உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தல்: அதிபர் மெக்ரான் கட்சி வெற்றி பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத் தேர்தலில் முழுப்பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றுள்ளது அதிபர் மெக்ரான் கட்சி. பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக 39 வயதான இமானுவேல் மெக்ரான் கடந்த மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டின் எம்பி-க்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கான பாராளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. மொத்தம் 577 எம்பி., எண்ணிக்கைகள். அதிபர் மேக்ரானின் கட்சி மொத்தம் உள்ள 577 இடங்களில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாராளுமன்றத் தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த பொருளா…
-
- 0 replies
- 287 views
-
-
இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் பேரணி! பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் நடந்துவரும் நிலையில், பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பா.ஜ., ஆதரவாளர்களான இந்திய வம்சாவளியினர் பா.ஜ., கொடியுடன் பேரணியாக சென்றுள்ளனர். ‘ரன் பார் மோடி’ என்ற பெயரில் இந்திய வம்சாவளியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பேரணியில், சுமார் 500 பேர் பங்கேற்றிருந்தனர். பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கொடி மற்றும் பா.ஜ., கொடிகளை ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவாறு இவ்வாறு பேரணியில் ஈடுபட்டனர். குற…
-
- 0 replies
- 287 views
-
-
நான் இனவாதியல்ல – டொனால்ட் ட்ராம்ப் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தாம் ஒர் இனவாதி கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். தம்மை இனவாதி என பலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் உண்மையில் தாம் ஒர் இனவாதி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆபிரிக்க, எல்சல்வடோர் பிரஜைகள் தொடர்பில் கடுமையான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் தாம் ஒரு குறைந்தபட்ச இனவாதியே என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/2018/61398/
-
- 1 reply
- 287 views
-
-
புதுடெல்லி: ஆப்ஸ் ( app's) சேவைகளுக்கான விதிமுறைகளை மீறியதாக வாட்ஸ் அப் பயனாளிகள் பலருக்கு திடீரென 24 மணி நேர தடை விதிக்கப்பட்டதால் அவர்களிடையே குழப்பமும், பரபரப்பும் நிலவியது. வாட்ஸ் அப் போன்றே வாட்ஸ் அப் பிளஸ் ( WhatsApp+) என்ற அப்ளிகேஷனை ஆன்ட்ராய்ட் ரக போன் வைத்திருப்பவர்கள் சிலர் பயன்படுத்தி தங்களது நண்பர்கள் மற்றும் உறவு வட்டாரங்களுக்கு தகவல், புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனும், வாட்ஸ் அப் அப்ளிகேஷனும் வெவ்வேறு என்ற விவரம் தெரியவில்லை. இவ்வாறு வாட்ஸ் அப் பிளஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தியவர்களுக்கு ஃபேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் போன்ற வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் மூலம், " தேர்…
-
- 0 replies
- 286 views
-
-
மீண்டும் அஜர்பைஜான் – ஆர்மீனிய எல்லையில் மோதல்: ஆர்மீனியப் படையினர் பலர் உயிரிழப்பு எல்லையில் இடம்பெற்ற மோதலில் ஏராளமான ஆர்மீனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் ஆர்மீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த மோதலில் தமது படையச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாக அஜர்பைஜான் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த மோதலிற்கு அஜர்பைஜான் படையினரே காரணம் என குற்றம் சாட்டியுள்ள ஆர்மீனியா, 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கரபாக் பிரதேசத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரில் 6,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறித்த பிராந்தியத்தில் துருக்கியின் ஆதரவுடன் அஜர்பைஜான…
-
- 0 replies
- 286 views
-
-
ஆப்கானில் பெண்களின் கல்விக்கான தலிபான்களின் புதிய கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை தலிபானின் கல்வி அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார். தலிபான்களின் எழுச்சி, 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நிலவிய கொடூரமான ஆட்சி நிலைக்கு நாடு மீண்டும் திரும்புமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் மற்றும் பெண்களுக்கான கல்வி மறுப்பு, பொது வாழ்வில் இருந்து விலக்குதல் ஆகியவையும் அடங்கும். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தலிபானின் கல்வி அமைச்சர், பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு உட்பட பல்கலைக்கழகங்களில…
-
- 0 replies
- 286 views
-
-
கொரோனா வைரஸ் முதன் முதலில் வெளிப்பட்ட உகான் நகரம் குறைந்த அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஏப்ரல் 06, 2020 06:44 AM பீஜிங், சீனாவில் ஹுபெய் மாகாணம் உகான் நகரில்தான், உலகில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு தற்போது வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள், குறைந்த அபாயம் கொண்ட பகுதிகளாகவும், 50 பேருக்கு குறைவாக தாக்கிய பகுதிகள் ‘நடுத்தர அபாய பகுதி’களாகவும், 50 பேருக்கு மேல் தாக்கிய பகுதிகள், ‘அதிக அபாய பகுதி’களாகவும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. உகான் நகரில் மொத்தம் உள்ள 13 நிர்வாக பகுதிகளில், 9 பகுதிகள் ‘குறைந்த அபாயம் கொண்ட பகுதி’களாக நேற்று அற…
-
- 0 replies
- 286 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சீன நாடாளுமன்றத்தின் வருடாந்த கூட்டத்தையொட்டி தலைநகர் பீஜிங் வரும் பாதிக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தும் பாதுகாப்புப்படையினர்; நீதி கேட்டுவரும் ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து பேட்டியெடுக்க முயன்ற பிபிசி செய்தியாளருக்கும் தடை. * செல்வந்த அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மறுபக்கம்; அமெரிக்காவின் வறிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்ற பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு. * உலகிலுள்ள மொத்த சிவப்புக்கல் இரத்தினங்களில் சுமார் சரிபாதி மொசாம்பிக் நாட்டில் இருந்தாலும் அவற்றால் அந்நாட்டின் பொருளாதாரம் பயன்பெற்றிருக்கிறதா?
-
- 0 replies
- 286 views
-
-
தீப்பிடித்து விழுந்த சூடான காற்று பலூன்: 16 பேர் கதி என்ன? அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 16 நபர்களை கொண்ட சூடான காற்றடைத்த பலூன் 16 பேருடன் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் ஷெரீப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், அந்த பலூன், ஆஸ்டின் நகரத்தின் தென் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் லோக்சார்ட் என்ற இடத்தில் விழுந்தது.. பலூனில் இருந்த யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. http://www.bbc.com/tamil/global/2016/07/160730_america_texas
-
- 0 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
-
- 5 replies
- 286 views
- 1 follower
-
-
சிரிய தாக்குதல்களில் 130 பேர் பலி சிரியாவில் பல இடங்களில் அரசாங்கப் படைகள் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சாமானியர்கள் 130 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஹமா மாகாணத்திலுள்ள லாதம்னா நகரத்தில் முதலில் ஷெல் குண்டுகளை வீசிய துருப்பினர், பின்னர் அந்த ஊருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர் என்று கூறப்படுகிறது. ஹோம்ஸ் நகரிலும் பல பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நிறைய சடலங்கள் சிறு டிரக் வண்டிகளில் குவித்து வைக்கப்பட்டிருப்பதையும் சிறு பிள்ளை ஒன்றின் சடலம் தூக்கிச் செல்லப்படுவதையும் காட்டும் வீடியோ படம் ஒன்று இணைய தளத்தில் வலம் வந்துகொண்டுள்ளது. ஹோம்ஸ் நகரில் நிறைய பேர் ஒட…
-
- 0 replies
- 286 views
-
-
BBC SPECIAL: 'எங்களின் மீதான நடவடிக்கைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம்' - ஹஃபீஸ் சயீத் குற்றச்சாட்டு பகிர்க ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத், தனது கட்சிக்கு எதிரான பாகிஸ்தான் அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தந்த அழுத்தம்தான் என்று கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனக்கு எதிராக சில அரசியல்வாதிகள் பிரசாரம் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார் இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர், ஹஃபீஸ் சயீத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை "ஆபரேஷன் ரத்-உல்- பஸாத்" இன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைய…
-
- 0 replies
- 286 views
-
-
ரஷ்யாவின் சுகோய் 35 போர் விமானங்களை வாங்கிய ஈரான்! ஈரான் ரஷ்ய தயாரிப்பான சுகோய்-35 போர் விமானங்களை வாங்கியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஒருவர் திங்கள்கிழமை (27) தெரிவித்தார். தெஹ்ரானுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்து மேற்கு நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஈரானிய அதிகாரி ஒருவர் Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதை உறுதி செய்வது இதுவே முதல் முறை. எனினும், எத்தனை ஜெட் விமானங்கள் வாங்கப்பட்டன, அவை ஏற்கனவே ஈரானுக்கு வழங்கப்பட்டதா என்பது போன்ற விடயங்களை IRGC தளபதி அலி ஷத்மானி அவரது அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. 2023 நவம்பரில் ஈரானின் Tasnim செய்தி நிறுவனம், ரஷ்ய போ…
-
- 0 replies
- 286 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலிய அமைச்சரின் இந்த அறிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். 5 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இஸ்ரேலின் வலதுசாரிக் கட்சி உறுப்பினரும் இஸ்ரேலிய அமைச்சருமான அமிச்சாய் எலியாஹு, ஹமாஸுக்கு எதிராக 'காஸா பகுதியில் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். எலியாஹு, இஸ்ரேல் அரசின் பாரம்பரியத் துறை அமைச்சர். அவர் ஓட்ஸ்மா யெஹூதித் (யூத அதிகாரம்) எனும் கட்சியின் தலைவரும் ஆவார். இவரது இந்தக் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரி…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
உலகப் பார்வை: "ஆயுதம் இல்லை என்றாலும் ஃபுளோரிடா பள்ளிக்குள் ஓடிச் சென்றிருப்பேன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "ஆயுதம் இல்லை என்றாலும் ஓடி சென்றிருப்பேன்" படத்தின் காப்புரிமைAFP தன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், கடந்த மாதம் ஃபுளோரிடா நகர பள்ளியொன்றில…
-
- 0 replies
- 286 views
-
-
உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க ஜி7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல்! ஜி 7 நாடுகளின் 50 ஆவது உச்சி மாநாடு நேற்று இத்தாலியில் அபுலியாவில் (Apulia) ஆரம்பமானது. உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன் மற்றும் கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் செயற்படுகின்றன. குறித்த மாநாட்டில் இம்முறை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேன்(Ukraine) ஜனாதிபதி Volodymyr Zelenskyy மற்றும் துருக்கி(turkey) ஜனாதிபதி Recep Tayyip Erdoğan ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டனர். இந்த மாநாட்டில் ரஷ்ய இறையாண்மை சொத்துக்களிலிருந்து உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் தொகைகளை வழங்க ஜி 7 நாடுகளின் தல…
-
-
- 1 reply
- 286 views
-
-
ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் – ஜேர்மனி கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1இலட்சத்து…
-
- 0 replies
- 286 views
-
-
பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா? லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். லண்டன்: லண்டனின் மையப்பகுதியான வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் பிரிட்டன் பாராளுமன்றம் உள்ளது. இப்பகுதியில் கடந்த மாதம் 22-ம்தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், தாக்குதல் நடத்திய தீவிரவாதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ம…
-
- 0 replies
- 286 views
-
-
டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்கள்: "என்னை சதைப் பிண்டமாகப் பார்த்தார்" பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பாக குற்றஞ்சாட்டிய மூன்று பெண்கள் நாடாளுமன்ற விசாரணையை கோரியுள்ளனர். இதுதொடர்பாக நியூயார்க்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்த மூவரும், டிரம்ப் தங்களை பாலியல் சார்ந்த எண்ணத்துடன் தொட்டதாகவும், அழுத்தியதாகவும், பலவந்தமாக முத்தமிட்டு, அவமானப்படுத்தி அல்லது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் குற்றஞ்சாட்டினர். செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹோல்வே மற்றும் ரேச்சல் க்ரூக்ஸ் ஆக…
-
- 1 reply
- 286 views
-
-
அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது By T. SARANYA 07 OCT, 2022 | 02:55 PM அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர…
-
- 1 reply
- 286 views
- 1 follower
-
-
உளவுபார்ப்பதற்கான மேற்குலக தொழில்நுட்பம் மத்திய கிழக்கில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு உதவுகிறதா? பிபிசியின் புலனாய்வுச் செய்தி; லண்டன் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரிப்பு! உயிரிழந்த சிலரை அடையாளம் காண முடியாமலே போகலாமென காவல்துறை எச்சரிக்கை மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இசை பயிற்றுவிக்கும் இஸ்ரேலிய இசைக்கலைஞர் குறித்த சிறப்புச் செய்தி தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 286 views
-
-
14 FEB, 2025 | 02:31 PM பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்ட நான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தை வெடிமருந்துகள் நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/206674
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் நடப்பாண்டு ஜனவரியில் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ம் கட்டத்தை அமல்படுத்த ஹமாஸ் வலியுறுத்தி வந்தது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தப்படி காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். ஆ…
-
- 0 replies
- 286 views
-
-
போபால்: மாநிலத்தில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகி…
-
- 0 replies
- 286 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - உலகின் மிகவும் மோசமான அணு விபத்து செர்நோபிலில் நடந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அங்கு பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம். - வங்கதேசத்தில் தொடர்ந்து கொல்லப்படும் சுதந்திர எழுத்தாளர்கள். ஒருபாலுறவு ஆதரவு செயற்பாட்டாளர் இருவரை கொன்றதாக உரிமை கோரும் இஸ்லாமியவாத ஆயுதக்குழு. - அன்னங்களோடு பறக்கும் அணங்கு. அன்னப்பறவைகள் ஆண்டுதோறும் செல்லும் பயணத்தில் சேர்ந்து பறக்கும் பெண்.
-
- 0 replies
- 286 views
-