உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
உடுக்கை இழந்த கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சவப்பெட்டி மீது இன்னொரு ஆணி அடித்தாகி விட்டது.. தேர்தல் முடிவுகளால் உள்ளாடைகளுடன் நின்றிருந்த தி.மு.க கனிமொழி கைதுடன் அம்மணமாக்கப்படுள்ளது. இந்த தேர்தலில் 3 ஆவது இடத்தைப் பிடித்த தி.மு.க தொடர்ந்து அதே நிரந்தர இடம் தானா என கருணாநிதியே சிந்திக்க வைக்கும் அளவுக்கு சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.. பழம்பெருமை வாய்ந்த திராவிடக் கட்சி என (தங்களை தாங்களே) கூறிக்கொள்ளும் திமுகவின் எதிர் காலமே சூனியமாக காணப்படுகிறது. நெருப்பாறுகளைக் கடந்து திமுக முடிசூடும்இ கனிமொழி கைதால் திமுகவிற்கு பாதிப்பில்லை என வீரமணி போன்ற கைப்பிள்ளைகள் காமடி பண்ணினாலும்இ இந்த அதிர்ச்சிகளை கடந்து மீண்டு வர குறைந்தது 2 ஆண்டுகள் …
-
- 0 replies
- 847 views
-
-
யேமனுக்கான அமெரிக்க, பிரித்தானிய, ஐ.ஒன்றிய தூதுவர்கள் ஆயுதபாணிகளால் சுற்றிவளைப்பு யேமன் நாட்டிலுள்ள அமெரிக்க பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ்வுக்கு விசுவாசமான ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யேமன் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பது குறித்து யேமன் தலைநகர் சனாவிலுள்ள எமிரேட்ஸ் தூதரகத்தில் இத்தூதுவர்கள் கலந்துரையாடி வரும் நிலையில் இம்முற்றை இடம்பெற்றுள்ளது. வளைகுடா கூட்டுறவுப் பேரவையின்தலைவர் அப்துல் லத்திவ் அல் - ஸயானியும் முற்றுகையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவராவார். வளைகுடா நாடுகளின் மத்தியஸ்தத்துடனான ஒப்பந்தமொன்றில் யேமன் …
-
- 2 replies
- 498 views
-
-
ஒபாமாவின் அதிர்ச்சி வைத்தியம் இதுவரை காலமும் அமெரிக்க அதிபர்கள் இஸ்ரேலை வெளிப்படையாகவும் வேறுவழிகள் மூலமும் ஆதரித்து வந்தனர். இன்று அதிரடியாக பாலஸ்தீனத்தை, அரபு மக்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டார்: "இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு எல்லைகளை மதிக்கவேண்டும்". குடியரசு கட்சி உட்பட இஸ்ரேல் வரை இது கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரபு உலகத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. Obama Urges Israel to Go Back to 1967 Borders
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று சோனியா தெரிவித்தார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில், 'ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேசும்போது, சோனியா இதைத் தெரிவித்தார். மேலும் பேசிய சோனியா காந்தி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும். நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள். பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை …
-
- 2 replies
- 1.1k views
-
-
. மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம். சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். 77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையா…
-
- 4 replies
- 768 views
- 1 follower
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைவது அவசியம்: மன்மோகன் சிங் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம் என, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது. உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசிய…
-
- 0 replies
- 649 views
-
-
கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் சிக்க வைத்த “செக்!’: கனிமொழி விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு கிடைத்த ஆதாரம் ஸ்பெக்ட்ரம்’ ஊழல் விவகாரத்தில், கனிமொழிக்குத் தொடர்பு உண்டு என்பதை ஆணித் தரமாக நிரூபிக்க, கலைஞர் “டிவி’ துவங்க, தனியார் நிறுவனம் மூலம், காசோலை (செக்)வடிவில் வந்த பணம் தான், மிகப் பெரிய ஆதாரமாக சி.பி.ஐ.,க்குக் கிடைத்துள்ளது. ஊழல் விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள், காசோலை மூலம் நடப்பது மிக அரிதே; பணமே கை மாறும். அப்படி மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கான கணக்குகளும், சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மைப் பெயரில் இருக்காது. பொய்ப் பெயரிலோ, வேறு யாருடைய பெயரிலாவது நடக்கும்.ஆனால், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 214 கோடி ரூபாய…
-
- 0 replies
- 658 views
-
-
இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி Sunday, May 22, 2011, 18:27இந்தியா29 viewsAdd a comment கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது. இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார். அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார். இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்த…
-
- 1 reply
- 783 views
-
-
ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா திரும்பிய திக்கெல்லாம் ஊழல், எல்லைக்கு அருகே நடந்த இனப்பேரழிவை கண்டு தடுக்காமல் விட்டது என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள், குளறுபடிகளுக்கு மத்தியில் 2 ஆண்டுகளை முடித்துள்ளது 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. நாடு சுதந்திரமடைந்த இத்தனை காலத்தில் இதுவரை இப்படி ஒரு ஊழல் குவியலை நாட்டு மக்கள் கண்டதில்லை என்று கூறும் அளவுக்கு மக்களை மலைக்க வைத்து விட்டது காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகள் சிலவும். வரலாறு காணாத ஊழல், உலகம் கண்டறியாத பெரும் ஊழல் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு எதைத் தொட்டாலும் ஊழல், ஊழல், ஊழல்தான். இதுதான் 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மகத்தான சாதனை. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், காம…
-
- 1 reply
- 741 views
-
-
| சனிக்கிழமை, 21, மே 2011 (22:34 IST) உ. பி. : புழுதி புயலுக்கு 40 பேர் பலி உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக புழுதிப்புயல் வீசி வருகிறது. சமீபத்தில் இந்த புயலுக்கு திருமண கோஷ்டியினர் உள்பட 22 பேர் பலியானார்கள். இன்றும் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வீசிய பயங்கர புழுதிப்புயலில் ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோகமும் தடை பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று வீசிய புழுதிப்புயல் மற்றும் கடுமையான வெப்பத்தால் இன்று ஒரே நாளில் மட்டும் 40-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே இன்னும் 48 மணி நேரத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசக்கூடும் என்றும் எனவே பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ச…
-
- 0 replies
- 1k views
-
-
ஏசியில் இருந்த கனிமொழி இன்று பாசி படிந்த வடவர் சிறையில் May 21, 2011 ஆயிரம் அக்கா போட இளைஞர் அணி, ரெண்டும் ரெண்டும் பத்து என்றால் அதையும் ஆமோதிக்க கழகத் தொண்டர்கள். பக்கத்தில் நின்று போட்டோ எடுக்க போனால் இரகசியமாக ஒரு லட்சம் கேட்கும் கழக வீரர்கள், திரைப்பட உலகில் சலாமடிப்பவர்களுக்கு விசேட விருது, கனிமொழிக்கு வேண்டியவர் அவரைப் பகைக்கக் கூடாது என்று பல கோமாளி டைரக்டர்களுக்கு மரியாதை என்று கிடந்த தமிழக அரசியலில் இன்று கனிமொழியின் நிலை பலருக்கு பாடமாகியுள்ளது. திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 சதுர அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்க…
-
- 0 replies
- 971 views
-
-
சீனா-பாகிஸ்தான் உறவு கவலையளிக்கிறது: ஏ.கே.அந்தோனி சீனா- பாகிஸ்தான் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்புத் துறைசார்ந்த உறவுகள் இந்தியாவுக்கு கவலையளிப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார். புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் படை உயர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அந்தோனி செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது: சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்புத் துறை உறவு வளர்ந்து வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயமாகும். இந்த நிலைமையினால் நாமும் நம்முடைய பாதுகாப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிச் செய்வதுதான் ஒரே வழ…
-
- 2 replies
- 673 views
-
-
மும்பை தாக்குதல் போல் இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமா? பதவி விலக இருக்கும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ஜெ.ரோமர் சிகாகோ சென்று உள்ளார். அங்கு நடந்த வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில் ஒரு சிறிய வன்முறை சம்பவம் நடந்தால்கூட இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். ஏனெனில் மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபோன்று நடந்தால் இரு நாடுகளுக்கும…
-
- 0 replies
- 664 views
-
-
வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன் : கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார். கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார். நக்கீரன்.
-
- 0 replies
- 1.9k views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு 15 நாடுகள் தேர்வு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜுன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, குவைத், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்பட 15 நாடுகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நக்கீரன்.
-
- 0 replies
- 719 views
-
-
கனிமொழி கைதும் கலைஞரின் சிலப்பதிகாரமும்.. May 20, 2011 கோவலனாய் புலிகள் வன்னியில் வெட்டப்பட சென்னையில் ராசாத்தி அம்மாள் காலில் 2 ஜி சிலம்பு பூட்டிய கலைஞர் கதை.. . . . . . . . . . . கனிமொழி இன்று சிறைச்சாலைக்கு போயிருப்பதற்கு யார் காரணம்.. ? பதில் : அரசியல் இராஜதந்திரி, தென்னகத்தின் சாணாக்கியன் கலைஞர் மு.கருணாநிதிதான் என்று சிறு குழந்தைகூட சொல்லிவிடும். 2 ஜி ஊழல் பணத்தை தனியாக ஒருவர் எண்ணத் தொடங்கினால் எண்ணி முடிப்பதற்குள் அவர் இறந்துவிடுவார். ஊழல் பணம் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி எப்படியிருக்கும் என்பதை இப்படி ஓர் உதாரணம் சொல்லி மக்களுக்கு எளிதாக விளங்கப்படுத்தியவர் சீமான். தக்கார் தகவிலார் என்பதெல்லாம் அவரவர் எச்சத்தால் நோக்கப்படும்..…
-
- 0 replies
- 1.2k views
-
-
திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் கனிமொழி திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார். இதைப் பார்த்த…
-
- 0 replies
- 731 views
-
-
கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! ஈழம்.. கொடூரமும் கொலையும்! அம்பலமாக்கும் ஐ.நா.அறிக்கை! திடீர் தொடர் 6 சர்வதேச இலக்காகும் புலிகளின் வலைப்பின்னலும் ஐ.நா. அறிக்கையும்! இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை செய்தி Share Photo கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ.. காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா! [ சனிக்கிழமை, 21 மே 2011, 03:40.05 AM GMT ] ஈழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்க…
-
- 0 replies
- 681 views
-
-
T) உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது : கலைஞர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்றார். …
-
- 0 replies
- 714 views
-
-
கனிமொழி கைது : அழகிரி டெல்லி விரைகிறார் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இன்று டெல்லி சிபிஐ கோர்ட் கனிமொழிக்கும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கும் ஜாமின் மறுத்தது. மேலும் சிபிஐ உத்தரவுப்படி கனிமொழி எம்.பியும், கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் கருணாநிதி, சட்ட வல்லுநர்களைக்கொண்டு சட்டரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வோம் என்று கூறினார். இந்நிலையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, கலைஞர் அழைத்ததால் மதுரையில் இரவு 7 மணிக்கு விமானத்தில் ஏறினார். இன்று இரவு சென்னையில் கலைஞருடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்கிறார். அங்கு கனிமொழியை ஜாமீன…
-
- 4 replies
- 873 views
-
-
| வெள்ளிக்கிழமை, 20, மே 2011 (19:29 IST) காஷ்மீர் புரட்சி முன்னணி தலைவர் கைது ஹூரியத் மாநாட்டு கட்சியின் மறைந்த தலைவர் மிர்வாஸ் மொகமது பரூக்கின் நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பேரணி நடத்த ஹூரியத் மாநாட்டு கட்சி அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் புரட்சி முன்னணி கட்சியின் தலைவர் மொகமது யாசீன் மாலிக், இன்று முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். பதற்றம் நிறைந்த கங்கன் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேச காரில் சென்றபோது அவரையும், அவருடன் சென்றவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதுபற்றி காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. குல்தீப் கோடா நிருபர்களிடம் கூறுகையில், "காஷ்மீரில் அமைதியை க…
-
- 0 replies
- 493 views
-
-
ரஜினிக்காக ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை நலம்பெற வேண்டி நடிகர் மற்றும் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன். உடல்நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 865 views
-
-
If the world ended tomorrow, what would you do today? An American evangelist priest says the day of Rapture – the start of the end of the world – will be Saturday 21 May According to the American evangelist priest Harold Camping, the Rapture – the day when all believers will be taken to heaven – will happen this Saturday, 21 May. Most of his own employees seem to doubt their bosses predictions, and are still planning to show up to work on Monday. But assuming you did only have one day left on this earth, would you head for the nearest bar, or climb the nearest mountain? Perhaps you'd spend it in church – or in bed? How would you spend the world's last day? …
-
- 0 replies
- 949 views
-
-
டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சுனாமியால் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
-
- 8 replies
- 1.4k views
-
-
நியுயார்க், மே.15: சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) தலைவர் டோமினிக் ஸ்ட்ராஸ்-கான் ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நியுயார்க்கில் கைது செய்யப்பட்டார். பாரீஸ் செல்வதற்காக சிறிதுநேரத்தில் விமானத்தில் புறப்பட இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஸ்ட்ராஸ்-கான் 2007-ம் ஆண்டில் இருந்து வாஷிங்டனை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார். அவரை ஜான் கென்னடி விமானநிலையத்தில் ஏர் பிரான்ஸ் விமானத்தில் நியுயார்க் மற்றும் நியுஜெர்ஸி விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை நியுயார்க் போலீஸ் துறையினர் தங்கள் காவலில் கொண்டுவந்தனர். ஹோட்டல் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்க…
-
- 18 replies
- 2.7k views
-