உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினரையும் அக். 8ம் தேதி தூக்கிலிட உத்தரவு சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடுஞ்செழியன் , மாது, முனியப்பன் ஆகிய மூன்று முன்னாள் அதிமுகவினரையும் வருகிற அக்டோபர்8ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுமாறு சேலம் செஷன்ஸ் கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கான வாரண்ட்டை வேலூர் சிறைக்கு சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராகவன் அனுப்பியுள்ளார். கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா தண்டனை வழங்கி சென்னை தனி கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. தர்மபுரி அருகே நடந்த போராட்டத்தின்போது கோவை வ…
-
- 0 replies
- 594 views
-
-
மூன்று அமெரிக்கக் கைதிகளை விடுவித்த வடகொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHE WHITE HOUSE Image captionஅமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ- வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வடகொரியச் சிறையில் இருந்த மூன்று அமெரிக்க குடிமக்கள் வ…
-
- 1 reply
- 389 views
-
-
மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு டேவிட் கார்ட் (David Card), ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் (Joshua D Angrist), கியூடோ இம்பென்ஸ் (Guido W Imbens) ஆகிய மூன்று அமெரிக்க பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பொருளாதாரத்துக்காக டேவிட் கார்டு ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்கு விருது வழங்கப்படுகிறது. Analysis of Causal Relationships-க்கு அளித்த முறையான பங்களிப்புக்கு ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/115120
-
- 0 replies
- 317 views
-
-
கடந்த 3 ஆண்டுகளில் 394 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, மக்களவையில் தெரிவித்தார். ராணுவம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதில்களில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 12 ஆண்டுகளில் மொத்தம் 3,987 ராணுவ வீரர்கள், எதிரி நாட்டவரின் தாக்குதல்கள், நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, பயங்கரவாதிகளுடனான மோதல் உள்ளிட்டவற்றின்போது உயிரிழந்துள்ளனர்.முன்னதாக 1999ஆம் ஆண்டு கார்கில் போரில் மட்டும் 530 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் ராணுவ வீரர்கள் மீது 169 மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 162 புகார்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், வடக…
-
- 0 replies
- 463 views
-
-
மூன்று இந்திய தொழிலதிபர்களுக்கு பிரிட்டனில் சிறை! பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் வங்கிகளில் மோசடி செய்து ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியதாக 3 என்.ஆர்.ஐ. தொழிலதிபர்களுக்கு பிரிட்டன் நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 39 வயதான விரேந்திர ரஸ்தோகி, 43 வயதான ஆனந்த் ஜெயின், 57 வயதான கவுதம் மஜூம்தார் ஆகிய இந்த 3 பேரும் ஆர்.பி.ஜி. சோர்சஸ் என்ற உலோக வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தனர். இவர்கள் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள வங்கிகள், உலோக பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் மதிப்பிற்குறிய கணக்குப்பதிவியல் நிறுவனங்கள் ஆகியவற்றை ஏமாற்றி ஏகப்பட்ட தொகைகளை சுருட்டியுள்ளனர் என்று நீதிமன்றம் கடந்த 23ஆம் தேதி குற்றம்சாட்டியது. அதாவது இல்லாத …
-
- 0 replies
- 749 views
-
-
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன் பதவி, பிபிசி செய்தி நிருபர் 4 ஆகஸ்ட் 2024 பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் …
-
- 3 replies
- 779 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பழம்பெரும் பாப் இசை பாடகியாக விளங்கிய பத்தி பேஜ்(85) மரணம் அடைந்தார். 1927–ம் ஆண்டில் பிறந்த அவர் இளம்வயது முதல் பாடத்தொடங்கினார். இவர் பாடிய 10 கோடிக்கும் மேல் இசைதட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது. கிராமி உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர். 3 தடவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஏராளமான பேரக்குழந்தைகளும், கொள்ளுப்பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். பாப் பாடகி பத்திபேஜ் படம் பார்க்க....
-
- 0 replies
- 528 views
-
-
மூன்று நாடுகளில் உறைபனி பொழிவு: 200 பேர் பலி சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012 23:18 ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர். உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியாயுள்ளனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோங்களில் கிடந்துள்ளன. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலந்தில் உறைபனி பெய்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து ஹார்ட்போர்டு நகருக்கு புறப்பட்டு சென்ற ஜெட் விமானத்தில் அழுத்த குறைபாடு ஏற்பட்டதால் மூன்று பயணிகள் சுயநினைவிழந்தனர். பல பயணிகளை சிரமத்திற்கு உள்ளானார்கள். 75 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம் ஒன்றரை மணி நேரம் வானில் பறந்த நிலையில், திடீரென விமானத்தில் அழுத்தக்குறைவு(Cabin Pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று பயணிகள் தங்கள் சுயநினைவை இழந்தனர். இந்த நேரத்தில் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் டைவ் அடித்தவாறு மூன்றே நிமிடங்களில் 10000 அடிக்கு கீழிறங்கியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்து போனார்கள். எனினும் திறமையாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். உடனடியாக பப்பல்லோ விமான நில…
-
- 0 replies
- 359 views
-
-
மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து வருகின்றன. பிரிந்து வாழும் இந் தம்பதியில் மனைவி வார இறுதியில் பிள்ளைகளைப் பார்ப்பது வழக்கம். கடந்த வருடம் இப்பிள்ளைகளில் மூன்று வயதான பிள்ளை காலை ஏழு மணிக்கு வெறும் காற்சட்டையுடன் வீதியில் சென்றதைக் கண்ணுற்ற அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பிள்ளைகளின் பாதுகாப்பில் விசேட கவணம் செலுத்தப்பட்டது. கடந்த வருடம் நத்தார் பண்டிகை காலத்தில் அப்போது 14 மாதங்களேயான தனது கடைசிக்குழந்தையை பலாத்காரமாக கணவரிடமிருந்து எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டு…
-
- 9 replies
- 831 views
-
-
மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலியப் படையினாரால் சுட்டுக்கொலை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் மூவரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். பல தசாபதங்களாக மேற்குக்கரைப் பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது இவர்களில் இருவர் ஜெனின் நகருக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கற்களைக் கொண்டு தாக்கி பின்னர் இராணுவ வீரர்களை நோக்கிச் சுட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மூன்றாவது நபர் ஜெரூசலேம்-பெத்தலஹம் எல்லைப் பகுதியில் இருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இத்தாக்குதல் சம்பவங்களில் எந்தவொரு …
-
- 0 replies
- 416 views
-
-
மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை... சோதனை செய்தது, வடகொரியா! வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு பயணத்தைத் தொடர்ந்து, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு ஏவுதல்கள் நடந்ததாக ஜப்பான் உறுதிப்படுத்தியது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் எ…
-
- 0 replies
- 186 views
-
-
அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கக்கூடீய கனடாவின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ரொறன்ரோவில் முகாமிட்டு தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளரின் தேனீர்க் கோப்பையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதியின் வேட்பாளர் கட்சியிலிருந்தும் வேட்பாளர் பட்டியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், கண்சவேட்டிவ் கட்சிக்கான ஆதரவுத் தளத்தை பேணவேண்டிய அவசியம் கனடியப் பிரதமரிக்கு ஏற்பட்டுள்ளது.மற்றைய இரு தலைவர்களிற்கும் பாரிய ரொறன்ரோவின் வாக்குவங்கியின் பலத்தை அதிகரிக்கும் ஏதுவான நிலை பல்கலாச்சார சமூகம் என்றரீதியல் ஏற்பட்டுள்ளதால், அந்த வாக்குப் பலத்தை மேலும் அதிகரிக்கும் விதமான பிரச்சாரத்தில் மற்றைய இரு தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடு…
-
- 0 replies
- 326 views
-
-
மூன்று பெண்கள் இம்முறை நோபள் சமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். லைபீரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும், யேமனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இம்முறை நோபள் சமாதான விருதினை பெற்றுக் கொள்கின்றனர். லைபீரிய ஜனாதிபதி இலன் ஜோன்சன் செர்லீப், லைபீரியாவின் லெய்மா குபோவீ மற்றும் யேமனின் தவாகுல் கார்மான் ஆகியோருக்கு இம்முறை நோபள் சாமாதான விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். பெண்கள் உரிமை, வன்முறைகளற்ற போராட்டத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகியவற்றுக்காக குறித்த பெண்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. செர்லீப் லைபீரியாவின் ஜனாதிபதியாகவும், குபோவீ சமாதான செயற்பாட்டாளராகவும் கடமையாற்றி வரும் அதேவேளை, கார்மான் …
-
- 12 replies
- 1.2k views
-
-
மூன்று மணி நேரம் முதலையோடு போராடி உயிர் தப்பிய 72 வயது மீனவர் வடக்கு ஆஸ்திரேலியாவில், தன் நண்பர் நீரில் மூழ்குவதை கண்ட 72 வயது மீனவர் ஒருவர், தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து தற்காத்து கொள்ள ஸ்பானர் மற்றும் ஸ்பார்க் பிளக் ஆகிய கருவிகளுடன் கடுமையாக போராடிய சம்பவத்தை தன்னை மீட்ட மீட்பு பணியாளர்களிடம் விவரித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மிகுதியாக வாழும் உப்பு நீர் முதலைகள் (கோப்பு படம்) மேற்கூறிய மீனவரும், அவரது நண்பரும் நேற்று காலை டார்வினிலுள்ள லீடர்ஸ் கிரீக் மீன்பிடி தளத்தில், தங்களின் 3 மீட்டர் (10 அடி) நீளமுள்ள படகில், மணல் நண்டுகளை பிடித்து கொண்டிருந்து போது , பெரிய முதலையொன்று அவர்களின் படகை கவிழ்த்துள்ளது. தனது படகுக்கு திரும்ப எத்தனிக்கும…
-
- 0 replies
- 388 views
-
-
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளான மூன்று மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். பாரிசின் வடபகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பிரான்சின் சுகாதார அமைச்சர் நேற்று உறுதி செய்திருந்தார். இதேவேளை மகப்பேற்று நிபுணர் ஒருவரும்,மற்றொரு வைத்தியரும் பிரான்சின் கிழக்கு பகுதியில் உயிரிழந்துள்ளனர்.பிரான்சின் கிழக்கு பகுதியே வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற போதிலும் தனது சகாக்களிற்கு உதவுவதற்காக மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற ஜீன் ஜாக் ரஜாபிந்திரானாசி என்ற மருத்துவரே முதலில் உயிரிழந்துள்ளார். முதன் முதலில் பிரான்சில் நோயாளர் தொற்று பதிவான மருத்துவமனையில் அவசர …
-
- 0 replies
- 399 views
-
-
மூன்று மாதங்களுக்கு பிறகு... "எவர்கிவன்" சரக்கு கப்பலை, விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்! சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு எவர்கிவன் சரக்கு கப்பலை, சூயஸ் கால்வாய் ஆணையம் விடுவித்துள்ளது. இதையடுத்து எவர்கிவன் சரக்கு கப்பல், நேற்று (புதன்கிழமை) நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்கும் சூயஸ் கால்வாயில், கடந்த மார்ச் மாதம் எவர்கிவன் சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது. இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு எவர்கிவன் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொ…
-
- 0 replies
- 461 views
-
-
ரஷ்யாவின் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களை அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் அவர்களது நீண்ட தாடியை வலுக்கட்டாயமாக நீக்க கட்டாயப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் Surgut என்ற நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் சிலர் அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்கிவந்து, அவர்கள் முகத்தில் வைத்திருந்த தாடியைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் எனவே உடனே தாடியை நீக்க வேண்டும் என்றும் மறுத்தால் தாடியை தீயிட்டு கொளுத்துவோம் என்றும் துப்பாகி முனையில் பயமுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 490 views
-
-
மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும்: பிரான்ஸில் புதிய சட்டம்! மூன்று வயது முதல் பிள்ளைகள் கட்டாயமாகப் பாடசாலை செல்ல வேண்டும் என்ற சட்டத்தினை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். பாடசாலைகளில் இஸ்லாமியப் பிரிவினைகளைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தத்தினை (Séparatisme islamiste) உருவாக்கியிருக்கும் இமானுவல் மக்ரோன், அதன் பகுதியாக இந்த சட்டத்தினை வகைப்படுத்தியுள்ளார். சுகவீனக் காரணங்கள் தவிர்த்து, அனைத்துப் பிள்ளைகளும் மூன்று வயது முதல், பிரான்ஸின் கல்வி அமைப்பிற்குள் உள்வாங்கப்படுவது கட்டாயம். இது சட்ட இலக்கம் 18 (article 18) இன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50.0…
-
- 0 replies
- 342 views
-
-
மூன்று விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 2019 பிரபஞ்சம் பற்றிய “பெரு வெடிப்பு” ஆராய்ச்சிக்காகவும் மற்றும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்காகவும் மூன்று விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பௌதீகவியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற விழாவில் ஜேம்ஸ் பீபிள்ஸ், மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிரபஞ்சத்தின் பரிணாமம் பற்றிய பணிக்காக பீபிள்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் சூரியனைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர். வெற்றியாளர்கள் மூவரும் ஒன்பது மில்லியன் குரோனரின் (£738,000) பரிசுத் தொகையைப் ப…
-
- 0 replies
- 328 views
-
-
மூன்று வெவ்வேறு நேரங்களில் – மூன்று வெவ்வேறு இடங்களில் – இரண்டு வெவ்வேறு நாடுகளில் – பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! மூன்று வெவ்வேறு நேரங்களில் - மூன்று வெவ்வேறு இடங்களில் - இரண்டு வெவ்வேறு நாடுகளில் - பிறந்த ஒரு அதிசய நபர் .. ராகுல் காந்தியின் சாய்ஸ்…!! ————- பத்து நாட்களுக்கு முன்னர், இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடிய தனது புகழ்பெற்ற உரையை ராஜஸ்தானில்- பாரு மாவட்ட பேரணியில் - நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும், கட்சியின் ஆதர்ஷ எதிர்கால பிரதமருமான ராகுல் காந்தி. அந்த கூட்டத்தில் அவர் வெளிப்படுத்திய கருத்து முத்துக்களில் குறிப்பிடத்தக்கவை - இந்தியாவில் அரசியலும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட குழுவிடமே இருக்கிறது. …
-
- 4 replies
- 748 views
-
-
மூன்றே குண்டுகளில் உலகை அழித்துவிடுவோம்: சவால்விடும் வடகொரியா கோப்புப் படம்: ஏபி மூன்று குண்டுகளில் உலகையே வடகொரியா அழித்துவிடும் என்று அந்நாட்டின் சிறப்பு தூதர் என அழைக்கப்படும் அல்ஜென்ரோ பெனோஸ் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெயினைச் சேர்ந்த அல்ஜென்ரோ பெனோஸ் என்ற சமூக ஆர்வலர் வடகொரியாவுக்காக மேற்கத்திய நாடுகளுடன் கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறவு வைத்திருக்கும் சிறப்பு தூதராக அறியப்படுகிறார். இந்த நிலையில் அர்ஜெண்டினா நாட்டின் தொலைகாட்சிக்கு கொரிய தீபகற்ப பகுதியில் நிலவும் போர் பதற்றம் குறித்து அல்ஜென்ரோ பெனோஸ் பேசும்போது, "வடகொரியாவை யா…
-
- 1 reply
- 718 views
-
-
மூர்க்கத்தனமான கொலை வெறித் தாக்குதலில் நெற்றியை இழந்த இளைஞர்! (பட இணைப்பு) சனி, 04 டிசம்பர் 2010 16:20 Share290 ஸ்டீவன் குளோக் என்ற 26 வயது நபர் ஒருவரால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதால் தனது நெற்றியின் ஒரு பகுதியை இழந்துள்ளார். இவரைத் தாக்கிய ஜெக் ஹொப்ஸ் என்ற நபர் அவரின் முகத்தில் குத்தி கீழே வீழ்த்தி பூட்ஸ் கால்களால் தலையில் ஏறி மிதித்துள்ளார். ஒரு இடத்தில் பொருள் வாங்கிக் கொண்டிருந்த போது தன்மீது மோதிவிட்டுத் தன்னை முறைத்துப் பார்த்ததாலேயே இவரைத் தாக்கியதாக ஜெக் ஹொப்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்திய போது இவர் மதுபோதையில் இருந்துள்ளார். தாக்கப்பட்ட ஸ்டீவனின் தலையிலும் மூளையிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நெற்றியின் பெ…
-
- 0 replies
- 757 views
-
-
மூர்க்கமான வன்முறைமிக்க தீவிரவாதத்தை அன்பெனும் ஆயுதத்தின் துணையுடன் எதிர்த்துப் போராடுவோம் பாப்பரசர் பிரான்சிஸ் குடியேற்றவாசிகளுக்கு உதவத் தவறுபவர்கள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டி ஆற்றிய தனது பாரம்பரிய உரையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் அவர்களுக்கு வரவேற்பும் உதவியும் அளிக்கப்பட வேண்டியவர்களால் எப்போதும் நிராகரிக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அத்துடன் தீவிரவாதத்தை குருட்டுத்தனமான மூர்க்கமான வன்முறையொன்றாகக் குறிப்பிட்ட பாப்பரசர், அதற்கு எதிராக அன்பு எனும் ஆயுதத்தின் துணையு…
-
- 0 replies
- 254 views
-
-
பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவர், தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கிடார் வாசித்து மருத்துவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். பிரேசிலில் வசித்து வரும் வங்கி ஊழியரான அந்தோணி குல்காம்ப் டியாஸ்(33) என்பவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இதனை அகற்றுவதற்காக மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவுசெய்தனர். மேலும், அறுவைசிகிச்சையின் போது மூளையின் செயல்பாடுகளை நவீன கருவியின் மூலம் கண்கணிப்பதற்காக, அந்தோணிக்கு மயக்க மருந்து அளிக்காமல், வலியை மட்டும் மறக்கச்செய்யும் மருந்தினை செலுத்த முடிவு செய்தனர். இதற்கு அந்தோணியும் சம்மதம் தெரிவித்துத்துள்ளார், மேலும் 20 ஆண்டுகளாக கிடார் வாசித்துவரும் இவர், அறுவைசிகிச்சையின் போது தான…
-
- 1 reply
- 340 views
-