Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சேலத்தில் காமனேரி அருகே உள்ள சாத்தப்பாடியில் சாந்தி என்பவருக்கு சொந்தமான திருவிழாவிற்காக பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 7 பேர் சேலம், மேட்டூர், ஒமலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  2. சென்னை: தங்களை கொன்றுவிடுவதாக பாமக மிரட்டுகிறது என்று காதல் திருமணம் செய்த ஆசிரியை கணவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,வினோதாவின் வீட்டி…

  3. சென்னை: கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கும் போது, தற்போது தமிழகத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரம் …

  4. விண்வெளியில் உள்ள 5 லட்சம் கிலோ எடையுள்ள விண்கல்லை சிறிது நகர்த்தி அமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான "நாசா' திட்டமிட்டுள்ளது.இந்த முயற்சி வெற்றி பெற்றால், விண்வெளியில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் முதல் மாற்றம் இதுவாகத்தான் இருக்கும். செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செல்லும் விண்வெளி வீரர்கள், தங்கள் ஓடத்தில் எரிபொருள்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விண்வெளி மையமாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். பூமிக்கும், நிலவுக்கும் நடுவே இந்த பிரமாண்டமான விண்கல் அமைந்துள்ளது. அட்லஸ் வி ராக்கெட் மூலம் அந்த விண்கல்லைச் சுற்றி உறை அமைக்கப்பட்டு, அது இயல்பான இடத்தில் இருந்து சிறிது நகர்த்தப்படும். விண்வெளியில் உள்ள இதுபோன்ற பிரமாண்டமான விண்கற்கள், குறுங்கோள்…

  5. தென்னாப்பிரிக்கா அருகிலுள்ள Swaziland என்ற நாட்டின் மன்னர் King Mswati III என்பவர் தன் மக்களுக்கு ஒரு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார். அது, பெண்கள் பிற ஆண்களை தவறு செய்ய தூண்டும் வகையில் மினி ஸ்கர்ட், மற்றும் உடலமைப்பு தெரியும்படியான கவர்ச்ச் டாப்ஸ் முதலியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி செயல்படும் பெண்களுக்கு ஆறுமாதங்கள் வரை சிறைதண்டனை அளிக்கப்படும் என்பதே அவரது அதிரடி உத்தரவாகும். தென்னாப்பிரிக்க கண்டத்தில், தென்னாப்பிரிக்காவிற்கு தெற்கு, மற்றும் தென்மேற்கே அமைந்துள்ள ஒரு சிறிய நாடு Swaziland என்பதாகும். அந்த நாட்டின் மன்னராக விளங்குபவர் King Mswati III. சமீபத்தில் இந்தியா போன்ற நாடுகளில் அடிக்கடி ஏற்படும் பாலியல் வன்முறை போன்ற செய்திகளை பார்…

    • 3 replies
    • 738 views
  6. அமெரிக்காவில் இன்று காலை 10 மணியளவில் நான்கு மர்ம மனிதர்கள் நியூயார்க் அருகிலுள்ள West Webster என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதர்கள் உள்பட ஆறுபேர் பலியாகினர். இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அமெரிக்காவின் West Webster என்ற இடத்தில் உள்ள Lake Ontario அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்த நான்கு மர்ம மனிதர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை சரமாரியாக சுடத்தொடங்கினர். வீட்டில் உள்ள நபர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிகொண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். (துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த…

  7. December 24, 2012 இன்று திங்கட்கிழமை அதிகாலையில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்துள்ளனர் எனவும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர் எனவும் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது. றேசெஸ்ரர் பகுதியில் பல வீடுகள் தீப்பிடித்து எரிந்தகொண்டிருந்தபோது அவற்றைத் தணிப்பதற்காக விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுளளது. துப்பாக்கிக் காயமடைந்த தீயணைப்பு படையினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் கூறுகின்றது. அப்பகுதி உள்ளுர்த் தகவல்களின்படி தீப்பிடித்த பகுதிக்கு அண்டிய பகுதியிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பக…

  8. சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இ…

  9. ஆப்கானிஸ்தான் போலீஸ் அலுவலகத்திற்கு சென்ற அமெரிக்கா ஆலோசகரை, பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். அங்கு வெளிநாட்டுக்காரர் மீது பெண் போலீஸ் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். வெளிநாட்டு படைக்கு எதிர்ப்பு ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2014–ம் ஆண்டு இறுதிக்குள் இந்த படைகள் வாபஸ் ஆக இருக்கிறது. இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி கொடுத்து வருகிறார்கள். இதற்காக அமைந்துள்ள முகாம்களில் இரு தரப்பினரும் தங்கியுள்ளனர். சமீபகாலமாக முகாம்களில் இருக்கும் வெளிநாட்டு படையினருக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடக்கிறது. இத…

  10. சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடி தொட்டி திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தண்ணீருடன் சுறா மீன்கள் வணிக வளாகத்திற்கு பாய்ந்து சென்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கண்ணாடி துண்டுகள் குத்தி கிழித்ததில் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தார்கள். 10 அங்குலம் தடி…

  11. மது அருந்திவிட்டு, கார் ஓட்டிய அமெரிக்க எதிர்க்கட்சி எம்.பி., கைது செய்யப்பட்டு உள்ளார்.அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த, மேல்சபை எம்.பி., மைக்கேல் கிராப்போ. இடாகோ என்ற இடத்திலிருந்து, வாஷிங்டன் நோக்கி காரில் வந்தபோது, விர்ஜினியா மாகாண போலீசார், இவரது காரை தடுத்து நிறுத்தி பரிசோதித்தனர். பரிசோதனையில், இவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, போலீசார் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 50 ஆயிரம் ரூபாய் சொந்த ரொக்க ஜாமினில், இவர் விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பான விசாரணை, அடுத்த மாதம், 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. "மது அருந்திவிட்டு, கார் ஓட்டியது தவறு தான், இதற்காக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அபராதமாக செலுத்த தயாராக …

  12. வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார். ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர். சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும்…

  13. முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்றைய சூழலில் தூக்குத்தண்டனைக்கு ஆதரவான, எதிரான கருத்துக்கள் வலுவாக இந்தியாவில் ஒலித்து வருகிறது. தூக்குதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும், தூக்குதண்டனை இந்தியாவில் எதற்காக வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது! உண்மையிலேயே தூக்குதண்டனை குற்றங்களை குறைப்பதற்காகவா? இல்லை உலக அளவில் இந்தியாவிற்கு என்று இருக்கும் போலியான கவுரவத்தை காப்பதற்காகவா? என்பதே எம் மனதில் திரும்ப, திரும்ப எழும் கேள்வி! கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16,2012) அன்று மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்பட்டுள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியிலே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ? என்ற அச்சம் நமக்கெல…

  14. வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு மரத்தில் கட்டிவைக்கப்பட்ட குடும்பப் பெண்: திரிபுராவில் சம்பவம் இந்தியாவின் திரிபுராவில் 37 வயது குடும்பத் தலைவி ஒருவரை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்படுத்தி அவரை நிர்வாணமாக்கி அனைவர் முன்பும் அடித்து, மரத்தில் கட்டி வைத்துள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ பீட மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கு நியாயம் கேட்டு தலைநகரில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் திரிபுராவில் 5 வயது குழந்தையின் தாயை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு திரிபுராவில் உள்ள பிஷால்கரைச் சேர்ந்த 37 வயது குடும்பத் தலைவியை ஒரு கும்பல் வல்லுறவுக்குட்ப…

  15. டெல்லியில் நடந்து வரும் போராட்டம் காரணமாக, உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுசில்குமார் ஷிண்டே நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. போராட்டம் டெல்லியில் ஓடும் பஸ்சில் பிசியோதெரபி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மாணவ–மாணவிகளும் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுபட்டு உள்ளனர். இந்த போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கிறது. போராட்டத்தில் வன்முறையும் வெடித்து உள்ளது. சுசில்குமார் ஷிண்டே …

  16. இந்தியாவில் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களால், ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி முகம் முழுவதும் கோரமாக்கபட்ட ஒரு பெண், தற்போது ஒரு தொலைக்காட்சி பொது அறிவுப் போட்டியில் பெற்று லட்சாதிபதியாக மாறியுள்ளார். சோனாலி முகர்ஜி என்ற 27 வயது இந்திய பெண், டெல்லியை சேர்ந்தவர், இவர் சென்ற 2003ஆம் ஆண்டு சில மாணவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, முகத்தில் ஆசிட் வீசப்பட்டார். இதன் காரணமாக இவர் பலமுறை முகத்தை சர்ஜரி செய்தும், அவருடைய முகம் சரியாகவில்லை. தற்போது கூட அவருடைய முகம் பொலிவிழந்து, மிகவும் கோரமாக காட்சியளிக்கின்றது. அவர் நேற்று, புதுடெல்லியில் நடந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டு, லட்சாத்பதியாக மாறியுள்ளார். இந்த பணத்தை வைத்து மேலும் தன்னு…

  17. சிரியாவில் நேற்று வான்வழி தாக்குதலில் உணவுக்காக கியூவில் நின்றிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட 200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாலைகளின் நடுவில் உட்கார்ந்து அலறிய வீடியோ காட்சி வெளியானதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சிரியாவில் நேற்று, வான்வழியே குண்டுமழை பொழிந்து சாதாரண பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பிரட் உணவுகளை வாங்குவதற்காக கியூவில் நின்று கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 200 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 100 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்களது உடல்கள் சாலைகளின் நடுவே, ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இந்த சம்பவத்தின் வீடி…

  18. இங்கிலாந்தில் சில நாட்களுக்கு ஆஸ்திரேலிய DJக்களின் விளையாட்டுத்தனமான தொலைபேசி அழைப்பால், மனநிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இந்திய பெண் நர்ஸ், ஜெசிந்தா குறித்த சில திடுக்கிடும் தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளன. நர்ஸ் ஜெசிந்தா ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும், அப்போது அவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார் எனவும் இந்திய பத்திரிகை ஒன்ற் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை, ஆஸ்திரேலிய வானொலி நிலைய DJக்களிடம் கசியவிட்டதன் காரணமாக, மனநிலை பாதிக்கப்பட்ட நர்ஸ், ஜெசிந்தா, ஏற்கனவே இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள தகவல் தற்போது கிடைத்துள்ளது. சென்றமுறை இந்தியாவில் தனது உறவினர்களை சந்திக்க சென்றப…

  19. ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய, பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றதாக, தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, ராயல் விமானப் படையில், பைலட்டாக பயிற்சி பெற்றவர். ஆப்கானிஸ்தானில், பணியில் ஈடுபட்டுள்ள பிரிட்டன் படையில், இவர், இடம் பெற்றுள்ளார். தலிபான்களை ஒடுக்கும் பணியில், ஹெல்மான்ட் மாகாணத்தில், இவர், அக்., மாதம் ஈடுபட்டிருந்தார்.பிரிட்டன் விமானப் படையின், அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹாரி, ஏவுகணை ஒன்றை ஏவி, தலிபான் தளபதி ஒருவரை கொன்றார் என, பிரிட்டன் பத்திரிகைகள், தற்போது செய்தி வெளியிட்டு உள்ளன. http://tamil.yahoo.com/%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%AA-%E0%…

  20. Dec 23 சிறியவயது பெண் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாண்ட்ரீயல் நகரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். William Kokesch, என்ற 65 வயது மாண்ட்ரீயல் மனிதர், இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட்டார். அவரது வீட்டில் 2000க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வயது குழந்தைகள் படங்கள். இவற்றைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்தனர். …

  21. ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல கருணாநிதி என்னை வற்புறுத்தினார் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா கூறினார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313-இன்படி தற்போது சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மே 2-ஆம் தேதி வரை 632 கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் கேள்விகள் கேட்டு பதில்களைப் பதிவு செய்வது சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதுவரை சசிகலாவிடம் 1,032 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது சசிகலா ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு களங்கம…

    • 2 replies
    • 648 views
  22. இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு நகரங்களில் பயங்கர கனமழை காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. சாலைகளில் கழுத்துக்கு மேல் தண்ணீர் ஓடுவதால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். Helston and Lostwithiel போன்ற பகுதிகளில் கனமழையின் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நேரத்தில் பயணங்களை தவிர்க்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Braunton நகரத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருக்கின்றது. Helston நகரங்களில் உள்ள வீடுகளில் வாழும் மக்களை காவல்துறையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் காரணமாக வெளியூர் செ…

  23. அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மீண்டும் வெறியாட்டம் அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில் கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20 குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது தாயையும், அவன் கொன்றதுடன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தான். இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. துப்பாக்கி வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங…

  24. தலைநகர் டெல்லியில் 23 வயது துணை மருத்துவ மாணவி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பருடன் பஸ்சில் பயணம் செய்தபோது, ஒரு கொடிய கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இந்தச்சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இருப்பினும் அவர்களை உடனே தூக்கில் போட வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஜனாதிபதி மாளிகை நோக்கி... இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தொடர்ந்து 2–வது நாளாக ஜனாதிபதி மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல ‘இந்தியா கேட்’ பகுதியில் காலை 9 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் அலை, அலையாக திரண்டனர். அங்கு முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் வந்து, போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவ…

  25. தெற்கு சூடானில் ஐ.நா., ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அந்த ஹெலிகாப்டரில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர். http://tamil.yahoo.com/%E0%AE%90-%E0%AE%A8-%E0%AE%B9-%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-083000196.html

    • 0 replies
    • 586 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.