Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஆடைத் தொழிற்சாலையில் தீ: 240 பேர் பலி By General 2012-09-13 09:51:26 பாகிஸ்தானிய கராச்சி நகரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் குறைந்தது 240 பேர் பலியானதுடன், பலர் காயத்துக்கு உள்ளாகியுள்ளனர். தீ அனர்த்தத்தையடுத்து தொழிற்சாலைக் கட்டடத்திலிருந்து குதித்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுமார் 40 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அன்றைய தினம் மேற்படி தீ அனர்த்தத்துக்கு முன்னர் பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பாதணி தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் 23 பேர் பலியானார்கள். லாகூரில் இடம்பெற்ற தீ அனர்த…

  2. [size=3][size=4]உலக அளவில் இந்தியாவில்தான் ஊட்டச்சத்துணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் செத்து மடிகின்றனர் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப். குழந்தைகள் மரணம் தொடர்பான அந்த அறிக்கை உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size] [size=3][size=4]உலகத்தில் போதிய சத்துணவின்றி ஒவ்வொரு நாளும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 19,000 பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை யுனிசெப் வெளியிட்டுள்ளது. அதை விட பேரதிர்ச்சி அளவிற்கு அதிகமாக உணவுதானியங்களை கையிருப்பு வைத்து அவற்றை மட்கிப் போக செய்துகொண்டிருக்கும் இந்தியாவில்தான் குழந்தை இறப்பு விகிதம் அதிகம் என்பது.[/size][/size] [size=3][size=4]2012 ம் ஆண்டிற்காக Child Mortality Est…

  3. பேட்ஜ் குத்தும் சாக்கில் இளம்பெண்ணின் மார்பில் கைவைத்த எகிப்து அமைச்சர். லண்டன்: பாராலிம்பிக் போட்டிகளைக் காண லண்டன் சென்ற எகிப்து விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல் இளம்பெண்ணின் மார்பைத் தொட்டதற்காக கைது செய்யப்பட்டார். எகிப்து நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் இப்ராகிம் அகமது கலீல்(56) லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியைக் காண சென்றார். அவர் லண்டனில் உள்ள நட்ச்ததிர ஹோட்டலில் தங்கி இருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராலிம்பிக் போட்டி நிறைவு நிகழ்ச்சிக்கு செல்ல ஹோட்டலுக்கு வெளியே வந்த அவர் அங்கு தனது தாய் மற்றும் தம்பியுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண் அருகே சென்றார். அந்த பெண்ணுக்கு எகிப்து தேசியக் கொடி பேட்ஜை குத்திவிடுவது போன்று அவரது மார்பில் கை…

  4. சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! கூடங்குளம் அணு உலையை மூடு! வெறியாட்டம் போடும் போலீசை திரும்பப் பெறு! ம.க.இ.க, பெ.வி.மு தோழர்கள் சீரங்கத்துக்கு வந்த பாசிச ஜெயலலிதாவுக்கு கருப்புக் கொடி! திருச்சி விமான நிலையத்திலிருந்து சீரங்கத்துக்கு ஜெயலலிதா வந்து கொண்டிருந்த போது, வரும் வழியில் டோல்கேட்டில் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள். அம்மாவை வரவேற்பதற்காக சென்று கொண்டிருந்த அ.தி.மு.க பொறுக்கிகள், தோழர்களைச் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க ரவுடிகளுக்கு தோழர்களைப் பிடித்துக் கொடுக்கும் வேலையினை கியூ பிரிவு போலீசு எ…

  5. [size=4]கடந்த நிதியாண்டில் தலிபான்கள் பல்வேறு வழிகளில், 2,000 கோடி ரூபாயை, வசூல் செய்துள்ளனர் என, ஐ.நா., தெரிவித்துள்ளது. [/size] [size=4]பயங்கரவாத அமைப்புகளுக்கு, ஐ.நா., விதிக்கும் தடைகளை கண்காணிக்கும் பிரிவைச் சேர்ந்த வல்லுனர்கள், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு, தலிபான்களின் பணப்புழக்கம் குறித்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். [/size] [size=4]அதில் கூறியிருப்பதாவது: உள்ளூர் வியாபாரிகளிடம் வரி விதிப்பு, போதைப் பொருளான அபின் விளைச்சலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிடமும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடமும் அச்சுறுத்திப் பணம் பறிப்பது, போன்ற பல்வேறு செயல்கள் மூலம், தலிபான்களுக்குப் பணம் வருகிறது. கட…

  6. கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார். [size=3] தொடர்புடைய பதிவுகள்:[/size] கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !! உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு! இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! கூடங்குளம்:…

  7. பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 3 தூதரக அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்தன. நேற்று இ…

    • 14 replies
    • 1.7k views
  8. சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..! in News, இந்திய தரகு முதலாளிகள், நுகர்வு கலாச்சாரம் ஒரு கைப்பையின் விலை ரூ 1 லட்சம் சட்டைகளின் விலை ரூ 15,000 முதல்.. ஒரு ஜீன்ஸ் விலை ரூ 13,000. தலை சுற்ற வைக்கும் இந்த விலைகளில்தான் ரிலையன்ஸ் புதிதாக குதித்திருக்கும் சொகுசுப் பொருட்களுக்கான சில்லறை விற்பனை கடைகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. தர்ஷன் மேத்தா – தலைமை நிர்வாக அதிகாரி ரிலையன்ஸ் பிராண்டஸ் – படம் நன்றி பிசினஸ் லைன் உலக அளவில் 37 பிரபல பிரண்டுகளுடன் கை கோர்த்து சட்டைகள், பாண்டுகள், காலணிகள், கைப்பைகள் போன்ற பொருட்களின் விலை உயர்ந்த சொகுசு பிராண்டுகளை வாங்கி இந்திய சீமான்களுக்கு விற்க ஏற்பாடு செய்துள்ளது ரிலையன்ஸ் …

  9. “ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா! in News, ஊடகம், சினிமா, தொலைக்காட்சி இந்த மாதம் 23-ம் தேதி “ஹீரோயின்” எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. ‘அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது’ என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன. பொதுவாக தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் இடைவேளையிலும் நிறைய விளம்பரங்கள் போடுவார்கள். பலர் அந்த நேரத்தில் வெளியே தம் அடிக்க போய் விடுவாரக்ள, அல்லது பக்கத்தில இருப்பவர்களோடு அரட்டை அடிப்பார்கள். தொலைக்காட்சி பார்க்கும் போது விளம்பர இடைவேளையில் சமையல் வேலையை தொடர்வது, கழிப்பறை போவது, என்று அவரவர் சொந்த வேலையை பார்க்க போய் விடுகிறோம். இது விளம்பரம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. வ…

  10. கடந்த சனியன்று அசீம் திரிவேதி (25) என்ற கான்பூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்டை, அவர் வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் மக்களின் நம்பிக்கையை புண்படுத்துவதாக கூறி மும்பை பந்த்ரா போலீசார் கைது செய்துள்ளனர். அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் எனச் சொல்லிக் கொள்ளும் இந்திய குடியரசுக்கட்சியின் வழக்கறிஞர் அமித் கட்டாரநேயா கொடுத்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுத்தோம் எனத் தப்பிக்கிறார், தாக்கரேக்களால் மிரட்டப்படும் மகாராஷ்டிர காங்கிரசு கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாடீல். காங்கிரசு இக்கைதை ஆதரிக்கவில்லை என்று சொன்னாலும், செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரியும், செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தேசிய சின்னங்களை அவமதிப்பதை அனுமதிக்க முட…

    • 2 replies
    • 1.9k views
  11. இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது பயங்கர தாக்குதல் -ஒருவர் பலி பெங்சாய்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல அமெரிக்கர்கள் படுகாயமடைந்தனர். இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமைய…

  12. ஒபாமாவுக்கு ஆதரவு பெருகிறது - சி.என்.என் கருத்துக் கணிப்பு Published: புதன்கிழமை, செப்டம்பர் 12, 2012, 10:36 [iST] Posted by: Shankar வாஷிங்டன்: சென்ற வாரம் நிறைவடைந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டிற்கு பிறகு தேசிய அளவில் ஒபாமாவுக்கு 52% சதவீத வாக்காளர்கள் ஆதரவு கிடைத்துள்ளது. எதிர்த்து போட்டியிடும் ராம்னிக்கு 46 சதவீதமே ஆதரவு உள்ளது' என்று திங்கள்கிழமை வெளியான சி.என்.என் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு முந்தைய கருத்துக் கணிப்பில் இது 48% - 48% என இருவருக்கும் சரி சம்மாக இருந்தது. மாநாட்டில் க்ளின்டனின் ஆதாரப்பூர்வமான பேச்சும், ஒபாமாவின் ஏற்புரை பேச்சும் இந்த மாற்றத்திற்கு பெருமளவில் காரணமாக கருதப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், இன…

  13. [size=4]நியூயார்க், இரட்டை கோபுர தாக்குதலின்,11வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. [/size] [size=4]ஆனால், நினைவு தினத்தில் அரசு அதிகாரிகள் அதிக அளவு பங்கேற்கவில்லை. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து நான்குவிமானங்களைகடத்திய அல் -குவைதா தற்கொலைப் படை பயங்கரவாதிகள், நியூயார்க் நகரில் இருந்தஉலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ராணுவத் தலைமையகத்தின் மீது, விமானங்களை மோத செய்தனர். இதில், உலக வர்த்தக மையமாக செயல்பட்ட இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். [/size] [size=4]இந்த துயர சம்பவத்தின், 11வது ஆண்டு நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. [/size] [size=4]…

  14. [size=4]இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டெம்பர் 11 ஆகும், இந்தத் தினம் வந்தால் வருடம் தோறும் இது குறித்த புதிய செய்திகள் வெளிவருவது வழமை.[/size] [size=4]அந்தவகையில் இன்று வெளியான செய்தி இரட்டைக் கோபுரங்கள் இடிந்ததால் பரவிய நச்சு தூசி காரணமாக 1000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது.[/size] [size=4]தீயணைப்புப் படையினர் நச்சுத் தூசியில் அகப்பட்டு பலத்த நோய்களை சந்தித்துள்ளார்கள், 14 பேருக்கு தூசி காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.[/size] [size=4]சுமார் 20.000 பேர்வரை தூசியால் ஏற்பட்ட பாதிப்பில் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள், சுமார் 40.000 பேர்வரை பக்க விளைவுகளை சந்தித்துள்ளார்கள்.[/size] [size=4]இடிந்து விழுந்த பிர…

  15. உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார். இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர…

  16. [size=3] அமெரிக்க அரசியல் 2012[/size][size=3] September 7, 2012 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்[/size] [size=3] அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. [/size] [size=3] கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது![/size] [size=3] ”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.[/size] [size=3] முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செ…

  17. அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இலங…

  18. இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன. இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம். கடந்த இரு…

  19. அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா. இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பண…

  20. [size=4]ஜெர்மனியில், சுன்னத் செய்வதற்கு, கோர்ட் விதித்துள்ள தடையை எதிர்த்து, முஸ்லிம் மற்றும் யூதர்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். [/size] [size=4]ஜெர்மனியின், கோலோன், நகர கோர்ட்,சிறுவர்களுக்கு சுன்னத் செய்யும் நடைமுறைக்கு தடை விதித்துள்ளது. பெரியவர்கள் சம்மதித்தால், அவர்களுக்கு சுன்னத் செய்யலாம் என, கோர்ட் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலோன் நகர கோர்ட்டின், இந்த உத்தரவால், மற்ற நகரங்களில் உள்ள டாக்டர்களும், சுன்னத் செய்வதற்குரிய சிகிச்சை மேற்கொள்ள மறுக்கின்றனர். [/size] [size=4]சுன்னத் செய்வதற்குரிய தடையை நீக்கக்கோரி, யூதர்களும், முஸ்லிம்களும் கூட்டாக இணைந்து, பெர்லின் நகரில் நேற்று, போராட்டம் நடத்தினர். மத சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் படி, இவர்கள் கோஷம…

  21. [size=4]கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்[/size] [size=2][size=4]சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிருந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்கள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடிவாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இனங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.[/size][/size] [size=2][size=4]கொசோவா தனிநாடாக பிரிந்துள்ளமை உலக வரலாற்றில் ஒரு புதிய மைற் கல் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.[/size][/size] [size=2][size=…

  22. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீது, திரிபுராவில் தாக்குதல் நடத்தப்பட்டது, என, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலர், சுபல் போமிக் கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலாவில், நேற்று அவர் கூறியதாவது: மேற்குவங்க மாநில, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபிஜித் முகர்ஜி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன். இவர், 6ம் தேதி, திரிபுராவின் காலிபஜார் பகுதிக்கு, மாநிலத்தின் முதல் முதல்வரான, சச்சிந்திர லால் சின்கா பெயரில் அமைக்கப்பட்ட, நூலகம் ஒன்றை துவக்கி வைக்கச் சென்றார். அப்போது, திரிபுரா மாநில காங்கிரஸ் செயலர், பாலாய் கோஸ்வாமி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், அபிஜித் சென்ற காரை நிறுத்தி, அவரை அருகில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, வேண்டினர். கா…

  23. கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்….. செய்தி -106 கூடங்குளம் கடற்கரையில் நடந்த தடியடியில் எத்தனை பேர் காயம் பட்டனர், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற எண்ணிக்கை தெரியவில்லை. தடியடிக்குப் பின்னர் இடிந்த கரைக்கு திரும்பிய மக்கள் அங்கே தேவாலய பந்தலில் குழுமியிருக்கின்றனர். நாளை முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். இடிந்தகரையில் நுழைந்த போலீசு ஊர் முழுக்க மிரட்டல் தோரணையில் சுற்றிவிட்டு முக்கியமாக உண்ணாவிரத மேடையில் சிறுநீர் கழித்து தனது வக்கிரத்தை தீர்த்துவிட்டு பின்னர் திரும்பியிருக்கிறது. கூடங்குளம் நகரில் 5000த்திற்கும் மேற்பட்ட மக்களுக்கும் போலீசுக்கும் இன்று முழுவதும் ஒரு பெரும் போரே நடந்துள்ளது. போலீ…

  24. பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி தேசத் துரோக வழக்கில் கைது! Posted Date : 10:32 (10/09/2012)Last updated : 15:23 (10/09/2012) மும்பை: தேசிய சின்னத்தை அவமதித்ததாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி,தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ்கவுன்சில் ஆப் இந்தியா தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போது,அதற்கு ஆதரவாக பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி, தனது இணைய தளம் மூலம் ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார். அதில் ஒன்றில் நான்…

  25. கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.