Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சமூக கட்டுமானங்கள் யாவற்றின் விளைவுகளுக்கும் பெண்களின் மீது பழி போட்டு கடந்து செல்லும் ஒரு போக்கு எம்மிடையே வலுப்பெற்று வருகின்றதா? கோவில்களுக்கு கூந்தலை விரித்துவிட்டு தாம் விரும்பியபடி அழகுபடுத்தி வருவதில் இருந்து, யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் வீரரை பொது இடத்தில் கட்டி அணைத்து தன் விளையாட்டு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் தெரிவித்தமை வரைக்கும், பெண்கள் மீது ஒருவித பாலியல், வக்கிர, பால் சார் ஒடுக்குமுறையாய் எமது விமர்சனங்கள் நீளுகின்றனவா? நாங்கள் வளர்ச்சி அடைந்த தேசங்களில் வாழ்கின்றோம்! பெண்கள் குறைவற்ற ஒரு சுதந்திர வாழ்வை புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றார்கள்! யாரும் ஆதிக்கம் செலுத்தமுடியாத அளவுக்கு சட்டப் பாதுகாப்பை பெண்கள் கொண்டுள்ளார்கள்! என்றெல்லாம் நாங்கள் மார…

  2. வணக்கம், கடந்த மாதம் விஜய் தொலைக்காட்சியில ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை பார்க்க எனக்கு இன்று சந்தர்ப்பம் கிடைச்சது. மிக நன்றாக இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்: பகுதி 01 http://www.youtube.com/watch?v=cd5nrYossFM பகுதி 02 http://www.youtube.com/watch?v=fYdeAgqr304 மிகுதி பகுதிகளை பார்க்க: http://www.islandcricket.lk/videos/muttiah_muralitharan_koffee_with_anu_season_3_chithirai_thirunal_special_interview

  3. [size=3] சனிக்கிழமை ரொறான்ரோவில் சைனாடவுன் உணவகத்தில் நடந்த சண்டை காட்சிகள் யூடியுப் காணொளி இணையதளத்தில் பிரபலமாகிவிட்டன.[/size] ஸ்படினா அவென்யூவில் போ சீ லூ என்ற வியட்நாமிய உணவகம் உள்ளது. அங்கு சனிக் கிழமை விடியற்காலை 3.30 மணி அளவில் இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை மூண்டது. சாப்பாட்டு தட்டுக்கள் பறக்க பெண்கள் அடித்துக் கொள்ளும் இந்த சண்டையை அங்கிருந்த பலர் தங்கள் கைப்பேசி காமிராவில் பதிவு செய்தார்கள். அதை யூடியுப் இணையதளத்தில் காணொளியாக பதிவும் செய்துவிட்டார்கள். அந்தக் காணொளி இப்போது மிகப் பிரபலாமாக் மாறி விட்டது. இதற்குள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பார்வைகள் அந்த காணொளிக்கு கிடைத்துவிட்டது. இந்தக் காணொளியில் தட்டுக்கள் வீசப்படுவதும் பெண்கள் அடித்துக் கொள்வது…

  4. உன்னை மறக்கத்தான் நினைக்கின்றேன்!

  5. எப்படி இருக்கும் உங்களுக்கு வாழ் நாளில் சூரிய வெளிச்சத்தை முதல் முதல் பார்க்கும் போது http://www.youtube.com/watch?v=YCuxabHGe5Q&feature=player_embedded

  6. காலை மாலை உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க Natyobics"- for fitness freaks and stamina seekers! Here is an attempt by Sridevi Nrithyalaya to weave a set of warm- up exercises and stretches that will benefit classical dancers. Combining work outs for all parts of the body, set in sync to Indian classical music, this is an experiment to activate and flex all muscles before one begins to dance. Lasting for a crisp 6 minutes, Natyobics aims to encapsulate the much needed exercising. Ragas Used in NATYOBICS: 1. Bowli 2. Nattakurinchi 3. Chandrakauns 4. Nagaswaravali 5. Hamsanadham 6. Ragavardhani 7. Dwijavanthi 8. Sindhu Bhairavi 9. Kunthalavarali 10. Saveri 11. An…

  7. http://www.facebook.com/video/video.php?v=423368171066312

  8. ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?) "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தற்போதைய விளக்கங்கள்: இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால், பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட…

  9. உ.ஸ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் மணிரத்தின் ரஹ்மானாக...கௌதம் மேனனின் ரஹ்மானாக...ஷங்கரின் ரஹ்மானாக அவரின் இசையை கேட்டுப் பழகிய நம் காதுகள் முதன் முதலாக ரஹ்மானின் ரஹ்மானாக அவர் இசையமைத்திருக்கும் பாடல்களை கேட்கப்போகிற அந்த உணர்வு எப்படியிருக்கும்? சில வாரங்களுக்கு முன்பு 'அயலான்' படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'வேற லெவல் சகோ' என்ற பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று சிலரும், ரஹ்மானின் வழக்கமான 'ஸ்லோ பாய்ஸன்' வகையறா என்று சிலரும் கூற கலவையான விமர்சனங்களே இந்த பாடலுக்கு கிடைத்திருந்தது. இந்நிலையில், நேற்று ரஹ்மானின் கதை-திரைக்கதையில் அவரே தயாரித்து இசையும் அமைத்திருக்கும் '99 ஸாங்ஸ்' படத்தின் பாடல்கள் வெளியாகியி…

  10. இல்லத்தரசிகளின் எதிர்ப்பார்ப்புகளை வெறுக்கும் ஆண்கள்

  11. அவுஸ்திரெலியா பந்துவீச்சாளர் பிரெட்லி , இந்தியாப் பாடகி ஆசாபோய்லியுடன் பாடிய பாடல் http://www.youtube.com/watch?v=8c3CeAKdDPQ பிரெட்லியின் இணையத்தளம் http://www.brettlee.net/media/videos.php

  12. நேரடி ஒலிபரப்பு: அன்பிற்குரிய வலையுலக உறவுகளே, வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க) இணையத்தில் இசைப் புரட்சி செய்து, இதயங்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் எம் புரட்சி எப்.எம் தற்போது தன்னுடைய பரீட்சார்த்த ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழ, விவாத…

    • 0 replies
    • 703 views
  13. Started by நிழலி,

    மெல்பேர்ண் மெற்றோ ரயில் திணைக்களம் (திணைக்களமா அமைப்பா அல்லது நிறுவனமா?) வெளியிட்டுள்ள ஒரு animation காணொளி. இறுதி வரிகள் சில இரயிலால் ஏற்படக் கூடிய விபத்துகளைக் காட்டுகின்றது. ரசிக்கக்கூடியது. http://youtu.be/IJNR2EpS0jw

  14. http://www.youtube.com/watch?v=WaE1ASWlbBY பிக்குகள்... பலே கில்லாடிகள் போலுள்ளது. அரசியல், துப்பாக்கி சுடுதல், கஞ்சா கடத்தல், பெண் கடத்தல் என்று அவர்கள் கால் பதிக்காத... துறைகளே இல்லை எனும் அளவிற்கு இப்போது... "பிரேக் டான்ஸ்சிலும்" கலக்குகின்றார்கள்.

  15. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் எண்பது வயதைத் தாண்டும் வரை தங்களை வயதானவர்கள் என்று கருதுவதில்லை என்று தெரியவந்துள்ளது என்று 'டெய்லி எக்ஸ்பிரஸ்' இதழ் கூறுகிறது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் 60 வயதைத் தாண்டியவுடன் வயதில் மூத்தவர்கள் என்று கருதத் தொடங்கினர் என்றும் அது கூறுகிறது. ஆரோக்கியமான, கூடுதலான செயல்பாடு மிகுந்த வாழ்க்கைமுறை, கூடுதலாக வேலையில் இருப்பது, வாழ்க்கையில் பிரகாசிக்கும் வயதானவர்களை காண்பதுடன் அவர்களுடன் பழகுவது ஆகியவை இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணங்களாகக் கூறப்படுகிறது. பேயிங் டூ மச்.கொம் என்ற இணையதளம் இந்த ஆய்வை நடத்தியது. கடந்த சில ஆண்டுகளில் வயதானவர்கள் என்ற பொருளின…

    • 0 replies
    • 548 views
  16. உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும்...

    • 0 replies
    • 734 views
  17. Started by Nellaiyan,

    • 0 replies
    • 1.8k views
  18. கலியாணம் வேண்டாம் படிப்பு தான் வேணும் எண்டு சண்டை போடுற மகளும்; படிப்பு வேண்டாம் எனக்கு கலியாணம் தான் இப்ப வேணும் எண்டு சொல்லி அடம்பிடிக்கிற மகனும்; இவர்களிடம் மாட்டித்தவிக்கும் தகப்பனும் ரியூசன் வாத்தியாரும்!

  19. முரணும் முடிவும்...... முதலாளிகள் முன்னர் மட்டும் வேலை செய்வதைப்போல் நடிப்பது சரியா?

  20. வைத்தியர் சொல்கிறார் விரலை வெட்ட வேண்டும் என்று. நகை செய்பவர் சொல்கிறார் மோதிரத்தை வெட்ட வேண்டும் என்று.

  21. Goka Pearu எனப் பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசைக் காணொளியினை வெளியிட்டுள்ளார் ஆர்யன் தினேஷ் கனகரட்னம். இப்பாடலினை கோஸ்வேய் பெய்ன்ட்ஸ் ஸ்ரீலங்கா வழங்க மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ சொனிக் மற்றும் ஸ்வகடே இயக்கியுள்ளனர். மேலும் இப்பாடலின் டீசரினை இம்மாதம் 10ஆம் திகதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் நேர்மறை விமர்சனங்களால் பிரபல்யமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/cinnews.php?vid=155

    • 0 replies
    • 770 views
  22. நமீபியாவிலுள்ள பழங்குடி இனப் பெண்ணொருவர் தனது பாரம்பரிய ஆடையுடன் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். நமீபியாவின் ஒப்புவா நகரில் இப் படம் பிடிக்கப்பட்டதாக சுவீடனைச் சேர்ந்த ஜோன் பியர்சன் எனும் இப் புகைப் படக் கலைஞர் தெரிவித் துள்ளார். ஹிம்பா பழங்குடி இனத்தவர்கள் தொடர் பான ஆவணப் படமொன்றின் படப் பிடிப்புக்காக ஜோன் பியர்சன் நமீபியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு உள்ளூர் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் இப் பெண்ணை தான் கண்டு வியப்படைந்ததாக பியர்சன் கூறியுள்ளார். தனது பாரம்பரிய ஆடையலங் காரங்களுடன் காணப்பட்ட இப் பெண், தனது குழந்தையையும் முதுகில் சுமந்து கொண்டிருந்தார். “அப் பெண் முதலில் என்னை அவதானிக்கவில்…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.