இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஏற்கனவே குடும்பத்துடன் பலமுறை பார்த்திருந்தாலும், 829 மீட்டர் உயரமுள்ள துபாய் 'புர்ஜ் கலீஃபா' கட்டிடம், தற்பொழுது இரவு நேரங்களில் LED விளக்குளால் வண்ணக்கோலத்தில் ஒளிர்கிறது.. 20 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப் பிரமாண்டமான நடன நீரூற்றுக்களுடன், புர்ஜ் கலீஃபா முழுக் கட்டிடமும் நடன விளக்குகளால் ஒளிரும் காட்சி மிக வசீகரமானது. இவற்றை நேற்று மறுபடியும் காண நேர்ந்தது. இந்த ஒளிரும் LED விளக்குகள் இவ்வுயரமான கட்டிடம் முழுவதும் எப்படி பதிக்கப்பட்டு இணைத்து, மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணணி மூலம் இணைத்து விளக்குகளால் நடனமேற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்கும் சிறு காணொளி..இது சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க, இப்படி ஏதாவது மாற்றங்களை செய்தால்தான் அவர்களின் …
-
- 5 replies
- 963 views
-
-
எம்மையும் எமது இனத்தையும் அடையாளம் செய்யும் கலைகள் என நாம் கருதி எமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் எமது கலைகள், மிக செலவு கூடிய கலைகளாக எம்மிடையே காணப்படுகின்றனவா? ஆசிரியர்களிடையேயான கலை வியாபாரப் போட்டிகளும், பெறோர்களிடையே இருக்கின்ற கெளரவ போட்டிகளும் இந்த விலையேற்றத்தை தூண்டிவிட்டிருக்கின்றனவா? மாதாந்த கலை நிகழ்வுகளில் இருந்து, ஆண்டு விழா, அரங்கேற்ற விழா என்ற தொடர் பட்டியலில் செலவுகளை கூட்டிவிட்டிருக்கும் எமது கலைகளைக் காட்டிலும், செலவில் குறைந்த மேற்புலத்து கலைகளைப் பயில்வதில் எமக்கான ஈர்ப்பு அதிகரிக்கின்றதா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.1k views
-
-
"ஒடுக்குமுறையின் வடிவங்கள்" என நமது படைப்பாளிகள் எழுதும் பட்டியல்களின் அடர்த்தி தொடர்ச்சியாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா? "ஒடுக்குமுறையின் காரண காரியங்கள்" என முற்போக்கு இலக்கியவாதிகளால் அல்லது அப்படி "நானும் ரவுடிதான்" என்பதைப் போல தம்மைத் தானே அடையாளம் செய்பவர்களால் உற்பத்தி செய்யப்படும் வாதங்கள் கட்டுமீறி நகருகின்றதா? என்ற அவதானிப்பு இப்போது பொதுச் சூழலுக்கு வரத் தொடங்கியுள்ளது. "ஆண்" என்பது - பால் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று சொல்லப்பட்டாயிற்று. "ஆங்கிலம்" என்பது - காலணித்துவத்தின் ஒடுக்குமுறையின் வடிவம் என்று பதியப்பட்டாயிற்று. "யாழ்ப்பாணம்" என்பது - பிரதேசம் சார் ஒடுக்குமுறையின் வடிவம் என்று அறுதியிடப்பட்டாயிற்று. "நல்லூர்" என்பத…
-
- 0 replies
- 840 views
-
-
-
- 224 replies
- 44.3k views
- 2 followers
-
-
தொழில் சார் புகைப்பட கலைஞரும் மற்றும் சைக்கிள் பந்தய ஆர்வலருமான மைக்கெல் பிலான், விளையாட்டுக்கும் மலை நிலப்பரப்புகளுக்கும் இடையேயான உறவைப் படம்பிடிக்க நினைக்கிறார். வட பிரஞ்சு ஆல்ப்ஸில் உள்ள கோல் டு காலிபியர், கடல் மட்டத்தில் இருந்து 8,681 அடி உயரத்தில் உள்ளது. கோல் டு டூர்மலெட்டில் சைக்கிள் பந்தயத்தை காண பாதை முழுக்க கூட்டத்தினர் வரிசையாக நின்றிருப்பார்கள். சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சைக்கிள் பந்தயத்தில் கோட்டர்ட் கணவாய் ஒரு முக்கியான அம்சமாகும். சைக்கிள் பந்தய வீரர்கள் 6,906 அடியில் உச்சியை நோக்கி முன்னேறி கொண்டிருப்பார்கள். கோட்டர்ட் கணவாய் வழியின் ஒரு பகுதியாக இந்த சாத்தான் பாலம் உள்ளது. …
-
- 0 replies
- 901 views
-
-
50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு" தனிப்பட்ட நடத்தை சார்ந்த பிரச்சினையா? அல்லது உடற்கூறு சார்ந்த உளவியல் பிரச்சினையா? என்ற பகுப்பாய்வுக்கான காலத்தை நாம் மிக அண்மித்து நிற்கின்றோம். மனைவி அல்லாத மாற்றுப் பெண்ணொருவருடனான பாலியல் தொடர்புகள் இந்த வயது சார்ந்த ஆண்களிடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை ஒரு சமுகச் சிக்கலாக பார்க்கப்பட வேண்டுமா? பொருளாதார ரீதியில் தனது குடும்பத்தை தன்னிறைவாக்கிய ஒரு ஆண், இத்தகைய நடத்தை குறித்து எந்தவித பச்சாத்தாபமும் அற்றிருத்தல் எமது சமுகத்தில் மிகச் சாதாரணமாக பார்க்கப்படுகின்றதா? 90 வயது வரை பாலியல் வீரியத்தை இயற்கையான உடற்கூற்று ரீதியில் கொண்டுள்ள ஆண்களுக்கு, 55 வயதில் பால…
-
- 6 replies
- 1.8k views
-
-
நமீபியாவிலுள்ள பழங்குடி இனப் பெண்ணொருவர் தனது பாரம்பரிய ஆடையுடன் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்வதை புகைப்படக் கலைஞர் ஒருவர் படம்பிடித்துள்ளார். நமீபியாவின் ஒப்புவா நகரில் இப் படம் பிடிக்கப்பட்டதாக சுவீடனைச் சேர்ந்த ஜோன் பியர்சன் எனும் இப் புகைப் படக் கலைஞர் தெரிவித் துள்ளார். ஹிம்பா பழங்குடி இனத்தவர்கள் தொடர் பான ஆவணப் படமொன்றின் படப் பிடிப்புக்காக ஜோன் பியர்சன் நமீபியாவுக்குச் சென்றிருந்தார். அங்கு உள்ளூர் சுப்பர் மார்க்கெட் ஒன்றில் இப் பெண்ணை தான் கண்டு வியப்படைந்ததாக பியர்சன் கூறியுள்ளார். தனது பாரம்பரிய ஆடையலங் காரங்களுடன் காணப்பட்ட இப் பெண், தனது குழந்தையையும் முதுகில் சுமந்து கொண்டிருந்தார். “அப் பெண் முதலில் என்னை அவதானிக்கவில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
11+ பரீட்சைக்கு தயார்ப்படுத்தப்படும் பிள்ளைகளைக் காட்டிலும் அவர்களைத் தயார்ப்படுத்தும் பெற்றோர்களிடம் ஒருவித பதட்டம் தொடர்ச்சியாக காணப்படுகின்றதா? இந்த பதட்டம் குடும்பங்களின் வாழ்வுச் சமநிலையை பாதிக்கின்றதா? பெற்றோரின் அதியுச்ச பதட்டமும், சமநிலை சரிந்த குடும்ப சூழலும் மிகப் பெரும் மன அழுத்தத்தை பிள்ளைகளில் தோற்றுவிக்க, பரீட்சைகளை இயல்பாக சந்திக்க முடியாமல் அவர்கள் அவதியுறுகிறார்களா? என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
-
- 0 replies
- 1.2k views
-
-
இணையங்களில் மேயும் போது.... சில ஒளிப்பதிவுகள், மனதை கவர்ந்து விடும். அவற்றை... யாழ் உறவுகளும் பார்த்து ரசிக்க இந்தத் தலைப்பில் இணைக்க இருக்கின்றேன். நீங்களும்... உங்களுக்கு பிடித்த, ஒளிப்பதிவுகளை இணையுங்கள். பிற் குறிப்பு: முகநூலில் இருந்து, இங்கு காணொளி இணைப்பது எப்படி என்று தெரியாதவர்கள்... தனிமடலிலோ, அல்லது இங்கு நேரடியாகவோ என்னை தொடர்பு கொண்டால்.... தக்க ஆலோசனை வழங்கப்படும்.
-
- 799 replies
- 67.8k views
- 2 followers
-
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். ஒரு மாதம் …
-
- 0 replies
- 889 views
-
-
-
- 0 replies
- 692 views
-
-
-
- 1 reply
- 925 views
-
-
இது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை இதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம் ஒரு நாள் மாலையில்நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு ஒரு தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர்.வரும் வழியில் ஒரு கயிற்றுப்பாலம் ஒன்று இருந்தது. சற்று இருட்டியதால் இருவரும்வேகமாக நடக்கத் தொடங்கினர்.திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர்.கணவர் வேகமாக ஓடினார்.கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும் போது தான்மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.மழைச்சாரலோடு கும்மிருட்டும்சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு, மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ளபாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தால்.இருட்டில் எதுவும் தெ…
-
- 0 replies
- 823 views
-
-
சென்ட்ரல் வேர்ல்டு மால், தாய்லாந்து எஸ்.எம். சிட்டி நார்த் எட்ஸா மால், பிலிப்பைன்ஸ் கோல்டன் ரிசோர்ஸ் மால், சீனா நியூ சவுத் சீனா மால், சீனா துபாய் மால், ஐக்கிய அரபு நாடுகள் செவஹிர் மால், துருக்கி வணிக வளாகங்கள் கட்டுவது நூற்றாண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்து வருகிறது. டெல்லியில் உள்ள முகலாயர் காலத்துக் கட்டிடமான செங்கோட்டையில் இம்மாதிரியான வர்த்தக வளாகத்தைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் வணிக வளாகங்கள் வானுயர் கட்டிங்களாக விஸ்வரூபம் எடுத்தன. இம்மாதிரியான வணிக வளாகங்களில் சிறந்தவற்றைக் கட்டுமான இணைய இதழ் ஒன்று பட்டிய…
-
- 0 replies
- 784 views
-
-
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குட்டித் தீவு மொரீஷியஸ். அதிநவீனத் தொழில்நுட்பக் கேந்திரமாக உத்தேசிக்கப்பட்டு 2001-ல் சைபர் சிட்டி என்னும் புதிய நகரத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஒரே நேரத்தில் இன்று நகரியத் திட்டமிடலின் சீரழிவாகவும், மொரீஷியஸ்காரர்களின் பெருமிதமாகவும் இந்த நகரம் இருக்கிறது. நவீன அலுவலக வாழ்க்கையை முழுமையாக அர்த்தப்படுத்தக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டது. இன்று வார நாட்களில் 25 ஆயிரம் பேர் இந்த நகரத்தில் தங்குகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்துப் பணியாளர்கள். தொடர்ச்சியற்ற தன்மை, மோசமான பொதுப் போக்குவரத்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களின் போதாமை, பாதசாரிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது…
-
- 0 replies
- 778 views
-
-
ஷாங்காய் விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் ஃபார்மேட் மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின் போல இயங்க வைத்த்த்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே! நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலைஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
வாழ்ந்து முடித்த கோழியும் , வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கின்றோம் ...... அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க… .. .. வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது .. .. யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது… .. .. இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!! .. .. உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. ஆனால் பொய், டைம…
-
- 1 reply
- 1.1k views
-
-
தற்போதைய தமிழ் சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று காலமானார். அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அத்துடன் அவரது நினைவாக உங்களுக்கு பிடித்த அவரின் பாடல்களை இங்கு இணையுங்கள் - ஒரு கோப்பாக இருக்கும். நன்றி. அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை அவள் எப்படி ஒன்றும் கலரில்லை ஆனால் அது ஒரு குறை இல்லை அவள் பெரிதாய் எதுவும் படித்ததில்லை அவளை படித்தேன். முடிக்கவில்லை அவள் உடுத்தும் உடைகள் பிடிப்பதில்லை இருந்தும் கவனிக்க மறப்பதில்லை
-
- 29 replies
- 21.3k views
-
-
-
ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார். ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. http: //www.vir…
-
- 0 replies
- 2.1k views
-
-
படத்துக்கு இப்படிதான் நிற்க வேண்டும்
-
- 0 replies
- 913 views
-
-
-
- 0 replies
- 596 views
-
-
பருவ வயதை அடையும் எங்கள் பிள்ளைகளுக்கு எழும் பருவம் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த குழப்பங்களுக்கும் கேள்விகளுக்குமான பகிர்வுக் களம், எமது குடும்ப வெளிகளுக்குள் எவ்வாறு அமைந்திருக்கின்றன. எட்ட முடியாத மரியாதை உயரத்தில் தன்னை வைத்திருக்கும் தந்தையோடும், அந்த உயரங்களை எந்த காரணம் கருதியும் குறைக்க விரும்பாமல் பராமரிக்கும் தாயோடும், பகிர முடியாத அல்லது விடை காண முடியாத பாலியல் சஞ்சலங்ளோடு எமது பிள்ளைகள் ஒருவித பிறழ்வு நிலைக்கு செல்லவேண்டியுள்ளதா? உடல் சார்ந்த்தும், மனம் சார்ந்தும் பருவ வயதில் ஏற்படும் மாற்றங்களை பயமின்றி பகிர ஒரு அகலமான தெரு குடும்பங்களுக்குள் அமைக்கப்பட்டிருக்கின்றதா? பால் நிலை சார் விடயங்களை பேசுவதற்கு ஒருவித தயக்கம் எனக்குள் இருந்துகொண்டிரு…
-
- 0 replies
- 954 views
-
-
கூகிள் நிறுவனம் உலகில் முக்கிய தினங்கள், நிகழ்வுகள் நடை பெறும் போது.... தனது முகப்பில் அதனை பிரதி பலிக்கும் படியாகவும், தனது பெயர் தெரியும் படியாகவும்..... அருமையான லோகோவை வெளியிடும், அதில் சில உங்கள் பார்வைக்கு.....
-
- 42 replies
- 6.3k views
-