உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26623 topics in this forum
-
ஜப்பானில் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு: மக்கள் அதி்ர்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011, 15:54[iST] பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து கதிர்வீச்சு பரவுவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் 9 தாய்மார்களின் தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது. அதில் 4 பேரின் தாய்ப்பாலில் கதிர்வீ்ச்சு கொண்ட அயோடின் அதிக அளவில் கதிர்வீச்சு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கதிர்வீச்சின் தாக்கம் கடலிலுள்ள மீன்களுக்கும் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்க…
-
- 0 replies
- 528 views
-
-
அமெரிக்கர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்ல வேண்டாம்: ஓபாமா கோரிக்கை! வர்ஜினியாவில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட ஒபாமா, குறைந்த செலவில் சிகிச்சை தரப்படுகிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கர்கள் இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: அமெரிக்கர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நம்முடைய நாட்டில் மிகச்சிறந்த மருத்துவர்கள் இருக்கும்நிலையில், குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா,மெக்சிகோ நாடுகளில் மருந்து பொருட்களுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் ச…
-
- 1 reply
- 542 views
-
-
நாடுகடத்தப்படுவார்கள் என அச்சுறுத்தப்பட்ட பிரெஞ்சுக் குடும்பத்தினர் தொடர்ந்தும் கனடாவில் தங்குவதற்கு அனுமதி கடனாவில் வசித்துவரும் பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றின் மகளுக்கு உளநலக்குறைபாடு இருந்த நிலையில் குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தினர் கனடாவிற்குப் பாரமாக இருப்பார்கள் எனக் கருதி கனேடிய குடிவரவுத் திணைக்களம் இவர்களை நாடு கடத்துவதற்குத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட இந்தப் பிரெஞ்சுக் குடும்பத்தினர் மேற்கொண்ட மேன்முறையீட்டினைத் தொடர்ந்து இந்தக் குடும்பத்தினர் தொடர்ந்தும் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட இந்தக் குடும்பத்தின் வழக்கறிஞர் இந்தத் தகவலை செவ்வாயன்று வெளியிட்டிருக்கிறார். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தக் குடும்பத்த…
-
- 0 replies
- 569 views
-
-
CNN ibnல அன்னா ஹஜாரேயிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது, "உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுகொள்வீர்களா?" என்று! பிரதமர் ஆவதற்கு இந்த எளிய வழி இருப்பது தெரிந்திருந்தால் நானும் மீனவர்களுக்காக நாலு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பேன். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் நானோ, நீங்களோ இந்தியாவில் பெயர் போன அகிம்சை வழியில் போராடினால் கூட செத்து, அழுகி, காய்ந்து, காக்கையால் தூக்கிச் செல்லப்படுவோமேயொழிய, இந்த ஊடகங்களால் கண்டுகொள்ளப்பட மாட்டோம்! ஏன்னா எதை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றும், எதை மக்களிடம் இருந்து முழுதாய் மறைக்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெளிவாய் முடிவு செய்கின்றன, மேலிட உத்தரவின் பேரில். ஒரு போராட்டத்தின் சாரமும், அந்தப் போராட்டத்தின் மூலம் போராளிகள்…
-
- 0 replies
- 534 views
-
-
புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்! ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல் ஒரு குழுவை அமைத்தார், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு…
-
- 0 replies
- 582 views
-
-
பல் மருத்துவரான நீங்கள் உங்களை மனைவிக்குச் சிகிச்சையளித்தால் பாலியல் குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவீர்கள் - ஒன்ராரியோவின் விநோதச் சட்டம். கனடாவின் ஒன்ராரியோவினது சுகாதாரச் சட்டத்திற்கு அமைய நீங்கள் பல் மருத்துவராக இருந்தால் உங்களின் மனைவி அல்லது கணவனுக்குச் சிகிச்சையளிக்கலாம். ஆனால் அவர்களுடன் பாலியல் உறவுகொள்ளமுடியாது. மறு வளத்தில் கூறுவதானால் பல் மருத்துவர்கள் தங்களது கணவன் மற்றும் மனைவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபடலாம் ஆனால் அவர்களில் பல்லில் கைவைக்க முடியாது. இதுதான் கனடாவின் ஒன்ராரியோவில் இருக்கும் சட்டம். இதனை முட்டாள்தனமானதொரு சட்டம் என பல் மருத்துவர்கள் பலரும் குறை கூறுகிறார்கள். இந்தச் சட்டத்திற்கு அமைய பல் மருத்துவர் ஒருவர் தான் சிகிச்சையளிக்க…
-
- 0 replies
- 669 views
-
-
-
(CNN) -- A 23-year-old exchange student, attacked in her Toronto apartment while a friend in China watched via computer webcam, was found dead there hours later, police say. Toronto Police on Monday identified the student as Qian (Necole) Liu of Beijing. She was talking early Friday morning to a male friend from home when a man allegedly knocked on her door, asking to use her phone, police said in a news release. The online witness said he saw Liu and the unknown man struggle for a time before the attacker turned off her laptop, the news release said. The friend in China then started a desperate bid to find out what happened, CNN-affiliate CTV reported. …
-
- 0 replies
- 1.1k views
-
-
எதற்கும் துணிந்த நாடு இதற்கும் தயாராகி விட்டது. ஐநா செயலாளர் நாயகம் பான்கீ மூன் நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கை மூலம் இலங்கை அரசியல் தலைவர்களையும் இராணுவத் தலைமையையும் குற்றவாளிகளாகக் கண்டுள்ளது. நிபுணர் குழுவைத் தன்பக்கம் இழுப்பதற்கு இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் படுதோல்வி கண்டுள்ளன. குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள பாலித கோகன வெள்ளைக் கொடி விவகாரத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி சவேந்திர டி சில்வா ஆகியோரை முறையே இலங்கையின் ஐநாவுக்கான நிரந்தர தூதர், பிரதித் தூதராக இலங்கை அரசு நியமித்துள்ளது. இந்த அசட்டுத் துணிச்சலை என்னவென்பது. இலங்கையின் சட்டமா அதிபர் ஐநாவுக்குச் சென்று நிபுணர் குழுவுக்கு சர்வதேசச் சட்டங்கள், நியமங்கள் பற்றி அறிவுரை கூறியிருக்கிறார். என்றாலும…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேர்தல் நாள் நெருங்கிவர தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது கனடாவின் 41ஆவது பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கான நாள் நெருங்கிவரும் நிலையில் கனேடிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாடு தழுவிய ரீதியில் சூறாவழிச் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். கொண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் காப்பர் ஒன்ராரியோவிலும் புளொக் கியூபெக்கி கட்சியின் தலைவர் ஒட்டோவாவிலும் லிபரல் கட்சியின் தலைவர் வின்னிப்பெக்கிலும் இன்று தங்களது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். அதிக வாக்காளர்களைக் கொண்ட ரொறன்ரோ பிராந்தியத்தின் பலமான வாக்குவங்கிதான் தேர்தல் முடிவுகளில் காத்திரமான செல்வாக்குச் செலுத்தப்போகிறது. புதிய ஆட்சியினை அமைக்கும் வகையில் தாங்கள் பாராளுமன்றில் அறுதிப்பெரும்பான்மையின…
-
- 0 replies
- 763 views
-
-
போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. புவியியல் …
-
- 0 replies
- 747 views
-
-
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!! சங்கரன் கோயில்: ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார். நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே உள்ளது சீகம்பட்டி கிராமம். இங்குள்ள ராமசுப்பு என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (25). பிஇ பட்டப்படிப்பு முடித்து ராஜஸ்தானில் எஞ்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார் இந்த இளைஞர். சிறு வயதிலிருந்தே,…
-
- 0 replies
- 583 views
-
-
அமெரிக்க ஜனாதிபதியின் 2010 ம் ஆண்டு வருமானம்1.73M President Obama and first lady Michelle Obama paid $453,770 in taxes today on income of $1.7 million, mostly from presidential book sales. View their return here. Says press secretary Jay Carney: Today, the President released his 2010 federal income and gift tax returns. He and the First Lady filed their income tax return jointly and reported an adjusted gross income of $1,728,096. The vast majority of the family's income is the proceeds from the sale of the President's books. The Obamas paid $453,770 in total federal tax. The President and First Lady also reported donating $245,075 -…
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் : தங்கபாலு அறிவிப்பு இலங்கை அரசை கண்டித்து சென்னையில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு நாளை காலை 10 மணிக் கு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51971
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
'ஊழல் விவகாரம்' - காந்தியவாதி உண்ணாவிரதம் இந்தியாவில் ஊழல்களைத் தடுப்பதற்கான சட்டங்களை பலப்படுத்துமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டததில் ஈடுபட்டுள்ள காந்தியவாதியும், சமூக நல ஆர்வலருமான அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. 70 வயதான ஹசாரே போராட்டத்தைக் கைவிட வேண்டுமென அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளிக்கும் வரை தனது சாகும்வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்தை அன்னா ஹசாரி கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பித்தார். உயர் நிர்வாக பதவிகளில் இருப்பவர்களுக்கு, அதாவது பிரதமர்கள் அமைச்சர்கள் போன்றவர்ளுக்கு எதிராக சாதாரண மக்களும் வழக்குகளை கொண்டுவரக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் ஆக்கப்பட…
-
- 5 replies
- 1.1k views
-
-
நியூசிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் டேனியல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 28 வயது வாலிபரான இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். சம்பவத்தன்று சமையல் அறையில் தானே உணவை சமைத்தார். சமையலுக்கு தேவையான காய்கறிகளை கத்தியால் நறுக்கினார். அப்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர் தனது கைவிரல் ஒன்றை வெட்டி காய்கறிகள் போன்று துண்டாக்கினார்.அதை காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் வேக வைத்து சாப்பிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள கிரைக்பிரின் என்ற மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் மேலும் தனது 2 விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்ததாக கூறினார். நல்ல வேளையாக அதற…
-
- 0 replies
- 874 views
-
-
அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவர்மீது குற்றச்சாட்டு மாகாணத்தின் மிகப்பெரிய தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் கையகப்படுத்தப்பட்டதுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் அல்பேட்டா பூர்விகக் குடிமக்களின் தலைவரும் ஒருவர். ஆனால் இந்த கையகப்படுத்தலானது அல்பேட்டா, ஒன்ராறியோ மற்றும் கியுபெக் பூர்விகக் குடிமக்களின் நலன்களுக்கும் அல்பேட்டாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபைக்குமிடையே பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது. அல்ராவின் கொபிமாவிலுள்ள மொன்ரானா, கான்வேக்கிலுள்ள பூர்விகக் குடிமக்களின் புகையிலைத் தொழிற்சாலை, மொண்றியலுக்கு வெளியேயுள்ள மொவாக் சமூகம் ஆகியன புகையிலை வரிச் சட்டத்தின்கீழ் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். அல்பேட்டாவின் போதைப்பொர…
-
- 0 replies
- 657 views
-
-
தனது நண்பனைக் காப்பாற்ற முயன்ற நபர் சுட்டுக்கொலை பிறம்ரன் பாங்குவெற்றில் சனிக்கிழமையன்று சுட்டுக் காயமடைந்த நபர் இன்று இறந்துள்ளார். 28 வயதுடைய இந்த நபர் காயமடைந்தவுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோதும் அன்று பிற்பகலே அவர் இறந்துவிட்டார் என பீல் பிராந்தியப் பொலிசார் தெரிவிக்கின்றனர். சூதாட்டப்போட்டி இடம்பெற்ற றொஸ் விடுதியில் இந்த நபர் இருந்தபோது அடையாளங்காணப்படாத இருவர் நடாத்தி துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த நபர் கொல்லப்பட்டார். சண்டையை நிறுத்துவதற்கு முயன்றபோதே பிரஸ்தாப நபர் நெஞ்சில் காயமடைந்தார். கொல்லப்பட்டவரின் பெயர் கீகி எனவும் அவர் தனது நண்பனுக்கு உதவுவதற்கே முயன்றாரெனவும் சாட்சியம் ஒருவர் தெரிவித்தார். இந்த சூதாட்டப் போட்டியில் துப…
-
- 0 replies
- 663 views
-
-
காப்பரின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிக்கும் முன்னாள் பிரதமர்கள் லிபறல் கட்சியின் பொருளாதாரக் கொள்கையை மேம்படுத்திய இரு முன்னாள் பிரதமர்கள் தற்போது ஸ்ரீபன் காப்பரின்பொருளாதாரக் கொள்கையை விமர்சித்துள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்தை முறியடிப்பதற்காக போல் மாட்டின் மற்றும் ஜீன் செறற்றின் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கொன்சவேட்டிவ் தலைவர்தான் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதற்கு சிறந்த தலைவர் என்ற கருத்து கருத்துக்கணிப்புக்களில் தெரியவந்ததுடன் காப்பரும் அந்தத் தளத்தைப் பலப்படுத்துவதற்கு கூட்டங்களில் பேசும்போது ஜி எட்டு நாடுகளில் ஒப்பீட்டு ரீதியில் கனமாவின் சிறந்த பொ…
-
- 0 replies
- 775 views
-
-
நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் பலி Bomb kills three NATO soldiers in Afghanistan (AFP) – 4 hours ago KABUL — A bomb killed three NATO soldiers in southern Afghanistan, the joint force said Sunday, bringing to eight the number of foreign soldiers killed in the country in the most deadly weekend this year. On Saturday, NATO's International Security Assistance Force (ISAF) said five of its troops had been killed in a suicide attack at an Afghan army base in the eastern province of Nangarhar, in which four Afghan soldiers were also killed. On Sunday ISAF said three more of its troops had died on the same day in the south of the country in an impro…
-
- 0 replies
- 723 views
-
-
சிரியாவில் பாஷார் அல் ஆசாத் கடந்த 11 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக அந் நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவமும் போலீசும் பயன் படுத்தப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் போராட்டம் குறையவில்லை. மாறாக தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையேபோராட்டத்தில் ஈடுபட்ட ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது வாலிபரின் இறுதி ஊர்வலம் பனியாஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற பொது மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து போராட்டம் …
-
- 0 replies
- 619 views
-
-
கியூபாவில் ராகுல் காஸ்ரோவின்(raul castro) புதிய தலைமை
-
- 0 replies
- 740 views
-
-
ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை வீரகேசரி இணையம் 4/17/2011 9:59:46 AM எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார். எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது. இதன்போது விசாரணைக…
-
- 0 replies
- 714 views
-
-
இலங்கை வவுனியா நகர் பேருந்தில் நெடுந்தீவு முகிலனின் புத்தக வெளியீடு இச்செய்தியை மேலும் விவரமாக அறியவும், அறிய புகைப்படங்கள் பார்க்கவும், http://www.thedipaar.com/news/news.php?id=27015
-
- 0 replies
- 895 views
-
-
காணாமல் போன இலங்கை கடற்படை சிப்பாய்கள்! - அவிழும் மர்ம முடிச்சு இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற் போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சூட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும் மிகப்பெரும் ராஜதந்திர நெருக்கடி அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். ஒருபுறம், இலங்கை- & இந்திய கடற்படைகள் திருகோணம…
-
- 0 replies
- 1.1k views
-