உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
[size=3][size=4]தஞ்சாவூர் & திருச்சி: வேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.[/size][/size] [size=3][size=4]இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.[/size][/size] [size=3][size=4]பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்களர்கள் அங்கிருந்து பஸ்களில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர்.[/size][/size] [size=3][si…
-
- 2 replies
- 825 views
-
-
“கஷ்டம் தீர்க்கும் ஆலயம்”: ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி நக்கீரன் இணைய தளத்தில் “கஷ்டம் தீர்க்கும் ஆலயம்” எனும் பெயரில் ஒரு செய்தி வந்திருந்தது. அதில் சிமியோன் என்கிற மூத்த பத்திரிக்கையாளர் அரகோணத்தில் சர்ச் கட்டுவதாகவும், அதற்கு கஷ்டபடுபவர்களிடம் இருந்து மட்டும் நன்கொடை வாங்கி கொள்வதாகவும், அவருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு கஷ்டம் தீர்ந்து விடுவதாகவும் செய்தி வந்திருந்தது. இதைக் கேள்விப்பட்ட நாமக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோடி ரூபாய் தர முன்வந்த போதும் சிமியோன் அதை மறுத்து விட்டாராம். ஒரே ஆளிடம் இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக் கொண்டால் கஷ்டப்படும் பலருக்கும் ‘சான்ஸ்’ கிடைக்காமல் போய் விடுமே என்பது தான் சிமியோனின் நல…
-
- 1 reply
- 789 views
-
-
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்! புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும் இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1. மாருதி தொழிலாளர் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்! 2. அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயற்சிக்கும் காங்கிரசு-பா.ஜ.க.வின் நரித்தனங்கள்! 3. மலைக்கள்ளன் அண்ட் கோ! பி.ஆர்.பழனிச்சாமி – துரை தயாநிதி – எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா – கருணாநிதி – கலெக்டர் – எஸ்.பி – நீதிபதி – தாசில்தார் – கிராம நிர்வாக அலுவலர் – தலையாரி….. 4. மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு! 5. சென்னை பு.மா.இ.மு. தோழர்கள், மக்கள் மீது காக்கி ரவுடிகள் தாக்குதல்! 6. தென்னாப்பிரிக்கச் சுரங்கத் தொழ…
-
- 0 replies
- 918 views
-
-
கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி! ரஜினி காந்துக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சியை எவ்வளவு அழகாக அம்பலப்படுத்தி இருக்கிறார்? முதலில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நடத்தி வரும் புரட்சிக்கு வருவோம். இவர்கள் வெளியிடும் தொலைக்காட்சி விளம்பரத்தை பலரும் பார்த்திருக்கலாம். அமிதாப் பச்சன், ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருவார். கட்டடம் பாழடைந்திருக்கும். எனவே மழைக் காலத்தில் கூரை ஒழுகும். மாணவர்கள் தங்கள் நோட்டுப் புத்தகத்தின் மீது விழும் மழைச் சாரலை கைகளால் துடைப்பார்கள். அமிதாப்பின் மனம் வேதனைப்படும். உடனே புதிதாக ஒரு கட்டடத்தை கட்ட முடிவு செய்வார். இதற்காக தனது பழைய மாணவனான பிரபுவை தேடிச் செல்வார் (இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே….. பாபு பஜ்ரங்கி – மாயா கோத்னானி 2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப் பட்டிருக்கின்றனர். மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை. கோத்ரா சம்பவத்துக்கு மறுநாளே நடைபெற்ற இந்தப் படுகொலையில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீ என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத…
-
- 0 replies
- 487 views
-
-
ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், ‘கிடையாது’ என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் ‘டெசோ’ மாநாடு நடைபெறும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89வது பிறந்த நாளையட்டி 03.06.2012 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை. 09.06.2012 அன்று திருவாரூரில் நடைபெற்ற தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் இன்னும் ஒருபடி மேலே போய், “தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காணவேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண் பதற்காகவும் உயிரைவிடவும் விரும்புகிறேன்” என முழங்கினார். அதற்குப் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னைக்…
-
- 0 replies
- 644 views
-
-
[size=1] [size=4]டொரண்டோ நகரில் ஆங்காங்கே காணப்படும் poutine shops காதலர்களுக்கு தங்கள் காதலை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சிறந்த இடமாக இருப்பதாக இங்கு வரும் காதலர்கள் கூறுகின்றனர்.[/size][/size] [size=1] [size=4]MacDonald என்பவர் தன்னுடைய காதலி Keech என்பவரிடம் பல வருடங்களாக பழகி வந்தாலும், முதன்முதலில் தன்னுடைய காதலை ஒரு பின்னிரவு நேரத்தில் இந்த கடையில்தான் வெளிப்படுத்தியதாக பெருமையுடன் கூறுகிறார். அதுபோல Dom Barbaro தன்னுடைய அன்பை தன்னுடைய காதலி Olivia Nunesயிடம் இரண்டு வாரங்களுக்கு முன் இங்குதான் கூறியதாக கூறினார்.[/size][/size] [size=1] [size=4]கனடாவில் 30 கிளைகளைக் கொண்ட Smoke’s Poutinerie, உரிமையாளர் திரு.Ryan Smolkin,எமது செய்தியாளரிடம் கூறியபோது, முத…
-
- 1 reply
- 653 views
-
-
[size=4]கனடிய மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்காக வரியில்லா சேமிப்பு கணக்கு என்ற ஒரு புதிய திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனடிய அரசாங்கம் கொண்டு வந்தது. இந்த புதியவகை சேமிப்பு கணக்கில் சேமிக்கும் பணத்திற்கு வரிகட்ட தேவையில்லை. இதனால் மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை கொண்டுவருவதற்கான ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று அரசு உறுதியாக நம்பியது. ஆனால் தற்போது இந்த கணக்கை சேமிக்கும் பழக்கத்திற்கு பதிலாக, வரி கட்டாமல் அரசை ஏமாற்றுவதற்காக பலர் போலியாக கணக்கை துவக்கி, அதில் ஏராளமான பணத்தை டெபாசிட் செய்து வைத்துள்ளதுள்ளதாக கனடிய வருமான வரித்துறைக்கு கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டு வந்தது. எனவே போலியாக கணக்கு துவக்கியவர்களை கண்டறிந்து அதில் சுமார் 72.000 பேர்களு…
-
- 1 reply
- 573 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, அவரது வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். அறிவாலயத்தில் இன்று அவர் அளித்த பேட்டி: கேள்வி: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறதே? பதில்: அந்த கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. அவர் வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கேள்வி: இதற்காக போராட்டம் நடத்துவீர்களா? பதில்: போராட்டம் நடத்தும் முடிவு எதுவும் இல்லை. கேள்வி: முதல்வர் ஜெயலலிதா இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பது பற்றியும், விளையாட வந்த வீரர்களை திருப்பி அனுப்பியது பற்றியும் உங்கள் கருத்து? பதில்: இதே ஜெ…
-
- 0 replies
- 375 views
-
-
[size=1] [size=4]டொரண்டோ நகரத்தில் நடந்துவரும் 63வது சர்வதேச வான் கண்காட்சி வெகு சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் Snowbirds, CF-18 Hornets, T-33s and CP-140s dove, looped and carved white streaks ஆகிய விமான ரகங்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டு மிக அரிதான சாகசங்கள் செய்து பார்வையாளர்களை அசத்த காத்திருக்கின்றன. [/size][/size] [size=1] [size=4]இன்று இந்த கண்காட்சியை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக ஒண்டோரியோ ஏரிக்கரையில் கூடி நின்று இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற சில அரியவகை சாகசங்களின் படங்களை கீழே காணலாம்.[/size][/size] [size=1]…
-
- 0 replies
- 537 views
-
-
காவிரி ஆணைய கூட்டம்: இவ்வளவு மெத்தனமாகவா செயல்படுவது - பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2012, 18:40 [iST] Posted by: Mathi [size=3]டெல்லி: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்டாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.[/size] [size=3]காவிரி நதி நீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.[/size] [size=3]உச்ச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.கே. ஜெயின், எம்.பி. லோகுர் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முதலில், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்துக்கான தேதி குறிக்க…
-
- 0 replies
- 658 views
-
-
[size=3][size=4]கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:[/size][/size] [size=3][size=4]ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை…
-
- 0 replies
- 712 views
-
-
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க நீதிமன்றம் அனுமதி! Posted Date : 06:30 (31/08/2012)Last updated : 12:17 (31/08/2012) சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1 ம்ற்றும் 2 வது உலைகளில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் ஈனுலைகளை எதிர்த்து தொடரப்பட்ட 8 மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் த…
-
- 1 reply
- 561 views
-
-
[size=4]இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துடன் இணைந்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, அமைதியை குலைக்க திட்டமிட்டிருந்த, மிட் டே ஆங்கில நாளிதழின் நிருபர், [/size][size=4]பொறியியலாளர் [/size][size=4]மென்பொருள் [/size][size=4] உட்பட, ஒன்பது பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர். [/size] [size=4]http://tamil.yahoo.com/9-பயங்கரவ-கள்-க-164400042.html[/size] [size=5]In a major move the city police foiled a terror plot and arrested eleven suspects on Thursday. Those arrested were allegedly trying to target important personalities including MPs, MLAs and a renowned columnist in a Kannada daily. A foreign made 7.65 mm pistol, seven rounds of ammunitio…
-
- 2 replies
- 881 views
-
-
[size=5]இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.[/size] [size=4]அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில் மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறியதாக டூட்டு அவர்கள் பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகை ஒன்றில் எழுதும் போது குற்றஞ்சாட்டினார்.[/size] [size=4]இதற்கு முன்னர் சரித்திரத்தில் நடந்த ஏனைய போர்களைவிட இராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியதாக அவர் கூறியுள்ளார்.[/size] [size=4]கடும் தா…
-
- 2 replies
- 479 views
-
-
அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை! – பாகம் 2 இந்த முறை ஊருக்குச் சென்றவுடன் சற்றே ஆர்வம் மேலிட அல்லேலுயா Vs கோவிந்தா சண்டை எந்த நிலையில் இருகிறது என்று விசாரித்தேன். குழந்தைக்கு திருப்பதியில் மொட்டை போடும் பிரச்சனை அல்லேலூயா கோஷ்டியின் ஜபக் கூட்டம், கோவிந்தா கோஷ்டியின் திருட்டு மொட்டை இவற்றில் முடிவடைந்திருந்தது. அப்போது ஆட்டம் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிரா ஆகி விட்டிருந்தது. அந்த முறை இந்த சண்டையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு, ஒரு அணி வெற்றி பெற்றிருக்கிறது. ‘ஜபக் கூட்டம் நடத்தி சாத்தானை விரட்டினால்தான் வீடு உருப்படும்’ இது அல்லேலுயா கோஷ்டியின் (மனைவி) நிலை. ‘அவர்கள் எக்கேடாவது கெட்டு போகட்டும் ஹிந்து வேண்டுதல்களில் தலையிடக் கூடாது’ என்பது கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜீன்ஸ் அணிந்தால் கொல்லப்படலாம்! பாகிஸ்தானில் லாகூரைச் சேர்ந்தவர் ஆசாத் அலி, போலிசாக வேலை பார்ப்பவர். இவரது தங்கை நஜ்மா பீபி(22) ’ஆண்களின்’ உடைகளை குறிப்பாக ஜீன்ஸ் பேண்டு அணிவது அவரது அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் எச்சரிக்கை, பிறகு மிரட்டல் என்று போகிறது. அண்ணனின் மிரட்டலிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென ஷதாரா காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார் நஜ்மா. ஆனால் போலிசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு 20.7.12 அன்று இசுலாமியர்கள் அனைவரும் தொழுகை செய்யும் வெள்ளியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட நஜ்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார் ஆசாத் அலி. பாகிஸ்தானில் இசுலாமியப் பெண்கள் மீதான மத அடக்குமுறை நாட்டுப்புறங்களில் அ…
-
- 0 replies
- 617 views
-
-
மாட்டுத்தாவணி – கோயம்பேடு தன் வயிற்றில் பிள்ளைகளைச் சுமந்த மாதிரி தாய்ச்சுமையொடு பக்குவமாக மூச்சிரைத்து மெல்ல முன்னகர்ந்து தேசிய நெடுஞ்சாலையை பிடித்தது பேருந்து. இயங்குவது எந்திரம் மட்டுமா? அதனொரு பாகமாய் ஓட்டுநரின் கையும், காலும் தசையும், நரம்பும் அசையும். வேகமெடுக்கும் சக்கரத்தின் சுழற்சியொடு வெகுதூரம் சரிபார்த்து விழிகள் சுழன்று இசையும். அவியும் எஞ்சின் சூடும் இரையும் அரசுப் பேருந்தின் ஒலியினூடே பேருந்தின் ஒரு தகடின் ஓசையும் வேறுபட்டால் உடனே அறியும் ஓட்டுநரின் செவிப்புலம். கும்மிருட்டில் விரியும் அவர் பார்வை நரம்புகள் மேல் பத்திரமாய் நம் பயணங்கள். எத்தனை பேர் அறிவோம் அவரிதயம் நமக்கும் சேர்த்துத் துடிக்கும்…
-
- 0 replies
- 383 views
-
-
சிரியாவில் பஷர் அல்-ஆசாத் தலைமையின் கீழ் அதிபர் ஆட்சி நடந்து வருகிறது. ரஷ்யாவின் நேச நாடாக இருக்கும் சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இந்த புரட்சிப் படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு ராணுவத்தினர் மீது புரட்சிப் படையினர் எதிர் தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. புரட்சிப் படையினர் பதுங்கியுள்ள இடங்களின் மீது விமானப் படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். விமானப்படையின் பலத்தை குறைத்துவிட்டால், அதிபரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டு புரட்சிப்படையினரும் விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்நிலைய…
-
- 0 replies
- 583 views
-
-
பாகிஸ்தானில் குரானை அவமானப் படுத்தியதாக சிறுமி கைது! [size=3] பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதின் ஏழைகள் வசிக்கும் புறநகர் பகுதியிலிருந்து குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு சிறுமி கைது செய்யப்பட்டிருக்கிறாள். கிருத்தவ மதத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி குரானின் பக்கங்களை எரித்ததாக சொல்லி பக்கத்து வீட்டுக் காரர்கள் அவளது வீட்டை சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று 14 நாட்கள் காவலில் வைத்திருக்கிறார்கள்.[/size][size=3] அந்த சிறுமியை பாதுகாக்கத்தான் காவலில் வைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தார்கள். ‘சுமார் 500, 600 பேர் கொண்ட கும்பல் அவளது வீட்டை சூழ்ந்திருந்தது. நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்திருக்கா விட்டால் அ…
-
- 4 replies
- 756 views
-
-
கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார். கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது: ஜெ.க்கு கேள்வி! இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள். அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று …
-
- 1 reply
- 724 views
-
-
அதிமுக கூட்டணிக்கு 20; திமுக கூட்டணிக்கு 18 இடங்கள்:கருத்துக் கணிப்பு Posted Date : 15:28 (01/09/2012) சென்னை: நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு 20 இடங்களும், திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என ஆங்கில செய்தி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி. டி.வி.ஆங்கில செய்தி சேனல் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. 125 நாடாளுமன்றத் …
-
- 0 replies
- 737 views
-
-
"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது By General 2012-09-01 12:01:26 ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் 2010ஆம் ஆண்டிலிருந்து 189 கிலோ கிராம் நிறையுடைய உயர் மட்ட செறி…
-
- 0 replies
- 527 views
-
-
[size=4]அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்த யோஸ்மைட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் முகாமிட்டுத் தங்கியிருந்தவர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.[/size] [size=3][size=4]நுரையீரல் நோயை உண்டாக்கவல்ல ஹன்ட்டா வைரஸ் எனப்படும் இந்த அரிதான கிருமி ஏற்கனவே இரண்டு பேரை பலிகொண்டுள்ளது என்றும், நான்கு பேருக்கு இந்தக் கிருமியால் நுரையீரல் நோய் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]இந்த ஹன்ட்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இக்கிருமித் தொற்றுடைய எலிகளுடைய கழ…
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=3][size=4]சென்னை: ரஜினி, அர்ஜுன் போன்றவர்களை தந்தது போல, கொஞ்சம் காவிரித் தண்ணீரையும்தமிழகத்துக்கு அனுப்பி வையுங்கள், சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம், என்று இயக்குநர் அமீர் கூறினார்.[/size][/size] [size=3][size=4]ஸ்ரீகாந்த் - ஜனனி நடிக்க, அஸ்லாம் இயக்கத்தில் உருவாகியுள்ள பாகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யாம் திரையரங்கில் இன்று காலை நடைபெற்றது.[/size][/size] [size=3][size=4]இந்தப் படத்தின் தயாரிப்பாளரே கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால், விழாவிற்கு கர்நாடக எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் வந்திருந்தார்கள்.[/size][/size] [size=3][size=4]ரஜினிகாந்த், அர்ஜூன் உட்பட பலர் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழில் வெற்றிவாகை சூடியதை நினைவூட்டி அவர்கள் பேசினா…
-
- 0 replies
- 2.2k views
-