உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26875 topics in this forum
-
எங்கள் இதயங்களில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு இடம் உண்டு - அதிபர் ட்ரம்ப்
-
- 3 replies
- 542 views
-
-
சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..! in News, இந்திய தரகு முதலாளிகள், நுகர்வு கலாச்சாரம் ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம் சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்.. ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000. தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன் உலக அளவில் 37 பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் …
-
- 1 reply
- 812 views
-
-
மீனவர் சகாயம் கொலை! கடற்படை விமான அதிகாரியை கொலைக்குற்றத்தில் கைது செய்! மீனவர் சகாயத்தின் உடல் ஜெயசேகர் மருத்துவமனையிலிருந்து, நாகர்கோயில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. நேற்று முன் தினம் (14.9.2012) மதியம் அவர் மரணமடைந்ததாக ஜெயசேகர் மருத்துவமனை அறிவித்தது. அவருடைய மரணத்துக்கான காரணம் குறித்து ஜெயசேகர் மருத்துவமனை கொடுத்த அறிக்கையைப் பெற்று, மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் அனுப்பி வைத்திருக்கின்றனர். Death diagnosis கீழ்வருமாறு: CVA – EXTENSIVE INTRA VENTRICULAR AND SUB – ARACHNOID HEMORRHAGE IN COMA ANEURYSM RUPTURE ACCELERATED HYPERTENSION BRAIN STEM DYSFUNCTION RESPIRATORE FAILURE – INTUBATED AND …
-
- 0 replies
- 761 views
-
-
உத்தராகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உத்தராகண்டில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தனர். இடைக்கால தடை விதிக்கப்பட்டடு வரும் 27-ம் தேதிக்…
-
- 0 replies
- 174 views
-
-
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட உக்ரேனிய கடற்படை கப்பல்! உக்ரேன் கடற்படையால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இயக்கப்பட்ட மிகப்பெரிய கப்பலான சிம்ஃபெரோபோல் (Simferopol), கடற்படையின் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வியாழக்கிழமை (28) அறிவித்தது. உளவுத்துறை நடவடிக்கைக்காக வடிவமைக்கப்பட்ட குறித்த கப்பல், டானூப் நதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்கானது. இதன் ஒரு பகுதி உக்ரைனின் ஒடெசா பிராந்தியத்தில் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்ததாக ஆர்டி தெரிவித்துள்ளது. உக்ரேனிய கடற்படைக் கப்பலை அழிக்க கடல் ஆளில்லா விமானம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்று ரஷ்யாவின் TASS செய்தி அறிக்கை சுட்டிக்காட்டுகின்…
-
-
- 1 reply
- 210 views
-
-
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு அருகே உள்ள அப்பர்தேவா கிராமத்தை சேர்ந்த பெண் மரியா அப்பாசி (வயது 19). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனுக்கு மரியாவை திருமணம் செய்து கொள்ள ஆசை, எனவே திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு மரியாவிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஏற்கனவே விவாகரத்தான அவருக்கு மரியாவை விட இருமடங்கு வயது அதிகம். எனவே அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்த விவகாரம் தலைமை ஆசிரியருக்கு தெரியவரவே அவர் மரியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்துள்ளார். அவரும், நான்கு நபர்களும் சேர்ந்து கொண்டு மரியாவை கொடுமைப்படுத்தியதுடன், உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். படுகாயமடைந்த நில…
-
- 0 replies
- 293 views
-
-
தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஜேர்மனி வெற்றி! ஐரோப்பிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடான ஜேர்மனி, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கொரோனா பரவியவர்களில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 44 ஆயிரத்து 254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 2 …
-
- 1 reply
- 394 views
-
-
சென்னை: இலங்கை விவகாரத்தில் கனிமொழியைத் தொடர்ந்து இன்று திமுக ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதியிடம் கடிதங்கள் அளித்தனர். இலங்கை தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதை மத்திய அரசு 2 வாரத்துக்குள் தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவியை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வர் என முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கெடுவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கெடு வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் 29ம் தேதியிட்டு தனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார் கனிமொழி. இந் ந…
-
- 0 replies
- 789 views
-
-
பிரிட்டன் வாக்கெடுப்பு: ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அழைப்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்திருப்பதற்கு பிறகு, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பியத் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வருவதற்கான எச்சரிக்கை அழைப்பு இது என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகளை மதிப்பிட செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற இருக்கிறது. …
-
- 0 replies
- 353 views
-
-
விலகுவது பற்றி பிரி்ட்டன் வெகுவிரைவில் தெளிவுபடுத்த வேண்டும் - யுன்கர் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவது பற்றிய நிலைமையை பிரிட்டன் வெகுவிரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஷான் கிளாடு யுன்கர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டன் விலகுவதற்கான வழிமுறையை வெகுவிரைவில் பிரயோகிக்க யுன்கர் வலியுறுத்தியுள்ளார் பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பான அவசர விவாதத்தின்போது அவர் பேசியுள்ளார். விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் முறையாக பிரயோகிக்காத வரை ஐரோப்பிய ஒன்றிய ஆணையர்கள் பிரிட்டன் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தடை செய்யப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். பிரிட்டன் விலகுவதை…
-
- 0 replies
- 257 views
-
-
அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தல் ; கன்சர்வேடிவ் கூட்டணி முன்னிலையில் அவுஸ்திரேலியாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்புகள் நிறைவடைந்து வாக்கு எண்ணுதல் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளியாகிய வண்ணமுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் அடிப்படையில் கன்சர்வேடிவ் கூட்டணி 3 ஆசனங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறித்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியாக திகழும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. http://www.virakesari.lk/article/8436
-
- 0 replies
- 261 views
-
-
வரி அதிகரிப்பை சமரச ஒப்பந்தம் பிரதிநிதிகள் அவையிலும் நிறைவேற வேண்டும்! அமெரிக்காவில் வரி அதிகரிப்பு மற்றும் செலவுக் குறைப்பு சிக்கன நடவடிக்கை ஆகியவை தொடர்பில் நாட்டின் செனெட் மன்றத்தில் நிறைவேறியுள்ள ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என அதிபர் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்ததின் கீழ் மில்லியனேர், பில்லியனேர் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் தாங்கள் நியாயமாக செலுத்த வேண்டிய வரியை இனிமேல் செலுத்த ஆரம்பிப்பார்கள் என ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுப் பாதையில் தள்ளிவிடக்கூடியது என்று அஞ்சப்படும் மிகப் பெரிய வரி அதிகரிப்பும், பெருமளவான சிக்கன நடவடிக்கைகளும் நாட்டில் தானாக ஆ…
-
- 2 replies
- 334 views
-
-
இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம்: பணிந்தது ஏர் சைனா! லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என 'ஏர்சைனா' விமானத்தின் 'விங்ஸ் ஆஃப் சைனா' செப்டம்பர் மாத பதிப்பில் இடம் பெற்றுள்ள விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. '' பொதுவாக லண்டன் பாதுகாப்பான நகரம்தான். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். இந்த இடங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம் என அந்த விளம்பரம் கூறுகிறது. 'அத்துடன் பயணிகள் இரவில் இந்த பகுதியில் தனியாகப் போகக் கூடாது. பெண்கள் துணையுடன் மட்டும்தான் போக வேண்டும்' என்றும் அந்த விளம்பரம் அறிவுறுத்…
-
- 0 replies
- 548 views
-
-
மெல்போர்ன்: 1,05,000 டாலர் சம்பளம், சகல வசதிகளுடன் கூடிய உலகின் மிகச் சிறந்த வேலை உங்களுக்குக் காத்திருக்கிறது... இப்படி ஒரு விளம்பரம் இணையத் தளத்தில் வெளியானால், அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மவுஸும் கையுமாக உட்கார்ந்து விடுவீர்கள் அல்லவா...!. நீங்கள் மட்டுமல்ல... கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அப்படித்தான் செய்தார்கள், இரு தினங்களுக்கு முன். விளைவு, அந்த விளம்பரம் வெளியிட்ட வெப்சைட்டின் சர்வரே 'உட்கார்ந்துவிட்டது'... பார்வையாளர்களால் ஏற்பட்ட ட்ராபிக் தாங்காமல். குயின்ஸ்லாந்து மாகாண அரசு சமீபத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹாமில்டன் தீவின் பொறுப்பாளர் பதவிக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, வெப்சைட்டில். இந்த வேலைக்கு தேர்வாகும் நபருக்கு மாதச் சம்பளம் ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடாவில் Home Depot அலுவலகத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகளும் பிளாக்பெர்ரி போனுக்கு பதிலாக ஆப்பிள் ஐபோனை மாற்றப்போவதாக வந்த செய்தியை தொடர்ந்து, டொரண்டோ பங்கு மார்க்கெட்டில், பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பங்குகள் மளமள என இறங்கியது. இன்று ஒரேநாளில் மட்டும் 4.5 சதவிகிதம் சரிவை சந்தித்து உள்ளதால், அதன் நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். பிளாக்பெர்ரியின் The Waterloo, Ont.-based company இன்றைய TCX பங்குவர்த்தகத்தில் 75 செண்டுகள் குறைந்து $15.76 ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டு இருந்தது. அமெரிக்க நாட்டின் Home Depot செய்தித்தொடர்பாளர் இன்று அளித்த ஒரு பேட்டியில், தங்கள் நிறுவனத்தின் அனைத்து எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகள், மேலாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் என மொத…
-
- 1 reply
- 378 views
-
-
ரஷ்யாவின் நேற்று விழுந்த எரிகல்லை நேரில் பார்த்த கனடிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஒருவர், தன்னுடைய அனுபவத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவர் Traktor Chelyabinsk என்ற நகரத்தில் உள்ள Kontinental Hockey League என்ற அணிக்காக ஹாக்கில் விளையாடி வருகிறார். Michael Garnett என்ற ஹாக்கி வீரர் ரஷ்யாவின் Chelyabinsk பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது ஹாக்கி பயிற்சியை முடித்து விட்டு தனது வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது, திடீரென வானத்தில் எரிகல் வேகமாக சென்றதை பார்த்துள்ளார். முதலில் இது ஒரு விமான விபத்து என்று நினைத்த இவர், பின்னர் தான் எரிகல் என்பதை தெரிந்து கொண்டார். எரிகல் சென்ற வேகத்தில் தன்னுடைய வீட்டின் கண்னாடிகளும…
-
- 0 replies
- 432 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மொசூல் நகருக்குள் முற்றுகைக்குள் சிக்கிய ஐ எஸ் அமைப்பு; புறநகர் பகுதிக்கு முன்னேறியுள்ள இராக்கிய படைகளோடு பயணிக்கும் பிபிசியின் நேரடிச்செய்தித் தொகுப்பு. * பிரிட்டிஷ் பேரங்காடிகளுக்கான ஆடை தயாரிப்பில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் சிரிய நாட்டு அகதிச் சிறார்கள் குறித்த பிபிசியின் பிரத்யேக புலனாய்வுச் செய்தி. * இவர்கள் வழக்கமான உயிர்காப்ப்பாளர்கள் அல்ல; கடலில் தத்தளிப்பவர்களைக் காக்கும் பணிக்குத் தயாராகும் நியூபவுண்ட்லாண்ட் நாய்கள்.
-
- 0 replies
- 554 views
-
-
சென்னை: தமிழகத்தில் டெசோ அமைப்பின் சார்பில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Dinamalar
-
- 0 replies
- 422 views
-
-
எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யா வழங்கிய அடைக்கலத்தை நீடித்தது! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/sowden-720x450.jpg அமெரிக்க உளவு இரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யா வழங்கிய அடைக்கலத்தை நீடித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்னோடனின் வழகறிஞர் அனாடோலி கூறுகையில், ‘ரஷ்யா ஸ்னோடனுக்கு வழங்கிய அடைக்கலத்தை நீடித்துள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு நிரந்தரமாக குடிமகனாக இருக்க விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை அவரே விண்ணப்பிப்பார். ஸ்னோடன் அமெரிக்காவுக்கு போக விரும்புகிறார் எனினும் அவர் மீதான வழங்குகள் இன்னும் அங்கு முடிவடையவில்லை. இதனால் தற்போது அவர் அங்கு செல்ல …
-
- 0 replies
- 475 views
-
-
டொரண்டோவில் காலியாக இருந்த ஒரு கமர்ஷியல் கட்டிடம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் அழிந்துவிட்டது. Keele Street and Lawrence Avenue என்ற இடத்தில் இருந்த இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிவதாக அதிகாலை 2.30 மணிக்கு வந்த தகவலை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 17 தீயணைப்பு வண்டிகளும், 65 தீயணைப்பு வீரர்களும் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமள என எரிந்து கட்டிடம் முற்றிலும் சாம்பலாகிவிட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்திவிட்டாலும் தீப்பிடித்த எரிந்த கட்டிடம் இனி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும்…
-
- 0 replies
- 338 views
-
-
http://www.tamilkathir.com/news/1191/58//d,view_video.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
நியுயோர்க்கில் 13 பேர் கொல்லப்பட்டு 20 -- 40 பேர் வரை பணய கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளார்கள். 13 feared dead in New York shooting ReutersApril 3, 2009 1:09 PM More Images » New York State troopers take positions outside a building in Binghamton, NY, where a gunman has taken at least 40 people hostage.Photograph by: CNN video, The Ottawa CitizenNEW YORK - A man opened fire in a building where services are provided to immigrants in the New York town of Binghamton on Friday, killing a number of people and taking up to 40 hostages, local media reported. Several media reports said four people were dead. The news director of WNBF radio told CNN up…
-
- 1 reply
- 1.6k views
-
-
North Korea ready to develop relations, ensure stability ‘as a responsible nuke state’ Published time: April 14, 2013 18:37 North Korean leader Kim Jong-Un. (AFP Photo / KCNA) North Korea, which, despite tension, is getting ready to celebrate the birthday of the country’s founder Kim Il-sung, said it was ready to conduct relations “based on the ideals of peace and sovereignty” and contribute to security and stability in Asia, and in the whole world “as a responsible nuclear-weapon state.”North Korea is ready to develop peaceful relations with world nations – but only as a nuke state, the DPRK’s nominal head of state Kim Yong-nam said on Sunday. This comes as th…
-
- 2 replies
- 570 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அலெக்ஸிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 460 views
-
-
Germany appears to be the most snooped on EU country by the US, a map of secret surveillance activities by the National Security Agency (NSA) shows. EU officials are to question their US counterparts on data snooping in Europe. The color-coded map of secret surveillance activities by the NSA ranks countries according to how much surveillance they are currently undergoing - green for the least and red for the most watched. While all EU member states boast variant shades of green, Germany stands out, color-coded orange. The source behind the revelation of the top-secret NSA surveillance program, already referred to as one of the most significant intelligence leaks in US…
-
- 0 replies
- 453 views
-