Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வாழ்க நிரந்தரம்

  2. இந்த லிங்கை அமத்துங்கள் அதுவாக துப்பரவு செய்யும் ஓகே https://emp.ucsd.edu/swf/screenclean.swf

  3. சென்னையில் வேக வேகமாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நேரம். பல திரையரங்குகள் குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. இன்னும் சிலர் நூறாண்டு பழமையும் பெருமையும் மிக்க திரையரங்குகளை இடித்துவிட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களை உருவாக்கினர். சித்ரா, ஆனந்த், அலங்கார், வெலிங்டன், கெயிட்டி போன்ற பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்ட நேரத்திலும், அசராமல் நின்று, தியேட்டர் தொழிலை நல்ல லாபத்துடன் நடத்த முடியும் என்று நிரூபித்தவர் அபிராமி ராமநாதன். இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து நட்சத்திர திரையரங்குகளை உருவாக்கினார். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தனது அபிராமி திரையரங்க வளாகத்தை முற்றிலுமாகப் புதுப்பித்து ஷாப்பிங் வசதி, உணவகங்கள், பனி உலகம், சிற…

  4. Started by nunavilan,

    தமிழ் நடனம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.2k views
  5. http://s237.photobucket.com/albums/ff163/m...=Boy_Friend.flv நீங்க போதையில இருந்தாப் போல நாங்க தேடி வந்திடுவமா... தடவிறத்துக்கு வேற கூந்தலா இல்ல..!

  6. யாழ் பெண்கள் அணிக்கும் ஆண்கள் அணிக்கும் மற்றும் குழந்தைகள் (?) அணிக்கும் இடையில் மும்முனையில் நடைபெறும் கயிறு இழுத்தல் போட்டி.. தலைப்பு: கயிறு இழுத்தல் போட்டி.. போட்டியின் சிறப்பு: யாழ் இணையம் வரும் மார்ச் 30, 2008 இல் அகவை பத்தில் காலடி வைப்பதை ஒட்டி நடத்தப்படுகின்றது.. பங்குபற்றும் அணிகள்: 1. யாழ் ஆண்கள் அணி 2. யாழ் பெண்கள் அணி. 3. குழந்தைகள் (?) அணி {யாழ் இணையத்தில் உள்ள ஆண்கள் ஒரு அணியிலும், யாழ் களத்தில் உள்ள பெண்கள் ஒரு அணியிலும்.. } காலம்: மார்ச் 30, 2008... நேரம்: பின்னர் அறிவிக்கப்படும். கயிறு இழுத்தல் போட்டி நடைபெறும் இடம்: யாழ் இணையம் http://www.yarl.com/forum3 போட்டி விதிமுறைகள்: ஒருவர் எந்த அணியில் சேர்ந்து இணைந்து கயிறு இழு…

  7. இணையத்தளம்: http://jaffnavembadischool.org/index.html யாழ் நகரின் மத்தியில், யாழ் மத்திய கல்லூரிக்கு அருகில் இருக்கும் புகழ்பெற்ற தேசிய பாடசாலை வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை. இப்பாடசாலையின் சகோதர பாடசாலையே யாழ் மத்திய கல்லூரி ( http://en.wikipedia.org/wiki/Jaffna_Central_College ) பெண்களுக்கு என்றான வெகு சில பாடசாலைகளின் யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை சிறப்பு மிக்க ஒன்று என்பதுடன் ஆண்டு தோறும் கல்விப் பொதுத்தராதரப் பரீட்சைகளில் தொய்வின்றி சாதனை செய்வதும் இப்பாடசாலையின் சிறப்பாகும்..! போரின் விளைவால் கட்டடங்கள் சிதைந்து போன போதும் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது புகழோடு..! நிறைய கல்வியலாளர்களை.. உயர் தொழில் வல்லுனர்களை.. உருவாக்கி தமிழர் சமூகத்தில் ப…

    • 27 replies
    • 4.6k views
  8. ராகு - கேது பெயர்ச்சி: ஒவ்வொரு ராசிக்கும் எப்படி? ஜோதிட ரத்னா முனைவர் க. ப. வித்யாதரன் நிகழும் சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் புதன் கிழமை (2008, ஏப்ரல் 09) சுக்ல பட்சம், சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாம யோகம், வணிசை நாம கரணம், ஜீவன் நிறைந்த அமிர்தயோக கீழ்நோக்கு நாளில் சனி ஓரையும், பஞ்ச பட்சியில் வல்லூறு காலத்திலும் சூரிய உதயம் காலை மணி 8. 15க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சியை அடுத்த இவ்விரு கிரகங்களின் நிலை ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கு‌ம். அதாவது 27. 10. 2009 வரையிலான கால கட்டமாகும். அதுநாள்வரை இவ்விரு கிரகங்களும் இதே நில…

    • 1 reply
    • 4.2k views
  9. குடைக்குள் மழை' படத்தில் நடித்தவரின் காட்டில் தூறல்கள் மட்டுமே விழுந்து கொண்டிருந்ததால் கொஞ்ச காலம் தமிழ்சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார் மதுமிதா. இப்போது பெருமழைக்கான ஏற்பாடுகளோடு மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கிறார். அவரோடு பேசிய போது மொழிந்தவை... இருக்கிறதை விட்டுட்டு பறக்கறதைப் பிடிக்க... தமிழில் மட்டுமில்லாம மற்ற மொழிகளிலேயும் நடிக்கப் பறந்ததுதான் என் தவறு. கன்னடப் படத்துல நடிக்கப் போனேன். அதனால் தமிழ்ல ஓர் இடைவெளி! குடைக்குள் மழை வந்தபோது எல்லோரும் என்கிட்ட எவ்ளோ அன்பா இருந்தாங்க. அந்த அன்பும் கரிசனமம் எனக்கு எங்கேயும் கிடைக்கலை. அதனால் மறுபடியும் தமிழ் ரசிகர்களைத் தேடி வந்துட்டேன். ஆடிப் பட்டம் தேடி விதை.... ".... அப்படின்னு சொல்வாங்க. அத…

    • 3 replies
    • 1.6k views
  10. மனிசியிட்ட அடி வாங்கினியளோ!! எல்லாருக்கு மறுபடி வணக்(கம்)...மறுபடி வந்துட்டானே என்று பார்க்கிறது விளங்குது..(யாரும் நினைக்காத நேரத்தில கரக்டா வருவோமல )..எப்ப வாரது என்பதும் முக்கியமல்ல எப்ப போறது என்பது முக்கியம்மல இடையில என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்..(இன்றைய நற்சிந்தனை ஜம்மு பேபியின்).. சரி எனி மாட்டருக்கு வருவோம் என்ன..அன்னைக்கு இப்படி தான் ஜம்மு பேபி விசிட் போயிருந்தது ஒரு வீட்ட...(நேக்கு உந்த விசிட் போறது என்றா விருப்பமே இல்லை)...நான் வாறதில்ல என்று மம்மியிட்ட போட்டு கொடுக்கிறாங்களே என்று என்ன செய்யிறது என்று போனது,அங்க போனா..(சும்மா சொல்ல கூடாது நல்லா தான் வரவேற்றவை பாருங்கோ)..நானும் அவையோட இருந்து கதைத்து கொண்டு இருந்தனான்... பட்…

    • 20 replies
    • 3.5k views
  11. இங்க போங்கோ... http://www.lovecalculator.com/ பெயர் பொருத்தம் சரியில்லாட்டி என்னை திட்டவேண்டாம் ஏற்கனவே யாராவது இணைச்சிருந்தா இதை தூக்கிடுங்கப்பா

    • 52 replies
    • 73.7k views
  12. இன்றைக்கு யூரியூப் இல் ஏதோ தேடியபோது இந்த பழைய ஆங்கிலப் பாடல் கிடைச்சுது.. என்னடா இது இந்திய சினிமாவில வாறது மாதிரி இருக்கே என்று தொடர்ந்து பார்த்தால் பாடல் அட்டகாசமாக இருந்தது.. மௌனராகம் படத்தில் ரேவதி ஆடுற மழைப்பாட்டு மாதிரி இருக்கு... உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.. பாடல்1

  13. வணக்கம், யாழில நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்று ஒரு கருத்தாடலை கண்டேன். நானும் சும்மா பொழுதுபோக இணையத்தில் சுத்தி அடித்தபோது முன்பு சில தடவைகள் அந்த Death Calculator உடன் விளையாடிப்பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருவிதமான ஆயுளைப் பெற்றேன். சென்ற கிழமை இணையத்தில் உலாத்தல் செய்தபோது நாங்கள் எப்படி இறப்போம் என்று ஒரு வலையில் காண்டம் வாசிக்கப்படுவதை அறிந்தேன். ஆக 14 கேள்விகளிற்கு மட்டுமே நீங்கள் பதில் அளிக்கவேண்டும். அவர்கள் நீங்கள் எப்படி மண்டையை போடுவீர்கள் என்று சங்கு ஊதுகின்றார்கள். நான் போன முறை அதில் பரிசோதித்தபோது இன்னொருவரின் உயிரை காப்பாற்ற முயற்சிக்கும்போது எனது உயிர்பறிபோகும் என்று சொல்லி இருந்தார்கள். இன்றும் அந்த 14 கேள்விகளுக்குரிய வ…

  14. இங்கே அழுத்தவும் http://www.deathclock.com/

    • 96 replies
    • 12.5k views
  15. ஐரோப்பிய நாடுகளில், வெளிநாட்டினரை உபசரிப்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் பின்தங்கியுள்ள நகரங்களில், முதலிடத்தில் உள்ளது பாரிஸ். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது லண்டன். மூன்றாவது இடத்தை ரஷ்யாவின் மாஸ்கோ பிடித்துள்ளது. சர்வதேச அளவில், வெளிநாட்டினரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. லண்டனும், பாரிசும் தான் சர்வதேச அளவில், பொருட்கள் விற்பனை, உணவகங்கள், பொது பூங்காக்களுக்கு புகழ்பெற்றுள்ளன. பல்வேறு விஷயங்களில், முன்னணி இடங்களில் உள்ள பாரிஸ் மற்றும் லண்டன், அழுக்கான, குப்பை மிகுந்த நகரங்கள் பட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரம் தான், உலகிலேயே சுத்தமான நகரம் என்ற முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்நகரத்தில்…

    • 0 replies
    • 1.1k views
  16. Started by Kanishta,

    அன்றாடம் நமது வாழ்வில் பல தவறுகளை சரியென்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். அப்படியான தவறுகள் சிலவற்றை யாழ் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கனிவுடன் கனிஷ்டா. தவறுகள் *மக்கள் அனைவரும் தன் கருத்தை ஒப்பு கொண்டு தன் வழியில் வரவேண்டும் என்று எண்ணிச் செயற்படுவது. *தன்னத் தானே பெரிய அறிவாளி திறமைசாலி என்றும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றும் கற்பனை செய்து கொள்வது. *மற்றவர்கள் கஷ்டத்தில் கைகொடுக்காமல் இருந்துவிட்டு அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள் என நினைப்பது அல்லது விரும்புவது. *தன்னால் முடியாத ஒரு காரியத்தை வேறு எவராலும் செய்ய முடியாதது எனக் கருத்திக் கொள்வது. *இனிமையாகப் பேசும் எல்ல…

    • 15 replies
    • 2.5k views
  17. நம்மில் பலர் அப்பப்போ ஏதாவது தத்துவங்களை போறபோக்கில் உதிர்த்து விட்டுபோவோம். அவற்றை உடனே எழுதிவைக்க அசைப்பட்டாலும் ஏடும் ஏழுத்தாணியும் இல்லையே என்று விட்டுவிடுவோம். அப்படிப்பட்ட சில தத்துவங்களை இங்கே பதிந்து வையுங்கள். எதிர்கால சந்ததிகள் பயன்பெறட்டும். ஒவ்வோரு மாதமும் ஒரு சிறந்த தத்துவத்தை தேர்வுசெய்து அதை தஞ்சைக்கோவிலிலே கல்லிலே எழுத ஏற்பாடு செய்வோம். என்ன தயாரா... ஒவ்வோருவரும் உங்கள் தத்துவங்களை எழுதி அது எத்தனையாவது என்று இலக்கத்தையும் எழுதிவையுங்கள்.

    • 577 replies
    • 45.7k views
  18. நீங்கள் காதலிக்கிறீர்களா? பாடம் கற்றுத்தருகிறார் தனுஷ் உலகம் முழுவதிலும் உள்ள விடலைப் பசங்களின் மனதில் எழும் சந்தேகம் ?நாமளும் காதல் வலையில் விழுந்து விட்டோமா?? என்பதுதான். விடலைப் பருவத்தினரின் இந்த ?அர்த்தமுள்ள? சந்தேகத்தைப் போக்க, உலகெங்கிலும் உள்ள சைக்காலஜி ஸ்பெஷலிஸ்டுகள் மும்முரமாக பல சைக்காலஜி டெஸ்டுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டீன்_ஏஜ் பசங்களுக்கு காதல் வந்திருச்சா, இல்லையான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபம். அதுக்காக என்கிட்ட ஒரு சிம்பிள் சைக்காலஜி இருக்கு. மொத்தமே வெறும் பத்துக் கேள்விகள்தான். அந்தக் கேள்விகளுக்கு ஏத்த மாதிரி ?ஆமாம்,? ?இல்லேன்னு? பதில்களைச் சொன்னால் போதும். நீங்க காதல் சமாச்சாரத்துல விழுந்துட்டீங்களா, இல்லையான்னு கண்டுபிடிச்சிடலா…

  19. வார்னர் பிரதர்ஸ் உருவாக்கும் படங்கள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது சினிமா ரசிகர்களின் கருத்து. அதனால் தான் வார்னர் பிரதர்ஸ் சமீபத்தில் உருவாக்கிய 10,000 B.C. படத்துக்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆப்டர் டுமாரோ படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மிரிச் இயக்குகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இருமடங்காக இருந்தது. பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த வாரம் வெளியான திரைப்படம் குறைந்தபட்சமாக 50 மில்லியன் டாலர்களையாவது முதல் வாரத்தில் வசூலிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்தார்கள். எனினும் திரைப்படம் முதல் வார முடிவில் 35.7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்திருக்கிறது. இதுவும் சொல்லிக் கொள்ளக்கூடிய வசூல் தா…

    • 4 replies
    • 2k views
  20. எல்லாருக்கும் வணக்கம், பள்ளிக்கூடத்தில ஒருபக்கத்தால சோதின புரஜக்டுகள்.. ஆனா யாழுக்க வந்து ஏதாவது சும்மா எழுதிக்கொண்டு இருக்காட்டி அங்க படிப்பில கவனம் செலுத்த ஏலாம இருக்கிது. அதான் காலங்கெட்ட நேரத்தில திடீரெண்டு இன்னொரு கலந்துரையாடல். நான் அண்மையில ஒருத்தரோட கதைச்சன். அது என்ன எண்டால் எம்.எஸ்.என் உரையாடல் பற்றினது. அவர் என்ன செய்துகொண்டு இருந்தார் எண்டால் எம்.எஸ்.என் இல ஒன்லைனில நிக்கிறதாய் சைகையை போட்டுவிட்டு... [ஸ்டேடஸ்] ஆக்கள் பலர் வந்து ஹாய், ஹலோ, எண்டு கேட்டு கேள்விகள் கேட்க, கேட்க பதில் ஒண்டும் சொல்லாமல் பேசாமல் இருந்தார். நீண்ட நேரத்துக்கு ஒரு தடவை தான் ஒருவருக்கு பதில் எழுதினார். எனக்கு விளங்க இல்ல இவர் ஏன் இப்பிடி செய்யுறார் எண்டு. விருப்பம் இல்லை…

  21. ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க. ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.

    • 25 replies
    • 4.6k views
  22. போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன. எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக

  23. வணக்கம் கள உறவுகளே... திரைப்பகுதியிலே உங்களுக்கு பிடித்த வில்லன் யாரு என்று ஒரு தலைப்பு போய் கொண்டி இருக்கின்றது இந்த பகுதியிலே உங்கள் வாழக்கையில் நீங்கள வில்லனாக இல்லை வில்லியாக நினைப்பது யாரை அல்லது எதை என்று கூறுங்களேன் சுவாரசியமாக இருக்கும்....

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.