்றும் அபிவிருத்தி உதவி உள்ளிட்ட தொகுப்பினை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆ…
-
- 0 replies
- 426 views
-
-
கூடங்குளம் அணுமின்நிலையத்தில், மின்உற்பத்திக்கான பணிகள், நேற்று நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி நேற்று மாலை அளித்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு, உற்பத்தி துவங்கியது. அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம், டர்பன் களை சுழலச்செய்து, மின்உற்பத்தி செய்யப்படும். பணிகள் துவங்கினாலும், முழு உற்பத்தி கிடைக்க, சில நாட்கள் ஆகும். முன்னதாக,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு செயல்பட, அணுசக்தி ஒழுங்கு…
-
- 0 replies
- 325 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஆப்பிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் பஞ்சத்தை எதிர்நோக்கும் இரண்டு கோடி பேர்; சோமாலிய வறட்சியின் பாதிப்பை மோசமாக்கியுள்ளன போரும், ஊழலும். * பாகிஸ்தானில் தானமாக அளிக்கப்படும் சிறுநீரக தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் சிறுநீரகத்திருட்டு; பாதிக்கப்பட்ட ஏழைகளிடம் பேசியது பிபிசி * சிறுவர்களை அடிக்கலாமா கூடாதா? மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ள ஜிம்பாப்வே நீதிமன்ற தீர்ப்பு.
-
- 0 replies
- 251 views
-
-
ஜெர்மனி விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணுக்கு அவமரியாதை: அறிக்கை கோரினார் சுஷ்மா ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது இந்தியப் பெண் ஒருவரை ஆடைகளை களையச் செய்யுமாறு வற்புறுத்தி அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார். ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகார் ரவீஷ் குமாருக்கு அனுப்பியுள்ள ட்வீட்டில், பிராங்க்பர்ட் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியை இணைத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளார். நடந்தது என்ன? ஸ்ருதி பஸப்பா, பெங்களூருவில் இருந்து ஐஸ்லாந்து நாட்டுக்கு தனது கணவர் மற்றும் 4 வயத…
-
- 4 replies
- 679 views
-
-
ஹாங்காங்கின் சுதந்திரத்துக்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும்- தைவான் ஜனாதிபதி தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் , ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி செய்தித்தாள் மூடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் மேலும் ஹாங்காங்கிற்கான சுதந்திரத்திற்கு தைவான் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் டெய்லி தனது கடைசி பதிப்பை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பின்னர், சாய் தனது கருத்துக்களை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றி இருந்தார். இதேவேளை சர்வாதிகார ஆட்சிக்கு அஞ்சாதவர்களுக்கும், ஜனநாயகத்திற்காக நீண்ட காலமாக, சுதந்திரத்தைத் தொடரவும் தினசரி ஒரு கடற்கரைத் தலையாக இருந்தது என்று என்.எச்.கே.வேர்ல்ட் தெரிவித்துள்ளது. மேலும் தைவான் தொடர்ச்சியாக ஆதரவு வழ…
-
- 0 replies
- 349 views
-
-
கட்டாய தடுப்பூசி திட்டம் : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து சனிக்கிழமை மத்திய ஏதென்ஸில் கூடியிருந்த மக்களை கலைக்க கிரேக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில எதிர்ப்பாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் இதற்கு பதிலளிக்கும் வகையில் கண்ணீர்ப்புகை வீசியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கிரேக்கத்தில் 12,890 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11 மில்லியன் மக்கள் தொகையில் சு…
-
- 0 replies
- 167 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அ…
-
- 0 replies
- 384 views
-
-
தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கியதாக 3 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓஹியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11ந் தேதி இரவு மடக்கிப் பிடித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலில் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் இருந்தன. ஆனால் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதைத் கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கப்பலுக…
-
- 0 replies
- 428 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததாக வடகொரியா அறிவிப்பு, கடுமையாக கண்டித்திருக்கும் அமெரிக்கா ; மூளையின் செயற்பாட்டை மிகத்துல்லியமாக கண்டறியும் புதிய ஸ்கேன்னர் கண்டுபிடிப்பு, பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தி ; மற்றும் மாமிசத்துக்காக வளர்க்கப்பட்ட பசுக்களை கொல்ல மறுத்த விவசாயி, அறுபதாயிரம் டாலர் இழப்பென்றாலும் மனதுக்கு மகிழ்ச்சியான செயல் என்கிறார், இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 274 views
-
-
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த 23 வயது ஆசிரியை, தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்யவுள்ளார். அவரது பெயர் லின்சி. ஆசிரியையாக உள்ளார். 23 வயதாகும் லின்சி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்ய அவர் விரும்பினார். இதன் மூலம் உலகெங்கும் உள்ள இளம் தாய்மார்களுக்கு பிரசவம் குறித்த பயத்தைப் போக்கி அதனை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என லின்சி கருதுகிறார். தான் ஒரு ஆசிரியையாக இருப்பதால் இதை ஒரு பாடம் நடத்துவது போல நினைப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் தனது பிரசவத்தை ஒளிப்பதிவு செய்து வைத்து அதை பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்…
-
- 0 replies
- 2.8k views
-
-
அட்லாண்டிக் தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் திட்டம் தோல்வி ஜோனா ஃபிஷர் சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RSPB படக்குறிப்பு, கௌக் தீவு தெற்கு அட்லாண்டிக்கில் இருக்கும் கௌக் என்ற தீவில் இருந்து எலிகளை ஒழிக்கும் லட்சியத் திட்டத்தின் தலைவர், இந்தத் திட்டம் தோல்வியடைந்ததால் மனமுடைந்து இருப்பதாகக் கூறியுள்ளார். கௌக் தீவில் பொருத்தப்பட்ட ஒரு தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட காட்சிகள், எலிகளை முழுவதுமாக அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எலியாவது உயிர் பிழைத்திருப்பதைச் சுட்டிகாட்டியுள்ளது. …
-
- 0 replies
- 445 views
- 1 follower
-
-
இராக்கின் தலைநகர் பாக்தாதின் மையப்பகுதியில் ஒரு கார் குண்டு வெடித்ததில் குறைந்தபட்சம் 9 பேராவதுகொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 16 பேர் அதில் காயமடைந்திருக்கிறார்கள். இதேபகுதியில் கடந்த வாரம் இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டவர்கள் மத்தியில் ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்ததில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள். கடந்த வருடத்தில் இராக்கில் அரசியல் பதற்றமும், வன்செயல்களும் கடுமையாக அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சுமார் 9000 பேர் அங்கு வன்செயல்களில் கொல்லப்பட்டதாக ஐநா கூறியுள்ளது. கடந்த 5 வருடங்களில் இதுதான் மிகவும் அதிகமான தொகையாகும். http://www.bbc.co.uk/tamil/global/2014/01/140112_iraqblast.shtml
-
- 1 reply
- 427 views
-
-
உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - உலக சுகாதார ஸ்தாபனம் உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி மற்றும் வைத்தியர்கள் மீது 70 க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, குறித்த தாக்குதல் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் மீது தாக்குதல் நடத்துவதென்பது நவீன யுத்தத்தில் மூலோபாயம் மற்றும் தந்திரங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது. உக்ரேனில் மார்ச் 8 ஆம் திகதி கார்கிவ் நகரின் தெற்கே உள்ள இசியம் என்ற இடத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட மத்த…
-
- 0 replies
- 198 views
-
-
வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே நீடித்த பகைமையின் பின்னணி என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார். படத்தின் காப்புரிம…
-
- 0 replies
- 1.2k views
-
-
24 ரஷ்ய தூதரக ஊழியர்களை... நாட்டை விட்டு வெளியேறுமாறு, குரேஷியா அறிவிப்பு! 24 ரஷ்ய தூதரக ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா கூறியுள்ளது. அந்த 24 பேரில் 18 தூதரக அதிகாரிகளும் அடங்குவர். மேலும், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இதேபோன்ற நகர்வுகளைத் தொடர்ந்து குரேஷிய வெளியுறவு அமைச்சகம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான மிருகத்தனமான ஆக்கிரமிப்பு மற்றும் (அங்கு) செய்யப்பட்ட பல குற்றங்கள் மீதான எதிர்ப்பில் ரஷ்ய தூதர் அழைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜாக்ரெப்பில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் நிர்வாக த…
-
- 0 replies
- 161 views
-
-
இந்த ஆண்டில்... 14வது சோதனை : பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது வடகொரியா வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது என தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கின் சுனான் பகுதியில் இருந்து மதியம் 12:03 மணிக்கு (03:03 GMT) ஏவப்பட்டதை சியோலின் கூட்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை 780 கிமீ உயரத்திலும், மாக் 11 வேகத்திலும் 470 கிலோமீட்டர் தூரம் சென்றதாகவும் சியோலின் கூட்டுத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனை இந்த ஆண்டு வட கொரியா நடத்திய 14 வது ஆயுத சோதனை என அறிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா 2017 ஆம் ஆண்டிலிருந்து கடந்த மாதம் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் …
-
- 0 replies
- 128 views
-