இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பிரிட்டனில் இளவேனிற் காலம் நெருங்குகிறது. அதை குறிப்பிடும்வகையில் வாசகர்கள் அனுப்பிய சில புகைப்படங்கள் இங்கே. இளவேனிற் காலம் ஆரம்பித்துவிட்டால், எல்லா உயிர்களும் சுறுசுறுப்பாகிவிடும்; இந்த நீல நிற பட்டாணிக் குருவியைப் போல. புகைப்படம்: கிறிஸ்டைன் ஹால் இந்த இளவேனிற் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பும்படி பிபிசி கோரியிருந்தது. அவை ஸ்பிரிங் வாட்ச் என்ற ஃப்ளிக்கர் குழுமத்தில் பகிரப்பட்டன. இந்த ப்ளாக்தார்ன் செடியை படம் எடுத்தவர் ஆலன் பைபர். கோல்ட்க்ரெஸ்ட் என்று அழைக்கப்படும் இந்தப் பறவை பிரிட்டனின் மிகச் சிறிய வானம்பாடிகளில் ஒன்று. புகைப்படம் எடுத்தவர் நீல் ஹிக்கின்சன். இந்த வண்ணத்துப் பூச்சிகளில் ஆண் இனத்…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 36 replies
- 3.6k views
-
-
புலம்பெயர் தேசங்களில் நுண்கலை சார்ந்த அல்லது தற்காப்புக் கலை போன்ற பயில் நெறிகளைக் கற்றுக் கொள்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒருவித மேலாதிக்கத்தை பிரயோகிக்க முயல்கிறார்களா? அல்லது ஆசிரியர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற மேலாதிக்கத்தின் மீது தம்மை பாதுகாத்துக் கொள்ளவே நடத்தையியல் மாற்றத்தை தம்மிடத்தே உருவாக்குகின்றனரா?இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் சிலாகிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: M.T.செல்வராஜா ராம்தாஸ் தர்மினி சிவதீஸ் தொழில்நுட்பம்: சுரேஷ்கரன் முத்துராமன் எண்ணக்கரு, தயாரிப்பு : சாம் பிரதீபன்
-
- 0 replies
- 1.5k views
-
-
கலாசாரம் என்பது பற்றியதும் பண்பாடு சார் விழுமியங்கள் பழக்க வழக்கங்கள் பற்றியதுமான எமது இனத்தின் புரிதல்கள் மறு வியாக்கியானத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியதா? என்ற நெருடல் இப்போது பல தரப்புகளிலும் இருந்து எழத் தொடங்கியிருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் பெற்றோர் எதிர்நோக்கும் இன்னுமொரு சவால் தமது பிள்ளைகளின் பதின்மவயது சார்ந்து ஆரம்பிக்கின்றது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். ஏனைய நாட்டுப் பிள்ளைகளின் சாதாரண வாழ்வியல் பொழுது போக்கு அம்சமான "இரவுக் களியாட்ட விடுதிகளுக்கு செல்லுதல்" (NIGHT CLUB) என்ற விடயம் எமது பிள்ளைகள் இவ்வயதை அடையும் போது எமது பெற்றோருக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கும் பெரும் விடயமாகின்றது. அங்கு தமது நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
நடுத்தர மட்ட சராசரி தொழில் நிறுவனங்களில் வேலை பெற்றுச் செல்லும் தமிழர்கள், அந்த நிறுவனத்தில் ஏற்கனவே தமிழர் யாராவது தொழிலாளர்களாக இருந்தால் அங்கு வேலை செய்ய அச்சப்படுகிறார்கள். அங்கிருக்கும் நம்மவர்களில் அதிகமானோர் தமது இனம் சார் இன்னொருவன் வேலக்கு வந்துவிட்டால் அவன் மீது ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையை அதிகம் கொண்டுள்ளார்கள் என்பது பற்றியும், புதிதாக செல்லும் நம்மவர்கள் கூட அங்கு ஏற்கனவே பொறுப்புகளில் இருக்கும் எம்மவரிடம் ஒரே இனம் என்ற காரணத்தால் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றியும், எழுந்திருக்கின்ற சமூக முரண் இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: பிரபா - திடீர் நாடக மன்றம் அருள்பிரகாசம் - திடீர் நாடக மன்றம் சுஜித்ஜீ…
-
- 1 reply
- 883 views
-
-
-
தனது தொழில் நிறுவனத்தில் தொடர்ச்சியாக பல வருடன்கள் கடினமாக வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஒரு உயர் பதவி கிடைக்க இருக்கும் தருணத்தில், - பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு வேலைக்கு இனிமேல் செல்ல வேண்டாம் என கூறும் ஒரு கணவன். - தன் வளர்ச்சியை பொறுக்க முடியாத தாழ்வுச் சிக்கலால் அந்தரிப்பதால் தான் இப்படி வேலைக்கு செல்ல தடை விதிக்கிறார் என எண்ணும் ஒரு மனைவி. - தான் இன்னும் அதிக நேரம் வேலை செய்து போதிய பணத்தை கொண்டு வருவேன் அதனால் மனைவி பணத்திற்காக வேலக்கு செல்ல தேவையில்லை என கருதும் ஒரு கணவன். - வேலை என்பது வெறும் பொருளீட்டலுக்கானது மட்டுமல்ல, அது ஆளுமை வளர்ச்சிக்கான ஒரு களமும் சந்தர்ப்பமும் கூட. நாலு பேரை சந்தித்து நானூறு விடயங்களை பேசிப் புரிந்துகொள்ளும் …
-
- 0 replies
- 753 views
-
-
பிள்ளைகள் தமது பதின்ம வயதை அடையும் போது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு மெளனப் பெருமதில் இங்கு இயல்பாய் எழுப்பப்பட்டு விடுகின்றது. தமது சந்தோசங்களை கவலைகளை எண்ணங்களை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதை இளைஞர்கள் விரும்புகிறார்கள் இல்லை. பெற்றோர்களின் அவசர பொருளீட்டும் ஓட்டம் அதை நின்று நிதானித்து செவிமடுக்க சந்தர்ப்பம் தருவதாயும் இல்லை. இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்ச்சியில் கட்டுடைப்பு செய்யப்பட முயன்றிருந்தது. பெற்றோர்கள் கேட்கிறார்கள் ஆனால் செவிமடுப்பதில்லை(They are hearing but not listening) என்பதும் பெற்றோரிடம் சொல்ல முடியும் ஆனால் நண்பரிடம் தான் கதைக்க முடியும் (just they can tell to the parents but only discussions is possible with their f…
-
- 0 replies
- 989 views
-
-
-
- 11 replies
- 1.6k views
-
-
ஆண்களும் பெண்களும் கலந்து கல்வி கற்கும் கலவன் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் ஆளுமை விருத்தி தனித்தனிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை விட விசாலமாக இருக்கின்றது என உளவியல் மற்றும் கல்வியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இருந்தும் புலம் பெயர் சூழலில் பால் ரீதியாக பிரிக்கப்பட்ட தனித் தனிப் பாடசாலைகளிலேயே பிள்ளைகள், குறிப்பாக பெண் பிள்ளைகள் தமது பதின்ம வயதில் கல்வி கற்பதை எம் பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். கல்வி கற்று முடிந்த பின்னர் மிருகங்களுடனோ அல்லது மரம் செடி கொடி தளபாடங்களுடனேயோ இவர்கள் வாழப்போவதில்லை. சமுகத்தில் பல்துறைகளில் இருக்கும் ஆண் பெண் என்ற இரு பாலாருடந்தான் பல துறைகளிலும் இவர்கள் வேலை செய்யப் போகிறார்கள். எனவே கற்றலின் போது பாதுகாப்பு என்ற பெ…
-
- 0 replies
- 790 views
-
-
80களின் முற்பகுதிகளில் பிரித்தானியாவுக்கு உயர் கல்வி காரணமாகவோ அல்லது திறன்சார் தொழில்முயற்சி காரணமாகவோ வந்து குடியேறியவர்களில் பலர், தம்மை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு 80களின் பிற்பகுதிகளில் யுத்தம் காரணமாக வந்தவர்களை தரக்குறைவாக நினைத்து ஓரம்கட்டுவதும் அவர்களால் இங்கு தமது கெளரவம் குறைகிறது என நினைப்பதும் என்ற விடய முரண்பாடு இன்றைய நிகழ்வில் கருத்தாடப்பட்டது. பங்குபற்றியோர் செல்வராஜா குமாரநாயகம் ஜெனிபர் மதி மதன்
-
- 0 replies
- 625 views
-
-
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் எமது தமிழர்களின் கொண்டாட்டங்களுள் ஏனைய நாட்டவர்களின் கொண்டாட்டங்கள் கலப்பதில் நாம் இடறல்ப்படுகின்றோமா? குறிப்பாக வட இந்தியாவின் மெகெந்தி, மற்றும் Hens party வளைகாப்பு இப்படிப் பல எமக்குள் கலப்பது எமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் இல்லாதாக்குமா? பங்குபற்றியோர் : Dr. விவேக் றமேஷ் வேதநாயகம் வேலாயுதம் மாதவி சிவலீலன் லாவண்யா
-
- 0 replies
- 539 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 1.6k views
-
-
படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து) ......................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பி…
-
- 125 replies
- 30k views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரியசகி (ஹொலண்ட் என்று நினைக்கிறேன்) என்ற பெயரில் வந்த கள உறவை நினைக்கச் செய்யும் பாடல்.... http://youtu.be/1hSLT10k_p0 (தொடரும்....) [பாடல் வரிகளுக்கும் பாடல் தெரிவிக்கும் தொடர்பில்லை.. ஓன்லி பெயர் மட்டுமே... தெரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது..என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்.] இத்திரி தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் தெரிவிக்கலாம். கவனத்தில் எடுப்போம். கடந்த காலங்களில் எங்களோடு.. யாழில் மிகவும் நட்போடு உறவாடிய உறவுகளை ஒரு கணம் நினைவில் எடுக்கவே இத்தலைப்பு இடப்பட்டுள்ளது.
-
- 92 replies
- 5.7k views
-
-
https://www.facebook.com/kyleandjackieoshow/videos/vb.690604840974427/982302155138026/?type=2&theater
-
- 24 replies
- 2.9k views
-
-
பார்வையிலே கெலிச்சாளே புளியங் கொம்பா புடிச்சாளே வேரோடதான் மனச பறிச்சாளே
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 2.2k views
-
-
நமக்கு நாமே சுய மதிப்பீடு ………….. ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். பிறர் நம்மை எப்போதும் கவனிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. நம் செயல்கள் நல்லவை, கெட்டவை என்பதைவிட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயல்படுகின்றோம். தனித்துவத்தை நிறுவ முயற்சிக்கிறோம். ஆனால் மற்றவரை ஈர்ப்பது மட்டும் தனித்துவமல்ல. நம்மை நாமே கவனிப்பதும் திறமையை மேன்படுத்துவதும் சுயமதிப்பீட்டால் மட்டுமே முடியும் .. சுயமதிப்பீடு பற்றிய சிறுகதை உங்களுக்காக இதோ :- ஒரு பையன் டெலிபோன் பூத்திற்கு சென்று ஒரு நம்பருக்கு டயல் செய்தான்..!!…
-
- 0 replies
- 2.9k views
-
-
SHAKE IT OFF I stay out too late Got nothing in my brain That's what people say, mmm-mmm That's what people say, mmm-mmm I go on too many dates [chuckle] But I can't make them stay At least that's what people say, mmm-mmm That's what people say, mmm-mmm But I keep cruising Can't stop, won't stop moving It's like I got this music In my mind Saying, "It's gonna be alright." 'Cause the players gonna play, play, play, play, play And the haters gonna hate, hate, hate, hate, hate Baby, I'm just gonna shake, shake, shake, shake, shake I shake it off, I shake it off Heart-breakers gonna break, break, break, break, break And the…
-
- 5 replies
- 1.7k views
-
-
-
2016 ரொரன்டோ சுப்பர் ஸ்ரார் நிகழ்வு http://livestream.com/accounts/1729214/events/4765622
-
- 1 reply
- 800 views
-
-
இவையின்ரை முன்னேற்றத்தை பாருங்கோ.... நாங்களும் இருக்கிறமே...அதே கோவணம்...அதே சாறம்.
-
- 4 replies
- 1.1k views
-