Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Oct 5, 2010 / பகுதி: விடுப்பு / கிட்லரின் அந்தரங்கப் படங்கள் அம்பலம்! ஜேர்மனியின் சர்வாதிகாரி கிட்லரின் அந்தரங்க புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அடோல்ஃப் கிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது. எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இந்நிழற்படங்கள் 1936 முதல் 1945ம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப் படங்கள் கிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின…

  2. டிஸ்கி: சந்திப்பில் அப்படி என்னதான் நடந்து இருக்கும்? மன்மோகன் சிங்கு: ஆவோ ஜி ஆ வோ ஜி ராஜ பக்சே ஜி... ராஜ பக்சே: ஆயி போவன் மன்மோகன் ஜி... (அருகில் இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் கைத்தடிகள் மனதிற்குக்குள் "ஆயி போவன்" ....என்ன சகுனமே சரியில்லையே... ஒருவேளை காலையில போலையோ") மன் மோகன் சிங்கு: பைட்டோ பைட்டொ ஜி... ராஜ பக்சே அமருகிறார்... மன்மோகன் சிங்கு: விருந்து முடிந்ததா சிறப்பாக இருந்ததா? ராஜ பக்சே: பரவாயில்லை ஆனா லெக் பீசு சரியா வேகலை... வயித்த லைட்டா கலக்குது... மன்மோகன் சிங்கு: அட சமயக்கார பய கொஞ்சம் அசந்துட்டிருப்பான் போகட்டும் சரக்கு நன்றாக இருந்ததா? ராஜ பக்சே: ஏனோ முன்ன மாதிரி ஓல்டு மங்கு காட்டம் இல்…

    • 1 reply
    • 1.1k views
  3. இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் புதுடெல்லியில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளுக்காக கட்டப்பட்ட விளையாட்டு அரங்குகள், சாலை விரிவாக்கம் போன்றவற்றால், அங்கு வாழ்ந்துவந்த அன்றாடம் காய்ச்சிகள் இரண்டரை இலட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது. வீடு, நிலம் உரிமைகள் கட்டமைப்பு (Housing and Land Right Network) எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், டெல்லியில் சாலைகளில் சிறு கடைகளை வைத்து வணிகம் செய்து வந்தவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கூலிகள் என்று இரண்டரை இலட்சம் பேர் தங்களுடைய ‘வாழ்விடங்களில்’ இருந்தும், நிரந்தரமாக வாழ்ந்துவந்த வீடுகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது என கூறியுள்ளது. …

    • 2 replies
    • 656 views
  4. சான் டியாகோ : சிலி நாட்டில் சுரங்க விபத்தில் சிக்கியவர்களில் முதல் நபர் பத்திரமாக மீட்கப்பட்டார். சரியாக 68 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பிளாரன்சோ அவலாஸ் (31) என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இன்னும் 32 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகள் நடக்கும் இடத்தில் சிலி நாட்டு அதிபரும் இருந்தார். முதலில் மீட்கப்பட்ட பிளாரன்சோவை கைகொடுத்து வரவேற்றார். பிளாரன்சாவின் மனைவியும், குழந்தையும் அவரை கண்ணீர் மல்க வரவேற்ற காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் ‌நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாசா உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளைக்குள் மீதமுள்ள சுரங்கத் தொழிலாளிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.சுரங்கத்தில் சிக்கியுள்ள ஒவ்வொரு தொழிலாளியையும் …

  5. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் திங்கட்கிழமை மதியம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவோடு நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீ வெளியில் செல்லும் சமயம் உன்னை கொலை செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்த எங்களது 3 ஆட்கள் உன்னுடனேயே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியான தகவல்." இவ்வாறு அந்த மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்…

  6. உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை, நேபாளண் மற்றும் பாகிஸ்தானை விட கீழே உள்ளது இந்தியா. 2010-ம் ஆண்டுக்கான 'உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்' திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்களாம். அதே நேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்பு காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும், இன்று கிட்டதட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த சர்வே தெரிவிக்கிறது. அதேநேர…

  7. செவ்வாய், அக்டோபர் 12, 2010 பிரான்ஸ் "ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள்" (FDLR) என்ற போராளிக்குழுவின் தலைவர் உம்பருசிமானா என்பவர் போர்க்குற்றங்களுக்காக பிரான்சில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் (டி.ஆர். கொங்கோ) நீண்டகால இனப்பிரச்சினையின் போது கொலைகள், பாலியல் குற்றங்கள், உட்பட மொத்தம் 11 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. தாம் எவ்விதக் குற்றங்களையும் இழைக்கவில்லை என்றும், தமது போராளிகள் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் எதையும் நடத்துவதில்லை என்றும் தமது செய்தியாளரிடம் இவர் சென்ற ஆண்டு தெரிவித்திருந்ததாக பிபிசி கூறியுள்ளது. டி.ஆர். கொங்…

    • 0 replies
    • 573 views
  8. இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் "சைபர்" தாக்குதல் எனும் "கம்ப்யூட்டர் வைரஸ்களை" பரப்பியது சீனா தான் என அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் புலனாய்புப்பிரிவு நிபுணர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சைபர் (இணையதளம்) நிபுணர் ஜெப்ஃ“ரி கார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் அரசு நிறுவனங்கள், அறிவியல் ஆராய்ச்சி மையங்களில் சீமன்ஸ் எனும் சாப்ட்வேர்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்திலும் இந்த சாப்ட்வேர்கள் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் தான் இன்சாட் 4 பி செயற்கைக்கோளை இந்தியா ஏவ இருந்தது. கடந்த ஜூலை மாதம் 7-ம் தேதி மேற்கொண்ட இன்சாட் 4 பி ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததற்கு ஸ்டுக்ஸ்நெட் எனும் வை…

    • 1 reply
    • 871 views
  9. குறைந்த விலைக்கு கூட பிரிட்டனில் வீடுகளை வாங்க ஆள் இல்லை - அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு செவ்வாய், 12 அக்டோபர் 2010 04:41 கடந்த இரண்டு மாதங்களாகவே பொருளாதாரச் சீரழிவு நிலையினால் பிரிட்டனில் வீடுகளின் விலையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது. இந்நிலையின் வீடுகளின் விலை குறைந்துள்ள போதிலும் அவற்றை வாங்க ஆள் இல்லை என்ற புதிய புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. இதனால் பிரிட்டனில் வீடுகளின் விலை மேலும் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளை இது போன்ற நேரங்களில் விற்க நினைப்போர் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வீடுகளின் விலை உச்சத்தில் இருந்த போது சொத்து வாங்கிய பலர் வேறுவழியில்லாமல் தற…

  10. கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் : எம்.எஸ்.ஆர் தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சன் டிவி மற்றும் கலைஞர் டிவி வழங்கும் தொலைக்காட்சி பயங்கரவாதம் இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர்.ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும் மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவதிலிருந்து துவங்குவோம். எந்த மாதிரி சமூகத்தில் நாம் வாழ விரும்புகிறோம்? எந்த மாதிரி யான அரசியல் அமைப்பில் நாம் வாழ விரும்புகிறோம் என்பதை பொறுத்தே ஊடகத்தின் பங்கு என்ன என்பதை முடிவு செய்ய முடியும்.…

  11. 2010ம் ஆண்டு சமானதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகின்றது: நம்மை வேறு கோணத்தில் சிந்திக்கத்தூண்டும் கீழ்க்கண்ட விமர்சன காணொளியை நேற்று பார்த்தேன்.

  12. மீனவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் நெல்லை: தமிழகத்தில் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் துவங்கியது. நாட்டில் பாதுகாப்பு [^] கருதியும், மீனவர்கள் [^] கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது தவறுதலாக கடல் எல்லையை தாண்டும்போதும் இடர்பாடுகளின் போதும் மீனவர்களுக்கு உதவிடவும், மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மீனவர்களின் கைரேகையுடன் கூடிய மின்னணு அடையாள அட்டை அரசால் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீ்ன்துறை மற்றும் இந்திய மின்னணு நிறுவனம் [^] சார்பில் நேற்று முன்தினம் கடல் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் இடி்ந்தகரை மீனவர் கிராமத…

  13. கூகிழ் தன்னிச்சையாக இயங்கும் மகிழூர்தியை - கார் - வெற்றிகரமாக தெருவில் ஓடவிட்டுள்ளதாம். அமெரிக்கா கலிபோனியாவில் பரீட்சார்த்தமாக தெருக்களில் ஓடவிடப்பட்டுள்ள ஏழு மகிழூர்திகள் 1,000 மைல்கள் தூரத்தை எதுவித சிறு விபத்தும் இன்றி கடந்துள்ளனவாம். விரைவில் இவை சந்தைக்கு வரலாம், அவற்றை வாங்கும் வசதி கிடைத்தால் பெருங்குடிமக்கள் குடித்துவிட்டு கார் ஓடி விபத்துகளை சந்தித்து, மற்றவர்களுக்கும் சிரமம் கொடுத்து, மாமாவிடமும் மாட்டுப்பட்டு இவ்வாறு பல்வேறு சிரமங்களை அனுபவிக்கவேண்டி வராது. பார்டிகள் ஏதாவற்றுக்கு போகும் சமயங்களில் பெருங்குடி மக்களை ஏற்றி இறக்கி சிரமப்படவேண்டிய தேவைகள் அப்பாவிகளான எங்களுக்கும் இதன்பின்னர் வராது. படம்: சீ நெட் செய்தி மூலம்: கூகிழ் கார்

  14. ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநிய…

  15. புதுச்சேரி மற்றும் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை 09 Oct 2010 வருகிறார். சனிக்கிழமை நண்பகல் தனி விமானத்தில் சென்னை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இறங்கும் அவர், அங்கிருந்து புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்துக்குச் செல்கிறார். அந்த மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரியையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளு…

  16. இலங்கை கடற்படையின் எதிர்ப்புக்கு பணிந்து, தமிழக மீனவர்களை மாற்று மாவட்டத்தில் பிழைப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.சமீப காலமாக இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்கு வழியின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையை போக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (செப்., 11), கச்சத்தீவு நோக்கி போராட்டம் செய்ய விசைப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்…

  17. ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் தனி நாடுகள்: ஐ.நா. ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும்தான் இதுநாள் வரை ஐ.நா. கூறிவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறைக்கு மாறாக, அதன் கிளை அமைப்பான ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்புக்கான இந்திய …

  18. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் வனத்துறை எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வனப்பகுதிகளில் யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் மெயின் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கணக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது. மேலும் கோம்பைக்காடு, தொண்டுபட்டி ஆகிய பகுதிகளும் உள்ளன. மலை அடிவார பகுதியான இங்கு சமீபகாலமாக ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சுக்கம்பட்டி ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 9 யானைகள்…

    • 0 replies
    • 734 views
  19. எனக்கு எதிராக கறுப்புக் கொடியா?-கொந்தளிக்கும் அசின் இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின். திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் [^] தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழ…

  20. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:- கேள்வி:- சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நீங்கள் இப்போதே தொடங்கி விட்டது போல தெரிகிறதே? உங்கள் கூட்டத்தில் அதிக அளவு மக்கள் திரண்டனர். 2011 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்? பதில்:- தேர்தல் நேர்மையாக நடந்தால் அ.தி. மு.க.வும் கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றியை பெறும். ஆனால் நேர்மையாக தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கே:- உங்களுடன் ம.தி. மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. ஆனால் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க. வும் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அவர்களை எதிர் கொ…

    • 0 replies
    • 575 views
  21. ஆர்எஸ்எஸ் (RSS) குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி முதலில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு கூறினார். "நாம் பள்ளியில் தான் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வோம். ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. எனவே, நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வதற்காக ராகுல் மீண்டும் பள்ளிக்குச் சென்று பயில வேண்டும்." என்று சித்து கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட "சிமி" இயக்கத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்று ராகுல் காந்தி கரு…

    • 0 replies
    • 592 views
  22. இந்தியாவில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இப்போது புதிய பிரச்சினையொன்று தலைதூக்கியுள்ளது. விளையாட்டு வீரர்களும்,அதிகாரிகளும் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட கிராமத்தின் கழிவு நீர் வழிந்தோடும் சாக்கடைகள் இப்போது அடைப்பெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாவிக்கப்பட்ட பெருந்தொகையான ஆணுறைகள் மலசல கூடங்கள் வழியாக இந்த சாக்கடைகளுக்குள் வந்துள்ளமைதான்.ஆரம்பத்தில் இங்கு டெங்கு நுளம்பு மற்றும் பாம்புகளின் ஆபத்துகூட இருந்தது. அவற்றையும் மீறியே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் வாரத்திலேயே ஆயிரக்கணக்கான ஆணுறைகள் சாக்கடைகளை அடைத்துள்ளதால் இப்போது அவற்ற…

  23. சீனாவில் ஆட்சியில் இருந்து.. சீன கம்னீசிய அரசை.. எப்போது அகற்றுவது என்று அமெரிக்கா தருணம் பார்த்து காத்துக்கிடக்கிறது. அதற்கு உதவியாக மனித உரிமை மீறல்கள்.. தாய்வான் பிரச்சனை.. தலாய்லாமா தீபத் பிரச்சனை என்பனவற்றை மட்டுமன்றி சீனாவில் ஜனநாயக ஆதரவுக் குரல்களைப் பலப்படுத்துதல் போன்ற காரியங்களையும் செய்து வருகிறது. இவற்றிற்கு உதவியாக சீன எதிர்ப்பு இந்தியாவையும் தாஜா பண்ணி வைத்திருக்கிறது. ஜனநாயக எழுச்சி என்று.. அடிக்கடி.. சீனாவில் வன்முறைகளையும் தூண்டி வருகிறது. இப்போ அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக.. நேட்டோ அங்கத்துவ நாடான நோர்வேயைக் கொண்டு சீன அரசு எதிர்ப்பாளருக்கு சீன அரசின் எச்சரிக்கையையும் மீறி அமைதிக்கான நோபல் பரிசை அளித்திருக்கிறது அமெரிக்கா. ஏலவே சீன ஆதரவு மிய…

  24. கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்? டொரன்டோ: இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இன்னும் ஒரு கப்பல் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் [^] ஆயுதங்களை மவுனித்த பிறகு, இங்கையில் தமிழர் வாழ முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல், தோணிகள், படகுகள், சிறுகப்பல்களில் வேறுபகுதிகளுக்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். பிழைப்புக்காகச் செல்லும் இவர்களை, "விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும், எச்சரிக்கையாக இறுங்கள்" என இந்தியா [^] எச்சரிக்கை அனுப்பியுள்ளதால், பக்கத்து நாடுகள் எவையும் அவர்களை ஏற்க மறுக்கின்றன. எனவே கனடா, நிய…

  25. இலங்கை தமிழர்களுக்கான ஒரு நபர் அறிக்கையின் நிலை என்ன? ஜெயந்தி நடராஜன் பதில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது என, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்தார். இச்சந்திப்புக்கு பின்னர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை அளித்து விட்டதா? பதில்: ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிட…

    • 0 replies
    • 597 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.