உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
மனித உரிமை மீறல் காரணமாக பெரு நாட்டின் அதிபருக்கு 25 ஆண்டுகள் சிறை. Former Peruvian president found guilty of rights abuses LIMA, Peru (CNN) -- A three-judge panel of the Peruvian Supreme Court found former President Alberto Fujimori guilty Tuesday on charges involving human rights violations, including murder and kidnapping, and sentenced him to 25 years in prison. During the three-hour hearing that ended a 15-month trial, the 70-year-old former leader, wearing a dark suit and tie and sitting ramrod straight, wrote frequently in a notebook and occasionally sipped from a glass of water. He showed no emotion as the verdict was announced. Fujimori, whose…
-
- 0 replies
- 1.4k views
-
-
விவாகரத்து கோரி 89 வயது முதியவர் வழக்கு சென்னை வில்லிவாக்கத்தில் 89 வயதான முதியவர் வசித்து வருகிறார். இதே வீட்டில் 80 வயதான அவருடைய மனைவி வசித்து வருகிறார். 89 வயதான முதியவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "எனக்கும் எனது மனைவிக்கும் 1949 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 60 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் பிறந்தன. மகன்கள் தொடங்கிய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எனது மகன்களோடு சேர்ந்து கொண்டு எனது மனைவி என்னை துன்புறுத்துகிறாள். மேலும் என்னை ஒதுக்கி வைத்து விட்டார். ஆகவே எனது மனைவியிடம் இ…
-
- 7 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
சந்திரனில் நடந்தது உண்மையா? நிழல்களை பாருங்கள்...
-
- 2 replies
- 1.5k views
-
-
உலகமெங்கும் கோடிக்கணக்கணக்கான இரசிகர்களை கொண்டிருக்கும் நாயகனை ; கலைஞன், இரசிகன், சந்தை, முதலாளித்துவம், உலகமயம் முதலியனவற்றின் உறவுகளையும் அவற்றின் முரண்பாட்டினையும் அவை எழுப்பும் கேள்விகளிலிருந்து அறவியல் நோக்கில் மாற்று குறித்தும் இந்த கட்டுரை பேசுகிறது. இது சற்றே நீண்ட கட்டுரை! நிதானமாகப் படியுங்கள், கேள்விகளை எழுதுங்கள், முடிந்த வரை மற்றவர்களிடம் கொண்டு செல்லுங்கள் !!! 1.மறைந்தவர் மீண்டும் எழுந்தார்! சில ஆண்டுகளாக ஊடகங்கள் மறந்து போன மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு மீண்டும் செய்திகளில் உயிர்த்து எழுந்திருக்கிறார். நெல்சன் மண்டேலாவிலிருந்து வெனிசூலாவின் சாவேஸ் வரை பல அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மடோனாவும் இன்ன பிற இசையுலக நட்சத்திரங்களும் தமது சகாவின் மறை…
-
- 1 reply
- 965 views
-
-
டோனி பிளேர் மனைவிக்கு பன்றி காய்ச்சல் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. 400 பேர் உயிர் இழந்துள்ளனர். 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் 55 ஆயிரம் பேரை நோய் தாக்கி உள்ளது. 29 பேர் உயிர் இழந்து உள்ளனர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேரையும் நோய் தாக்கி உள்ளது.திடீரென அவர் காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய குழந்தைகளையும் நோய் தாக்கி இருக்கலாம் என கருதி அவர்களுக்கும் மருத்துவ…
-
- 3 replies
- 1.7k views
-
-
அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம். கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் …
-
- 1 reply
- 1k views
-
-
படம் http://theprudentindian.files.wordpress.co...nfessions-2.jpg இது காங்கிரசுக்கு எதிரான தளம் http://theprudentindian.wordpress.com/
-
- 0 replies
- 2.2k views
-
-
2012-க்குள் இந்தியா மீது சீனா போர் தொடுக்கும் இந்தியா மீது 2012-க்குள் சீனா போர் தொடுக்கும் என பாதுகாப்புத் துறை நிபுணர் பரத் வர்மா எச்சரித்துள்ளார். இது குறித்து இந்தியன் டிபென்ஸ் ரெவியூ பத்திரிகையில் அதன் ஆசிரியரான பரத் வர்மா எழுதியுள்ளதாவது: ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இந்தியாவுக்கு இறுதியாகப் பாடம் புகட்ட வேண்டும் என சீனா நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. சர்வதேச பொருளாதார தேக்க நிலை காரணமாக சீன ஏற்றுமதி நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. இதனால், முன்னெப்போதும் இல்லாதவகையில் சீனாவில் சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. இதனால் சமூகத்தின் மீது இருந்து வந்த கம்யூனிஸ்டுகளின் பிடி தளர்ந்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வரு…
-
- 17 replies
- 3.7k views
-
-
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை புதன்கிழமை, ஜூலை 15, 2009, 16:17 [iST] குயீன்ஸ்டவுன்: நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தையடுத்து நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு, மேற்கு என இரு பெரும் தீவுகளைக் கொண்ட நாடு நியூசிலாந்து. இதில் தென் தீவின் மேற்குப் பகுதியில் அந் நாட்டு நேரப்படி இரவு 8.22க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்வெர்கார்கில் என்ற நகருக்கு 161 கி.மீ. தூரத்தில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 புள்ளிகள் என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளதால் நியூசிலாந்து முழுவதும் சுனாமி எச்சரிக்கை…
-
- 2 replies
- 1.7k views
-
-
வீரகேசரி இணையம் - பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பட்டம்மாள். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே. மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள். கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புல…
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி பயணம் செய்யும் விமானத்துக்கு மனைவியின் பெயர் [14 - July - 2009] பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸி தான் பயணம் செய்யும் அரச விமானத்துக்கு தனது காதல் மனைவி கார்லா புரூனியின் பெயரைச் சூட்டியுள்ளார். தனது பயணத்தின் போது மனைவியை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனாலும் அவருடைய பெயரைத் தாங்கிய விமானத்தில் பயணம் செய்யலாமே என்ற எண்ணத்தில் கார்லாவின் பெயரைச் சூட்டியுள்ளதாகத் தெரிகிறது. லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சார்கோஸி தனது முதல் மனைவியை 1996 இலும் இரண்டாவது மனைவியை 2007 இலும் விவாகரத்துச் செய்தார். மொடல் அழகியான கார்லா புரூனியைக் காதலித்து வந்த சார்கோஸி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி…
-
- 0 replies
- 871 views
-
-
எம்மால் ஏன் முடியாது? அறுபது ஆண்டுகளைக் கடந்த பெரும் இன அழிப்பிற்கான தண்டனையை யேர்மனியால் வழங்க முடிகிறது. தனது முன்னாள் ஆட்சியாளரான கிட்லரது படைப்பிரிவிலே பணியாற்றி இன அழிப்பை புரிந்ததற்கான தண்டனையை பெற வைக்க யூதர்களால் முடியுமாயின் இன்றைய நவீன இலத்திரனியல் காலத்தில் எம்மால் ஏன் முடியாது என்பதை நாமனைவரும் சிந்தித்து எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனஅழிப்பையும் அதற்குக் காரணமானவர்களையும் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனையை கொடுக்கச் சர்வதேசத்தை நாம் கோர வேண்டும். செய்தியை முழுமையாகத் தொடர்ந்து வாசிப்பதற்காக.............. http://www.spiegel.de/international/german...,635825,00.html நன்றி - ஸ்பீகல் இணையம் மொழிபெயர்ப்பாற்றலுள்ளோர் மொழிபெயர்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு இன வெறி கும்பல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், இந்தியர்களின் வீடுகளை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இன வெறியுடன் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், இங்கிலாந்திலும் இந்தியர்கள் மீது இன வெறி கும்பல் பாயத் தொடங்கி உள்ளது. இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, வடக்கு அயர்லாந்து. அங்குள்ள பெல்பாஸ்ட் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் சிறு தொழில் செய்பவர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் அவர்க…
-
- 9 replies
- 2.2k views
-
-
போலி விசா தயாரித்த கும்பல் கைது புதுடெல்லியில் போலி விசா தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் நியு பிரண்ட்ஸ் பகுதியில் போலி விசாக்கள் தயாரிப்பதாக கிடைத்த புலனாய்வுத்துறையின் தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். அப்போது 111 போலி பாஸ்போர்ட்டுகள், 5 போலி விசாக்கள், போலி மருத்துவ சான்றிதழ்கள், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் ரப்பர் ஸ்டாம்புகள் உள்பட ஏராளமான ஆவணங்களும், அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய 4 பேர் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். [நக்கீரன்]
-
- 0 replies
- 1.3k views
-
-
15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல் வீரகேசரி இணையம் 7/11/2009 12:48:54 PM - சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், "இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர். தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் …
-
- 0 replies
- 690 views
-
-
சீனாவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் உய்க்குர் மக்கள்! ஜி8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி நாட்டுக்குப் பயணம் செய்திருந்த சீனாவின் ஆட்சித்தலைவர் கு ஜிந்தாவோ தனது பயணத்தை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். உலகத் தலைவர்களின் ஒரு முக்கிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற சீனாவின் ஆட்சித்தலைவர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஏன் நாடு திரும்ப வேண்டும்? சீனாவின் வடமேற்கு தன்னாட்சி மாகாணமான சிங்ஜியாங் மாகாணத்தின் (Xinjiang Province) தலைநகர் உரும்கியில் (Urumqi) கடந்த 5 ஆம் நாள் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம் இனத்தவரான உய்க்குர் மக்களுக்கும் (Uighur Muslims) ஹன் இன சீனர்களுக்கும் இடையில் வன்முறைகள் வெடித்தன. இந்த மோத…
-
- 0 replies
- 814 views
-
-
எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது. எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு…
-
- 2 replies
- 2.2k views
-
-
மலேசியாவில் தமிழர்கள் கிராமத்தை அழிக்க முயற்சி! செவ்வாய்க்கிழமை, ஜூலை 7, 2009, 10:54 [iST] கோலாலம்பூர்: மலேசியாவில் பரம்பரை பரம்பரையாக வசித்து வந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு 300 தமிழ்க் குடும்பங்களுக்கு அந்த இடத்தின் உரிமையாளர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் மலேசியத் தமிழர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள வீடுகளை அகற்றி விட்டு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாக இடத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனராம். சம்பந்தப்பட்ட பகுதியின் பெயர் கம்புங் லொராங் புவா பாலா. பினாங்கு மாகாணத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் முற்றிலும் இந்திய வம்சாவளித் தமிழர்களே வசித்து வருகின்றனர். பல பரம்பரைகளாக இந்த இடத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நில…
-
- 1 reply
- 1.1k views
-
-
மைக்கல் ஜக்ஸன் ஆவியை பார்த்தார்களாம்..?
-
- 4 replies
- 2.6k views
-
-
வியாழக்கிழமை, 9, ஜூலை 2009 (15:27 IST) இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்…
-
- 18 replies
- 2.6k views
-
-
இறந்த உடலை எரிப்பது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதாம்.
-
- 3 replies
- 1.9k views
-
-
சீனப்பெண்ணை மதுரை மருமகளாக்கிய யோகா:மொழிகளை கடந்த 'பயணம்' ஜூலை 07,2009 மதுரை :ஜாதி, மதம், மொழி கடந்து 25 வயது மதுரை இளைஞரையும், 26 வயது சீனப் பெண்ணையும் இணைத்து வைத்திருக்கிறது யோகா. மதுரை திருநகர் அமுதம் திருமண மண்டபம். கொஞ்சும் மழலைத் தமிழில் "வணக்கம்' என்று வரவேற்கிறார் யுசின் மேய். சீனாவின் குடிமகளாக இருந்த இந்த யோகா டீச்சர், மதுரை மருமகளாக வேண்டும் என்பதற்காக "லட்சுமியாக' பெயர் மாறி, மதுரையை சேர்ந்த யோகி ராமலிங்கம் மகன் சிவானந்தத்தை நேற்று கரம் பிடித்தார். ""நான்கு ஆண்டுகளுக்கு முன் யோகா மாஸ்டராக சீனாவிற்கு சென்றேன்.ஒரு நிகழ்ச் சிக்காக குவாங்ஷோங் நகரத்திற்கு சென்றபோது லட்சுமியின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நம்ம ஊர் சாப்பாடு தான் ஒத்துவரும் என்பத…
-
- 1 reply
- 1.6k views
-
-
மூளை தவிர ஜாக்சன் உடல் நாளை அடக்கம் ஜூலை 06,2009 லாஸ்ஏஞ்சல்ஸ் :மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. இருப்பினும், அவரது மூளை மட்டும் புதைக்கப்படாமல் பரிசோதனைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. பாப் இசை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இருப்பினும், அவரின் மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால், அவரது உடல் இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜாக்சன் போதை மருந்துக்கு அடிமையானவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜாக்சனின் இறுதிச் சடங்குகளை நாளை நடத்த அவரின் குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். இருப்பினும், ஜாக்சனின் மூளை, சில பரிசோதனைகளுக்…
-
- 0 replies
- 1k views
-
-
ஏர்போர்ட்டில் பரபரப்பை ஏற்படுத்திய டிபன் பாக்ஸ் மகனை வழியனுப்ப வந்த ஒருவர், உணவு கொண்டு வந்த டிபன் பாக்சை கார் பார்க்கிங் ஏரியாவில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றதால், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, போலீசார் கூறியதாவது: சென்னை விமான நிலைய கார் பார்க்கிங் ஏரியாவில் நீண்ட நேரமாக ஒரு பிளாஸ்டிக் கூடையில், டிபன் பாக்ஸ் ஒன்றும், வாட்டர் பாட்டில் ஒன்றும் கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் டிபன் பாக்ஸ் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பின், டிபன் பாக்சை சோதனையிட்ட போது உள்ளே, சாப்பிட்டது போக கொஞ்சம் தயிர் சாதம் …
-
- 0 replies
- 716 views
-