இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை! இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான் கண்ணகி சிலை (drscdn.org) நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன் ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை க…
-
- 1 reply
- 4.3k views
-
-
ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina பாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது. காலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்காரச் சென்னை – ருசி எப்படி? சென்னை எப்படி தமிழ்நாட்டின் தலைநகராய், பல்வேறு வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளதோ அதற்க்கு நிகராக, உணவு வகைகளிலும் பல்வகைமை கொண்டதாகவே கொண்டதாகவே இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்பதைப்போல, பல்வேறு மொழி பேசும் இந்தியர்களைக்கொண்ட ஒரு நகரமாக இருப்பதால் என்னவோ, இந்தியாவின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்திபெற்ற அனைத்துவகை உணவுகளையும் சென்னைக்கு போனாலே ருசி பார்த்துவிடலாம். ஒருமுறை இந்தியாவுக்கும், அதிலும் சென்னைக்கு பயணிக்கும் ஒருவராக நீங்கள் இருந்தால், அதிலும் உணவுப்பிரியராக இருந்தால் கீழே உள்ள உணவுகளையும், பிரத்தியேக வீதியோர உணவுகளையும் ஒருமுறையேனும் சுவைக்கத்தவறாதீர்கள். பிரியாணி (Briyani) சென்னையில் பிரியாணி வகைகளை…
-
- 2 replies
- 3k views
-
-
மலரும் நினைவும் என் கை வண்ணத்தில்
-
- 17 replies
- 3.1k views
-
-
காலடியில் பொக்கிஷம் – மதுரை குடைவரைக் கோவில்கள் என் பயணக் கட்டுரைகளை வாசித்த முகம் தெரியாத தோழர் ஒருவர், அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். (எப்படியும் பாராட்டுவார் என்று முகம் முழுதும் பற்களாக பேசத் தொடங்கினேன்.) சில பல விசாரிப்புகளுக்கு பின் நீங்கள் மதுரையா? என்றார். ஆம் என்றேன் மதுரையை சுற்றியுள்ள குடைவரைக் கோயில்களை பார்த்தது உண்டா?…
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 679 views
-
-
இளையராஜா சிம்மாசனமிட்டு தமிழ்த் திரையிசையை ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டு வகையான பாடல்கள்தான் இருந்தன. ஒன்று இளையராஜா இசையமைத்த பாடல்கள். இன்னொன்று இளையராஜா இசையமைக்காத பாடல்கள். கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தோன்றினாலும் உண்மை இதுதான். வேறு சில இசையமைப்பாளர்களின் பாடல்களும் அவ்வப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன. ராஜா ஒவ்வொரு பாடல்களிலும் ஒவ்வொரு விதத்தில் நம்மை மயக்க, பிறரின் ஏதோ ஒரு பாடல் ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. அவற்றில் சிலவற்றை இன்றைக்குப் பார்க்கலாம். பருவராகம் ஹம்சலேகா இசையில் 1987ல் வெளிவந்த படம் பருவராகம். தெறி ஹிட், மரண ஹிட் என்று என்ன வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அப்படியான படம். பாடல்களும் அப்படித்தான். எல்லா …
-
- 0 replies
- 2.4k views
- 1 follower
-
-
காலி (Galle) இலங்கைத் திருநாட்டில் சுற்றுலாவுக்கா பஞ்சம்? – காலி (Galle) வருட இறுதி, வேலைப்பழு அதன்பின் வரவிருக்கும் விடுமுறைகள் கொண்டாட்டங்கள் இதற்கிடையில் மனதுக்கு மகிழ்வுதரும் சிறு விடுமுறையொன்றில் தொலைந்துபோக மனம் நினைக்கிறதா? இயற்கையோடு கூடிய வரலாற்று வாசத்தில் நல்ல உணவோடு கலைத்துவமாக அவ்விடுமுறை இருக்கவேண்டுமா? கவுதம் மேனனின் “அச்சம் என்பது மடமையைடா” பார்த்த பின்பு, கையிலுள்ள மோட்டார் வாகனம் உங்களை நீண்ட பயணத்துக்கு அழைக்கிறதா? அதற்காகவே இறைவன் உருவாக்கி வைத்திருக்கின்ற ஓர் இடமாக காலியை சொல்லலாம். காலி (Galle) காலிக் கோட்டை இலங்கையின் தென்மேற்கு கரையோர கடற்கரையை ஆக்கிரமித்து அமைந்த பிரதேசம் என்பதனாலும், இலகுவாக சர்வதேச கடற்பரப்பை கண்க…
-
- 13 replies
- 17.9k views
-
-
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
- 23 replies
- 8.5k views
-
-
-
-
-
- 0 replies
- 949 views
-
-
மெசடிஸ் விளம்பரத்தில் தமிழ் பெண்கள் Canadian underground rapper, Tommy Genesis, who is part Tamil and part Swedish, and UK Tamil artist M.I.A have teamed up for a catchy ad for car maker Mercedes-Benz. We’re loving the result!
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 0 replies
- 638 views
-
-
தெருவிலே கிழிந்த டவுசரோடு விளையாடிக்கொண்டிருப்பேன். அந்த டவுசரும் கூட எங்கோ சறுக்கிலே, சென்று மீண்டும், மீண்டும் சறுக்கி விளையாடி கழிந்தது தான். ஒவ்வொரு முறையும் இப்போது சறுக்குவது தான் கடைசி என நினைத்து, நினைத்தே நீண்ட நேரங்களை காவு வாங்கியிருக்கும். என்னோடு உடன் பிறந்த நான்கு சகோதர்களும் கூட அப்படித்தான். எங்கள் ஐந்து பேரையும் சேர்த்து வீட்டில் பார்ப்பதே, இரவு நேரத்தில் மட்டும் தான்! அந்த அளவுக்கு இருக்கும் அன்றைய கால விளையாட்டு. உடன் விளையாட வருபவர்களில் வசதியான வீட்டுப் பிள்ளைகள், மத்திய ரக குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள், வறிய நிலையில் உள்ள குடும்ப பிள்ளைகள் என அனைவருமே ஒன்று கூடியே விளையாடுவோம். அந்த அளவுக்கு சமத்துவம் உலாவிய நேரங்கள் அவை. அன்று விளையாடிக் கழிந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 719 views
- 1 follower
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | Episode 16
-
- 0 replies
- 710 views
-
-
-
- 0 replies
- 423 views
-
-
-
நியூமெக்ஸிகோவுக்கு மேலே 30 கிமீ உயரத்தில் நீங்கள் அற்புதமான சூர்யோதய காட்சியை காணலாம். இந்த காணொளியில் காண்பது வெறும் முன்னோட்டக்கலனே. விரைவில் சுற்றுலாப்பயணிகள் இந்த காட்சிகளை கண்டபடி வானில் மிதக்கலாம்; பயணிக்கலாம். பரவசப்படலாம். “விண்வெளி சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும்”, என்கிறார் வோல்ர்ட் வியூ நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம். “மெதுவாக மேலெழும்பி அற்புத காட்சிகளை பொறுமையாக கண்டு களித்து ரசித்தபடி மெள்ள மீண்டும் பூமிக்குதிரும்பவேண்டும்”. இரண்டுமணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணம் $75,000 என்று விற்கப்படுகிறது. மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிகபட்ச உயரத்துக்கு இந்தக்கலன் பயணிக்கப்போவதில்ல…
-
- 1 reply
- 562 views
-
-
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின், தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...!வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் உரையாடிய போது... *வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்? *நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, *கிரஹப் பிரவேசத்தன்…
-
- 0 replies
- 422 views
-
-
கங்கூன் கருவேப்பிலைஎங்கெங்கோ அலைந்துஆறுகுளம் வயல்கரை அரவம் முள்ளு சேறு கடந்துசேலை இழுத்து இடுப்பில் செருகி புளுபூச்சி குத்தல் பார்த்து கிள்ளி சேர்த்து பிடியாக்கி அடுக்கியோர் புறம் வல்லாரை அகத்திப்பிடிகள் அனுங்காமல் இருக்;க அடிக்கடி நீர் பனுக்கி கடைய வல்ல முளைக்கீரை மூன்றிருபது தேசிக்காய் மூன்றடியில் இறம்பை இன்னும் பலகுறை தீர்க்க பூவும் இலையுமாய் பொன்னாங்காணி வண்டுகொல்லி வாழைப்பொத்தி முருங்கை முசுட்டை மொசுமொசுக்கை குறிஞ்சா இன்னும் பல இலைகளுடன் அந்திவரை சந்தை வாசலில் காத்திருக்கும் கிழவிகளை நான் கண்டு கொள்ளாமல் போவதில்லை இன்றும் உழைத்து இத்துப்போன சேலையுடன் மக்கள் பேரரை காக்கும் மானமிக்க பெண்டுகளை மகளிர் நாளில் நான் பணிவேன் …
-
- 1 reply
- 759 views
-
-
-
- 6 replies
- 583 views
-