உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
[size=4]எரிபொருளுக்காக ஈரான் சார்ந்திருப்பதை, இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள மிட் ரோமினி வேணடுகோள் விடுத்துள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தம்பா கன்வென்சன் மையததில், மிட் ரோம்னி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, [/size] [size=4]கச்சா எண்ணெய்க்காக ஈரான் நாட்டை, இந்தியா சார்ந்திருப்பது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா, ஈரான் நாட்டை சார்ந்திருப்பதை பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். [/size] [size=4]ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா எப்…
-
- 0 replies
- 858 views
-
-
புதிய தலைமுறை: நடுத்தர வர்க்கத்தின் நாட்டுமருந்து! புதிய தலைமுறை டி.வி. வெற்றிகரமாக இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் புதிய தலைமுறையின் வெற்றியை தமது வெற்றியாக கருதி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ‘ஒரே வருஷத்துல புதிய தலைமுறை பின்னுறாங்க. சன் நியூஸை தாண்டி நம்பர் ஒன் இடத்துக்கு வந்துட்டாங்க.. கிரேட்.. வாழ்த்துகள்’ என சமூக வலைதளங்களிலும், இன்னபிற இடங்களிலும் பலரும் புகழ்மாறி பொழிகின்றனர். சன் டி.வி.யின் மீடியா ஏகபோகத்தை தகர்த்து எறிந்த வெற்றியாளன் என்ற பிம்பம் புதிய தலைமுறை மீது எழுப்பப்பட்டிருக்கிறது. ‘உண்மையை உடனுக்குடன்’ வழங்கும்’ புதிய தலைமுறையின் உண்மை முகம் என்ன? புதிய தலைமுற…
-
- 0 replies
- 619 views
-
-
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க நீதிமன்றம் அனுமதி! Posted Date : 06:30 (31/08/2012)Last updated : 12:17 (31/08/2012) சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1 ம்ற்றும் 2 வது உலைகளில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் ஈனுலைகளை எதிர்த்து தொடரப்பட்ட 8 மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் த…
-
- 1 reply
- 562 views
-
-
பதவி விலக மாட்டேன்: மன்மோகன் சிங் திட்டவட்டம் Posted Date : 15:06 (31/08/2012)Last updated : 15:39 (31/08/2012) புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பா.ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், எதிர்கட்சிகளின் நிர்ப்பந்ததிற்கு பணிந்து, தாம் பதவி விலகப்போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது விஷயத்தில் மவுனமாக இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ள அவர், நாடாளூமன்றத்தை முடக்குவது ஜனநாயக விரோதம் என்றும்,நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி மத்திய…
-
- 7 replies
- 646 views
-
-
சவூதியின் அரம்கோவைத் தொடர்ந்து கட்டாரின் ரஸ் கேஸின் மீதும் வைரஸ் தாக்குதல் சவூதி நாட்டு நிறுவனமான 'அரம்கோ' வின் சுமார் 30,000 கணனிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் கட்டார் நாட்டு எரிவாயு நிறுவனமான 'ரஸ் கேஸ்' இன் இணைய வலையமைப்பினை மர்ம வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது. இதனை அந்நிறுவன பேச்சாளரொருவர் உறுதிசெய்துள்ளார். ரஸ்கேஸ் நிறுவனமானது இத்தாக்குதல் காரணமாக அதன் காரியாலய கணனிகளை இயக்குவதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' வைரஸினால் பாதிக்கப்பட்டு இதேபோன்றதொரு பிரச்சின…
-
- 0 replies
- 608 views
-
-
[size=4]தென் இந்தியாவிலுள்ள கூடாங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்தியாவிடம் விசனம் தெரிவித்த இலங்கை, இரு தரப்புக்குமிடையில் உடனடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென கேட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.[/size] [size=4]இது தொடர்பாக, புதுடில்லியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கு அறிவித்ததாகவும் இரு நாட்டு அணுசக்தி ஆணைக்குழுகளின் பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்சினைப்பற்றி பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம டெய்லி மிரருக்கு கூறினார்.[/size] [size=4]இலங்கையின் மேற்கு கரையிலிருந்து 240 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இந்த அணு நிலையத்தில் கதிர்வீச்சு ஒழுக்கு அல்லது வேறு விபத்து ஏற்…
-
- 0 replies
- 502 views
-
-
தண்ணீர் திருடர்கள்! தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிலத்தடி நீரில் வரையறுக்கப்பட்ட அளவை விட அதிகமாக குளோரைடு, புளுரைடு மற்றும் நைட்ரேட் போன்றவை இருப்பதாக நிலத்தடி நீருக்கான மத்திய ஆணையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எடுக்கப்பட்ட 451 மாதிரிகளில் 38 இல் அதிக அளவாக குளோரைடு லிட்டருக்கு 1000 மிகி, புளோரைடு 1.5 மிகி மற்றும் 45 மிகி என கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் குளோரைடு, புளோரைடு போன்றவை அதிகரித்ததற்கு அதிக அளவு தண்ணீரை எடுத்ததே காரணம் என்கிறார்கள். இப்படி நிலத்தடி நீரை மாத்திரம் பயன்படுத்தும் மாவட்டங்களில் ஏற்படும் நோய்கள் அனைத்துமே உடல் உறுப்புகளை பாதிக்கும் நீண்ட கால நோய்களாகவே உள்ளன. தமிழகத்தின் 17 க்கும் மே…
-
- 1 reply
- 785 views
-
-
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ.-17 ரக ராணுவ ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 5 அதிகாரிகள் உள்பட 9 வீரர்கள் உயிரிழந்தனர். ஜாம்நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள சர்மாத் கிராமத்துக்கு அருகேயுள்ள விமான தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்களும் பகல் 12 மணிக்குக் கிளம்பின. சில நிமிஷங்களில் அவை வானில் மோதிக்கொண்டன. இரண்டின் விசிறிகளும் ஒன்றுக்கொன்று இடித்துக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இவற்றில் ஒரு ஹெலிகாப்டரின் வால் பகுதி விசிறி தனியே கழன்று கொண்டதும் விபத்துக்குக் காரணமானது. ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதை நேருக்கு நேர் பார்த்த கிராமவாசிகள், 2 ஹெலிகாப்டர்களும் கிளம்பிய சில நிமிஷங்களிலேயே மோதி நொறுங்கி கிராமத்திலிருந்து சற்ற…
-
- 0 replies
- 538 views
-
-
கருணையும் – வெறியும்! – தினமணி, தினமலரின் இருமுகங்கள்!! “166 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பரபரப்பு” இது தினமலரின் இன்றைய சுவரோட்டி வாசகம். இதழின் முதல் பக்க தலைப்புச் செய்தியில் “மும்பையை உலுக்கிய கசாப்புக்கு தூக்குத் தண்டனை உறுதி” என்று கொட்டை எழுத்தில் போட்டிருப்பதோடு, தண்டனையை வரவேற்று பா.ஜ.க மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் கூறியிருப்பதை செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதாவது தேசத்தின் ஒட்டு மொத்த கருத்தாம் இது. நடுப்பக்கத்தில் கசாப்பை தூக்குக்கயிறோடு படமாக போட்டிருக்கும் தினமலர் இந்த வழக்கு வந்த பாதையை காலக் குறிப்போடு விளக்கமாக போட்டிருக்கிறது. கசாப் தூக்கு என்பது மேலோட்டமாக செய்தியாக மட்டுமல்லாமல் ஒரு ஆவணம் போன்று வாசகர் மனதில் பதிய வேண்டும் என்ப…
-
- 0 replies
- 900 views
-
-
சமீபத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நண்பருக்காக போயிருந்தோம். காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்துவைத்துக் கொண்டிருந்தபோது மருத்துவமனை ஊழியரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரது ஜன்னலுக்கு வெளியே கொட்டிக் கிடந்த மருத்துவக் கழிவுகளை சுட்டிக்காட்டிய போது, ஏன் சார் கேக்குறீங்க, மூணு பேரு வேல செய்யுற எடத்துல ஒருத்தருதான் இருக்கோம். புதுசா ஆள் எடுக்க மாட்டேங்குறாங்க. என்று எதார்த்தத்தை போட்டு உடைத்தார். அவரிடமிருந்து மாத்திரை வாங்கும் செக்சனுக்கு போனபோது அங்கே விபத்தில் சிக்கியிருந்த தனது மகனை காட்ட வந்திருந்த ஆந்திர மாநில அரசு ஊழியர், தனது அடையாள அட்டையை மருத்துவமனை ஊழியர்களிடம் யார் வந்தாலும் எடுத்துக்காட்டிக் கொண்டிருந்தார். அந்த அட்டைக்காக தனது மகனை நன்றாக கவனிப்பார…
-
- 0 replies
- 543 views
-
-
ரத்தம் குடிக்கும் புத்தம்! Posted Date : 15:43 (30/08/2012)Last updated : 15:43 (30/08/2012) பதைபதைக்கும் முஸ்லிம் படுகொலைகள்... புத்தத்தை பூசிக்கும் தேசங்கள் ரத்தங்களையும் குடிக்கின்றன என்றால் அக்குருதியின் பிரதிபலிப்பு சிங்களத்தையும் பர்மியத்தையும் நோக்கியதாக தான் இருக்கும்.சிங்களம் இனத்தின் பேரால் மனிதனை புதைக்கிறது என்றால், பர்மியமோ மதத்தின் பேரால் மனிதத்தை உடைத்து படுகொலைகளை புரிகிறது. இலங்கையில் தமிழர்கள் வந்தேறிகளால் கொல்லப்படுகின்றனர்,பர்மாவில் வாழ வந்த முஸ்லிம்கள் பர்மிய ராணுவம்-புத்த பிக்குகளால் கொல்லப்படுகின்றனர்.இரு நாட்டிலும் பௌத்த வெறி ஓங்கி உள்ளது. அது தன் தாக்கும் விதத்தை மட்டும் இனம்-மதம் என பிரித்துக்கொண்டுள்ளது. கடவுள் இல்லை…
-
- 1 reply
- 522 views
-
-
[size=4]இந்தியன் முஜாகிதீன் இயக்கத்துடன் இணைந்து, கர்நாடகா உட்பட நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு, அமைதியை குலைக்க திட்டமிட்டிருந்த, மிட் டே ஆங்கில நாளிதழின் நிருபர், [/size][size=4]பொறியியலாளர் [/size][size=4]மென்பொருள் [/size][size=4] உட்பட, ஒன்பது பயங்கரவாதிகள் இன்று கைது செய்யப்பட்டனர். [/size] [size=4]http://tamil.yahoo.com/9-பயங்கரவ-கள்-க-164400042.html[/size] [size=5]In a major move the city police foiled a terror plot and arrested eleven suspects on Thursday. Those arrested were allegedly trying to target important personalities including MPs, MLAs and a renowned columnist in a Kannada daily. A foreign made 7.65 mm pistol, seven rounds of ammunitio…
-
- 2 replies
- 882 views
-
-
சர்ச்சையைக் கிளப்பியுள்ள அரைநிர்வாண மிஷல் ஒபாமா! By General 2012-08-30 15:56:49 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவியான மிஷல் ஒபாமாவை கறுப்பின அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண சித்திரத்தை வெளியிட்ட ஸ்பெயின் நாட்டு சஞ்சிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கறுப்பின பெண் மேலாடை இல்லாமல், மார்புகள் தெரியும் வண்ணம் அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற சஞ்சிகை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூ…
-
- 12 replies
- 1.3k views
-
-
[size=4]அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மேலும் 69 தினங்களே இருக்கும் நிலையில் அதிபர் ஒபாமாவும், மிற் றொம்னியும் வெற்றிக்கனி பறிப்பதற்காக மரண ஓட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.[/size] [size=4]மெதுவாக வேகமெடுத்து இறுதியில் விரைவெடுக்காமல் ஆரம்பத்திலேயே ஈரல்குலை தெறிக்க நுரை கக்கியபடி இருவரும் ஓட ஆரம்பித்துள்ளார்கள்.[/size] [size=4]கடந்த இரண்டு தினங்களாக மிற் றொம்னி அவருடைய மனைவி உபஅதிபர் வேட்பாளர் போவுல் றயின் ஆகியோரே உலக ஊடகங்களில் அதிக முக்கியம் பெற்றுள்ளார்கள்.[/size] [size=4]கருத்துக் கணிப்பில் அதிபர் ஒபாமா 2 முதல் 4 வீதம் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறார், ஆனால் இறுதியில் யார் வெல்வார்கள் என்பது தெரியாத நிலையில் ஓட்டம் ஆரம்பித்துள்ளது.[/size] [size=4]சுனாமிக…
-
- 15 replies
- 1.6k views
-
-
டெஹ்ரான்: அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன்சிங் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றிருந்தாலும் அந்நாட்டின் ஷா பஹார் (Chah Bahar) துறைமுக விரிவாக்க திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது இத்திட்டத்துக்காக இந்தியா ரூ400 கோடி அளவு முதலீடு செய்யக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஈரான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், ஈரான் நாட்டு மதத் தலைவரான கொமேனியையும் அதிபர் அகமத் நிஜாத்தையும் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் தலைவர்களுடன் இந்திய பிரதமரின் சந்திப்பு சம்பிராதயமான இருநாட்டு தலைவர்களின் சந்திப்பைப் போல் இல்லை. அதுவும் கொமேனியுடன் இந்திய பிரதமர் ஒருவர் சந்தித்துப் பேசுவது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையும்கூட. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மேற்க…
-
- 2 replies
- 802 views
-
-
[size=4]அமெரிக்கா தலைமையில் உலகம் செயல்படவில்லை என்றால், உலகம் மோசமான மற்றும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். [/size] [size=4]அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா கன்வென்சன் மையத்தில் பத்திரிகையாளர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காண்டலீசா ரைஸ் சந்தித்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஆண் -பெண் பாகுபாடு, அரபு நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல், ஈராக்கில் தற்போது தான் மெல்ல மெல்ல வரும் ஜனநாயகம், ஈரான் மற்றும் சிரியா நாட்டை ஆளும் சர்வாதிகாரிகளால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து உள்ளிட்டவைகள் நிகழ்ந்துவரும் போது, இவ்விவகாரத்தில் அமெரிக்கா…
-
- 2 replies
- 624 views
-
-
பிரபலங்கள் ஏப்பம் விட்ட கதைகளையே செய்திகளாக உருவாக்கும் நோயில் குமுதம்தான் குரு. வி.ஐ.பி விஷயங்கள் என்ற பெயரில் இந்த வாரக் குமுதம் வெளியிட்டிருக்கும் சமாச்சாரங்களை முடிந்த மட்டும் கும்முவோம். மெல்லிய வரிகள் குமுதத்துடையவை, கனத்த நீல நிற வரிகள் நம்முடையவை! _______________ * “இலியானா ‘ராக்’ பாடல்களின் தீவிர ரசிகை. நம்பர் 1 ஹீரோயினாக இருந்தாலும், ஒரு பாடகி ஆகமுடியவில்லையே என அடிக்கடி வருத்தப்படுவார். சொந்தமாக ஒரு ராக் பாண்ட் அமைக்க வேண்டும் என்பது இலியின் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று!” # டாக்டர், ஐஏஎஸ் ஆவேனெல்லாம் பழைய ட்ரண்ட் போலும். இந்த திரையுலகத் தாரகைகள், “நகர சுத்தி தொழிலாளியாவதுதான் கனவு, சலவைத் தொழில் நடத்துவது இலட்சியம்” என்று ஏன் பேசுவதில்லை? அப்படி பேச…
-
- 0 replies
- 794 views
-
-
“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்! குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததை அறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம். ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வத…
-
- 0 replies
- 643 views
-
-
அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை! 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும். இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் …
-
- 0 replies
- 488 views
-
-
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது? கசாப்பின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கசாப் இந்தியாவிற்கு எதிராக போரில் ஈடுபட்டதாக கூறி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்தாலும் உடனடியாக முடிவெடுக்கப்படும் என்கிறார் உள்துறை அமைச்சர் ஷிண்டே. பிரியாணி போட்டது போதும் கசாப்பை மட்டுமல்ல அப்சல்குருவையும் தூக்கிலிடுங்கள் என்கிறது பாஜக. குஜராத் – நரோடா பாட்டியா படுகொலையை நடத்திய பஜ்ரங்தள்-ளின் பாபு பஜ்ரங்கி மற்றும் மோடியின் அமைச்சரவையில் முன்னர் அமைச்சராக இருந்த பாஜக வின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாயா கோட்னானி ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது சிறப்பு …
-
- 0 replies
- 470 views
-
-
[size=4]மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் பிரஜை முகமது அஜ்மல் அமீர் கஸாப்பின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள போதிலும், அவரைத் தூக்கிலிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.[/size] [size=4]தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யவும், அதன்பிறகு குடியரசுத் தலைவரிடம் மனுத்தாக்கல் செய்யவும் வாய்ப்பு இருக்கும் நிலையில், அந்த வழிகள் அனைத்திலும் அவர் தோல்வியடைந்தாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என்பதே கேள்வி.[/size] [size=4]காரணம், தூக்கில் போடுவதற்கு, இந்தியச் சிறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் யாரும் இல்லை.[/size] [size=4]கடைசியாக, இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது 2004-ம் ஆண்டில். மேற்கு வங்க மாநிலத்தில…
-
- 5 replies
- 723 views
-
-
150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியது 29 ஆகஸ்ட் 2012 150 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று இந்தோனேசியாவுக்கு அருகில் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனை அடுத்து அதில் பயனம் செய்தவர்களைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82203/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 517 views
-
-
அசாம் மாநிலத்தை அடுத்த காஷ்மீராக மாறுவதற்கு முன் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஆந்திர மாநில பா.ஜ. கட்சி கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் கர்நாடகா துணை முதல்வர் அசோக் தலைமையில் 12 பேர் கொண்ட குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ராசரந்தர் ராவும் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பாக, ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தி்த்த ஆந்திர பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ராமசந்தர் ராவ் கூறியதாவது : அசாம் வன்முறைக்கு உரிய தீர்வு காணாவிடில், அது அடுத்த காஷ்மீராக மாறும் அபாயம் உள்ளது. அசாமில், சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தினரை தடுத்து நிறுத்துவதே, மத்திய அரசின் முக்கி…
-
- 0 replies
- 419 views
-
-
போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு! சென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல். 64 பேர் கைது 8 பேர் படுகாயம். தாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை ! கொலையாளிகளை கைது செய்யாமல…
-
- 0 replies
- 526 views
-
-
கசாப்புக்கு தூக்கு: உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! Last updated : 12:09 (29/08/2012) புதுடெல்லி: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் தாஜ் ஓட்டல்,சத்ரபதி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள்.இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.இதில் உயிருடன் பிடிபட்ட ஒரே குற்றவாளி அஜ்மல் கசாப். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள தனி செல்ல…
-
- 0 replies
- 496 views
-