உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 343 views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினியின் மகள் ஆரித்ரா இந்தியா வர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் அவர் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் அளிக்கவும் அனுமதி அளித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி ஆகியோருக்கு பிறந்தவர் ஆரித்ரா. வேலூர் சிறையில் இவர் பிறந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள முருகனின் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தற்போது இலங்கையில் வளர்ந்து வரும் ஆரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும், ஆரித்ரா இந்தியாவில் பிறந்தவர், எனவே அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்த…
-
- 0 replies
- 760 views
-
-
Published By: RAJEEBAN 16 JUN, 2023 | 05:45 AM கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில் டிரக் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற உடனேயே பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் கனடாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 15 பேர் உயிரிழந்துள்ளனர் 10 பேர் மருத்துவமனைகளிற்கு எடுத்துச்செல்லப்பட்…
-
- 0 replies
- 302 views
- 1 follower
-
-
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார். வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்தி…
-
- 231 replies
- 16.1k views
- 1 follower
-
-
பாலஸ்தீனத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு கனடா $50 மில்லியன் வழங்க இணக்கம்! ஐக்கிய நாடுகளின் நிவாரணம் வழங்கும் முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் கனடா 50 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வருட காலத்திற்கு அகதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மாரி-க்ளவுட் பிபீயூ நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகள் மற்றும் வேலைத்திட்ட முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீனிய அகதிகளின் சிறார் கல்வி, பெண்களுக்கான நலன் அபிவிருத்தி, சுகாதாரம், வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக கனடாவின் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இது…
-
- 0 replies
- 356 views
-
-
மதுரை: 'சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும்'- கருணாநிதிக்கும் குண்டு மிரட்டல் ஏப்ரல் 24, 2007 மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா அன்று கார் குண்டு வெடிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி ராஜாவுக்கு அல்-உம்மா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதே போல முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் …
-
- 0 replies
- 735 views
-
-
அமெரிக்கா இடைத்தேர்தல் ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு! அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேலவையான செனட் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உள்ளது. கீழவையான பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 435 ஆகவும் இருக்கிறது. இதில் பதவிக்காலம் முடிவடையும் 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் தொகுதிகளில் இன்று(செவ்வாய்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஜனாதிபதி தேர்தலுடன் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும். ஆனால் இந்த முறை ஜனாதிபதிதேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால தேர்தல் என ஊடகங்கள் வர்ண…
-
- 1 reply
- 507 views
-
-
மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டி : கோலாகலமானது மெக்சிகோ சிட்டி மெக்சிகோ : மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி மெக்சிகோ நகரில் இன்று மாலை நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 74 நாடுகளை சேர்ந்த அழகிகள் மெக்சிகோவில் முகாமிட்டுள்ளனர். இந்தியா சார்பில் பூஜா குப்தா போட்டியில் பங்கேற்கிறார். பல்வேறு சுற்று போட்டிகளை கடந்து இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த அழகிகளில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை பெறப்போவது யார் என்று இன்று இரவு தெரியும். இதற்கிடையில் போட்டி நடைபெறும் மெக்சிகோ சிட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. தினமலர்
-
- 2 replies
- 1.3k views
-
-
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹராம் பயங்கரவாத இயக்கம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் அவர்கள் தப்பிச்சென்றனர். பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். அப்போது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 20 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலையடுத்து அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இத்தாலியில் நிலநடுக்கத்தை தொடர்ந்து எட்னா எரிமலை வெடிப்பு December 25, 2018 இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள சிசிலித் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து மவுண்ட் எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. சிசிலித் தீவில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதனையடுத்தே எட்னா எரிமலை வெடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து அங்கு புகைமண்டலம் சூழ்ந்துள்ளதனால் சிசிலி தீவில் அமைந்துள்ள கட்டானியா விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த முதற்கட்ட தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. எட்னா எரிமலை வெடிப்பு அடிக்கடி ஏற்படுவதாகவும், கடந்த சில மாதங்களாக எரிமலை வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக …
-
- 0 replies
- 515 views
-
-
வெனிசுலாவில் சபாநாயகர் தன்னை தற்காலிக ஜனாதிபதியாக பிரகடனம் : January 24, 2019 Venezuela’s National Assembly head Juan Guaido waves to the crowd during a mass opposition rally against leader Nicolas Maduro in which he declared himself the country’s “acting president”, on the anniversary of a 1958 uprising that overthrew military dictatorship, in Caracas on January 23, 2019. – “I swear to formally assume the national executive powers as acting president of Venezuela to end the usurpation, (install) a transitional government and hold free elections,” said Guaido as thousands of supporters cheered. Moments earlier, the loyalist-dominated Supreme Court or…
-
- 0 replies
- 296 views
-
-
- 16.10.11 கவர் ஸ்டோரி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதி குடும்பத்தில் இருந்து அடுத்த வாரிசு சிக்கிக் கொண்டிருக்கிறார். இதோ அதோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாறன் சகோதரர்களின் வீடுகளில் ஒரு வழியாக ரெய்டு நடந்தே விட்டது. 2 ஜி விவகாரத்தில் ஆ.ராசாவும், கனிமொழியும் கைது செய்யப்பட்டதில் இருந்தே, தயாநிதி மாறன் சிக்குவாரா? மாட்டாரா? என்று ஊடகங்கள் பல்வேறு ஊகங்களை எ ழுப்பிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனர் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவன சி.இ…
-
- 0 replies
- 733 views
-
-
ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உளவுபார்த்ததாகவும் அதன் காரணமாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நான்கு பேர், தலை கீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், எரியூட்டப்படும் காட்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த காணொளியானது, ஈராக்கின் பக்தாத் நகரில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள ருட்பா என்ற நகரில் எடுக்கப்பட்டுள்ளது. ருட்பா நகரானது தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/48422.html#sthash.VnyGpPOk.dpuf
-
- 0 replies
- 515 views
-
-
வெனிசுவேலாவின் ஜனாதிபதி தேர்தலில் நிக்கொலஸ் மதுரோ வெற்றி - இடதுசாரிகளின் 25 வருட ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் எதிர்கட்சிகளின் கனவு கலைந்தது 29 JUL, 2024 | 11:02 AM வெனிசுவேலாவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெற்றிபெற்றுள்ளார் என அரசாங்கத்தின் கரங்களில் உள்ள தேர்தல் அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெனிசூலாவில் 25 வருட இடதுசாரி ஆட்சியை முடிவிற்கு கொண்டுவருவது குறித்த எதிர்கட்சியினரின் கனவை கலைத்துள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சில மணிநேர தாமதம் காணப்பட்டதால் கரிசனைகள் வெளியாகியிருந்தன. இதன் பின்னர் தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ள தேர்தல் அதிகாரசபை மதுரோவிற்கு…
-
- 7 replies
- 916 views
- 1 follower
-
-
அமெரிக்க அரசிடமும், மக்களிடமும் தன் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கி, உயர்வான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தை பாகிஸ்தான் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்ற பின், பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் அமெரிக்காவுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் பாகிஸ்தான் மீது அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதனால், பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த பல்லாயிரம் கோடி நிதியுதவியை கடந்த 2018 ஜனவரி முதல் நிறுத்தி விட்டார். இதனால், பாகிஸ்தானுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வரும் பாகிஸ்தான் ப…
-
- 3 replies
- 774 views
-
-
ஐ எஸ் அமைப்பின் மீது சீனா கடும் சீற்றம் தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த சீன சூளுரைத்துள்ளது. ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட நார்வேஜிய மற்றும் சீனப் பிரஜைகள் அவரின் மரணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. நார்வே அரசும் ஐ எஸ் அமைப்பே தமது பிரஜை ஒருவரை கொலை செய்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனக் கூறியுள்ளது. முன்னதாக இந்த இருவரின் சடலங்கள் எனக் கூறி அந்த ஜிகாதிக் குழு புகைப்படங்களை வெளியிடிருந்தது. எனினும் எங்கே அல்லது எப்போது அந்தக் கொலை நடைபெற்றன என்பது பற்றி ஐ எஸ் எவ்விதத் தகவலும் வெளியிடவில்லை http://www.bbc.com/tam…
-
- 0 replies
- 235 views
-
-
சோமாலிலாந்து அரசு தன்னைப் பிரிட்டிஸ் ஆட்சிப் பாதுகாப்பின் கீழ் இருந்த முன்னைய சோமாலிலாந்தின்(Protectorate) வாரிசாகக் கருதுகிறது. அது 1960ம் ஆண்டில் சில நாட்கள் தன்னாட்சி பெற்ற நாடாக இருந்தது. அந்த சில நாட்களில் அது சோமாலிலாந்து என்ற பெயருடன் நிலவியது. அந்த சில நாட்களின் பிறகு அது இத்தாலி அரசின் பிடியில் இருந்த இத்தாலியன் சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சோமாலியா குடியரசு (Somalia republic) என்ற நாடாக உருப்பெற்றது. வரலாற்று ரீதியாக சோமாலிலாந்து தன்னைப் பிரத்தியேகமான தரைப் பகுதியாகக் கருதி வந்துள்ளது. சோமாலியாவை ஆட்சி செய்த சர்வாதிகாரி சியாட் பாரே (Siad Barre) அரசு சோமாலிலாந்து மக்களை மிகவும் கொடிய விதத்தில் படுகொலை செய்தது. இது ஒரு உள்நாட்டுப் போருக்கு அடிகோலியதோடு சோமாலி…
-
- 0 replies
- 888 views
-
-
டென்மார்க்கின் பிரபலமான தொழில் அதிபர் மாஸ்க் கெனி மக் மூலரின் இறுதிக்கிரியைகள் கொல்மன்ஸ் தேவாலயத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் மகாராணியார் இந்த வைபவத்தில் பங்கேற்க இருக்கிறார். மாமனிதன் மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை 1903 ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி பிறந்தார். 1930 ல் கப்பல் மாலுமிக்கான பரீட்சையில் சித்தியடைந்தார். 1932 ல் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலுமியாக பணியாற்றினார். 1938 ல் கோப்பன்கேகன் திரும்பி தந்தையின் ஏ.பி.மூலர் நிறுவனத்தில் சேர்ந்தார். 1939 ல் டென்மார்க் நீராவிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இடம் பெற்றார். 1940 ல் உயர்நிலை பா…
-
- 1 reply
- 342 views
-
-
கொசோவாவை அங்கிகரித்த ஜப்பான் கொசோவாவை, பிரித்தானியா அமெரிக்கா உட்பட்ட 25 நாடகளுடன் இணைந்து தாங்கள் தனிநாடாக அங்கிகரிதுள்ளதாக ஜப்பானின் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும்....
-
- 1 reply
- 1.1k views
-
-
பிலிப்பைன்சில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு வடக்கு பகுதியான பதான் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட இந்த நிலடுக்கம் 5. 7 ரிக்டர் அளவு பதிவாகியது. ஆனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை
-
- 0 replies
- 796 views
-
-
கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் பார்வையை கொண்டு செல்வதற்காக கடந்த வருடம் ஜூன் 26இல் பெரும் மக்கள் திரள் மூலம் மெரினாவில் , தமிழீழத்தில் நிகழ்ந்தது ஒரு ‘ ஹோலோகாஸ்ட்’க்கு ஒப்பான நிகழ்வு என்று, தமிழர்களாகிய நாம், உணரவைத்தோம். கடந்த வருடம் அனைத்து தூதரங்களுக்கும் , ஐ. நாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சென்ற வருடத்தில் ஐ. நா அறிக்கைக்கான கூட்டத்தில் விவரித்ததைப் போல, அமெரிக்கா, போர்குற்றம் என்கிற கதையை முன்வைத…
-
- 1 reply
- 676 views
-
-
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு January 17, 2025 11:53 am ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை கூடி ஒப்பந்தத்திற்கு அனுமதி அளிக்கும் என்றும் நெதன்யாகு அறிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான ஒப்பந்தம் காஸாவில் போர் முடிவுக்கு வரவும் பணயக்கைதிகளை விடுவிக்கவும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தார் பிரதமரும், வெளியுறவு அமைச்…
-
-
- 6 replies
- 568 views
- 1 follower
-
-
20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்துப் பிராந்தியத்தில் படிப்படியாக விஸ்தரிக்…
-
- 0 replies
- 578 views
-
-
ஈராக் வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி! பாக்தாத்: ஈராக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் தலைநகர், பாக்தாத்தில் ஜவஹாரா வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்திற்குள் நேற்று (11-ம் தேதி) திடீரென நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும், 22-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், 75-க்கும் மேற்பட்டவர்களை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என…
-
- 0 replies
- 364 views
-
-
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில், பிரித்தானியப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை பிரித்தானிய அரசாங்கமும், ஆயுதப் படைகளும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபன பனோரோமா, சண்டே டைம்ஸால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றானது 11 பிரித்தானிய துப்பறிவாளர்களிடம் கதைத்திருந்த நிலையில், போர்க்குற்றங்களுக்கான நம்பத் தகுந்த ஆதாரங்களை தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். கொலைகளுக்கு படைவீரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உள்வீட்டினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்குறித்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது. ஈராக்கில் இருந்தபோது பிரித்தானியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை …
-
- 0 replies
- 922 views
-