உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
அரிய பூமி காந்த ஏற்றுமதி உரிமங்களைப் பெறுவதை சீனா கடினமாக்குகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 14, 2025 மாலை 6:50 GMT+11 25 நிமிடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அக்டோபர் 31, 2010 அன்று சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கில் உள்ள ஒரு துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக அரிய பூமி கூறுகள் கொண்ட மண்ணை தொழிலாளர்கள் கொண்டு செல்கின்றனர். REUTERS/Stringer கொள்முதல் உரிம உரிமைகள்., புதிய தாவலைத் திறக்கிறது சுருக்கம் காந்த தயாரிப்பாளர்கள் நீண்ட உரிம மதிப்பாய்வுகளை எதிர்கொள்கிறார்கள் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் உச்சத்தில், ஏப்ரல் மாதத்தைப் போலவே ஆய்வும் உள்ளது. சீனாவின் அரிய மண் ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில…
-
-
- 3 replies
- 302 views
-
-
இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் நடப்பு ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸின் பரிஸிலிருந்து செயற்படும் எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த ஆண்டில் உலகெங்கும் 49 ஊடகவியலாளர்கள்; கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் யேமன், சிரியா, ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டுப் போர்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கொல்லப்பட்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஆண்…
-
- 0 replies
- 302 views
-
-
ஜப்பானில் 43பேர்- ஆயிரக்கணக்கான கால்நடைகளுடன் சரக்குக் கப்பல் மாயம்: ஒருவர் மீட்பு சூறாவளியின் போது மாயமான சரக்குக் கப்பலில் பயணித்த ஒருவரைக், ஜப்பானிய கடலோர காவல்படை மீட்டுள்ளது. 43பேர் மற்றும் 6,000 கால்நடைகளுடன் பயணித்த ‘வளைகுடா கால்நடை 1’ என்ற கப்பல், சூறாவளியில் சிக்கிய பின்னர் கிழக்கு சீனக் கடலில் இருந்து அவசர உதவி கோரி அழைப்பை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குறித்த கடற் பகுதியில் பாதுகாப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த ஒருவரை மீட்டுள்ளது. புயலில் இருந்து அதிக அலைகள் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், மீட்புக் குழுவினர், கப்பல் மற்றும் விமானங்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். குற…
-
- 0 replies
- 302 views
-
-
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்களை காவு கொண்ட கோர விமான விபத்து ; கடைசி தருணத்தில் ஆசனம் மாறியதால் உயிர் பிழைத்த வீரர் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள். குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து ந…
-
- 0 replies
- 302 views
-
-
திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா வரவேற்றார். விழாவில் அமைச்கர் கே.வி. ராமலிங்கம் கலந்து கொண்டு 58 பேருக்கு ரூ. 37 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். இதன்பிறகு அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி ஆணையத்தின் இறுதி தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். இதன்பிறகு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய …
-
- 0 replies
- 302 views
-
-
புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…
-
- 0 replies
- 302 views
-
-
பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளார் கடாஃபியன் மகன் லிபியாவில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட முன்னாள் தலைவர், கர்னல் முகமது கடாஃபியின் இரண்டாவது மகன் சயிப் அல் இஸ்லாம் கடாஃபி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS லிபியாவில் மேலும் பதற்றத்தை இது உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தந்தையின் விருப்பமிக்க வாரிசாக கருதப்பட்ட சயிப், கடந்த ஆறு வருடங்களாக ஆயுததாரிகளால் சிண்டான் நகரில் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளியன்று விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் அவரின் புகைப்படம் வெளியில் காட்டப்படவில்லை என்றும் அபு பக்கர் அல் சித்திக் பட்டாலியன் தெரிவித்துள்ளது. கிழக்கு லிபியாவில் உள்ள டிப்ரூக் பகுதிய…
-
- 0 replies
- 302 views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தபட்சம் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மக்கள் அதிகமாக நடமாடும் காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்குள்ள விமான நிலையம் சில மணிநேரங்களுக்கு மூடப்பட்டது; ரயில் சேவைகள் தடைப்பட்டன மற்றும் தொழிற்சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 6.1 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நி…
-
- 0 replies
- 302 views
-
-
பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். …
-
- 0 replies
- 302 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகும் விலையுயர்ந்த கைக் கடிகாரங்களை வட கொரியா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வட கொரியா சர்வாதிகாரியான கிம் யோங் அன் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் விருப்பம் உடையவர் என கூறப்படுகிறது. உதாரணமாக, பொதுநிகழ்ச்சிகளில் கிம் பங்கேற்கும்போது அவர் விலை உயர்ந்த சுவிஸ் கடிகாரங்களை கட்டியிருப்பதையே அவர் விரும்பி வந்துள்ளார்.சர்வாதிகாரி கிம் மற்றும் அவருடைய சகோதரி ஆகிய இருவரும் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கி கல்வி பயின்றதால், சுவிஸ் கடிகாரங்கள் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, எந்த நிகழ்வாக இருந்தாலும் கிம் சுவிஸ் கடிகாரத்துடன் தான் காட்சியளிப்பார்.இதுமட்ட…
-
- 0 replies
- 302 views
-
-
சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…
-
- 0 replies
- 302 views
-
-
நேபாளத்தில் ஆளும் ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (மாவோயிஸ்ட்) பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியில் இருந்து பிரிந்து தனிக் குழுவை அமைத்துள்ள மோகன் வைத்யா கிரண், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் நேபாளம் முழுவதுமே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும் கிரண் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேபாள எல்லையில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் மூன்று நாள் தேசிய கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிந்த நிலையில், கட்சியில் இருந்து விலகி தனிக் குழுவாக இயங்க இருப்பதாக கிரண் அறிவித்தார். "எங்களுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறையில் நம்பிக்கையில்லை. எனவே புதிய மக்கள் குடியரசை அ…
-
- 0 replies
- 302 views
-
-
ஆந்திர பிரதே மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, நேற்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தெலுங்கானா அமைந்தது. இனி தெலுங்கானா நாட்தின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும்.இந்த நிலையில் கடலோர ஆந்திர மாவட்டங்கள் பதற்றம் நிலவுகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்…
-
- 0 replies
- 302 views
-
-
பிரிஸ்பனில் இந்திய வம்சாவளி பேருந்து ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 29 வயது மன்மீத் அலிஷர் என்ற பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத நபரால் எரித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபி சமூகத்தினரிடையே நல்ல பாடகராக திகழ்ந்த மன்மீது அலிஷர் பிரிஸ்பன் சிட்டி கவுன்சில் பேருந்தை ஓட்டி வந்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு நபர் ஓட்டுநர் மீது எரியும் பொருள் ஒன்றை விட்டெறிய தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறிய படியே பேருந்தின் பின்கதவு வழியாக தப்பினர். இது தொடர்பாக 48 வயது நபர் ஒருவரை பிரிஸ்பன் போலீஸ் கைது செய்…
-
- 2 replies
- 302 views
-
-
US has tools to prosecute Sri Lanka dual citizens for torture, crimes: DOJ official இரட்டை குடியுரிமை கொண்டு குற்றங்கள் புரிந்தவர்களை தண்டிக்க முடியும் - அமெரிக்க நாட்டு சட்ட அமைச்சு The United States has tools to prosecute Sri Lanka defence officials who are dual citizens for crimes including torture, a Department of Justice official told a congressional hearing aimed tightening laws to prosecute those engaging in mass atrocities and war crimes. "Jurisdiction Congress has given us allows to prosecute U.S. citizens who have committed acts of torture abroad," David Rybicki, deputy assistant attorney general, criminal division, Department of Justice (DOJ) told Re…
-
- 0 replies
- 302 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு! ஜி 20 மாநாட்டில் நிகழும் உரையாடல் உலகை பாதிக்குமா? புதன் கிரகத்துக்கான ஏழாண்டு பயணம் அடுத்த ஆண்டு துவங்குமென அறிவிப்பு! சூரியனுக்கு மிகஅருகிலுள்ள கிரகத்தின் புதிர்கள் புரிபடுமா? மற்றும் விமானபயணத்தை சாமானியருக்கும் சாத்தியமாக்கிய ஜம்போ ஜெட்டுகளின் விற்பனையில் பெரும் சரிவு! கேள்விக்குள்ளாகும் உலகின் பிரம்மாண்ட விமானங்களின் எதிர்காலம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 302 views
-
-
மத்தியதரைக் கடலில் இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மூழ்கியுள்ளனர் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக படகுகளில் சென்ற குடியேற்றவாசிகளில், இவ்வருடத்தில் மாத்திரம் 2500 பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்படும் போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறித்த புள்ளிவிவரங்கள் குடிவரவு அதிகாரிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் மேலும் கண்டறியப்படாத நூற்றுக்கணக்கான படகுகளில் மூழ்கி பலியானோரை கணக்கில் எடுத்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இவ்வருடம் துருக்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் கீரீஸ் குடியேற்றவாசிகளின் குடியேறும் முயற்சிகள் குறைந்துள்…
-
- 0 replies
- 302 views
-
-
மோசூலில் ஐ.எஸ். குழு வீழ்த்தப்பட்ட பிறகும், உள்நாட்டில் ஆயிரக்கணக்கான சிறார்கள் பரிதவிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மூடப்பட உள்ள ஃபிலிப்பைன்ஸின் உல்லாச தீவு,ஓட்டுநர் இல்லா கார்களை உருவாக்க ஆர்வம் காட்டும் முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 302 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் -அவசர நிலை அறிவிப்பு! அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் கழிவுநீர் தேக்கத்தில் கலந்த நச்சு நீர் வெள்ளமாக ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த மாகணத்தில் அவசர நிலையை அறிவித்து ஆளுநர் ரான் டிசாண்டிஸ் உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, தம்பா நகரில் வசிக்கும் 300இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த கழிவுநீர் தேக்கத்துக்கு அருகிலுள்ள அதிவேக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்…
-
- 0 replies
- 302 views
-
-
கேட்டி சூறாவளியின் காரணமாக இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால் பல விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாலங்கள் மூடப்பட்டன. லண்டன் கட்விக் விமான நிலையத்திற்கு வர வேண்டிய 20 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதுடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கான 60 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் 5,000 இல்லங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 23 இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று மிகப் பெரிய பாலங்கள் மூடப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130508/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 302 views
-
-
விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண் Published By: T. SARANYA 14 FEB, 2023 | 11:07 AM முதல் முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப சவுதிஅரேபியா திட்டமிட்டுள்ளது. ரயானா பர்ணாவியுடன் சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர் அலி அல் கர்னி உள்பட 4 பேர், AX-2 விண்வெளி பயணத்தில் இணையவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம், அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த சவூதி அரேபிய அரசு, அடுத்த நான்கே ஆண்டுகளில் விண்வெளி பயணித்திற்கான அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.v…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
கார் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவிலாளர் படுகொலை! உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரையும் குலைநடுங்கச் செய்த ‘பனாமா பேப்பர்’ விவகாரத்தில் முன்னின்று உழைத்த புலனாய்வு ஊடகவியலாளரான டெப்னி கொரோனா காலிஸியா நேற்று (16) படுகொலை செய்யப்பட்டார். மால்ட்டாவின் கிராமங்களில் ஒன்றான மால்பினிஜா என்ற இடத்தில், இவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென கார் வெடித்துச் சிதறியதில் இவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஆராய்ந்த பொலிஸார், இது கார் குண்டுத் தாக்குதல் என்பதை உறுதிசெய்துள்ளனர். டெப்னியின் படுகொலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மால்ட்டா பிரதமர் ஜோசப் மஸ்கட், இது ஊடக சுதந்திரத்தின் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல…
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், - தாக்குதலை அடுத்து சிரிய அதிபர் பஷார் அல் அஸதுக்கான ஆதரவை ரஷ்ய நிறுத்த வேண்டும் என ஜி ஏழு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கோரிக்கை! ஆனால் அது சாத்தியமா? -தடுப்பூசி போடலாமா? கூடாதா? தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோரால் ஒட்டுமொத்த குழந்தைகளும் ஆபத்துக்கு உள்ளாகும் போக்கு பற்றிய செய்தி -செல்வம் கொழிக்கும் மண்புழுக்கள்; ஆப்ரிக்க உதாரணம் குறித்த செய்தித் தொகுப்பு
-
- 0 replies
- 302 views
-
-
பிரிந்து செல்ல மீண்டும் பொதுவாக்கெடுப்பு: பிரிட்டனுக்கு ஸ்காட்லாந்து பிரதமர் கடிதம் பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டனிடம் ஸ்காட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் முறையாக கோரினார். லண்டன்: பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள்…
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - நீண்ட தூர ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு சிறிய ரக அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக வடகொரிய தலைவர் அறிவித்துள்ளார். - இரவாக மாறிய பகல் வேளை. இந்தோனேசியாவில் மக்கள் கண்டுகழித்த அபூர்வமான சூரிய கிரகணம். - அழிவுக்கான ஆயுதமாக பார்க்கப்பட்ட ட்ரோன்கள் பிடித்த அழகான படங்களுக்கான வித்தியாசமான ஒரு திரைத்திருவிழா.
-
- 0 replies
- 302 views
-