உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
அவுஸ்திரேலிய பொலிசார் மீது இனவாத மினஞ்சல்களை பகிர்ந்து கொண்டமை தொடர்பாக விசாரணை 100 க்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய விக்ரோரியா மானில பொலிசார் இனவாதம், ஒருபாலின எதிர்ப்பு, நீலப்படம் ஆகியவற்றை கொண்ட மின்னஞ்சல்களை தமக்கிடையே பகிர்ந்து கோண்டமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவருகிறன. குறிப்பாக வெள்ளை இனத்தவர் அல்லாத ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் படம் ஒன்றை பகிர்ந்து கோண்டமை பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தாலும், மின்னஞ்சலில் வேறு என்ன இடம்பெற்றிருந்தது பற்றி வேறு செய்திகள் வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட மின்னஞ்சலை பகிர்ந்து கொண்டவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரி தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்த பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். Australian police probed over racist…
-
- 1 reply
- 385 views
-
-
களியக்காவிளை: கேரளா வில் மின் தட்டுப்பாட்டை தவிர்க்க குறைந்த மின்சாரம் மூலம் அதிகளவில் வெளிச்சம் தரும் சிஎப்எல் பல்புகள் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. களியக்காவிளை அருகேயுள்ள கேரள மாநிலப் பகுதியான பாறசாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் 4 இடங்களில் பாறசாலை மின்வாரிய அலுவலகம் மூலம் தற்போது சிஎப்எல் பல்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களிடம் இருந்து வீடுகளில் பயன்படுத்தப்படும் 60 வாட்ஸ் அல்லது அதற்கு மேற்பட்ட திறனுள்ள பல்புகளில் இரண்டைப் பெற்றுக் கொண்டு, அதற்குப் பதிலாக 20 வாட்ஸ் அளவிலான சிஎப்எல் பல்புகள் இரண்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கேரளத்தில் நாள் ஒன்றுக்கு பல நூறு மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் என்றும், கோடை…
-
- 0 replies
- 589 views
-
-
அமெரிக்கா-பாகிஸ்தான் இராணுவப் பேச்சு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் இராணுவத் தளபதிகள் பாகிஸ்தான் இராணுவத் தளபதி மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தளபதி அமெரிக்கா பாகிஸ்தான் இடையே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவரும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கேந்திர மற்றும் இராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த உயர்மட்ட இராணுவக் குழுக்களுக்கு இடையேயான ஒரு வாரகால பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன. பாதுகாப்பு ஆய்வாளர் சுபா சந்திரன் பேட்டி பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபக் கியானி அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர்…
-
- 0 replies
- 620 views
-
-
திமுகவில் வாரிசுப் பொறுமல் மு க அழகிரி தலைமைப் பதவிப் பிரச்சினை-- அழகிரி திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் யார் தலைவர் என்பது குறித்த சர்ச்சை முற்றுவதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டை ஆளும் திமுகவில் மீண்டும் வாரிசுப் போர் தீவிரமடைந்திருப்பது போன்று தோன்றுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, வாரமிருமுறை தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார். 87 வயதான கருணாநிதி தான் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று தீவிர சமூகப்பணிகளில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்ததிலிருந்து அடுத்த முதல்வர் யார், திமுக தலைவர் யார் என்பது குற…
-
- 0 replies
- 532 views
-
-
ஜெனீவா சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நடந்த தமிழர் கல்யாணம் ஒன்றில் அடிதடி ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து அவர்களை கலைத்து விட்டு மோதலை அடக்கினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்திலுள்ள அரோ மாநிலத்தில் தமிழ் திருமண வைபவம் ஒன்று நடந்தது. அப்போது குடும்பத் தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் [^] மூண்டது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல மாறிப் போனது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தகவல் தெரிந்து விரைந்து வந்த போலீஸார் உள்ளே புகுந்து மோதலை அடக்கினர். பலரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஒரு ஆணைத் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். வடக்கு மாகாணத்தில் மிகவும் பிரபலமான ஒரு குடும்பத்தின்…
-
- 3 replies
- 719 views
-
-
மெல்போர்ன்: காதலனை அடித்துக் கொலை செய்த ஆஸ்திரேலிய பெண், பிணத்தை சாப்பிட திட்டமிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பெண் பிணத்தை தான் சாப்பிட விரும்பியதோடு மட்டுமல்லாமல் தன் நண்பனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி 'விருத்துக்கு வருகிறாயா' என்றும் அழைத்துள்ளார். மெல்போர்னில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 2008ம் ஆண்டு டேவிட் வாகன் என்பவர் தன் காதலியால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மெல்போர்ன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காதலனைக் கொன்றதாக மாலேஹன் என்ற 29 வயது பெண் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் தான் மன நலம் குன்றியிருந்ததாகவும், அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மாலே…
-
- 0 replies
- 522 views
-
-
டெல்லி: திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் [^] செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல என்று நடிகை குஷ்பு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து நடிகை குஷ்பு, கடந்த 2005ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். அவரது கருத்துக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன. இந்த 22 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த…
-
- 0 replies
- 3.3k views
-
-
மும்பை: மும்பையில் கடந்த 2 வருடங்களாக அண்டை வீட்டாராலும், சகோதரனாலும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வந்த 12 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமி குஜராத்தைச் சேர்ந்தவர் ஆவார். 9 மாத வயதாக இருந்தபோதே மும்பையில் உள்ள தனது சித்தி ஜோத்சனா பபட் வீட்டில் விடப்பட்டார். இவரது தாயும், தந்தையும் விவாகரத்து செய்து விட்டு மறு கல்யாணம் செய்து கொண்டு பிரிந்து விட்டனர். இதனால் இந்தச் சிறுமி ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்த நிலையில்தான் சித்தியின் மகன் (சிறுமியின் அண்ணன்) தவல் பபட் மற்றும் அண்டை வீடுகளில் வசிக்கும் சில காமுக ஆண்களால் இந்த சிறுமி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாலியல் வல்லுறவு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். 2008 ஆகஸ…
-
- 0 replies
- 597 views
-
-
மும்பை: உலகின் மிகக் குறைந்த விலைக் கார் என்ற பெருமையுடன் அறிமுகமான டாடா நானோ கார், நேற்று மும்பை ஷோரூமிலிருந்து வாடிக்கையாளர் வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேய் வெடித்துச் சிதறியது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் நிகழவில்லை. கடந்த ஆண்டு டாடா நிறுவனம் இந்தக் காரை, ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. 2.5 லட்சம் ஆர்டர்கள் குவிந்தன இந்தக் காருக்கு. ஆனால் இவர்களில் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே குலுக்கல் முறையில் கார்களை வழங்கியது டாடா. இப்போதும் பகுதி பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு கார்களை வழங்கி வருகிறது டாடா மோட்டார்ஸ். ஒரு லட்ச ரூபாய் என்று சொல்லப்பட்டாலும், வேண்டிய வசதிகளைப் பொருத்தி வெளியில் எடுக்கும்போது ரூ 2 லட்சத்தைத் தாண்டுகிறது …
-
- 2 replies
- 784 views
-
-
ஓக்லஹாமா: அமெரிக்காவைச் சேர்ந்த பட்டதாரி மாணவர் அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்குள்ள மளிகை நிறுவனம் ஒன்றில் அவர் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்திலேயே வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரை சுட்டுக் கொன்றது வழிப்பறிக் கொள்ளையர் எனத் தெரிகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் பெயர் பிரசாந்த். ஹைதரபாபாத், சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர். கடந்த ஜனவரி மாதம்தான் ஓக்லஹாமா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பில் சேர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரசாந்த்தின் நண்பர்கள்தான் அவரது பெற்றோருக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். மெர்ச்சன்ட் நேவியிலிருந்து வில…
-
- 0 replies
- 373 views
-
-
கல்கி ஆசிரம மோசடிகள்: பக்தி எனும் போர்வையில் ஒரு படுபயங்கர பிஸினஸ்! Tuesday, March 23, 2010 at 7:42 pm | 725 views 3 Comments போதை… மோசடி… கல்கி ஆசிரமத்தின் நிஜ முகம்! இந்த நாட்டில் பக்தி என்பது படு பயங்கரமான பிஸினஸ். இதை பல்லாண்டு காலமாக எடுத்துச் சொல்லி வரும் நிஜமான பகுத்தறிவாளர்களின் (பகுத்தறிவு பிஸினஸ்மேன்களைச் சொல்லவில்லை!) பிரச்சாரங்களை மக்கள் மதிப்பதே இல்லை. எளிமையாய் கோவிலுக்குப் போய் லஞ்சம் கொடுக்காமல் சாமி கும்பிடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கையில்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது. சும்மா கோயிலுக்குப் போனால் கூட, அய்யரிடம் ரூ 50 கொடுத்து, அடுத்தவர்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சாமி கழுத்தில் உள்ள மாலையைக் கேட்கும் அல்பத்தனமான பக்தி…
-
- 80 replies
- 15k views
-
-
-
- 1 reply
- 798 views
-
-
செவ்வணக்கம் தோழர்களே... நளினி விடுதலை தொடர்பாக கோமாளித்தனமாக பேசிக் கொண்டிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு பதில் கொடு்க்கும் விதமாக, இளந்தமிழர் இயக்கம் சார்பில் புதிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். இது குறித்து “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழில் வெளியான எனது பேட்டியை இப்பதிவில் இடுகின்றேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் எனக்கும் தனிப்பட்ட ரீதியில் எவ்வித சண்டையும் இல்லை. ஆனால், பலர் என்னிடம் இளங்கோவனை ஏன் திட்டமிட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதற்கான பதில் மிகவும் எளிதானது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எதிரி முகாமின் கோமாளி என்பதே அது. பேட்டியை தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்... தோழமையுடன், க.அருணபாரதி …
-
- 0 replies
- 604 views
-
-
கணவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டபோது பெரும் சத்தம் எழுப்பி அக்கம் பக்கத்தினருக்கு இடையூறு செய்ததாக லண்டனைச் சேர்ந்த 49 வயதுப் பெண்ணை போலீஸார் கைது செய்து ஹாஸ்டலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு என்ன தண்டனை தருவது என்பது குறித்து கோர்ட் விரைவில் முடிவு செய்யவுள்ளதாம். சத்தம் போட்டு செக்ஸ் வைத்து சிக்குவது இப்பெண்ணுக்கு இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒரு முறை மாட்டி சிறைக்குச் சென்று வந்தவர். அவரது பெயர் கரோலின் கார்ட்ரைட். கடந்த ஆண்டு சத்தம் போட்டபடி செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட்டதால் இவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் இவருக்கு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும் தடை விதிக்கப்ட்டது. தனது வீட்டில் மட்டுமல்ல, இங்கிலாந்து, வேல்ஸ் ப…
-
- 2 replies
- 2.7k views
-
-
சாமியார்களைத் தேடி ஓடும் சாமானியர்களே..! சுகி சிவம் கடவுள் வேறு... மனிதன் வேறு என்று நினைப்பது வழிபாட்டில் ஆரம்ப நிலை. கடவுளும் நானும் வேறு வேறாக இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுதல் ஆத்ம நிலை. இந்தப் புரிதல் நிகழ்ந்தவர்களை 'ஸ்வாமி' என்று கொண்டாடுவது நமது பண்பு. பகவான் ரமணர், ராமகிருஷ்ணர், சிவானந்தர், வள்ளலார், மணிவாசகர், நூற்றாண்டு கண்ட காஞ்சி மகா ஸ்வாமிகள் ஆகியோர் நமது மரியாதைக்குரிய முன்னோடிகள். இந்த உயர்நிலை தொடமுடியாத ஞானக் குட்டைகள், எந்த உழைப்பும் இன்றி வசதி, மரியாதை, சுகபோகங்களை அடைய சாமியார்களாக வேஷம் போட்டனர். ஜோதிடர், அருள்வாக்கு, தாயத்து, தகடு, மருத்துவம், ஏவல், பில்லி சூனியம், தனவசியம், ஆவி யுலகத் தொடர்பு என்று பலப்பல தலைகளுடன் பவ…
-
- 0 replies
- 949 views
-
-
லக்னோ: லக்னோவில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவன தின விழாவின்போது முதல்வர் மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட்ட பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. அதில் ரூ. 22.5 கோடி இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து இது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கிளப்பியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு தினம் நேற்று முன் தினம் லக்னோவில் மகா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகா பேரணியும் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பிரமாண்டமான ரூபாய் நோட்டு மாலை ஒன்றை பகுஜன் கட்சியினர் மாயாவுக்கு அணிவித்தனர். ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மடித்தும், மடக்கியும், சுருட்டியும் வைத்து மாலையாக கோர்த்திருந்தனர். …
-
- 0 replies
- 516 views
-
-
சென்னை: திருமணத்தை ஒத்திவைக்கலாம் எனக் கூறியதால் ஆத்திரமடைந்த 20 வயது மாணவி, தன் காதலனின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் சென்னையில் நடந்தது. சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா (20). தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் நிலாய் என்ற 20 வயது மாணவரை காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு நிலாய் வந்திருந்த போது, திருமணத்தை உடனடியாக நடத்த ஸ்ரீவித்யா வற்புறுத்தினார். சிறிது காலம் பொறுத்திருக்குமாறு நிலாய் கூறினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் திடீரென ஆத்திரமடைந்த ஸ்ரீவித்யா, அருகில் இருந்த 'ஆசிட்' பாட்…
-
- 16 replies
- 1.5k views
-
-
- இலங்கை, கொழும்புச் சேரியில் ஒரு சிறுவன் தண்ணீர் குடிக்கிறான்! AFP/Archives/Ishara S. Kodikara pour www.lexpress.fr Un enfant se désaltère dans un bidonville de Colombo au Sri-Lanka, le 22 mars 2009 "Notre existence dépend de la manière dont nous protégeons la qualité de nos ressources en eau" - l'ONU. ஒவ்வரு ௵ ம் பங்குனி ௴ தில் வரும் ௨௨ ம் நாள் உலகத் தண்ணீர் நாளாக ௧௯௯௨ இல்லிருந்து, பிரகண்டனப்படுத்தப்பட்டுள்ளது -
-
- 0 replies
- 624 views
-
-
பான் கீ மூன் காசாவுக்கு விஜயம் மத்திய கிழக்கின் காசா பிராந்தியத்தில், இஸ்ரேலால் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை கடுமையாக விமர்சித்திருக்கின்ற ஐக்கியநாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இதனால், அங்கு வாழும் பாலத்தீனர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துன்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இஸ்ரேலின் கொள்கை மிதவாத பாலத்தீனர்களை குறைத்து மதிப்பிடவும், தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தவும் செய்கிறது என்றும், அதன் மூலம் எதிர்மறையான விளைவே ஏற்படும் என்றும் காசாவில் பேசுகையில் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினர் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசாவில் இஸ்ரேல் கடுமையான தடைகளை அமல்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலத…
-
- 1 reply
- 488 views
-
-
தமிழர் நாட்டில் ஜனநாயக பயங்காரவாதம் கட்சித் தலைவர்களை முதலாளிகளாகவும் முதலாளிகளைக் கட்சித் தலைவர்களாகவும் மாற்றியதுதான் இருபதாம் நூற்றாண்டு சனநாயகத்தின் இறுதிக்கால சாதனை. இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக அரசியல்வாதிகள் அரம்பர்களாகவும் (ரவுடிகளாகவும்) அரம்பர்கள் அரசியல்வாதிகளாகவும் மாறினார்கள். இவற்றின் தாக்கத்தால் தங்கள் வாக்குச் சீட்டை ஏலம் விடும் தரகர்களாக வாக்காளர்களில் பலர் மாறினர். தேர்தல் கட்சிகளிடையே கருத்து மோதலுக்கு மாறாகக் கருவி மோதல் வளர்ந்தது. பணக்குவியலும் அரம்பர் கும்பலும் உள்ள கட்சி மட்டுமே தேர்தலில் கருதத்தக்க போட்டியாளராக நிற்க முடியும் என்ற நிலை உண்டானது. தமிழ் நாட்டில் இவ்வாறான அரசியல் இழிவுகளைக் கொணர்ந்த கட்சிகள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.…
-
- 0 replies
- 517 views
-
-
அயர்லாந்தின் கத்தோலிக்க பாதிரிமாரால் பல தசாப்தங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தவறாக நடாத்தப்பட்டவர்களிடம் பாப்பரசர் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இந்த ஊழல் காரணமாக திருச்சபை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டது என்பது குறித்து வெட்கத்தையும், வேதனையையும் வெளியிட்டிருக்ககின்றார். அயர்லாந்தின் கத்தோலிக்கர்களுக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ள அவர், '' நீங்கள் மிகவும் மோசமான துன்பத்தை அனுபவித்திருக்கிறீர்கள், நான் உண்மையிலேயே அதற்காக மன்னிப்புக்கோருகிறேன்'' என்று கூறியுள்ளார். இந்த துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுக்களை கையாள்வதில் அயர்லாந்து திருச்சபைத் தலைவர்கள் கடுமையான தவறுகளை செய்திருக்கிறார்கள் என்று கூற…
-
- 1 reply
- 478 views
-
-
ஆதிவாசிகளை அடித்துக் கொல்லும் கொடூரம்
-
- 14 replies
- 1.9k views
-
-
இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் [^] பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர். இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன் மைக்கில் கோரிய பைலட்டுகள், திடீரென 'ஆ பி ஜா சனம்...' என்ற இந்திப் பாடலை பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்டு பல பயணிகள் எரிச்சலடைந்து திட்ட ஆரம்பித்தனர். இது குறித்து விமானிகளிடம் அந்த விமானப் பணிப் பெண் தகவல் சொன்னதையடுத்து அதே மைக்கில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டு்க் க…
-
- 0 replies
- 451 views
-
-
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் வல்லுறவு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி [^], மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரி…
-
- 3 replies
- 978 views
-
-
இந்திய தேர்தல்கள் இனி தேவை டெண்டர் முறை அல்லது பிரியாணி விருந்து... பல காலமாக தேர்தல் கூத்துகள் தோழர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும்... கீழ் வரும் பென்னகர இடைதேர்தல் நிலவரத்தை கவனிப்போம்... நன்றி செய்திகளின் தொகுப்பிற்கு: தட்ஸ் தமிழ் இந்திய கைக்கூலிகளுக்கு நம் யோசனைகள்: பவ்வே சிஸ்டம் போன்று வாக்களிக்கும் நாள் அன்று தனித்தனியாக சிறப்பு சேவை மையங்களை அந்த அந்த கட்சிகளின் சார்பில் நிறுவலாம்.. அதில் அந்த் தொகுதி வாக்களார்களுக்கு பிரியாணி .. குவாட்டர்.. மற்றும் இலவச இத்தியாதிகள் ஆகியவற்றை வழங்கலாம். இறுதியில் யாருடைய சேவையில் திருப்தி யடைகிறீர்கள் என்று ஆட்டு மந்தை கூட்டத்தினை கைதூக்க சொல்லி அந்த கட்சி …
-
- 1 reply
- 711 views
-