இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படங்கள் தருகின்ற அனுபவத்தைவிட மிகச்சிறந்த அனுபவங்களை/உணர்வுகளை மூன்று நிமிட குறும்படங்கள் தந்துவிடும்.குறும்படங்களில் மிக முக்கிய அம்சமாக திகழ்வது இசை(சில படங்கள் விதிவிலக்கு) சொல்லாத சொல்லையும் உணர்த்திவிடும் இசை.காற்றில் சலசலக்கும் தென்னங்கீற்று மாதிரி. இன்று பார்த்த குறும்படம் SIGNS. 12 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற அனுபவம் அலாதியானது.தனித்து வாழும் ஒரு இளைஞன். காலை எழுந்து அலுவலகம் செல்கிறான்.உணவு இடைவேளையில் அலுவலகம் அருகே ஒரு யுவதியை காண்கிறான்.தன்னை நோக்கி வருபவள் தன்னிடம் பேசப்போகிறாள் என்கிற மகிழ்ச்சியில் பேச எத்தனிக்கும்போது தன்னை கடந்து சென்று அருகிலிருக்கும் குப்பைதொட்டியில் எதையோ வீசிவிட்டு போய்விடுகி…
-
- 0 replies
- 442 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
இப்பாடல் முன்பும் இணைக்கப்பட்டிருக்கலாம், என்றாலும் .....
-
- 0 replies
- 829 views
-
-
40 வருடங்களுக்கு முன், 80 களில்... வாழ்ந்த, இனிய வாழ்க்கை..!! 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம். 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார். 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம். 7. பெரும்பாலு…
-
- 0 replies
- 247 views
-
-
http://shaniasource.narod.ru/media-audio/UpBlue-2002/12._Ka-Ching_-_Blue.mp3 http://www.youtube.com/watch?v=bCZ9zo6Z58w பாடல்: Shania Twain | Ka-Ching | Up! We live in a greedy little world-- that teaches every little boy and girl To earn as much as they can possibly-- then turn around and Spend it foolishly We've created us a credit card mess We spend the money that we don't possess Our religion is to go and blow it all So it's shoppin' every Sunday at the mall All we ever want is more A lot more than we had before So take me to the nearest store Can you hear it ring It makes you wanna sing It's such a beautiful …
-
- 0 replies
- 764 views
-
-
சில பாடல்கள் நன்றாக இருக்கும் ஆனால் எடுக்கப்பட்ட விதம் கொலை வெறி பிடிக்கும் .
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 637 views
-
-
http://www.youtube.com/watch?v=UzlGFGzoFJ0&feature=related http://www.youtube.com/watch?v=OFx5hrWVNwA&feature=related
-
- 0 replies
- 736 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
http://bbs.sjtu.edu.cn/file/love/1118650697159580.mp3 பாடல்: Michael Jackson
-
- 0 replies
- 819 views
-
-
ஒற்றைப் பாம்பை அடிக்க ஊரே படையெடுப்பதுதான் நம்ம ஊர் பாணி. ஆனால், பாம்பை அடிக்கப் போனாலோ, பாம்பு காயம்பட்டுக் கிடந்தாலோ பதறிவிடுகிறார் செல்வராஜ். உடனே பாம்பை மீட்டு, சிகிச்சை அளித்து, அது உடல்நலம் அடைந்தவுடன் காட்டுக்குள் கொண்டு போய்விடுகிறார் இந்தப் பாம்பு ஆராய்ச்சியாளர். கடந்த சில ஆண்டுகளில் இப்படி அவர் காப்பாற்றிய பாம்புகளின் எண்ணிக்கை 174. “பாம்புகளை அடிக்காதீங்க, காப்பாத்துங்க. அது விவசாயிகளின் நண்பன். அப்படியென்றால் நமக்கும் நண்பன்தானே?” என்று கேட்கும் இவர், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் வன உயிரின ஆராய்ச்சியாளர். பாம்புகளைப் பற்றிப் பொதுவாக நிலவும் மூடநம்பிக்கைகளைப் பற்றி கேட்டால், எல்லாமே பொய் என்கிறார் இவர். அப்படி அவர் என்னதான் சொல்கிறார்? நாம் நம்ப மறுத்தாலு…
-
- 0 replies
- 519 views
-
-
பாடல்: மார்கழி பனியில் மங்கிய இரவில் பாடியவர்கள்: சோவியா , சரிகா, மகிசா சோவியா: 2014 சுப்பர் ஸ்ரார் சரிகா, மகிசா சுப்பர் சிங்கர் பாடகிகள்
-
- 0 replies
- 1.1k views
-
-
பாடல்கள் நிறைந்த "மம்மா மியா' பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை வீரகேசரி நாளேடு 7/16/2008 8:10:16 PM - 22 பாடல்களைக் கொண்ட ஆங்கிலத் திரைப்படமான "மம்மா மியா', திரையிடப்பட்ட முதல் வாரத்தில் 5.2 மில்லியன் ஸ்ரேலிங் பவுனை வருமானமாக ஈட்டி பிரித்தானிய திரையுலகில் வசூல் சாதனை படைத்துள்ளது. மெரில் ஸ்றீப், பியர்ஸ் பிரொஸ்னன் மற்றும் கொலின் பிர்க் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம், வீரசாகச "ஹான்கொக்' திரைப்படத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளியுள்ளது. "ஹான்கொக்' திரைப்படத்தின் வருமானம் 3.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுனாகும். அதேசமயம் "குங் பு பண்டா' 2.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுனையும் "பிரின்ஸ் கஸ்பியன்' 934,561 ஸ்ரேலிங் பவுனையும் "போர்பிடின் கிங்டம்' 824, 586 ஸ்ரேலிங் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.facesofhorror.com/music/DepecheMode-EnjoyTheSilence.mp3 பாடல்: Depeche Mode | Violator | Enjoy the Silence
-
- 0 replies
- 534 views
-
-
செய்தி 01: http://www.youtube.com/watch?v=ua-OqYZC1DA பாடல் 01: +++ செய்தி 02: பாடல் 02: ஆக்கம்: schmoyoho , நன்றி.
-
- 0 replies
- 729 views
-
-
நல்ல பத்திரிகையாளர், நல்ல எழுத்தாளரும்கூட. நல்ல எழுத்தாளர் எதை எழுதினாலும் இனிக்கத்தானே செய்யும். நாட்டின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவரான சேகர் குப்தா, சமீபத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, தனது முன்னாள் சகாக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகள் இங்கே… விடைபெற்றுக்கொள்கிறேன் என்று எழுதப்படும் கடிதங்கள் ஒன்று மனதுக்கு இதமாக இருக்கலாம் அல்லது மனம் உடையும்படி இருக்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில் அது இரண்டாகவும் இருக்கும். இப்போது அப்படித்தான். நான் இப்போது மகிழ்ச்சியோடு விடைபெறுகிறேன். காரணம், நம் நாட்டிலேயே படித்துப் பயிற்சி பெற்ற, துடிப்பு மிக்க பத்திரிகையாளர்களிடம் பத்திரிகையை விட்டுச்…
-
- 0 replies
- 436 views
-
-
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்.... சின்ன வயதில் இருந்து கேட்டு கேட்டு மனதுக்குள் ஒரு உணர்வாக மாறிய பாடல்களில் ஒன்று http://www.youtube.com/watch?v=aJAGwJ1LpoU
-
- 0 replies
- 935 views
-
-
அரசியல் மற்றும் கலைத் துறைகளுக்கு தகுதியானவர்கள் யார்? |
-
- 0 replies
- 462 views
-
-
-
-
- 0 replies
- 666 views
-
-
படித்தததில் பிடித்ததை படித்ததால் பிடித்தது அம்மா அடிச்சா வலிக்கும் அப்பா அடிச்சா வலிக்கும் அண்ணன் அடிச்சாலும் வலிக்கும் சைட்டு அடிச்சா மட்டும் ஏங்க வலிக்க மாட்டேங்குது உங்கள யாராவது லாசுன்னு திட்டுனா வெக்கப்படாதீங்க? வேதணைபடாதீங்க? துக்கபடாதீங்க? துயரபடாதீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்க!
-
- 0 replies
- 595 views
-
-
எம்.ஜி.ஆரை சந்திப்பது ஆர். அபிலாஷ் எங்கள் அலுவலக செக்யூரிட்டி தன் பாக்கெட்டில் எப்போதும் எம்.ஜி.ஆர் முகம் பொறித்த பேனா வைத்திருப்பார். அவரிடம் பேனா கேட்டால் இந்த பேனா சரியா எழுதாதுங்க என ஒருமுறை எடுத்து உதறி விட்டு மீண்டும் பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். நான் அவரிடம் “நீங்க எம்.ஜி.ஆரை நேரில் பார்த்ததுண்டா?” எனக் கேட்டேன். தலையாட்டினார். ஏதாவது பொதுக்கூட்டத்தில் சந்தித்திருப்பார் என நினைத்து விசாரித்தேன். அவர் நேரில் பார்த்து பேசியுள்ளதாய் சொன்னார். செக்யூரிட்டி அப்போது ராமநாதபுரத்தில் நடைபாதையில் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். நடைபாதை கடைக்காரர்களுக்கு போலிசால் தினம் தொந்தரவு. அதனால் நூற்றுக்கு மேல் கடைக்காரர்கள் கூடி எம்.ஜி.ஆரிடம் புகார…
-
- 0 replies
- 1.2k views
-
-
இணையத்தில் பாடல்களை தேடும் பொழுது தற்செயலாக பார்த்தேன். சுவிஸ் இல் உள்ள தமிழர்களின் karaoke இசை குழு ஒன்றின் பழைய நிகழ்ச்சியைப் பார்த்தேன். இதில் பாடும் பிரதீப்குமார் எனும் இளைஞன் கஷ்டமான துள்ளிசை பாடல்களையும் இலகுவாக படிக்கிறார். இவர் இலங்கையில் 80 இல் பிரபல்யமாக இருந்த அப்சராஸ் (மோகன் - ரங்கன்) இசைக்குழு அங்கத்தவர் ஒருவரின் மகனாம். ஏய் உன்னைத்தானே http://www.youtube.com/watch?v=MqKZZ9BpaSc&feature=ரேலடேத் SPB யின் இந்தி பாடல் ஒன்று. http://www.youtube.com/watch?v=BnNDvleHa6g&feature=related
-
- 0 replies
- 1.2k views
-
-
எது சொந்தம்! குட்டி ஆடு தப்பிவந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்! குள்ளநரி மாட்டிகிட்டா கொறவனுக்குச் சொந்தம்! தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்! உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்! உலகத்துக் கெதுதான் சொந்தமடா! (உனக்கு) மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே வந்தலாபம் மதிமந்தமடா (உனக்கு) கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா! ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால் அதோட சொந்தம் மாறுமடா! - காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம் காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா (உனக்கு) பாப சரக்குக…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறு வயதில் மிருதங்கம் தரம் 4 வரை படித்ததால் என்னவோ எனக்கு மிகவும் பிடித்தது கர்நாடகசங்கீதம்.அந்தவகையில் திரு ஓ.எஸ் அருண் என்னைக் கவர்ந்தவர்.இந்துஸ்தானி சங்கீத வடிவான கஸல் ஐயும் கர்நாடக சங்கீதத்தையும் சேர்த்து கேட்பவர்களை உருக்குவதில் வல்லவர்.ஒரு சிறிய துண்டு
-
- 0 replies
- 1.2k views
-