உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
ஐவரிகோஸ்டில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அங்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அலசேன் ஒட்டாரா அவர்களின் படைகள், அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபரான லாரண்ட் பாக்பூ அவர்களுக்கு விசுவாசமான படைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. தற்போது அங்கிருந்து வரும் தகவல்களின்படி பாக்போ அவர்களுக்கு ஆதரவான படைகள் மிகவும் மோசமாகப் பின்வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது படையில் இருந்த பலர், ஒன்றில் ஆயுதங்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஒட்டாராவின் படைகளுடன் சேர்ந்து விட்டனர் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். கடந்த நவம்பர…
-
- 19 replies
- 1.9k views
-
-
ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: 7.1 என்ற ரிக்டர் அளவில் பதிவு Top News [Monday, 2011-04-11 09:42:44] சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமி என இரட்டைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் இன்று மீண்டும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.7.1 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 3 அடி அளவில் சுனாமி ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த வாரமும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்போது நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எதுவும் ஏற்படவில்லை. கடந்த மார்ச் 11-ம் தேதி 9 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப்பானை சுனாமி தாக்கியது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் ஆயிரக்கண…
-
- 0 replies
- 739 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன? இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துபேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை சிறிலங்க அரசு நடத்தியபோது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதி வரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று (தனக்கே உரித்தான அரசியல் தந்திர…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
-
- 11 replies
- 2.3k views
-
-
கண்டிப்பாக இருதய பலமற்றவர்கள் இந்த இணைப்பை அழுத்த வேண்டாம். http://thamizhaathamizhaa.weebly.com/
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
நாம் தமிழர் இயக்கம் சார்பில் வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசினார். அவர், ‘’காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை தோற்கடிக்கும் லட்சிய உணர்வில் போராடி வருகிறோம். இது எங்கள் மரபணுவில் உள்ள கோபம். ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதத்திற்கு கிடைத்த ஆதரவு மூலம் இந்தியர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பதை காண முடிகிறது. இதுவரை தேர்தல் தேதியை மட்டும் அறிவித்து விட்டு செல்வதுதான் தேர்தல் ஆணையத்தின் வேலையாக இருந்தது. ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் பணத்தை கொடுக்க வில்லை. இப்போதுள்ள இதே நேர்மை, உண்மை மே13-ந் தேதி வரை தொடர வேண்டும். 108 ஆம்புலன்ஸ், குப்பை லாரி, சேட்டு, மார்வாடி மூலம் பணம் கொடுக்கும் பணியை த…
-
- 0 replies
- 700 views
-
-
திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லியோனி என்பவர் பட்டிமன்ற பேச்சாளர்; திரைப்பட காமெடி நடிகரும் கூட. இவர் கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இது குறித்து புகார் சென்றது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன், லியோனி பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தேர்தல் கமிஷன் நடவடிக்கையையறிந்த லியோனி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இக்கடிதத்தை ஏற்க முடியாது என கல்வித்துறை கூறியுள்ளது கல்வித்துறை அதிகாரி, ‘…
-
- 0 replies
- 794 views
-
-
ஊழலுக்கு எதிரான பெரும் போருக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும என்று அறைகூவல் விடுத்துள்ளார் காந்தியவாதி அன்னா ஹஸாரே. ஊழல் செய்யும் அரசியல்வாதகிள் உள்ளிடோரை விரைவாக தண்டிக்கும் வகையில் லோக்பால் சட்டத்தைக் கொண்டு வரக் கோரி சமீபத்தில் டெல்லியில் உண்ணாவிரதத்தில் குதித்தார் அன்னா. அவருடை இந்த காந்திய போராட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு திரண்டது. ஆங்காங்கு மக்கள் பல்வேறு வழிகளில் அமைதியான முறையில் போராட்டங்களில் குதித்ததால் மத்திய அரசு அதிர்ச்சி அடைந்து போனது. இதையடுத்து லோக்பால் சட்டம் தொடர்பாக அன்னா கூறிய யோசனைகளை அது ஏற்க முன்வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அன்னா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். ஆனால் தனது போராட்டம் முடியவில்லை என்றும் …
-
- 0 replies
- 669 views
-
-
வணிக வளாகத்திற்குள் புகுந்து 7 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர் [ ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011, 07:29.54 மு.ப GMT ] நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே உள்ள ஆல்பென் ஆன்டென்ரிஜின் நகரில் வணிக வளாகம் உள்ளது. நேற்று அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம வாலிபர் வந்தார். அவன் தான் மறைத்து வைத்திருந்த எந்திர துப்பாக்கியால் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்த மக்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்கள். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம வாலிபரை பிடிக்க அங்கிருந்த வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிர…
-
- 3 replies
- 997 views
-
-
கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிந்து வருபவர் சச்சின். இவரது மனைவி சித்ரா ராகவ். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சித்ராவுக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட சச்சின் முடிவு செய்தார். நேற்று காலை 7.15 மணிக்கு அவர் சித்ராவை ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றார். விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த கணவர் சச்சினிடம் இதுபற்றி சித்ரா கூறினார். ஆனால் பிரசவத்துக்கு டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், இது சாதாரண வலியாகத்தான் இருக்கும். பயப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
லோக்பால் மசோதாவை வரையறுக்க கூட்டுக்குழு அமைத்து மத்திய அரசு இன்று அரசிதழில் ஆணை வெளியிட்டது. அண்ணா ஹஸாரே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து, லோக்பால் மசோதா தொடர்பான எல்லா கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசுக்கும், ஹஸாரே பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்படி லோக்பால் மசோதாவை வரையறுக்கும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பில் 5 பேரும், பொது மக்கள் தரப்பில் 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். கூட்டுக் குழுவுக்கு மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தலைவராக இருப்பார். இந்த குழுவில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், கபில்சிபல், வீரப்பமொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொது மக்கள் சார்பில் அண்ணா ஹஸாரே, மூத்த வக்கீல்கள் சாந்தி பூஷன், பிரசா…
-
- 0 replies
- 786 views
-
-
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் சீசன் 4 தொடர் தற்போது நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க... http://www.thedipaar.com/news/news.php?id=26693
-
- 0 replies
- 864 views
-
-
பிரிட்டனின் காலனித்துவக் காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டனார் பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கென்யா பிரிட்டனின் காலனித்துவ நாடாக இருந்த போது ஒபாமாவின் பாட்டனாரான ஹுசைன் ஒன்யங்கோ ஒபாமா பிரிட்டிஷ் அதிகாரிகளால் சித்திரவதை செய்யப்பட்டதாக லண்டனிலுள்ள வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்ட ஆவணத்தின் மூலம் தெரியவந்துள்ளது. கென்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஆவணம் குறித்து அலுவலகத்தில் 50 வருடங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு ஒபாமாவின் பாட்டனார் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உயர்பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இர…
-
- 0 replies
- 923 views
-
-
லிபியாவின் அபாபியா நகரில் கிளர்ச்சியாளர்களின் வாகனத் தொடரணி மீது தவறுதலாக இடம்பெற்ற தாக்குதலுக்காக நேட்டோ மன்னிப்புக் கோரியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் தாங்கிகள் முன்னரங்கை நோக்கி நகர்த்தப்படுவதாக நேட்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமைக்கு மத்தியில் இவ்வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஜெனரல் அப்டில்பதாஹ் யூனிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ள நேட்டோ, மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இச்சம்பவத்தில் 4 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர் தரப்பு தெரிவித்துள்ள போதும் இதில் 13 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வாறான தவறுகள் …
-
- 0 replies
- 760 views
-
-
இங்கிலாந்தின் கப்பல்படையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கி சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த சவுத்தாம்ப்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நீர்மூழ்கி கப்பல் அணுமின் சக்தி அடிப்படையில் இயங்க கூடியது. 7ஆயிரத்து 500 டன் எடை கொண்டு ஒரு பில்லியன் பவுண்டு செலவில் கட்டப்பட்ட இந்த கப்பலில் 98பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தகப்பல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின்பார்வைக்காக நிறுத்திவைக்கப்படுகிறது. சம்பவத்தன்று சவுத்தாம்ப்டன் நகருக்கு வந்த இந்த கப்பலில் மேற்கண்ட சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தால் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றும், இத…
-
- 0 replies
- 713 views
-
-
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது. வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார். இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ…
-
- 0 replies
- 765 views
-
-
பாலஸ்தீனத்தில் காஷா உள்ளது. இஸ் ரேல் எல்லையில் உள்ள இப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. இவர்கள் சுரங்கபாதைகள் அமைத்து இஸ்ரேல் வழியாக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் உள்ள “ஹமாஸ்” தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. இரு தரப்பினரும், ராக்கெட் குண்டுகளையும், வெடி குண்டுகளையும் வீசி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இஸ்ரேலின் நகால் ஆஷ் கிட்புட்ஷ் நகரம் மீது காஷாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். இதில் ஒரு குண்டு பள்ளி பஸ் மீது விழுந்து தாக்கியது. இதில் 16 வயது மாணவன் தலையில் படுகாயம் ஏ…
-
- 0 replies
- 675 views
-
-
சோனியா வாழ்த்துடன் திமுக அணி வெல்லும்:திருமா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்துகளுடன், வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். ஜெயலலிதாவின் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கல் நடவடிக்கைகளும், ஆடம்பர செயல்களுமே அவரது சாதனைகள் என்று குறிப்பிட்ட அவர்,…
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! இது ஒரு மின் அஞ்சலாக எனக்கு வந்தது. ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்.. குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது.. இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது. ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது. டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்). கரண்ட் க…
-
- 2 replies
- 607 views
-
-
-
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மானமுள்ள தமிழர்களுக்கு.. சோனியாவும் காங்கிரஸாரும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் வாக்குக்கேட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை. எமது ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்ட போது, அதைத் தடுத்து நிறுத்தக் கத்தினோம், கதறினோம். அதைக் காதில்கூட வாங்கவில்லை இந்த காங்கிரஸார். எமது மீனவச் சொந்தங்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட போதும், அதைத் தடுத்து நிறுத்தவோ, அவர்களுக்கு ஆறுதல் சொல்லவோ ஒரு காங்கிரஸ்காரனும் முன்வரவில்லை. எம்மையும் இந்திய மக்களாகக் கருதக்கூட காங்கிரஸ் தயாராக இல்லை என்பதே இதுவரையிலான காங்கிரஸின் நடவடிக்கை மூலம் தெரிய வருவது. ஆ…
-
- 0 replies
- 995 views
-
-
எம்.ஜி.ஆரை கொல்ல தி.மு.க செய்த சூழ்ச்சிகள்!! எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார் என்பதற்காக கலைஞர் தி.மு.க வை விட்டு நீக்கினார் என்பது மட்டும் காரணம் அல்ல..தான் தி.மு.க கட்சியை குறுக்குவழியில் கைப்பற்றியது போல நாளடைவில் எம்.ஜி.ஆரும் இதை கைப்பற்றிவிடுவார் என கலைஞர் பயந்தார்..எம்.ஜி.ஆருக்கு சினிமாத்துறை இருக்கிறது..அதனால் கட்சியை அர்சியலை அவர் எப்போதும் பெரிய விஷயமாக நினைத்தது இல்லை..தி.மு.க வின் பொருளாளராக எம்.ஜி.ஆர் இருக்கிறார்..முதல்வராக கருணாநிதி இருக்கிறார்..கட்சிப்பணத்தையும் ,அர்சின் கஜானா பணத்தையும் தன் குடும்பத்திற்காக,கணக்கு வழக்கில்லாமல் ஒதுக்குகிறார்..என நன்கு தெரிந்தபின்பே எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்...உடனே எம்.ஜி.ஆரை கலைஞர் விலக்க தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி.…
-
- 0 replies
- 1.9k views
-
-
சீமான் ஆவேச பேச்சு..காங்கிரஸ் பதில் சொல்ல முடியாத கேள்விகள் சீமான்..இயக்குனராக இருந்து ஈழ்த்தமிழர்களின் துயர் கண்டு பொறுக்க முடியாமல் போராளியானவர்..கான்கிரச் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்களை கண்டு கொதித்து போய் அவர்கள் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கெல்லாம் சென்று அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்..இவர் பிரச்சாரம் செய்வது வடிவேலு போல பழிவாங்கும் செயலுக்காகவோ, பணத்திற்காகவோ அல்ல..ஈழத்தமிழர்களை காக்காமல் அவர்களை கொல்ல ஆயுதம் கொடுத்த மத்திய அரசையும், அந்த செயலை கண்டும் காணாமலும் இருந்த கலைஞரின் செயலை கண்டித்தும்தான் இவரது பயணம் தொப்டங்கியிருக்கிறது...இந்த பயணத்தில் ஒவ்வொரு காங்கிரஸ் தொகுதியிலும் இவர் கேட்கும் கேள்விகளுக்கு காங்கிரஸ் மட்டுமல்ல தி.ம…
-
- 0 replies
- 1k views
-
-
பிறேசிலில் 12 மாணவர்களை சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை
-
- 0 replies
- 755 views
-
-
தனக்கு பணிவிடைகள் செய்யும் மருத்துவத் தாதிக்கு தங்க கடிகாரங்களை கடாபி பரிசாக வழங்கியுள்ளார். லிபியாவின் அதிபராக கடாபி இருந்து வருகிறார். அவரது 42 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வாதிகாரி கடாபி குறித்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த நர்சு நக்சானா பாலின்ஸ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாக விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் செய்தி வெளியானது. இதை அந்த நர்சு மறுத்துள்ளார். ரஷிய பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “கடாபி தனக்கு தந்தை போன்றவர் என்றும், அவரது உடல் நலனை கவனித்துக் கொள்ளும் 5 நர்சுகளில் தானும் ஒருவர் என்றும் கூறியுள்ளார். தனது சேவையை பாராட்டி வருடத்துக்கு …
-
- 1 reply
- 880 views
-