Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரெக்ஸிற் கால நீடிப்பு சாத்தியமா?- நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தீர்மானம் பிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டும் செயற்பாட்டிற்கு வாக்களிக்குமாறு பிரதமர் தெரேசா மே அரசாங்கம் சட்டமன்ற உறுப்பினர்களை கோரவுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரெக்ஸிற் உடன்பாட்டிற்கு ஒப்புக்கொள்ளப்படும் பட்சத்திலேயே பிரெக்ஸிற் தினத்தை மே 22ஆம் திகதிக்கு நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்படும் என்ற வகையிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் உடன்பாடு ஏற்கனவே இருமுறை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் வாக்கெடுப்பு நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் ஒப்பந்தம் இவ்வ…

  2. பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்! பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ளது. ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் தாமதத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்நிலைய…

  3. பிரெக்ஸிற் தொடர்பாக பிரித்தானியர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்! – கருத்துக்கணிப்பு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது தொடர்பாக பிரித்தானிய மக்கள் நம்பிக்கையற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மேயின் அரசாங்கம் புதிய திட்டத்துடன் வந்து உடன்பாடுகளை நிறைவேற்றும் பட்சத்தில் அனைவரையும் திருப்திப்படுத்த முடியும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்ய முடியாத ஒரு பணியாக இது இருக்கின்றது. இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மேயின…

  4. பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புப் பிரேரணை தோல்வி பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பு இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. முன்னாள் கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினரான சாரா வொலஸ்ட்டனால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தம் மீதான பிரேரணை வாக்கெடுப்பில் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான திருத்தம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இத்திருத்தத்துக்கு ஆதரவாக 85 உறுப்பினர்களும் எதிராக 334 உறுப்பினர்களும் வாக்களித்தையடுத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் இந்த திருத்தத்துக்கு பிரதான எதிர்க்கட்…

  5. பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தம் ஏற்படாமல் போக வாய்ப்பு November 16, 2018 பிரெக்ஸிற் வரைவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக எழுந்துள்ள கருத்தை மறுத்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலால் இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வரைவு ஒப்பந்தம் தற்போது தயாராகி விட்டநிலையில் இது குறித்து மறு பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சே இல்லை என ஜெர்மனியின் அதிபர் அன்ஜலா மோர்கல் தெரிவித்துள்ளார். இதேவேளை பிரெக்ஸிற் தொடர்பான பிரித்தானியாவின் நிலையில்லாத்தன்மையால் எந்த ஒப்பந்தமும் ஏற்படாமல் போகும் சாத்தியமும் வரக்கூடும் எனவும் அதற்குத் தயாராக வேண்டும் எனவும் என பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மக்ரோன தெர…

  6. பிரெக்ஸிற் வாக்கெடுப்பில் தெரேசா மே தோல்வி! பிரெக்ஸிற் திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மேயின் தரப்பு தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பில் 432 பேர் பிரெக்ஸிற்றிற்கு எதிராகவும் 202 பேர் பிரெக்ஸிற்றிற்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன்மூலம் மேயின் தரப்பு 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக முடிவுசெய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பெரும்பாலானோர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஆதரவு தெரிவித்தனர். பிரிரித்தானியா…

  7. பிரெக்ஸிற் விவகாரம்: கையெழுத்து சேகரிப்பு 4 மில்லியனை தாண்டியது பிரெக்ஸிற் விவகாரத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் பிரெக்ஸிற்றைத் திரும்ப பெறுமாறு கோரி மக்கள் கையெழுத்து சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கையெழுத்து சேகரிப்பானது நேற்று (சனிக்கிழமை) மாலை வரையில் 4.7 மில்லியனை எட்டியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஒரு மனு தொடர்பாக 10 000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டால் அதற்கு நாடாளுமன்றம் பதில் அளிக்க வேண்டும். அதேபோல ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுமாயின் அது தொடர்பில் நாடாளுமன்றில் திறந்த விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என பிரித்தானிய சட்டம் தெரிவிக்கிறது . இந்நிலையில் பிரெக்ஸிற் தொடர்பான கையெழுத்துக்கள் …

  8. பிரெக்ஸிற்: நியாயமான தாமத காலத்தை வழங்க மேர்கல் தயார்! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு தமது வெளியேற்றத்தை ஒழுங்கான முறையில் செயற்படுத்துவதற்காக பிரித்தானியாவுக்கு நியாயமான அளவு கால நீடிப்பு வழங்கப்பட வேண்டுமென ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்கல் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யால் முன்வைக்கப்பட்டுள்ள ஜூன் 30 வரையிலான தாமதத்தை விட நீண்டதாகவே காலநீட்டிப்பு அமையுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இருதரப்பினரும் இணைந்து பிரெக்ஸிற் தீர்வொன்றை எட்டுவதற்கு போதிய அளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமென தமது அரசாங்கம் எண்ணுவதாகவும் மேர்கல் கூறினார். பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் ஜெர்மனி…

  9. பிரெக்ஸிற்றால் நெதர்லாந்து குடியுரிமையை பெற முயற்சிக்கும் பிரித்தானியர்கள்! ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான வாக்கெடுப்பில் பிரித்தானியா வாக்களித்ததிலிருந்து நெதர்லாந்தில் வசிக்கும் பிரித்தானிய பிரஜைகளின் குடியுரிமை விண்ணப்ப எண்ணிக்கை விரைவாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பொது மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்கு உங்களின் தேசியத்தை தியாகம் செய்வீர்களா? என்று அந்த மக்களிடம் பி.பி.சி. கேள்வியெழுப்பியிருந்தது. அதற்கு பெரும்பாலானவர்கள் ‘ஆம்’ என்ற பதிலையே வழங்கியுள்ளனர். எனினும், பிரெக்ஸிற்றிக்கு முன்னதாக யாரும் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. தங்களின் நலன் கருதியும், பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் பெரும்பாலான பிரித்…

  10. பிரெக்ஸிற்றின் பின்னரும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்களுக்கு விசா அவசியமில்லை பிரித்தானியப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு குறுகியகாலத்துக்கு பயணம்செய்வதற்கு பிரெக்ஸிற்றின் பின்னரும் விசா அவசியமில்லையென ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) நடைபெற்ற ஒரு கூட்டத்தில் விசா விலக்கு பட்டியலில் பிரித்தானியாவை இணைத்துக்கொள்வதற்கு ஐரோப்பிய ஆணையர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனாலும் பரஸ்பர விசா அவசியமின்மை அணுகலை ஐரோப்பியஒன்றிய குடிமக்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் வழங்கும்பட்சத்தில் மாத்திரமே இக்கொள்கை நீடிக்கப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறுகியகால பயணங்களுக்கான விசா தேவைகளிலிருந்து இங்கி…

  11. பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் கைகளிலேயே உள்ளது: டொனால்ட் ரஸ்க் பிரெக்ஸிற்றின் விதி தற்போது பிரித்தானியாவின் கைகளிலேயே தங்கியுள்ளது என ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ரஸ்க் கூறியதாவது; ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நீண்ட கால தாமதம் அல்லது பிரெக்ஸிற்றை முழுமையாக ரத்து செய்வது உட்பட அனைத்துமே சாத்தியமானது. பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கான பிரித்தானியாவின் கோரிக்கையை 27 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு வழங்கியுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. பிரெக்ஸிற்றின் விதி பிரித்தானியாவின் வசமே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் நல்லதே நடக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால…

  12. பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு! தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து, பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு, பிரெக்ஸிற்றை கையாளும் விதம் தொடர்பாக வரலாறு தம்மை பற்றி தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிற் மூலோபாயங்கள் தொடர்பான கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ள கொன்சர்வேற்றிவ் கட்சி தவறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் இக்கடிதத்தை எழுதியுள்ளார். அத்தோடு, அடுத்த வாரம் தாம் பிரசல்ஸ் பயணிக்கவுள்ளதாகவும் ஐரோப்பிய ஆணையக தலைவர் ஜீன் க்ளூட் ஜூங்கரை…

  13. பிரெக்ஸிற்றிற்கு ஒக்டோபர் 31 வரை கால நீடிப்பு! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரெக்ஸிற் கால நீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது ஒக்டோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது. பிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று க…

  14. பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியாவில் வாழ 750000 ஐரோப்பியர்கள் விண்ணப்பித்துள்ளனர்: ஜாவிட் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் வாழ்வதற்காக 750,000 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் எமது நண்பர்கள் எனவும் அவர்கள் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்பு செய்கிறார்கள் எனவும் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் பிரெக்ஸிற்றின் விளைவு எதுவாக இருந்தாலும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் பிரெக்ஸிற்றின் பின்னரும் இங்கேயே வாழ்வதற்கே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸி…

  15. பிரெக்ஸிற்றுக்கு பின்னர் விஞ்ஞானிகளுக்கு விரைவான வீசா வழங்கப்படும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் கீழ் சிறந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கணிதவியலாளர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்குத் தேவையான வீசா நடைமுறை துரிதப்படுத்தப்படவுள்ளது. உலகளாவிய திறமை விசா என அழைக்கப்படும் இந்தத் திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் மிக திறமையான மனிதர்களுக்கு பிரித்தானியாவின் கதவுகள் திறந்திருக்கும் என்பதை இந்த வீசாத் திட்டத்தின் ஊடாக வலியுறுத்த விரும்புவதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிரதமர்,…

  16. பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்: டொனால்ட் ரஸ்க் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எவ்வாறு பிரித்தானியா வெளியேற வேண்டுமென்ற எவ்விதமான திட்டங்களுமில்லாமல் பிரெக்ஸிற்றை ஊக்குவித்தவர்கள் நரகத்துக்கு அனுப்பப்பட வேண்டுமென ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸ்க்கு விஜயம் செய்துள்ள ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே டொனால்ட் ரஸ்க் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாளை பிரஸ்ஸல்ஸ் பயணிக்கவுள்ள பிரதமர் தெரேசா மே-யிடமிருந்து இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதற்கான யதார்த்தமான ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் பொதுவான தீர்வொன்று சாத்தியம் என்பதை தாம் உறுதியாக ந…

  17. பிரெக்ஸிற்றைக் குறிக்கும் 50 பென்ஸ் நாணயம் 31 ஆம் திகதி வெளியாகாது பிரெக்ஸிற்றைக் குறிக்கும் வகையில் ஓக்ரோபர் 31 ஆம் திகதி வெளியிடத் திட்டமிட்டிருந்த 50 பென்ஸ் நாணயங்கள் இந்த மாத இறுதியில் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு மேலும் மூன்றுமாதம் காலநீடிப்பு வழங்கப்படிருக்கும் நிலையில் 50 பென்ஸ் நாணயங்கள் வெளியாகும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. பிரெக்ஸிற்றைக் குறிக்க இன்னும் ஒரு நாணயம் தயாரிக்கப்படும் என்று திறைசேரியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னர் அது புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாத இறுதியில் பிரித்தானியா, …

  18. பிரெச்ஸிற் தொடர்பில் பிரதமர் மே எச்சரிக்கை! பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாவிட்டால், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையற்ற தன்மையை வெளிக்காட்டுவதாக அமையுமென பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார். அத்தோடு, அது மன்னிக்கமுடியாத பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பிரெக்ஸிற் ஒப்பந்த வாக்கெடுப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சண்டே எக்ஸ்பிரஸிற்கு வழங்கியுள்ள செவ்வியில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உடன்பாடற்ற பிரெக்ஸிற்றால் அதிக ஆபத்து வரப்போவதில்லையென்றும் பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலத்…

  19. பிரெஞ்சு கடற்கரையில் புர்கினி அணிந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்த முன்வந்த செல்வந்த வர்த்தகர் பிரான்­ஸி­லுள்ள கடற்­க­ரை­யொன்றில் புர்­கினி நீச்­ச­லுடை அணிந்­தி­ருந்த பெண் ஒரு­வ­ருக்கு அதி­கா­ரி­களால் விதிக்­கப்­பட்ட அப­ராதத் தொகையை செலுத்­து­வ­தற்கு பிரான்­ஸி­லுள்ள செல்­வந்த வர்த்­தகர் ஒருவர் முன்­வந்­துள்ளார். பிரான்ஸின் சில நக­ரங்­களின் கடற்­க­ரை­களில் தலை­முதல் பாதம் வரை உடலை மறைக்கும் நீச்­ச­லு­டைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. புர்­கினி எனும் இந்த ஆடையை அணி­ப­வர்­க­ளுக்கு அப­ராதம் விதிக்­கப்­ப­டு­கி­றது. இந்­நிலையில், பிரான்ஸின் நீஸ் நகர கடற்­க­ரையில் பிகினி…

  20. பிரான்ஸின் ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட்டுக்கும் அவரின் காதலி வலேரி திரையர்வெய்லருக்கும் இடையிலான காதல் முறிவடைந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 59 வயதான ஜனாதிபதி பிராங்சுவா ஹொலண்ட், திருமணம் செய்யாத நிலையில் 2007 ஆம் ஆண்டு முதல் வலேரி திரையர்வெய்லருடன் இணைந்து வாழ்ந்தார். 2012 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பிராங்சுவா ஹொலண்டே பதவியேற்றது முதல் வலேரி திரையர்வெய்லரே அந்நாட்டின் முதற்பெண்மணியாக விளங்கினார். ஆனால், சில மாதங்களாக பிரான்ஸின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஜூலி காயெட்டுடன் ஜனாதிபதி ஹொலண்ட்டுக்கு இரகசிய தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அண்மையில் ஜூலி காயெட்டின் வீட்டுக்கு ஜனாதிபதி ஹொலண்ட் இரகசியமாக செல்வதை 'குளோசர்' எனும் பிரெஞ்சு சஞ்சிகையான …

  21. பிரெஞ்சு நகரங்கள் சிலவற்றின் இணையத் தளங்கள் பயங்கரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசுக்கு அண்மையில் உள்ள Goussainville, Ezanville ஆகிய நகரங்களின் இணையத் தளங்கள் பின்வருமாறு காட்டப்படுகிறது. http://www.lefigaro.fr/actualite-france/2015/01/08/01016-20150108LIVWWW00308-en-direct-Charlie-Hebdo-traque-freres-kouachi-attentat.php#235833

  22. பிரெஞ்சு நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு அரசின் புதிய பாதுகாப்பு நடவடிக்கை சமீபத்தில் நடந்த ஜிகாதி தாக்குதலுக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், 12 மில்லியன் பிரெஞ்சு நாட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர். தாக்குதல் நடந்ததால் அவர்கள் எவ்வாறு ஒளிந்து கொள்ள வேண்டும், தப்பிக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பள்ளிக்கூட மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஓர் ஆண்டில் மூன்று முறை பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் தாக்குதல் நடப்பது போன்ற ஒத்திகை நிகழ்வுகளும் நடத்தப்படும். பள்ளிகளில் தொடர்ச்சியாக ரோந்து நடத்தப்படும் மற்றும் பள்ளிகளின் நுழை வாயில்களும் பாதுகாப்பானதாக இருக்கும். கடந்த ஆண்டில் பாரிசில்…

  23. பிரெஞ்சு அரச பள்ளிகளில் புதிய மதச்சார்பின்மை பிரகடனம் பிரெஞ்சு அரசு பள்ளிகளில் புதிய " மதச்சார்பின்மை பிரகடனம்" ஒன்று கட்டாயமாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் இன்றிலிருந்து வைக்கப்படவேண்டும் என்று பிரான்ஸின் கல்வி அமைச்சர் அறிவித்திருக்கிறார். பள்ளியின் கல்வித்திட்டத்தை மதக் காரணங்கள் காட்டி மாணவர்கள் ஆட்சேபிக்க முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்டவே இந்தப் பிரகடனம் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த புதிய பிரகடனத்தில் 15 ஷரத்துக்கள் இருக்கின்றன. முதல் பிரகடனம் பிரெஞ்சுக் குடியரசு ஒரு பிரிக்கமுடியாத, ஜனநாயக, சமூக, மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. பாடத்திட்டத்தில் சில பகுதிகளை ஆசிரியர் நடத்துவதை மாணவர்கள் தங்களது மத மற்றும் அரசியல் கொள்கைகளைப் பயன்படுத்தி …

  24. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பிணைக் கைதி ஹெர்வே கோர்டெல். | ராய்ட்டர்ஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதியின் தலையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் துண்டித்தனர். பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே இதனை உறுதிசெய்துள்ளார். அல்ஜீரியாவில், ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் ஹெர்வே கோர்டெல் (55) பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது தலையை துண்டித்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் படுகொலை செய்ததாக தகவல் வெளியானது. தகவலை உறுதி செய்த பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே: இச்செயல் மிகவும் கொடூரமானது, கோழைத்தனமானது என கண்டித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர், ஐ.எஸ். செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார…

  25. பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா? BharatiDecember 26, 2020 பிரெஞ்சுப் பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய வேலை செய்வது அவசியமா?2020-12-26T05:45:19+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் மிகையான உழைப்புக் காரணமாக குடியுரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் மீள மனுச் செய்வதற்கு வாய்ப்பான காலம் இது. பிரான்ஸில் குறிக்கப்பட்ட நேர அளவுக்கு மேலதிகமாகத் தொழில் செய்யும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரும் தகுதியை இழக்கின்றனர். பிரஜா உரிமை பெறுவதற்கு நிறைய மணித்தியாலங்கள் வேலை செய்வது அவசியம் என்ற தப்புக் கணக்கு இங்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.