Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. திருடுபோன ரூ.8 கோடி மதிப்பிலான நாணயத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீட்டது எப்படி? ரஃபி பெர்க் பிபிசி நியூஸ் 13 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,MIRI BAR, ISRAEL ANTIQUITIES AUTHORITY தொலைந்து போன 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பண்டைய கால நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான பணி பல நாடுகளைக் கடந்து இறுதி கட்டத்தை அடைய 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது. "வரலாற்றின் அரிய வகைப் பொருள் கடைசியாக அதன் தாய்நாட்டுக்குச் செல்கிறது," என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கான விழாவில் முத்தாய்ப்பாக தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளுக்கு முன்பு யூத கிளர்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட உயர்ந்த…

  2. அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் 10 பெப்ரவரி 2016 சிரியாவின் வடபகுதி நகரான அலெப்பேயை அரசபடையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அங்குள்ள 300,000 மக்களிற்காக உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளது. அலெப்பே நகரிற்கு துருக்கியிலிருந்த உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக உணவு திட்டம் பயன்படுத்தி வந்தபாதையை கடந்த வாரம் அரசபடையினர் துண்டித்துள்ளனர்,இதனை தொடர்ந்து உலக உணவு திட்டம் மாற்றுப்பாதையொன்றை பயன்படுத்தி வருகின்றது எனினும் இந்த பாதையும் துண்டிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.அரச படையினர் துருக்கியிலிருந்து கிழக்கு அலெப்பேயிற்கு செல்வும் பாதைய…

  3. பட மூலாதாரம்,ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு,நியூயார்க்கில் புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதி நிற்கும் காட்சி. 18 நிமிடங்களுக்கு முன்னர் நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 19 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை மோதலுக்கு முன்பு அந்த படகில் மின்தடை ஏற்பட்டதாக எரிக் ஆடம்ஸ் கூறினார். நல்லெண்ணப் பயணமாக வருகை தந்த அந்த கப்பலில் 277 பேர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். மெக்சிகோ கடற்படையைச் சேர்ந்த குவாடெமோக் என்ற அந்த பயிற்சிக் கப்பல் சனிக்கிழமை மாலை புரூக்ளின் பாலத்திற்கு கீழே சென்று …

  4. இராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து : இரு அதிகாரிகள் உட்பட 20 வீரர்கள் பலி.! இந்தியா - மராட்டிய மாநிலம் நாசிக் அருகே புல்கான் வர்தா என்ற இடத்தில் இராணுவவெடி மருந்து கிடங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் இரு இராணுவ அதிகாரிகள் உட்பட 20 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இங்கு, இராணுவத்துக்கு தேவையான வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு, இராணுவ அதிகாரிகள் தலைமையில் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இன்று அதிகாலை கிடங்கில் இருந்த வெடிமருந்துகள் பயங்கரமாக வெடித்துச்சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில்…

  5. மூடப்படுகிறதா ஏர்செல்? ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை! இந்தியாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் உடைய நிறுவனமாக மாறியமை அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செலின் பங்குகளை வாங்கியது. முதலில் தமிழகத்தில் மட்டும் சேவையைத் தொடங்கி இந்நிறுவனம், படிபடியாக தனது சேவையை விரிவு படுத்து தற்போது நாடு முழுவதும் 8.5 கோடி வாடிக்கையாளர்களை…

  6. அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்கள…

  7. சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா ! கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டன. உலகம் முழுவதும் பரவிவரும் ஒமிக்ரோன் மறுபாடு தற்போது பிரித்தானியாவில் சமூகப் பரவலடைந்து வருவதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜிட் ஜாவிட் நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து ஒமிக்ரோன் மறுபாட்டின் ஊடுருவலை கட்டுப்படுத்த பயணத் தடை குறைவான செயற்திறனையே கொ…

  8. ஊடகங்களுக்கு நம்பகத்தன்மை என்பது மிகப்பெரிய சவால்! ஊடகத் துறை தொடர்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விருது வழங்கினார். பின்னர் பேசிய மோடி தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் நம்பகத்தன்மை என்பது ஊடகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- நம்பகத்தன்மையை தக்கவைத்து கொள்ளது ஊடகங்களுக்கு முக்கியமானது. மக்களுக்கு தற்போது நிறைய செய்திகள் சென்று சேர்கிறது. ஆனால் அந்த செய்திகளில் நம்பகத் தன்மை என்பது மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றின் மீதும் எல்லோர் மீதும் கருத்து சொல்ல ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதும், அது மற்றவர…

    • 0 replies
    • 285 views
  9. படக்குறிப்பு, காஸா - இஸ்ரேல் இடையேயான மோதல் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜ்ஜீய விவகாரங்களுக்கான செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வரலாற்றில் மிகவும் மோசமான தாக்குதலின் தாக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீண்டு வந்து கொண்டிருந்த அதே நேரத்தில், காஸா கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆளானது. பாலத்தீன - இஸ்ரேல் விவகாரத்தில் இந்த மோதல் ஒரு திருப்புமுனையாக கருதப்பட்டது. பல ஆண்டுகளாக நம்முடைய திரைகளில் இருந்து விலகியே இருந்த இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள் கடந்த ஆண்டு மீண்டும் நம் பார்வைக்கு வந்தன. இந்த மோதல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின…

  10. மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1425697

  11. சர்வதேச மகளிர் தினம் 2024: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா அல்லது போராட்டமா? மகளிர் தினத்தை போல சர்வதேச ஆண்கள் தினம் என ஒன்று உள்ளதா? இந்த ஆண்டு உலகளவில் என்ன நிகழ்வுகள் நடக்கும்? ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கிலும்…

  12. உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளை அனுப்ப அதிபர் புடினுக்கு அனுமதி வழங்கியது நாடாளுமன்றம்! [sunday, 2014-03-02 17:55:59] உக்ரைனுக்கு ரஷ்ய படை களை அனுப்புவதற்கு அதிபர் புடினுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்த பிரிந்து தனி நாடான உக்ரைனில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவாகவும் இருதரப்பினர் பயங்கர வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்ப ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவ படைகளை அனுப்புவதற்கு ரஷ்ய நாடாளுமன்ற …

  13. துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது. தோல்வியில் முடிந்த சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட, தடைசெய்யப்பட்ட மதகுருவான பெத்துல்லா குலனுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பல பிரசுர நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தொண்ணூறு, பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை இராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு சற்று முன்னதாக இரு உயர…

  14. பஞ்சாப் மாநிலம் வழியாக நுழைந்து தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், அம்மாநில எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சண்டிகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து மூன்று தீவிரவாதிகள் வெவ்வேறு வாகனங்களில் வெடிப்பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தின் வழியாக டெல்லிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் அனைத்தையும் தீவிர…

  15. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளைää இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி …

  16. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள…

  17. இன்றைய நிகழ்ச்சியில்.. *ஒர்லாண்டோ படுகொலைகளையொட்டி ஒபாமாவுக்கும் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம்! எதிர்காலத்தாக்குதல்களை எப்படி தடுப்பது என்பதிலும் கருத்து மோதல்!! *உடல் பருமனானவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவது அதிகரிப்பு! பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கொழுப்பும், சர்க்கரையும் உப்பும் அதிகமாகவும் இருப்பதாக எச்சரிக்கை!! *ஆழ்கடலின் அரிய பொக்கிஷத்திற்குள் செல்ல பிபிசிக்கு பிரத்யேக வாய்ப்பு! கடல் மடியில் இறுதித்துயில் கொண்டிருக்கும் Titanicஇன் சகோதரிக் கப்பலின் அரிய காட்சிகள்!! ஆகியவை இடம்பெறுகின்றன.

  18. சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் 3000 யானைகள் - காணொளி Play video, "சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் 3000 யானைகள்(காணொளி)", கால அளவு 2,33 02:33 காணொளிக் குறிப்பு, தாய்லாந்தில் யானைகள் சுற்றுலா தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது 7 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், தாய்லாந்தில் யானைகள் சுற்றுலா தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தாய்லாந்தில் உள்ள 3000 யானைகளும் அதன் உரிமையாளர்களும் இயல்பு நிலைக்கு சுற்றுலாத்துறை திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாய்லாந்தின…

  19. அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும…

  21. தென்கொரியாவில் மெர்ஸ் வைரஸ் தொற்றியதால் பத்தாவது நபர் இறந்திருக்கிறார். அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும் அந்த நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடைகளும் உணவு விடுதிகளும் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், தென்கொரிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை என்றும் இல்லாத அளவுக்கு ஒன்றரை வீதமாக குறைத்துள்ளது. இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/06/150611_mersvideo

    • 0 replies
    • 285 views
  22. கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை,நாகை,திருவாரூரில் முழு அடைப்பு போராட்டம்! தஞ்சாவூர்: கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில்,மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்ததால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெற வில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வந்தது. இந்த நிலையில் திடீரென நேற்று இரவு 11 மணி முதல் கர்நாடக அரசு காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டது. ஆனாலும் இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது என…

  23. உக்ரைன் மீது ரஷ்யா அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. உக்ரைனின் மேற்குபகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கொன்றை அழிப்பதற்காக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஸ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து இதுவரை எந்ததகவல்களையும் வெளியிடா நிலையிலேயே முதல்தடவையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.\ உக்ரைன் மீதான தாக்குதலில் முதல்தடவை கின்ஜால் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக ரஸ்ய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஹைப்பர்சோனிக் ஏரோபலிஸ்டிக் ஏவுகணைகளுடன் கூடிய கின்சல் ஏவுகணை அமைப்பு …

  24. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைவடைந்துள்ளது! ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 666 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து மூவாயிரத்து 699 கொரோனா தொற்றாளர்கள் பாதிவாகியுள்ளதுடன், 28 ஆயிரத்து 409 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோன்று இத்தாலியிலும் நேற்றைய தினம் 114 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 17 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 344 கொரோனா தொற்றா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.