உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..! ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில் ஊழல் பெருகி விட்டதாக கூறி, பிரதமர் பதவியிலிருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 800 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் ரஷ்யா முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட…
-
- 0 replies
- 289 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளது – ஜேர்மனி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவான்லியின் உடலில் நச்சுப்பொருள் கலந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் ஜேர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சிக்கும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான 44 வயதான அலெக்ஸி நவல்னி, கடந்த வியாழக்கிழமை, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து நவால்னி விமான நிலையத்தில் பருகிய தேநீரில் நச்சு கலந்திருக்கலாம் என நவால்னியின் ஆ…
-
- 0 replies
- 343 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி விஷம் கொடுத்துக் கொலை ; பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பகிரங்கக் குற்றச்சாட்டு! Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 03:42 PM ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி (Alexei Navalny), இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் அதிரடி ஆதாரங்களை வெளியிட்டுள்ளன. மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டன் வெளிவிவகார செயலர் யவெட் கூப்பர், நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில் 'எபிபாடிடைன்' எனப்படும் மிக அரிதான நரம்பு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நச்சு தென்னமெரிக்காவி…
-
- 2 replies
- 171 views
- 1 follower
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னிக்கு 9 ஆண்டு சிறை ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் அரசை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கடந்த 2020ஆம் ஆண்டு விஷத் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஜேர்மனியில் இருந்து ரஷ்யா வந்த நவால்னியை ரஷ்யக் பொலிஸார் பல்வேறு தேசவிரோத வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நவால்னி மீதான அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மேலும் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரஷ்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 11ஆயிரத்து 500 டாலர் அபராதத…
-
- 0 replies
- 224 views
-
-
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அரசின் செயற்பாடுகளை அலெக்ஸி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து கடந்த மாதம் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி, மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் அலெக்ஸிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 459 views
-
-
ரஷ்யாவின் நேற்று விழுந்த எரிகல்லை நேரில் பார்த்த கனடிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஒருவர், தன்னுடைய அனுபவத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவர் Traktor Chelyabinsk என்ற நகரத்தில் உள்ள Kontinental Hockey League என்ற அணிக்காக ஹாக்கில் விளையாடி வருகிறார். Michael Garnett என்ற ஹாக்கி வீரர் ரஷ்யாவின் Chelyabinsk பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது ஹாக்கி பயிற்சியை முடித்து விட்டு தனது வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது, திடீரென வானத்தில் எரிகல் வேகமாக சென்றதை பார்த்துள்ளார். முதலில் இது ஒரு விமான விபத்து என்று நினைத்த இவர், பின்னர் தான் எரிகல் என்பதை தெரிந்து கொண்டார். எரிகல் சென்ற வேகத்தில் தன்னுடைய வீட்டின் கண்னாடிகளும…
-
- 0 replies
- 431 views
-
-
ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான…
-
- 0 replies
- 504 views
-
-
ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்- ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நுழைந்த நிலையில் அவற்றை ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் வழிமறித்து, எல்லையை விட்டு வெளியேற்றியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான Poseidon ரக போர் விமானமும், RC-135 உளவு விமானமும் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லைக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெற் விமானங்கள் வழிமறித்ததுடன், ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அமெ…
-
- 0 replies
- 426 views
-
-
ரஷ்ய ஏவுகணை அமைப்பு வாங்க இந்தியாவுக்கு அனுமதி, துருக்கிக்கு தடை: அமெரிக்கா ஏன் இப்படி செய்தது? S-400 ஏவுகணை விவகாரம் நியாஸ் ஃபரூக்கி பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்க வகை செய்யும் விதமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த வாரம் ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது. ரஷ்யா, இரான் மற்றும் வட கொரியாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது 'CAATSA' அதாவது'அமெரிக்காவின் எதிரிகளை தடைகள் மூலம் எதிர்த்தல்' சட்டத்தின் கடுமையான விதிகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளத…
-
- 5 replies
- 605 views
- 1 follower
-
-
ரஷ்ய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு விவகாரம்: துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/b3a54ecc0915f9347c3f53fa31d161fe_XL-1-720x450.jpg அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், நேட்டோ நட்பு நாடான துருக்கிக்கு ரஷ்ய வான் பாதுகாப்பு முறையை வாங்குவது தொடர்பாக பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் பதவியேற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் மோதலுக்கு களம் அமைத்துள்ளது. துருக்கியின் இராணுவ ஆயுத கொள்முதல் நிறுவனத்தின் நான்கு மூத்த துருக்கிய அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச பாதுகாப்பு மற்றும் கட…
-
- 1 reply
- 588 views
-
-
ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை December 17, 2024 11:54 ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர். ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=197417
-
- 2 replies
- 419 views
- 1 follower
-
-
ரஷ்யாவின் இரண்டு சரக்கு விமானங்கள் சிரியாவை சென்றடைந்தன. இவற்றில் 80 டொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யா, சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும், கருவிகளையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோ படையினரும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தினர். இதற்கு மத்தியிலும் ரஷ்யா இந்த பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/49002.html#sthash.o3jfd2Zy.dpuf
-
- 0 replies
- 842 views
-
-
Published By: SETHU 05 JUN, 2023 | 06:45 PM உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட்டுள்ள வாக்னர் தனியார் கூலிப்படையினர், ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவரை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியத்தில் தனது குழுவினரை தாக்குவதற்கு முயற்சித்ததாக மேற்படி சிப்பாய் மீது வாக்னர் குழு குற்றம் சுமத்தி வருகிறது. உக்ரேனில் தமது போராளிகளின் அதிக மரணங்களுக்கு ரஷ்ய இராணுவத் தளபதிகள் காரணம் என வாக்னர் குழுவின் ஸ்தாபகர் யெவ்ஜெனி பிரிகோஜின் பல மாதங்களாக குற்றம் சுமத்தி வருகிறார். உக்ரேனியப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பின்வாங்கும் வாக்னர் குழுவினர் வெளியேறக்…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
ரஷ்ய சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம் மாஸ்கோ: ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. மக்கள் க…
-
- 1 reply
- 446 views
-
-
29 JUN, 2024 | 12:05 PM (ஆர்.சேதுராமன்) ரஷ்யாவின் செய்மதியொன்று துண்டுகளாக உடைந்து சிதறியதால், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள விண்வெளி வீரர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக, விண்வெளி ஓடங்களுக்குள் புகுந்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என அமெரிக்க விண்வெளி முகவரகங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி ரஷ்ய செய்மதி ஏற்கெனவே செயலிழந்திருந்தது எனவும், கடந்த புதன்கிழமை அது 100க்கும் அதிகமான துண்டுகளாக உடைந்ததாகவும் அமெரிக்க விண்வெளி கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. RESURS-P1 எனும் இச்செய்மதி செயலிழந்துவிட்டதாக 2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்மதியே இவ்வாறு உடைந்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. …
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு கொரோனா தொற்றா? – ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பு by : Litharsan ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் கைலாகு கொடுத்து உரையாடியிருந்த மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புடின்னு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை குறித்து ஜனாதிபதி மாளிகை குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவில், 2 ஆயிரத்து 337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மொஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையைப் பார்வையிட்ட ஜனாதிபதி புடின், தலைமை மருத்துவர் டெனிஸ் என்பவரிடம் நிலைம…
-
- 1 reply
- 429 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடின் அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார்? by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/11/ap_russia_putin_01June20-720x450.jpg ரஷ்யாவின் நீண்டகால ஜனாதிபதியான விளாடிமீர் புடினுக்கு, பார்கின்சன் நோய் ஏற்பட்டுள்ளதால், அவர் அடுத்த ஆண்டு பதவி விலக திட்டமிட்டுள்ளார் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ‘ரஷ்ய ஜனாதிபதி புடின் பார்கின்சன் (மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாவது) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்த வருடம் தனது பதவியிலிருந்து விலகக்கூடும். 68 வயதான புடின் தொடர்ந்து கால் மற்றும் கைகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வலியை உணர்கிறார்’ என த…
-
- 3 replies
- 1k views
-
-
ரஷ்ய ஜனாதிபதி புடின்- வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடைகளை விதித்தது பிரித்தானியா! ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித்துள்ளது. பிரித்தானியாவின் தடைகள் பட்டியலின்படி, இவர்கள் இருவரும் சொத்து முடக்கத்தை எதிர்கொள்வார்கள். ஆனால் பயணத் தடை அல்ல. ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு நுழைந்ததையடுத்து பிரித்தானியாவின் இந்த தடைகள் அறிவிப்பு வந்துள்ளது. புடினின் ஆக்கிரமிப்புச் செயல் தோல்வியடைவதை உலகம் உறுதி செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ம…
-
- 0 replies
- 292 views
-
-
Published By: VISHNU 07 JUL, 2025 | 08:54 PM 3 வருடத்திற்கு மேலாக ரஷியா- உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. தற்போது இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என ரஷியாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்கட்கிழமை (07) போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கினார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில மணி நேரத்தில், ரோமன் ஸ்டாரோவாய்ட் காருக்குள் பிணமாக கிடந்துள்ளார். தற்போது தன்னைத்தானே த…
-
-
- 8 replies
- 460 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 01:47 PM (ஆர்.ராம்) 20ஆவது வால்டாய் இன்டர்நேஷனல் கலந்துரையாடல் கழகத்தின் வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றிய கலந்துரையாடல் கடந்தவாரம் ரஷ்யாவின் சூச்சி நகரில் அக்கழகத்தின் ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஃபியோடர் லுக்யானோவ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சர்வதேச அளவில் நேட்டோ, முதன்மையானது, அது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாறாக அது உலக சமாதானத்துக்கான கட்டமைப்பு அல்ல. பாதுகாப்புத் துறையில் நாங்கள் சீனாவுடனான தொடர்புகளை விரிவுபடுத்துவோம். நாங்கள் யாருக்கும் எதிராக எந்தக் கூட்…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
உக்ரேனிடமிருந்து கிறிமியாவை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கைப்பற்றியது அவர் செய்த பெரிய தவறு என்றும் அந்த வகையில் புட்டின் அப்படியொன்றும் பெரிய புத்திசாலி கிடையாது எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். என்.பி.ஆர். வானோலிச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.புட்டின் சிறந்த அறிவாளி என்றிருந்த மதிப்பீட்டை ரஷ்யா தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் பொய்யாக்கியுள்ளதாக ஒபாமா குறிப்பிட்டார். ரஷ்யா மீதான சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாகவும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான வீழ்ச்சியாலும் ரஷ்யப் பொருளாதாரம் கடும் பாதிப்புக்குள்…
-
- 2 replies
- 522 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது. லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின் (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன. புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறி…
-
- 9 replies
- 859 views
-
-
ரஷ்ய ஜனாதிபதிக்கு... உடல்நிலை சரியில்லை என்ற கூற்று, உண்மைக்கு புறம்பானது! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உடல்நிலை சரியில்லை என்ற ஊகத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மறுத்துள்ளார். பிரான்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், லாவ்ரோவ், ரஷ்ய தலைவர் ஒவ்வொரு நாளும் பொதுவில் தோன்றுவார். மேலும் எந்த ஒரு நல்ல மனிதனும் நோயின் அறிகுறிகளைக் காண மாட்டார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் இந்த செவ்வி வந்துள்ளது. கிழக்கு பிராந்தியத்…
-
- 0 replies
- 244 views
-
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம் 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புடின். இவரது ஆண்டு வருமானம் 1.4 இலட்சம் டொலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 மகிழுந்துகள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புடினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 இலட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த மாளிகையை ப…
-
- 40 replies
- 3.8k views
-
-
ரஷ்ய ஜனாதிபதியை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் உயிரிழப்பு! உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷ்ய பாடகர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஜன்னலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் உக்ரேன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்…
-
-
- 5 replies
- 556 views
-