Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மருமகனுக்கு பதிலாக மகனை முடிக்குரிய இளவரசனாக்கினார் சௌதி அரசர்! மாற்றியமைக்கப்பட்ட வாரிசுரிமையின் பின்னணித் தகவல்கள்!! இஸ்ரேலில் குடியேறிய யெமேனிய யூதக்குழந்தைகள் சிலருக்கு என்ன நடந்தது? இன்றும் பதில் தேடும் பெற்றோரின் கண்ணீர்க் கதைகள், மற்றும் இத்தாலிய பூகம்பத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் பலன் தருமா? என்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. April 23, 2013 செவவாய்கிழமை காலை லிபியாவின் திரிப்போலியிலுள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் மேல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய தூதரகம் அங்கு காவற் கடமையில் ஈடுப்ட்டிருந்த Gendarme ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளானதோடு மற்றவர் சிறு காயங்களிறகு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. அதிகாலை 7 மணியளவில் தூதரகத்தின் முன்னால் குண்டு வெடித்துள்ளது. லிபியக் காவற்துறையினர் இது மகிழுந்து ஒன்றினுள் வைத்து வெடிக்கப்பட்ட குண்டு என்று தெரிவித்துள்ளனர். தூதரகத்தின் முக்கிய பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளானதோடு ஒரு பகுதி சுவர் தீககிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தூதரக ஊழியர்களும் அதிகாரிகளும் அச் சமயத்தில் தூதரகத்தினுள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவி…

  3. துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தோல்வியுற்ற இராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்னர், நாட்டில் மூன்று மாதங்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கி அங்காராவில் அதிபரின் மாளிகையில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆட்சி கவிழ்ப்பு நடவடிகையில் ஈடுபட்ட சுமார் 10000 பேரின் காவலை நீடிக்கவே இந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னர் 600க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன, 1000க்கும் அதிகமான அரசு ஊழியர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்செயல் ஒருபோதும் நாட்டின் ஜனநாயகத்திற்கோ …

    • 0 replies
    • 314 views
  4. தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட நான்கு இளம்பெண்கள் கைது :பிரான்ஸில் சம்பவம்..! சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை தொலைபேசி குறுஞ்செய்தியூடாக அனுப்பிய குற்றத்திற்காக, நான்கு இளம்பெண்களை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் தலைநகரான பாரிஸில், கடந்தாண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக தேடப்பட்டுவரும், ராச்சித் காஸிம் என்பவருக்கு தொலைபேசியூடான குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை அனுப்பிய குற்றத்திற்காக ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை அனுப்பி வந்த குற்றத்திற்காக, மேலும் மூன்று பெண்களை பிரான்ஸ் தேசிய புலனாய்வு பிரிவினர் க…

  5. போக்குவரத்து விதிகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர், இலவசமாக பெட்ரோல் வழங்கி வருகின்றனர். குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் காவல்துறையினர், இந்த வித்தியாசமான விழிப்புணர்வுத் திட்டத்தை தொடங்கியுள்ளனர். ராமோல் என்ற பகுதியில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், வாகன பதிவுச் சான்றிதழ், லைசென்ஸ், காப்பீடு, சீட் பெல்ட், தலைக்கவசம் அணிதல் ஆகியவற்றின் அடிப்படையில் 58 பேரை தேர்வு செய்தனர். சாலைப் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றிய காரணத்திற்காக அவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கினர். காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு அகமதாபாத் நகர பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இருவர் உதவியுள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=120713&ca…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் 12 மே 2025, 09:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும். சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்…

  7. Published By: RAJEEBAN 03 OCT, 2023 | 02:58 PM மோசடி மூலம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 100 மில்லியன் டொலருக்குமேல் பணம் சம்பாதித்தார் என சட்டத்தரணியொருவர் குற்றம்சாட்டியுள்ளார். டொனால்ட் டிரம்பிற்கு எதிரான சிவில் மோசடி விசாரணைகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் சட்டத்தரணியொருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிரம்பும் அவரது நிறுவனத்தை சேர்ந்தவர்களும் அதிகாரிகளும் அவரது இரண்டு மகன்களும் இந்த வழக்கில் நியுயோர்க் சுப்பீரியர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ள இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மோசடியில் ஈடுபட்டனர் போலியான வர்த்தக ஆவணங்களை சமர்ப்பித்தனர் ப…

  8. இலங்கை மீது போர்க் குற்ற விசாரணை குறித்து, மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க தமிழக கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் …

    • 0 replies
    • 314 views
  9. புதிய ஏவுகணை சோதனை வெற்றி – வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவப்பட்ட தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா சமீபத்திய வாரங்களில் ஹைப்பர்சொனிக் மற்றும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை என பலவிதமான ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. ஜப்பான் கடல் என்றும் அழைக்கப்படும் கிழக்கு கடலில் மற்றுமொரு ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டதாக தென்கொரியா நேற்று குற்றம் சாட்டியிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ள வடகொரியா, குறித்த ஏவுகணை புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஏவுகணை கடந்த வாரம் வட கொரியாவில் நடந்த பாதுகாப்பு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்…

  10. அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்…

  11. கொரோனா தடுப்பை இரண்டாம் கட்டமாக்கிய அமெரிக்கா: பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளை மீள நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஏறக்குறைய அமெரிக்காவின் அத்தனை நிருவாக அமைப்புகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கப் பொருளாதாரம் சார் நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று தனது நாளாந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொன…

  12. ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரான் சிறை கைதிகள் (கோப்பு படம்) தெஹ்ரான்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கும் பரவியுள்ள பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 92 ஆயிரத்து 621 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 228 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…

  13. புதுடெல்லி: லடாக் ஊடுருவலைத் தொடர்ந்து இந்திய வான்வெளியில் சீன ஹெலிகாப்டர்களும் பறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 15 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள தொலத் பெக் ஒல்டி என்ற இடத்தில், சீன ராணுவத்தின் பிளாடூன் படைப் பிரிவினர், இந்திய எல்லைக்குள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அத்து மீறி ஊடுருவி, கூடாரம் அமைத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து,நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, "நாட்டின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுக்கும்'' என்று கூறியிருந்தார். அதன்படி எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, இந்திய …

  14. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் விபரம்! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள், குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் குறித்த வேட்பாளர்களின் தேர்தல் செலவீனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அமெரிக்க தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் பதிவுகளின்…

    • 0 replies
    • 314 views
  15. டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவோருக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த படியாக 3–வது பெரிய கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இறங்கி உள்ளனர். இதற்காக இளைஞர்களிடையே ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு அடுத்த இடத்தை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 300 தொகுதிகளை தேர்ந்தெடுத்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுக…

  16. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியும், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித்தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடம் நடந்தது. பின்னர் தன்னிடம் சோனியா காந்தி, இந்த மாதத்தில் மீண்டும் உங்களை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறேன் என்று கூறியதாக லாலு பிரசாத் யாதவ் கூறினார். மேலும், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் கூட்டணி இந்த முறை நிச்சயம் ஏற்படும் என்று நான் முழு உறுதியுடன் கூறுகிறேன். அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் மதவாத சக்திக்கு எதிராக ஒன்றாக இருக்கிறோம் என்று லாலு பிரசாத் கூறினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை லாலு பிரசாத் யாதவ் டெல்லி…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் மாதம் யுக்ரேனுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே மத்தியஸ்தம் செய்ய வாய்ப்பிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்திய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய ஒரு வட்டாரம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோதி யுக்ரேன் செல்லக்கூடும் என்று தூதரக வட்டாரங்களை குறிப்பிட்டு இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு ஊடகமான ஆர்டி (RT) செய்தி வெளியிட்டுள்ளது. “ யுக்ரேன் பிரச்னையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளது. பிரதமர் மோதியின் ய…

  18. பாகிஸ்தானின் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.கராச்சி தொகுதியில் போட்டியிட, பிந்தியா ராணா என்பவர் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது குறித்துப் பேசிய பிந்தியா ராணா, பாகிஸ்தான் அரசியல் பற்றி நான் இதுவரை கவலைப்பட்டதில்லை. ஆனால், தேர்தலில் மாபியா, மிகப்பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மட்டும் போட்டியிடும் போது பொது மக்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று கருதியே இந்த முடிவு எடுத்துள்ளேன். பாகிஸ்தானில் திருநங்கைகள் அனுபவிக்கும் கஷ்டங்களை எடுத்துரைப்பேன் என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=80526&category=WorldNews&language=tami…

  19. கனடா- ரொறொன்ரோ நகரம் வாழ்வதற்கு சிறந்த இடம் என பொருளாதார புலனாய்வு பிரிவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தரவரிசைப் பட்டியலில் இருந்து கணிக்கப்பட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரம் மனிதவாழ்க்கை பொருத்தப்பாடு மற்றும் உணவுப்பாதுகாப்பு உட்பட்ட ஆறு குறிகாட்டிகளில் ரொறொன்ரோ 50- நாடுகளின் இறுதிப்பட்டியலில்’ ஒட்டுமொத்த சிறந்ததென’ தகுதிபெற்றது. இரண்டாவது இடத்தை பிடித்த கனடிய நகரம் மொன்றியல். இந்த முடிவு பொருளாதார புலனாய்வு பிரிவினரின் ஒரு புதிய அறிக்கையான உலகம் பூராவுமான நகர்ப்புற அளத்தலின் பாதுகாப்பான நகரங்களின் அடைவையும் உள்ளடக்குமென கூறப்பட்டுள்ளது. நகர்ப்புற பாதுகாப்பு அளத்தலில் ரொறொன்ரோ எட்டாவது இடத்தையே பெற்றது. முதலாவது இடத்தை டோக்கியோ பெற்றுள்ளது. ஆனால் ரொறொன்ரோவின் மு…

  20. அரசுக்கு எதிரான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது: இரான் ராணுவத் தளபதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரானில் கடந்த ஒருவாரமாக அலையலையாக நடந்த அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று வருணித்த இரான் ராணுவத் தளபதி ஜெனரல் முகமது அலி ஜஃபாரி, தற்போது கிளர்ச்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இரானில் நிலவிவந்…

  21. காய்கறி போல விற்கப்படும் போதை பொருட்கள், கட்டுப்படுத்த வழி தெரியாமல் நிற்கும் காவல் துறையினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இங்கு கொக்கையன் உட்பட அனைத்து போதை பொருட்களும் சுலபமாக வாங்கமுடியும். ஏன் கொலை செய்வதற்கு கூட இங்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். "இணையத்தின் இருண்ட பக்கத்தைப் பற்றி நான் 2010 ஆம் ஆண்டுதான் அறிந்தேன். இது குறித்து ஒரு திரைப்படத்தை பார்த்தேன். வாழ்க்கை எந்த…

  22. டெல்லி: பொதுநலன் கருதி எடுக்கப்பட்ட ஆவணப்படத்துக்கு தடையா என்று அப்படத்தின் தயாரிப்பாளரான இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியை சேர்ந்த இளம்பெண் நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங்கிடம், திரைப்பட தயாரிப்பில் பல்வேறு விருதுகளை வென்ற லெஸ்லி உட்வின் பேட்டி கண்டார். அவனது பேட்டியுடன், பாதிக்கப்பட்ட நிர்பயா பற்றிய அவரது பெற்றோரின் சோகமயமான நினைவுகள், நிர்பயாவிற்கு கல்வி பயிற்சி தந்த இளைஞரின் கருத்துகள், நிர்பயா பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு டெல்லியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்து "இந்தியாவின் மகள்" என்ற பெயரில் ஆவணப்படமாக லெ…

  23. சிம்­பாப்வே ஜனா­தி­பதி ரொபேர்ட் முகாபே, அமெ­ரிக்க வெள்ளை மாளி­கைக்கு பயணம் செய்து அந்­நாட்டு ஜனா­தி­பதி பராக் ஒபா­மா­விடம் திரு­மணம் செய்­ வ­தற்­கான தனது விருப்­பத்தை வெளி­யி­ட­வுள்­ள­தாக வேடிக்­கை­யாகத் தெரி­வித்­துள் ளார். அமெ­ரிக்­காவில் 50 மாநி­லங்­களில் தன்­னினச் சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு சட்­ட­பூர்வ அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கேலி செய்யும் வகை­யி­லேயே அவர் அவ்­வாறு தெரி­வித்­துள்ளார். பராக் ஒபாமா தன்­னி­னச்­சேர்க்கைத் திரு­ம­ணங்­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கி­ய­தை­ய­டுத்து தான் முடி­வொன்­றுக்கு வந்­துள்­ள­தாகத் தெரி­வித்த ரொபேர்ட் முகாபே, “தேவைப்­படும் பட்­சத்தில், நான் வோஷிங்­ட­னுக்குச் சென்று பராக் ஒபா­மாவின் முன் முழந்­தா­ளிட்டு அவ­ரது கையை…

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி சேவை பதவி, புது டெல்லி 2 செப்டெம்பர் 2024 பல நூற்றாண்டுகளாக, ‘ஸ்வஸ்திகா’ சின்னம் இந்து மதம், ஜைன மதம், மற்றும் பௌத்தத்தில் புனிதமான ஒரு குறியீடாக இருந்து வருகிறது. இது அதிர்ஷ்டம், மங்களம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. கிரகப் பிரவேசம், திருவிழாக்கள், மாங்கல்யம், சமய நிகழ்வுகள் ஆகியவற்றில் இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் அமெரிக்காவில் இது ஒரு ஆத்திரமூட்டும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. 1940-கள் வரை, மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் குறியீடு பரவலாகவும் பிரபலமாகவும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.