Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென் கொரியாவுக்கு வட கொரியா எச்சரிக்கை: போர் மூளும் அபாயம் வீரகேசரி இணையம் 8/17/2011 12:51:06 PM அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றமைக்கு வட கொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விரு நாட்டுப் படைகளும் இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சி நேற்று ஆரம்பமாகியதுடன் 10 நாட்களுக்கு இப்பயிற்சி நடைபெறவுள்ளது. பசுபிக் பகுதியில் நடைபெறும் இப்பயிற்சி நடவடிக்கையில் மூவாயிரம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உட்பட சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து, வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்லவெனவும் இது போருக்கான அறிகுறியெனவும் இதனை நிறுத்தவேண்டுமெனவும் எச்சரித்த…

  2. உலகம் மோசமான பொருளாதார நெருக்கடியில் : உலக வங்கி என்றுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் உலகம் சிக்குப்பட்டுவிட்டதாக உலக வங்கித் தலைவர் றொபேட் ஸோலீக் தெரிவித்தார். இந்த நெருக்கடிக்குள் இருந்து உலகை மீட்கக்கூடிய மேலை நாடுகள் அதைவிட பாதகமான பொறிக் கிடங்கிற்குள் வீழ்ந்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த ஆபத்தில் இருந்து மேலை நாடுகள் மீண்டு வருவதற்கு மிக மிக சிறிய வாய்ப்புக்களே உள்ளதாகவும் அவர் கூறினார். கைத்தொழில் நாடுகள் ஆபத்தான வெளிக்குள் அகப்பட்டுவிட்டதாகவும் கூறிய அவர் இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம் பெரும் ஆபத்தில் மாட்டிவிட்டதாகவும் கூறினார். அமெரிக்கா அடைந்துள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிட்டால் இந்த நாடுகளுடைய வீழ்ச்சி மிகப்பெரியது என்றும…

    • 5 replies
    • 844 views
  3. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற காட்டுமிராண்டித்தனம் : திருமாவளவன் ஆவேசம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்திருந்த கருணை மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் அவர்கள் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து தூக்கிலிடப்படலாம் என்கிற அச்சம் பரவியுள்ளது. 20 …

  4. இப்படுக்கொலையை தடுத்து நிறுத்த லட்சம் தமிழர்களாய் குடும்பத்துடன் ஒன்று திரள்வோம். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பீச் ரயில் நிலையம் அருகில், சென்னை நாள்: 20.08.2011, சனிக்கிழமை, காலை 10 மணிக்கு. மரண தண்டனைக்கு எதிரான இயக்கம்

  5. எங்கள் அருமை புலம் பெயர் தமிழர்களே, உங்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வேண்டுகோள் வணக்கம். உங்களிடத்தில் முதல் முறையாக மே பதினேழு இயக்கம் கோரிக்கையும், வேண்டுகோளையும் வைக்கிறது. தமிழர்களின் மீதான தாக்குதலை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனது தமிழர் எதிர்ப்பு நிலையை எந்த விலையை கொடுத்தேனும் காட்டுகிறது இந்திய அரசு. தமிழீழத்தின் மீதான இன அழிப்பு போரை நடத்தி கிட்டதட்ட ஒருலட்சத்தி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை அழிப்பதற்கு துனை நின்று பிறகு அந்த கொலையாளிகளை உலக அரங்கில் காப்பற்ற செயல் பட்டுக் கொண்டு இருக்கும் இந்திய அரசு தமிழக மீனவர்கள் உட்பட அனைவரின் மீதும் தனது எதிர்ப்பு நிலையை தீவிரப்படுத்தியிருக்கிறது. தமிழர்களின…

  6. 20 ஆண்டுகளாக சிறையில் வாடிய என் மகனை காப்பாற்றுங்கள் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிம் பேசிய அவர், இருபத்தியோரு ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன். வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன். உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக காந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக்கொண்டிருக்கும்பொழுதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம். …

  7. ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்துல்கலாம் என்றால், வேறொரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது அதிர்ச்சிப் பார்வையை பட வைத்தவர் இவர். லஞ்சம், ஊழல், கொள்ளை என்ற தனித்தனி வார்த்தைகளுக்கு ஒருங்கிணைந்த பொருளாய் உருவெடுத்தவர். கட்சியின் கோடியிலிருந்து வளர்ந்து கட்சிக்கு கோடிகளை கொள்ளையடித்துக் கொடுத்தவர். ஆண்டி மடம் கட்டிய கதை நமக்குத் தெரிந்திருந்தாலும் இவர் ஆன்ட்டிகளுக்கு மடம் கட்டிய கதை பலருக்குத் தெரியாததுதான். இவரால் கட்சியிலிருந்து கழற்றிவிடப்பட்டவர்களின் பட்டியல் இன்னமும் வளர்ந்து கொண்டிருக்க... கட் சியே இவரை இப்போது கழற்றி விட்டுவிட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த இவர், இ…

  8. அமெரிக்காவின் லிபர்டி தீவில் உள்ள சுதந்திரதேவி சிலை, பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக, பிரான்ஸ் நாடு, சுதந்திரதேவி சிலையை அமெரிக்காவுக்கு அன்பளிப்பாக கொடுத்தது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளிவ்லண்ட், இந்த சிலையை லிபர்டி தீவில் நிறுவி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சிலை நிறுவப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், லிபர்டி தீவுக்கு வந்து, சுதந்திரதேவி சிலையை சுற்றிப்பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில், இந்த சிலையின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, சிலை ஓராண்டுக்கு மூடப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள…

  9. 8/13/2011 4:07:44 PM தமிழ்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் இலங்கையர்கள் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் உடனடியாக தமிழ்நாடு பொலிஸில் பதிவு செய்ய வேண்டும் என இலங்கைக்கான துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா பிரயாணிகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், பதிவுகளை மேற்கொள்வதற்கான சேவைகள் விமான நிலையத்தினுள்ளேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஷேடமாக தம்பதிவ தலயாத்திரை மேற்கொள்பவர் இங்கு பதிவுகளை மேற்கொள்ளுதல் மிக முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை யாத்திரிகர்கள் இவ்வாறு பதிவினை மேற்கொள்வதன் மூலம் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யக் …

  10. பாகிஸ்தானிற்காக சீனா தயாரித்துள்ள செயற்கைகோள் பாகிஸ்தானுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒன்றை சீனா தயாரித்து உள்ளது. பாக்சாட்-1ஆர் என்ற இந்த செயற்கைக்கோளை சீனாவே விண்ணில் செலுத்துகிறது. இது விரைவில் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. பாகிஸ்தான்- சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விண்வெளித்துறையில் உதவ சீனா முன்வந்துள்ளது. இதன்படி பாக்சாட்- 1 ஆர் என்ற தொலை தொடர்பு செயற்கைகோளினை சீனா பாகிஸ்தானுக்காக வடிவமைத்துள்ளது. 3-பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட இந்த செயற்கை கோள், காலநிலை மாற்றம் அறிந்து கொள்ளுதல், உயர் அழுத்த தொலை தொடர்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.…

  11. இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்களில் ராகுல் காந்தியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது. சி.என்.என்.- ஐ.பி.என். மற்றும் சின்பிசி-டி.வி.18 ஆகிய தொலைக்காட்சி சானல்கள் ஒருங்கிணைந்து "இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள்" என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெறும் 6 சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல…

  12. விமான தாங்கி கப்பலின் சோதனைப் பயணம் சீரமைப்புத் திட்டப்பணி நடைமுறையாக்கத்தின் படி, சீனாவின் விமானந் தாங்கி கப்பல் ஆகஸ்டு 10ம் நாள் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. திட்டப்படி, இச்சோதனை நீண்டதாக அமையாது. தொடர்புடைய சோதனை நிறைவடைந்தபின் கப்பல் கட்டும் ஆலைக்கு திரும்பி, தொடர்ந்து சீரமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.cri.cn/121/2011/08/10/1s109631.htm

  13. மெக்சிகோவில் சுமார் 900 கொலைகளுடன் தொடர்புடைய நபரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒஸ்கார் ஒஸ்வால்டோ கார்சியா மொண்டோயோ(36) என்ற அந்நபர் 300 கொலைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், 600 கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கௌத்தமாலா இராணுவத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் இராணுவ வீரரான இவர் 'த ஹேட் வித் ஹயிஸ்' என்ற குழுவினை வழிநடத்தியுள்ளார். மெக்சிகோவில் தேடப்பட்டு வந்த மிகமுக்கிய நபர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். http://www.virakesar...asp?key_c=33241 வீரகேசரி இணையம் 8/12/2011 7:21:55 PM

  14. தமிழகத்தில் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் நில நடுக்கம்- மக்கள் பீதி, ஓட்டம் தமிழகத்தில் இன்று முற்பகலில் திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ரிக்டராக பதிவானது. இந்த நில அதிர்ச்சி காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கும் பல இடங்களில் விடுமுறை விடப்பட்டது. அரியலூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திருச்சியில்... திருச்சியில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 20 விநாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்தது. …

    • 0 replies
    • 519 views
  15. A shopkeeper pictured weeping in his ransacked store after it was trashed by rioters says he has just 25p left to his name. Shiva Kandiah, 39, saw his livelihood wrecked when rioters torched his grocery story in Hackney, London. Looters broke into the shop, stole more than £10,000 worth of goods and then set it on fire. The married father-of-two had initially felt he would never be able to re-open, saying: 'Everything has gone … there’s nothing left.' Feeling more hopeful: Mr Kandiah with his wife and daughters Now he says: 'All I have left is 25p. That’s it. All the money was in the till and I had just spent £6,500 on cigarettes and wine and that has all…

  16. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேகரிப்பாளர்கள் மட்டும் நேற்றிரவு தங்களது வேலை தொடங்கின ஆனால் ஒரு முடிவை ஏற்கனவே தெளிவாக - இந்து மதம் என்று அடையாளம் யார் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை 2006 கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இரண்டு மடங்காக இருக்க கூடும். குறிப்பாக வெள்ளை காலர் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய துணை கண்டத்தில்,, உயர் குடியேற்றம் குறிப்பாக புதிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன THE 2011 census collectors began their work only last night but one result is already clear - the number of Australians who identify as Hindu is likely to have doubled since the last population …

  17. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=XStbVLNj2ng

    • 0 replies
    • 977 views
  18. கிங்க்டம் டவர் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் "ஜித்தா" (Jeddah) வின் ரெட் சீ (Red Sea)சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. 2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீற்றர் உயரம், (852 மைல், 1401 மீற்றர்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம். …

  19. வீரகேசரி இணையம் 8/11/2011 12:57:16 PM லிபியாவில் நேட்டோ படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட கடாபியின் இளையமகன் காமிஸ் இறக்கவில்லையென செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில் வைத்தியசாலையொன்றிற்கு விஜயம் செய்து காயமடைந்துள்ள படைவீரர்களை காமிஸ் நலம் விசாரிக்கின்றார். கடாபியின் 7 ஆவது மகனான காமிஸ் நன்கு பயிற்றப்பட்ட லிபிய படைகளின் படைப் பிரிவான 32ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக உள்ளார். காமிஸ் கொல்லப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. இவர் கொல்லப்பட்டமையானது போராளிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றியென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்ப…

  20. ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது. தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்…

    • 2 replies
    • 445 views
  21. சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென…

  22. வீரகேசரி இணையம் 8/9/2011 8:31:52 PM அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நபரொருவர் தனது காதலி உட்பட ஏழு பேரை சுட்டுக் கொன்றமைக்கான காரணம் சொத்துத் தகராறு என தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கொடூர சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அமெரிக்காவின் அக்ரோன் நகரில் உள்ள கோப்ளே பகுதியைச் சேர்ந்த அந்நபர், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது காதலி, அவரது சகோதரரை கோபத்தில் சுட்டுக் கொன்றார். அதைத்தொடர்ந்து, பக்கத்து வீடுகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்த அவர், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றார். இதை நேரில் பார்த்த முதியவர் ஒருவர், உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்த…

  23. ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா? இன்றுவரை இழுபறி தொடர்கின்றது. இரண்டு கட்சிகளும் குறை கூறப்படுகின்றன. கடனில் தவறினால் இதன் விளைவுகள் பாரதூரமாக உலகம் முழுக்க இருக்கும். அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிப்பதற்கு குடியரசுக் கட்சியினர் முன்வைத்துள்ள திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி குறைகூறினார். அமெரிக்க அரசு, பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிக்கக் கொங்கிரஸ் சபை தவறினால், மிகப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா தெரிவித்தார். நேற்றிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றினார். செலவினத்தைக் கடுமையாகக் குறைக்கும் திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்தால் மட்டும் அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின்…

    • 33 replies
    • 2.3k views
  24. ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அதுபோல்தான் இவரும். இவர் எப்போதும் நிழல் தான். இவர் சார்ந்திருந்த நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நிழலான இவரோ வளர்ந்துகொண்டே இருப்பார். அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஆட் சியில் இருந்தவர்களுக்கெல்லாம் நெருக்கமாக வலம் வந்தவர், இப்போது கைதுக்கு பயந்து தனியறையில் கிடக்கிறார். அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... ‘‘கடந்த ஆட்சியில் நான் விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது காரில் வெளியில் செல்லக்கூட பயமாக இருக்கிறது. எந்த ரெய்டில் மாட்டுவேன்? எந்த கேஸில் சிக்குவேன்? திகாரா? புழலா? என்ற அச்சமே என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. …

  25. நாடு கடந்த திபெத் பாராளுமன்ற நிர்வாகத்தின் புதிய பிரதமர் பதவியேற்றார் நாடு கடந்த திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக (கெ‌லோன் டிரிப்பா) லாப்சங்- சாங்கே நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா தரம்சாலாவில், நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது. இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமா‌வே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என என திபெத் அரசு நிர்வாகம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் , நாடு கடந்த புதிய பிரதமர் லாப்சங்-சாங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.