உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
இலங்கையில் தமிழர்கள் பட்டினியால் சாவதை தடுக்கும் வகையில் சமைத்த உணவு, காய்கறிகள், தண்ணீர் பாக்கெட்டுகளை விமானம் மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு போட ராணுவம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இதுவரை செய்த வரலாற்று பிழைகளுக்கு பிராயசித்தமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவம் இலங்கைத் தமிழர்கள் மீதான இனவெறித் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவைகள் கிடைக்காமல் இலங்கைத் தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்…
-
- 5 replies
- 1.2k views
-
-
ராஜீவ் கொலை வழக்கை மூடுகிறது இந்திய அரசு! கொழும்பு: பிரபாகரன் ‘கொல்லப்பட்டதாகவும்’, அவரது டிஎன்ஏ மேப்பிங் மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு தயாரித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளதாகவும், இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவிட இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரிககள் எம்கே நாராயணன், மேனன் ஆகியோர் கொழும்பில் அறிவித்துள்ளனர். கொழும்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இருவரும் மேலும் கூறியதாவது: “இலங்கை அரசு பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது. அதுகுறித்த டிஎன்ஏ சோதனை அறிக்கை மற்றும் இறப்புச் சான்றிதழை இலங்கை அதிபர் ராஜபக்சே தருவதாகக் கூறியுள்ளார். இந்த சான்றிதழ்கள் வந்ததும் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்துவி…
-
- 8 replies
- 7.5k views
-
-
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாடாளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தியது. அமளிக்கிடையே லோக்சபாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி, எல்லையில் பாகிஸ்தானின் எத்தகைய ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ராணுவம் முழு அளவில் தயாராக இருக்கிறது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பது, புதிய மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று போன்ற முழக்கங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இன்று காலையும் நாடாளுமன்ற இரு சபைகளும் கூடின. அப்போது மாநில பிரிவினை முழக்கங்களுடன் எல்லையில் 5 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கக் கோரியும் முழக…
-
- 1 reply
- 255 views
-
-
அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம். கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் …
-
- 1 reply
- 1k views
-
-
கடந்த வாரம் நியூசிலாந்தில் ஏற்பட்ட மாபெரும் பூகம்பத்தால் அதன் தென் தீவே 30 செ.மீ அளவுக்கு இடம் பெயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை நியூசிலாந்தை மிகக் கடுமையான பூகம்பம் தாக்கியது. இதில் அதன் தென் தீவு தான் அதிகமான பாதிப்புக்குள்ளானது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவான இந்த பூகம்பம் தான் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டில் பதிவான மிகப் பெரிய நிலநடுக்கமாகும். நியூசிலாந்து 80 ஆண்டுகளி்ல் சந்தித்திராத மாபெரும் நிலநடுக்கம் இது. வடக்கு, தெற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட அந்த நாடு ஆஸ்திரேலியாவுக்கு தென் கிழக்கே 2,250 .கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் அமைந்துள்ள…
-
- 0 replies
- 1.7k views
-
-
டெல்லி: நாட்டில் மதவாதத்தைத் தூண்டி விட்டு குளிர் காயும் விஷ சக்திகளை மாநில அரசுகள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்... மதக் கலவரங்களை ஒடுக்குவதில்தான் மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். மத வாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியல் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒடுக்க வேண்டும். முஸாபர் நகரில் நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் …
-
- 0 replies
- 255 views
-
-
2025ஆம் ஆண்டு வரை, மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்! உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாக உள்ளது’ என கிம் கூறினார். பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திர…
-
- 0 replies
- 341 views
-
-
சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது, வாக்காளர்களை உஷ்ணப்படுத்தியுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, மத்திய பிரதேசத்தில், நவம்பர், 25ல் தேர்தல் நடக்கிறது. சவுகானை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றி விட துடிக்கும் காங்கிரஸ், அதற்காக விறுவிறுப்பான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், காங்கிரசின் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கும் வகையில், காங். எம்.எல்.ஏ., சத்யநாராயண் படேலின், செக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. பெண் ஒருவருடன், எம்.எல்.ஏ., சத்யநாராயண் உல்லாசமாக இருக்கும் வீடியோ, இணைய தளங்களில், கடந்த இரண்…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்:- ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனாலேயே அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உரையாற்றினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில்…
-
- 0 replies
- 351 views
-
-
துடெல்லி: 10 கோடி ரூபாய் இழப்பு கேட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபைக்கு வரும் 25 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த வாரம் அங்கு சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதற்காக நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் முதல்வர் சவுகான் வீட்டில் பணம் எண்ணும் எந்திரம் இருப்பது போலவும், காண்டிராக்ட் பணிகளுக்கு அவரும், அவர் மனைவி சத்னாவும் பணம் வாங்கி குவிப்பது போலவும் எழுதப்பட்டிருந்தது. சோனியா காந்தியும் அந்த கூட்டத்தில் பேசும் போது,அந்த விளம்பரத்தில் இருப்பது போன்றே பேசினார். இந்நிலையில், இதற்கு கடும் …
-
- 1 reply
- 424 views
-
-
South Africa's first black president and anti-apartheid icon Nelson Mandela has died, South Africa's president says. Mr Mandela, 95, led South Africa's transition from white-minority rule in the 1990s, after 27 years in prison. He had been receiving intense home-based medical care for a lung infection after three months in hospital. In a statement on South African national TV, Mr Zuma said Mr Mandela had "departed" and was at peace. http://www.bbc.co.uk/news/world-africa-25249520
-
- 51 replies
- 3.3k views
-
-
'அமெரிக்கப் படையினருக்கான மயானமாக ஆப்கானிஸ்தான் மாறும்' தலிபான் எச்சரிக்கை.! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தொடர்ந்து போரில் ஈடுபடப் போவதாக சூளுரைத்துள்ளார். இராணுவ கட்டளைத் தலைவராக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அவர் ஆற்றிய முதலாவது உரையின் போதே இவ்வாறு சூளுரைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த 16 வருட காலமாக அமெரிக்கப் படையினர் நிலைகொண்டிருந்த நிலையில் அந்நாட்டிலிருந்து அந்தப் படையினரை விரைவாக வாபஸ் பெறுவதால் ஏற்படக்கூடிய ஏற்றுக் கொள்ள முடியாத விளைவுகளை தவிர்க்க அந்நாட்டில் அமெரிக்கா தொடர்ந்து போ ரில் ஈடுபட வேண்டியுள்ளதாக அவர் தெரிவி…
-
- 0 replies
- 413 views
-
-
லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் தாக்கி 3 போலீஸார் காயம்: தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி ந…
-
- 0 replies
- 240 views
-
-
இளவரசியின் மேலாடை இல்லாத படம்: பிரஞ்சு பத்திரிகை 1 லட்சம் யூரோ இழப்பீடு தர உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளவரசி கேத்தரைன் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி, இளவரசி கேத்தரைனின் மேலாடை இல்லாத புகைப்படத்தை பிரசுரித்த பிரஞ்சு பத்திரிகை, இளவரசிக்கும், அவரது கணவருக்கும் தலா 50 ஆயிரம் யூரோ இழப்பீடு தரவேண்டும் என பி…
-
- 0 replies
- 932 views
-
-
வாடிகன்: உலகில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.166 பில்லியனாக (116.6 கோடி) அதிகரித்திருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது. வாடிகனில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டுவிழா மலரின் புதிய பதிப்பு போப் 16வது பெனடிக்ட் முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில், 2008ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 17.4 சதவீதம் உள்ளனர். 2007ம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் சதவீதம் 17.33 என இருந்தது. எனினும் உலகளவில் பாதிரிமார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாதிரிமார்களி…
-
- 5 replies
- 733 views
-
-
ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான மூன்றாவது கட்ட அமைதிப் பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது! ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது கட்டப் அமைதிப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கும் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுக்கும் இடையே துருக்கியின் துறைமுக நகரான ஆன்டால்யாவில் நேற்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைனில் போர் நடைபெற்று வரும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பு வழித்தடங்கள் அமைப்பது, அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும், முக்கிய விவகாரங்க…
-
- 0 replies
- 158 views
-
-
விமானம் திரும்பியிருக்கலாம் எனத் தெரிவதை அடுத்து தேடும் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல்போய் 24 மணி நேரங்களுக்கு அதிகமாகியும் அதன் கதி தெரியாமல் இருந்துவருகின்ற சூழலில், அது தனது திட்டமிட்ட பயணப் பாதையில் இருந்து திரும்பி வந்திருக்கலாம் என்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே விமானத்தை தேடிவரும் மீட்புக் குழுக்கள் தாம் தேடிவருகின்ற இடத்தை விஸ்தரித்துள்ளனர். இந்த விமானம் பயணப் பாதையில் திரும்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக ராடார் சிக்னல்கள் காட்டுவதாக மலேசிய விமானப்படை தலைவர் ரோத்ஸலி தாவுத் கூறினார். "மலேசியன் ஏர்லைன்ஸில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததில்லை" அந்நிறுவனத்தில் விமான சிப்பந்தியாக பணியாற்றியிருந்த வனிதா சுபா…
-
- 4 replies
- 843 views
-
-
ரஷ்யாவிடமிருந்து... கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரீசிலணை! ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொண்டெர் லெயென் வெளியிட்டார். அதில் ஒரு பகுதியாக, சர்வதேச பணப் பரிவர்த்தனை அமைப்பான ‘ஸ்விஃப்ட்’ இணைப்பிலிருந்து ரஷ்யாவின் 3 முக்கிய வங்கிகளைத் துண்டிக்க அவர் பரிந்துரைத்தார். அத்துடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகள் படிப்படியாகக் குறைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறுத்த வ…
-
- 3 replies
- 390 views
-
-
ஜேர்மனியில் வெடிகுண்டு தாக்குதலை மேற்கொள்ள திட்;டமிட்ட சிரியா இளைஞன் கைது ஜேர்மனியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட 19 வயது சிரிய இனைஞனை கைது செய்துள்ளதாக ஜேர்மனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட இளைஞன் இன்று அதிகாலை ஜேர்மனியின் வடகிழக்கு நகரமொன்றில் கைது செய்யப்பட்டுள்ளான். காவல்துறையினர் இளைஞனின் வீட்டையும் இந்த சதி முயற்சியுடன் நேரடியாக தொடர்புபடாத சந்தேகநபர்கள் சிலரின் வீட்டையும் சோதனையிட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி குறிப்பிட்ட இளைஞன் கடந்த யூலை மாதம் ஜேர்மனியில் குண்டு தாக்குதலை மேற்கொண்டு பலரை கொல்ல திட்டமிட்டமை தெரியவந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதலிற்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட இளைஞ…
-
- 2 replies
- 447 views
-
-
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே நாளில் நடைபெறவுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 7-ம் நாள் தொடங்கி மே 12-ம் நாள் வரை 9 கட்டங்களாக 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 5 கட்டங்களாக மொத்தம் 311 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஆறாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி,மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 60,817 வாக்களிப்பு நிலையங்களில், இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்…
-
- 0 replies
- 472 views
-
-
வாஷிங்டன் மேற்கொள்கின்ற சட்டவிரோதமான நடைமுறையான கைதிகளை மூன்றாவது நாடுகளில் கடத்துதல் தொடர்பாக தகவலை தர வேண்டும் என்று ஐரோப்பா விடுத்த வேண்டுகோளுக்கு பதில் தருகின்ற வகையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் அந்த நடைமுறை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். ஐரோப்பிய விமர்சகர்கள் மீது அதே குற்றச்சாட்டை திருப்பிப்போடும் முயற்சியில், அத்தகைய கோரிக்கைகளை ஐரோப்பா தொடர்ந்து எழுப்பிக் கொண்டு இருக்குமானால் வாஷிங்டன் ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்கள் விமான நிலையங்களை CIA விமானங்கள் மூன்றாவது நாடுகளுக்கு கைதிகளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு அனுமதித்ததையும் மற்றும் CIA இரகசிய சிறைகளை நடத்துவதை அனுமதித்ததிலும் உடந்தையாக செயல்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார். மூன்றாம் தரப்பு நாடு…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரணதண்டனையும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் காட்டுமிராண்டித்தனமும் Capital punishment and the brutality of the American ruling class நான் அதை முழுவதுமாக பார்த்தேன். மெலானியை குறிப்பிட்டதக்களவு உறுதியாக வைத்திருக்க உதவிய அவரது கால்களைக் கட்டியிருந்த தோல் பட்டியை நீக்குதல் மற்றும் அவரது செருப்புகளை அவர் அமைதியாக கழற்றியது போன்ற ஒவ்வொரு விபரத்தையும் நான் குறிப்பெடுத்துக் கொண்டேன்—இனி ஒருமுறை அதை நான் மீண்டும் பார்க்க விரும்பவில்லை. ஒருபக்கமாக திரும்பிய, கறுத்த துணியால் மூடிக்கட்டப்பட்ட தலையோடு, கைகளின் வழியே ஓடும் அந்த கருநீல கோடுகளோடு, அவர்களின் முன்னால் உயிரான சதையின் நிறம் மாறிக் கொண்டிருக்கும் அந்த நேராக விறைத்த சடலம் தொங்கி கொண்டிருப்பதை என்னால் இன்னமும் பார்க்க…
-
- 3 replies
- 639 views
-
-
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தலித்துகளுக்கு முடி வெட்டக் கூடாது, சவரம் செய்யக் கூடாது என ஆதிக்க சாதியினர் சலூன் கடைக்காரர்களை மிரட்டியுள்ளனர். இதை மீறி தலித்துகளுக்கு முடிவெட்டிய 5 சலூன் கடைக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தின் பெல்லாரி மாவட் டம், தாலூர் பகுதியில் சாதி பாகுபாடு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன. தாலூரில் தலித்துகள் சலூன் கடைகளில் சுழல் நாற்காலியில் அமர்ந்து முடி திருத்திக்கொள்ளவோ, சவரம் செய்துகொள்ளவோ அனுமதியில்லை. மரத்தடியிலோ, ஒதுக்குப் புறமாகவோ அமர்ந்துதான் முடி வெட்டிக்கொள்ள வேண்டும். தலித்துகளுக்கு பயன்படுத்திய கத்தி, கத்தரிக்கோல் போன்ற உபகரணங்களை சாதி இந்துக்களுக்கு பயன்படுத்தக் கூடாது. மீறினால…
-
- 0 replies
- 656 views
-
-
`11 ஆபத்தான நாடுகள்` - தடையை நீக்கிய அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா. அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் ப…
-
- 0 replies
- 601 views
-
-
பாகிஸ்தானில் பெஷாவர் மார்தான் நகரில் நடன நடிகை சும்பால் கான் சுட்டுக்கொல்லப்பட்டார்… பாகிஸ்தானில் பெஷாவர் அருகேயுள்ள மார்தான் நகரை சேர்ந்த நடன நடிகை சும்பால் கான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று தனது வீட்டில் தனியாக இவர் இருந்தபோது. 3 பேர் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சும்பால் கானை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு தங்களுடன் இணைந்து நடனமாட வேண்டும் என அழைத்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, 3 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் கோபம் அடைந்த 3 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை சும்பால் கானை சரமாரியாக சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால…
-
- 0 replies
- 649 views
-