உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை பிரபல் இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார். மத்தி பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்த சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாட்டில் நல்ல பணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதரணமாக மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி நல்ல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே அவரது கட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்” என்று கூறினார். http://www.dailythanthi.com/2014-01-13-Salman-Khan-praises-Shivraj-Singh-Chouhan-for-good-work-in-state
-
- 0 replies
- 330 views
-
-
மத்திய பிரதேசம் சித்ரகூட் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சித்ரகூட் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த நவம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. இன்று இதன் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. சாட்னா மாவட்டத்தில் கடும் பாதுகாப்புக்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதிஇ அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியாவின் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை சேர்ந்த ஷங்கர் தயாள் திரிபாதி என்பவரைக் காட்டிலும் 14இ133 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி 66இ810 வாக்க…
-
- 0 replies
- 337 views
-
-
மத்திய பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி, ஏழு பேர் காயம், 27 பேர் மாயம் 10 Jan, 2026 | 09:09 AM மத்திய பிலிப்பைன்ஸின் செபு நகரின் பினாலிவ் பகுதியில் கழிவு பிரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட குப்பைச் சரிவில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன், ஏழு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் தொழிலாளர்கள் 27 காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்றுள்ளதுடன், அந்த பகுதியில் பெரும் அளவிலான குப்பை மற்றும் இடிபாடுகள் சரிந்து விழுந்ததாகவும், அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதுவரை எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப…
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
உரச, உரச கல்லும் தேயும் என்பதைப் போல் அரசாங்கத்தின் கள்ள மெளனத்தைச் சுட்டிக் காட்டி தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததன் விளைவாக ஜனநாயகத்தின் மூலம் நமக்கு இன்னொரு வெற்றி கிடைத்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுபாஸ் சந்திரா அகர்வால் என்பவர், "மத்திய அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திற்கு மனு செய்திருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. "மத்திய அமைச்சர்களின் சொத்துக்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்க முடியாது. இது விதிவிலக்கு பெற்றது' என, கூறியது பிரதமர் அலுவலகம். அகர்வால் இந்த விஷயத்தை மத்திய தகவல் ஆணையத்…
-
- 0 replies
- 600 views
-
-
மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்! மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில் உள்ள லாஸ் டினாஜாஸ் நகரத்தில் ஒரு கூட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணத்தை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. துப்பாக்கி ஏந்தியவர்கள் சேவல் சண்டைக் குழிக்குள் நுழைந்து பங்கேற்பாளர்களை நோக்கிச் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கொல்லப்பட்டவர்களில் 16 ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக மாநி…
-
- 0 replies
- 321 views
-
-
மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, 'இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை" இலக்கு வைத்து தாக…
-
- 1 reply
- 315 views
-
-
மத்திய ரிசர்வ் படை பொலிஸாரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் தமங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி விற்கும் இளம்பெண் ஒருவரை இம்மாதம் 21ம் திகதி 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கொண்டு போய் கற்பழித்தது. இதையடுத்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இளம்பெண்ணை கற்பழித்தது மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகளான மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரிகள் சுங்காம் இபோம்சா, கேத்ரிமயூம் கென்னடி மற்றும் இவர்களது நண்பர்காளான சலாம் பிஜேன், லைகுராம் ரோஜித் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்தனர். கற்…
-
- 0 replies
- 473 views
-
-
மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதியில் தீவிபத்து – தீயைஅணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராட்டம் மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. http://globaltamilnews.net/2018/82580/
-
- 0 replies
- 388 views
-
-
மத்திய லண்டனில் தாக்குதல் ; மக்கள் அச்சத்தில் மத்திய லண்டனில் ரஸ்ஸல் சதுக்கத்திற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியானதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கையில் கத்தியுடன் வந்த நபர் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியீட்டுள்ளன. குறித்த தாக்குதலில் ஈடுப்பட்ட 19 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இத் தாக்குதல் தீவிரவாதிகளின் நடவடிக்கையாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/9766
-
- 1 reply
- 532 views
-
-
மத்திய லண்டன் திரையரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல் – பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை:- மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ புகையிரத நிலையம் அருகில் உள்ள ஓல்டுவிக் திரையரங்குக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து குறித்த திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். அத்துடன் அருகில் இருந்த உணவகங்கள், விடுதிகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டதுடன் திரையரங்கை சுற்றியுள்ள அனைத்து வீதிகளும் மூடப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 326 views
-
-
மத்திய வெனிசுலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்! மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெனிசுவேலாவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானது. இது சமீபத்திய மாதங்களில் வரலாற்று மழை அளவைக் கண்டது. 1999ஆம் ஆண்டில், கராகஸின் வடக்கே உள்ள வர்காஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சுமார் 10,000பேர் உயிரிழந்தனர். கனமழையால் சான்டோஸ் மிச…
-
- 0 replies
- 248 views
-
-
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க காவல் நிலையான டவர்-22 மீது ஈரான் வழிநடாத்தலில் செயற்பட்டுவருகின்ற Kataib Hezbollah என்ற அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு 40 வீரர்கள் வரையில் காயமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது. https://tamilwin.com/article/us-iran-war-in-middle-east-1706876382
-
- 8 replies
- 1k views
-
-
வடஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைகடலை கடக்க முயன்ற 300 ற்கும் மேற்பட்ட சட்ட விரோத குடியேற்றவாசிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய அளவிலான துயரம் நிகழ்ந்துள்ளதாக யுன்எச்சீஆர் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை தேடிப்புறப்;படுபவர்களுக்கு கடலில் உள்ள ஆபத்தை இது புலப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வடஆபிரிக்காவிலிருந்து நான்கு சிறிய படகுகளில் பயணம் செய்தவர்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். இத்தாலிய கடலோர காவற்படையினர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஓன்பது பேரை மீட்டுள்ளனர். இவர்கள் 100ற்கும் மேற்பட்டவர்களுடன் பயணித்த இரு படகுகளில் இருந்தாக தெரிவித்துள்ளனர். இரு நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி இவர்கள் அவதியுற்றுள்ளனர். குறிப்ப…
-
- 2 replies
- 598 views
-
-
மத்தியதரைக் கடலில் இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மூழ்கியுள்ளனர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக படகுகளில் சென்ற குடியேற்றவாசிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்படும் போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறித்த புள்ளிவிவரங்கள் குடிவரவு அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மேலும் கண்டறியப்படாத நூற்றுக்கணக்கான படகுகளில் மூழ்கி பலியானோரை கணக்கில் எடுத்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வருடம் துருக்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் கீரீஸ் குடியேற்றவாசிகளின் குடியேறும் முயற்சிகள் குறைந்துள்…
-
- 0 replies
- 301 views
-
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அளவுக்கு அதிகமான குடியேறிகளை ஏற்றிவந்த நிலையில் கப்பல் மூழ்கி நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்தை அடுத்து, மத்திய தரைக்கடலின் தென்பகுதியில் இத்தாலி தனது கடல் ரோந்தை மும்மடங்காக்கியுள்ளது. அப்பகுதியில் விமான ரோந்தும் அதிகரிக்கப்படும். சிசிலி, மால்டா மற்றும் லிபியா ஆகியவற்றின் கடற்கரைகளுக்கு இடைப்பட்ட பகுதில், இந்த மாதம் கப்பல் மூழ்கி பல நூற்றுக்கணக்கானோர் இறந்த இடத்திலேயே இந்த ரோந்துகள் நடைபெறும். அதேவேளை லம்பெதுசா தீவுகளுக்கு 137 குடியேறிகள் இரவு பாதுகாப்பாக படகில் வந்து சேர்ந்துள்ளனர். அடுத்த மாதம் இது குறித்து நடக்கவிருக்கும் மாநாடு ஒன்றில், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் உதவுமாறு கேட்கப் போவதாக இத்தாலியும் மால்டாவும் கேட்கவுள்ளன. அகதிகள…
-
- 0 replies
- 419 views
-
-
இத்தாலிய கரையோர காவல் படையினர் லிபிய கடற்கரைக்கு அப்பால் மேற்கொண்ட பிரதான தேடுதல் நடவடிக்கையின் போது, 2000 க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேடுதல் நடவடிக்கையின் போது லிபியாவிலிருந்து அதிவேக படகுகளில் இத்தாலியை நோக்கி வந்த துப்பாக்கிகளை ஏந்திய குழுவொன்றால் கரையோர காவல் படையினர் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கியதால் குறைந்தது 300 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லிபிய கடற்கரைக்கு அப்பால் சுமார் 50 மைல் தொலைவில் 600 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்…
-
- 0 replies
- 218 views
-
-
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஆதித்யாவுக்கு, 'திருமணத்திற்கு முன்னரே ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். அதன் மூலம் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்' என்ற ஆசை இருந்தது.ஆனால் மத்தியபிரதேசத்தில், 30 வயது இருந்தால்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். திவாரிக்கோ வயது 28 தான் ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், 25 வயது பூர்த்தி யடைந்திருந்தாலே, குழந்தையை தத்தெடுக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பின்னி என்ற ஒன்றரை வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையை ஆதித்யா திவாரி தத்து எடுத்துள்ளார். தற்போதுதான் அதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடை…
-
- 1 reply
- 254 views
-
-
போபால்: மத்தியப் பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி இயக்கத் தீவிரவாதிகள் 7 பேர் தப்பிவிட்டனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கந்துவா சிறைச்சாலையில் சிமி இயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் இன்று அதிகாலையில் சிறைக் கழிவறையின் சுவற்றை உடைத்துக் கொண்டு தப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிறையில் இருந்து தப்பித்து செல்ல முயன்ற தீவிரவாதிகளை சிறைக்காவலர்கள் தடுத்துள்ளனர். அப்போது தீவிரவாதிகளுக்கும், சிறைக் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 2 சிறைக் காவலர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தப்பி ஓடியவர்களில் ஒரு தீவிரவாதியை கைது செய்துள்ள மத்திய பிரதேச போலீசார், மற்ற 6 தீவிரவாதிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். http://…
-
- 0 replies
- 270 views
-
-
பாஜக வெற்றி முகம் இந்தியாவில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில், மிசோரத்தை தவிர மீதம் உள்ள 4 மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்திய நேரம் காலை 11.05 மணி அளவில் உள்ள நிலவரங்கள்: டெல்லிசட்டமன்றத்தேர்தல்முன்னணிநிலவரம் டில்லித் தேர்தலில் பாஜக முன்னிலை டெல்லியின் புது டெல்லி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித்தை வ…
-
- 2 replies
- 349 views
-
-
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த டைனோசரஸ் படிவங்கள் கடந்த 2000–ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. அவற்றுடன் சேர்த்து 27 டைனோசரஸ் முட்டைகளும் இருந்தன.அவற்றை கைப்பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மந்து அருகே அஷ்மேதாவில் உள்ள புதை படிவம் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அவை விசேஷ கண்ணாடி பெட்டிகளில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், அங்கிருந்த 27 டைனோசரஸ் முட்டைகளும் திடீரென மாயமாயின, அவற்றை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து தார் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 498 மற்றும் 380 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக அருங்காட்சியகத்தின் பாதுகாவலர…
-
- 3 replies
- 599 views
-
-
புதுடெல்லி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இது தொடர்பாக, ஆய்வுக்குழு சில யோசனைகளை தெரிவித்து அக்கட்சியிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. வரி சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றால் வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சமீபத்தில் அறிவித்தார்.மத்தியில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்களை செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் தலைமையில், ‘விஷன் 2025 கமிட்டி’ என்ற பெயரில் பாரதீய ஜனதா அமைத்துள்ள தொல…
-
- 0 replies
- 1k views
-
-
முன்னாள் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை கண்டித்து வருகிற ஜூலை 4 ம் தேதியன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் திமுக தெரிவித்துள்ளது. திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் மீது அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்து, இன்று கூடிய திமுக செயற்குழுவில், விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் திமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்குகளை போடுவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மான்ம் நிறைவேற்றப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டம் மேலும் அதிமுக அரசு மேற்கொண்டுவரும் கை…
-
- 2 replies
- 704 views
-
-
போபால்: மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகி…
-
- 0 replies
- 287 views
-
-
மன அழுத்தம் குறைந்த ஜெர்மன் நகரவாசிகள் மன அழுத்தம் மிகக் குறைந்த நாடுகள் என்ற பட்டியலைத் தயாரித்தபோது , ஜெர்மன் நாட்டின் ஸ்டுட்காட் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளன . தெரிவாகிய முதல் 10நகரங்களுள் , நான்கு ஜெர்மன் நகரங்களாகவே இருப்பதும் தெரியவந்துள்ளது . ஆய்வு செய்த 150 நகரங்களுள் ஜெர்மனியின் ஹனோவர் நகரம் , மூன்றாம் இடத்தில் நிற்கின்றது . இன்னொரு ஜெர்மன் நகரமான மூனிச் ஐந்தாவது இடத்தையும் , ஒன்பதாவது இடத்தை ஹாம்பேர்க் நகரும் பிடித்துள்ளன . வேலையில்லாத நிலை, கடன் பளு , போக்குவரத்து நெரிசல் , பாதுகாப்பு ஸ்திரத்தன்மை, சூழல் மாசடைவு ,என்று பல விடயங்கள் அலசப்பட்ட பின்னரே , பிரித்தானிய…
-
- 26 replies
- 2.3k views
-
-
மன அழுத்தம்: ரோஹிஞ்சா குழந்தைகள் வரைந்த ஓவியத்தில் என்னவெல்லாம் இருந்தன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமொஹம்மத் நூர் ரோஹிஞ்சா குழந்தைகள் சிலர் ஒன்றாக இணைந்து மியான்மர் தேசிய கீதத்தை இசைக்கிறார்கள். மறுபுறம், ஒரு டஜன் பெண்கள் அருகே உள்ள அறையில் தையல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால், தினமும் அவர்களுக்கு ஊதியமாக 40 ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த வ…
-
- 0 replies
- 273 views
-