உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்! ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்…
-
- 1 reply
- 228 views
-
-
உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும்- உலக வர்த்தக அமைப்பு by : Litharsan கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரொபேர்டோ அஸிவெடோ (Roberto Azevêdo) தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்று நோய் உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து விட்டதாக ஜெனீவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்றுநோயால் 2020ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி 13 முதல் 32 வீதம் வரை, அதாவது மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை மேலும் மோசமாக இ…
-
- 0 replies
- 273 views
-
-
சென்னை: ஒரு இடத்தில் ஜெயித்ததற்கே இந்த அளவுக்கு விஜயகாந்த் வன்முறையில் ஈடுபட்டால், நாளைக்கு பத்து இடத்தில் ஜெயித்தால் இந்த நாடு என்னாகும் என்று பயமாக இருக்கிறது. அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் எனக்கும் தான் இருக்கிறது. அவர் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். நானா, விஜயகாந்த்தா பார்த்து விடலாம் என்று நடிகர் வடிவேலு அதிரடியாக கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும், அதுதொடர்பான மோதல்களும் இருந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற…
-
- 10 replies
- 3.1k views
-
-
உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மேர்கல் மீண்டும் தெரிவு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் தெரிவாகியுள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11ஆவது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் முதல் இடத்திலுள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஏஞ்சலா மேர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவத…
-
- 0 replies
- 213 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுமா? சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம் 23-ம் நாள் வியாழக்கிழமையை பொது வாக்கெடுப்புக்கான நாளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 18 வயது நிரம்பிய பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற அனைவரும் நேரிலோ, தபால் மூலமோ வாக்களிக்கலாம். பிரிட்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. தவிர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொது வாக்கெடுப்பு முடிவு எப்படியிருக்குமோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் முழுவதுமே பொர…
-
- 1 reply
- 747 views
-
-
“ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து செயற்படும்” ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (48.1 சதவீதம்)பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 பேரும் (51.9 சதவீதம்) விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்…
-
- 0 replies
- 318 views
-
-
பிரெக்ஸிட்டும் பிரிட்டனும்... By எஸ்.குருமூர்த்தி ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கான "பிரெக்ஸிட்' பொது வாக்கெடுப்பில், பிரிட்டன் அதில் தொடரக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்த முடிவால் உலக அளவில் பலத்த மாற்றங்களுக்கு வித்திடப்பட்டுள்ளது. உலகப் போர்களுக்குப் பிறகு ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகளிடையே அரசியல், பொருளாதார ஒத்துழைப்பின் தேவை உணரப்பட்டபோது ஐரோப்பியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி தொடங்கியது. ஐரோப்பாவிலுள்ள ரஷ்யா உள்ளிட்ட 51 நாடுகளில் 28 நாடுகள் ஒரே கூட்டமைப்பாகச் செயல்பட சம்மதித்தன; 1992-இல் ஐரோப்பிய…
-
- 1 reply
- 521 views
-
-
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அணு உலையைத் துவக்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் சார்பில், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்புத் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அந்த வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை நிறைவடைந்தது. இன்றைய விவாதத்தின்போது, பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, அணு உலை இந்த மாத இறுதியில் துவங்கும் என நாடாள…
-
- 1 reply
- 454 views
-
-
ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் திடீரென்று கத்தியால் தாக்கியதில் 19 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் குறிப்பிட்ட மர்ம நபரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். காயமடைந்தவர்களில் 20 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கைதான நபர் 26 வயது மதிக்கத்தக்க இளைஞர்…
-
- 1 reply
- 377 views
-
-
ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்காவில் கொரோனா அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்றையதினம் 60,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக அங்கு பல மாநிலங்களை மீண்டும் மூட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில தொழிலாளர்களுக்கு ஊதியம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். புளோரிடாவில் கிட்டத்தட்ட 10,000 புதிய நோயாளர்களும், டெக்சாஸில் 9,500 க்கும் மேற்பட்ட நோயாளர்களும், கலிபோர்னியாவில் 8,500 க்கும் மேற்பட்ட புதிய நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதி…
-
- 0 replies
- 305 views
-
-
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் கடற்படை தளம் அமைந்துள்ளது. இந்த கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இருந்து இன்று காலை 9.30 மணியளவில் பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.290 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் இந்த சூப்பர் சோனிக் ஏவுகணை, எதிரி ஏவுகணைகளை ஏமாற்றி தனது நிலையை மாற்றிச்சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றதாகும். இந்த ஏவுகணை அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி தொழில்நுட்பத் தகவல்களை பெறக்கூடிய திறமை பெற்றதாகும். கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய இலக்கைக்கூட மிக துல்லியமாக தாக்கி அழிக்ககூடிய வல்லமை பெற்றது. பிரமோஸ் வகை ஏவுகணை 2005-ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகண…
-
- 0 replies
- 473 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் ! ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்க…
-
- 0 replies
- 316 views
-
-
நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது. அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷ்யா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால், …
-
- 4 replies
- 617 views
-
-
ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கொமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த நேவி சீல் என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கொமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார். தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 3 replies
- 616 views
-
-
“அரியலூர் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் முதல்முறையாக… தமிழர் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான மாபெரும் நடனப் போட்டி…” என சன் டி.வி ரேஞ்சுக்கு நம்மைச் சுண்டியிழுத்தது அந்த விளம்பரம். அதுமட்டுமா? ஒரு மூலையில் பகத்சிங்கின் படத்தை வேறு போட்டிருந்தார்கள், அந்த பிரசுரத்தில். அட, வேறு யாருமில்லீங்க! நம்ம டைஃபி (DYFI- CPIM கட்சியின் இளைஞர் அமைப்பு) பங்காளி(லி)ப் பசங்கதான் இதுக்கெல்லாம் ஏற்பாடாம். வந்த ஆத்திரத்தை திட்டி தீர்த்துரலாமுன்னு டைஃபி மாவட்ட செயலரு ஆர்.செல்லபாண்டியனுக்கு போன் போட்டு “டைஃபி சார்பா என்ன எழவ வேணாலும் நடத்திக்கோங்க. சம்பந்தமேயில்லாம எதுக்கு பகத்சிங் படத்த போட்டுத் தொலைக்கிறீங்க”ன்னு கேட்டா… “எல்லாம் நம்ம தலைவர்களை மக்களுக்கு அற…
-
- 0 replies
- 914 views
-
-
இந்திய விமானப்படையின் முதல் பகல் - இரவுப் பயிற்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்றுத் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, ராஜஸ்தான் ஆளுநர் மார்கரெட் ஆல்வா, முதல்வர் அசோக் கெலாட், முப்படை உயரதிகாரிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். "அயர்ன் ஃபிஸ்ட்' என்ற பெயரிலான இந்த பயிற்சியில் இந்திய விமானப்படை தலைமை தளபதி என்.ஏ.கே. பிரெளன், தொடக்க உரை நிகழ்த்தினார். சுகோய் 30, மிக் 27, மிக் 21, மிக் 29, ஜாகுவார் என பல்வேறு வகையான போர் விமானங்கள், நவீன ரக ஹெலிகாப்டர்கள் மூலம் இந்திய விமானப்படை வீரர்கள் நாட்டின் வான் தாக்குதல் திறனை வெளிப்படுத்தினர். …
-
- 3 replies
- 866 views
-
-
ஒண்டோரியோ மாகாணத்தின் பிரிமியர் Kathleen Wynne அவர்கள் $100 தொகையை அடுத்து வரும் ஐந்தாண்டுகளுக்கு ஒண்டோரியோ பிரைய்ன் நிறுவனத்திற்கு ஒதுக்குவதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இந்த பணத்தின் மூலம் நியுரோசயின்ஸ் ஆராய்ச்சி முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி மையத்தில் மன ஆய்வு, பெருமூளை வாதம், மன இறுக்கம் மற்றும் வலிப்பு நோய்களுக்கான புதிய வகை மருந்துகளை கண்டுபிடிக்க இந்த தொகை செலவழிக்கப்படும் என ஆராய்ச்சி மைய செய்திக்குறிப்பு ஒன்று கூறியுள்ளது. ஒண்டோரியோ மாகாணத்தின் நிதிநிலைமை $12 பில்லியன் அளவிற்கு பற்றாக்குறை இருந்தாலும், இதுபோன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு செலவு செய்வது இன்றியமையாததாகும் என பிரிமியர் Kathleen Wynne இன்று …
-
- 0 replies
- 436 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மியன்மாரில் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ரொஹிஞ்சா முஸ்லிம்களின் எண்ணிக்கை அறுபத்தொன்பது என்கிறது இராணுவம். பர்மிய தலைவி ஆங் சான் சூசி நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆசியான் கோரிக்கை. * அமெரிக்காவில் விற்கப்படும் ஹெராயின் மெக்ஸிகோவில் எப்படி தயாரிக்கப்படுகிறது? நேரில் சென்று ஆராயும் பிபிசி செய்தியாளரின் பிரத்யேக புலனாய்வுச் செய்தித்தொகுப்பு. * உலகின் அதிவேக மனிதர் உசைன் போல்ட் ஓய்வு பெறுகிறார்; அடுத்தது என்ன? பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 480 views
-
-
பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது. இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாம…
-
- 0 replies
- 207 views
-
-
குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு ! “குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன? ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது. “குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி க…
-
- 5 replies
- 3.2k views
-
-
பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர் கியூபாவின் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த அஞ்சலி மூலமாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமரின் அறிக்கையில், "கியூபாவில் நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்தவரின் மரணம் குறித்து அறிந்து, ஆழ்ந்த கவலையடைந்தேன். பிடல் காஸ்ட்ரோ, தனது மக்களுக்காக அரை நூற்றாண்டு காலமாகச் சேவையாற்றிய, அற்புதமான தலைவர் ஆவார். அற்புதமான புரட்சியாளரும் பேச்சாளருமான பிடல் காஸ்ட்ரோ, அவரது நாட்டின் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் கணிசமான முன்னேற்றங்களை வழங்கினார். "எனது தந்தை, அவரை…
-
- 1 reply
- 520 views
-
-
தி.மு.க. கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு சென்னை, திங்கள், 30 மார்ச் 2009( 10:11 IST ) தி.மு.க அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை முதலமைச்சர் கருணாநிதி நேற்று மாலை வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில், தி.மு.க அணியில் தி.மு.க.வுக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக நேற்று உடன்பாடு ஏற்பட்டது. மாலை 4 மணிக்கு காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள கே.வி.தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், டி.சுதர்சனம் ஆகியோர்,…
-
- 1 reply
- 796 views
-
-
ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர் இந்தியாவில் நடப்பதுபோல் தேர்தல் என்பது திருவிழா அல்ல மலேசியாவில். அது ஒரு நிகழ்வு. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்படும். இத்தனையும் ஒரு மாத காலத்தில் நடந்துவிடும். வாக்குப்பதிவு நடந்த அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டு சுடச்சுட முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும் கடந்த வாரம் மலேசியாவில் நடந்த 13-வது பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பாரிசான் நேஷனல் 133 இடங்களையும், எதிர்கட்சி கூட்டணியான பி.ஆர்., 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 2008 தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆளும் கட்சிக்கு 7 இடங்கள் குறைந்து, எதிர்கட்சிக்கு 7 இடங்கள் அதிகரித்துள்ளது. ஆன…
-
- 0 replies
- 421 views
-
-
சிங்கப்பூர் வளர்ச்சிக்கு இதான் காரணம்!! Law Minister-ஆக கலக்கும் தமிழர் பேட்டி
-
- 0 replies
- 509 views
-
-
துருக்கி ராஜிய பாஸ்போர்ட்டுடன் 136 பேர் ஜெர்மனியிடம் தஞ்சம் கோருவதாக தகவல் துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, ராஜிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர் என்று ஜெர்மனி கூறுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்த கோரிக்கைகள் வந்திருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, இராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர். 2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான …
-
- 0 replies
- 344 views
-