இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
https://www.facebook.com/sreeharikv007/videos/703620226370789/
-
- 1 reply
- 372 views
-
-
இப்படியும் ஆட முடியுமா..? இந்தோனிசியாவின் பிரபல பாப் பாடகி 'சிட்டா சிட்டட்டா (Cita Citata)' வின் புகழ்பெற்ற பாடலுக்கு( இவரின் பாடலை யுடுயூபில் இதுவரை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர் ) இந்தக் குழந்தைகள் எவ்வளவு லாவகமாக,(கெமிஸ்ட்ரி?) நடனமாடி வசீகரிக்கிறார்களெனெ பாருங்கள்..! 'சிட்டா சிட்டட்டா'வின் ஒரிஜினல் பாப் பாடல் இது..
-
- 2 replies
- 622 views
- 1 follower
-
-
நன்மை மீதான கசப்பு ஆர். அபிலாஷ் எதிர்பாராத நேரத்தில் அவசியமாய் வரும் உதவி எப்படி உணர வைக்கும்? மகிழ்ச்சியாய், நெகிழ்ச்சியாய், நிம்மதியாய் தோன்றும் எனத் தான் பொதுவாய் நம்புவோம். ஆனால் இல்லை. நான் பொருளாதார ரீதியாய் மிகவும் நொடிந்து போயிருந்தேன். முக்கியமான வேலைகளை விட்டு விட்டு அன்றாட செலவுக்கான பணத்துக்காய் ஒரு பிடிக்காத வேலைக்கு போக வேண்டியிருப்பதாய் ஒருவரிடம் தெரிவித்தேன். ஒரு தகவலாய் தான் சொன்னேன். அவரை நான் அடுத்த முறை சந்தித்த போது ஒரு உறையில் சிறிது பணம் வைத்து தந்தார். நான் எதற்கு என்றேன். வாங்க தயங்கினேன். அவர் வற்புறுத்தி வாங்க வைத்தார். மிக மிக அரிதாய் தான் மனிதர்கள் இப்படி நாம் கேட்காமலே உணர்ந்து உதவுவார்கள். அப்பணத்துக்கு அவசர செலவு இருந்தது. சற்று நிம்…
-
- 0 replies
- 432 views
-
-
http://youtu.be/IDxUAzJ9kb0
-
- 34 replies
- 2.5k views
- 1 follower
-
-
1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி- போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த மிகப் பழைய ஆவணம் இது. எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம் படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம்
-
- 1 reply
- 1k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
இரண்டு நாட்களுக்கு முன் தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பக்கம் உள்ள கீழ்தும்பலஹள்ளி என்ற கிராமத்து பாதையில் சென்றவர்கள் அணைவரும் சில நிமிடம் நின்று ரோட்டில் நடப்பதை பார்த்து வியந்தனர். அப்படி என்ன ரோட்டில் நடந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டாமா? நாய் ஒன்று மலர்களால் வேயப்பட்ட சிறிய வண்டி ஒன்றை இழுத்துக்கொண்டு சென்றது, வண்டியின் மேல் மாவிளக்கு வைக்கப்பட்டிருந்தது. 'மெள்ள வா ராசா' என்றை அதனை அன்புடன் வழிநடத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். எதற்காக இப்படி ஒரு காரியம் என அவரிடம் விசாரித்தபோது நெகிழ்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் அவர் பகிர்ந்து கொண்ட அன்பின் கதையிது. என் பெயர் தங்கவேலுங்க அந்தகாலத்து பத்தாம் வகுப்பு மணைவி பெயர் கோவிந்தம்மாள் தமிழ் மொழி மீது பற்றும…
-
- 1 reply
- 476 views
-
-
இந்தியா சுதந்திரம் அடைந்த தினம், தலைநகர் டில்லி கருப்பு வெள்ளையில்
-
- 0 replies
- 341 views
-
-
ரெஸ்லிங் போட்டிகளைப் பார்த்திருக் கிறீர்களா? மாமிச மலை உடல்களோடு, வன்மம் நிறைந்த கண்களோடு முரட்டுத்தனமாக இருவர் மோதிக்கொள்ளும் போட்டி அது. கூடியிருக்கும் ரசிகர்கள், 'அவனைத் தூக்கிப் போட்டு மிதி’, 'ஏறி மிதிச்சு கழுத்தை உடை’ என்றெல்லாம் தங்கள் ஸ்டார்களுக்கு ஆதரவாக அலறுவார்கள். அத்தனை ரணகள போட்டி. அப்படிப்பட்ட போட்டியின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது... கடந்த ஏப்ரலில், அமெரிக்காவில் நடந்த 'ரெஸ்லிங்மேனியா ட்ரிபிள் எக்ஸ்’ போட்டியில் தன் போட்டியாளரைப் பொளந்துவிட்டுப் பட்டத்தை வென்ற கையோடு ரெஸ்லிங் ரிங்கில் இருந்து இறங்குகிறார் டேனியல் பிரையன். அதுவரை அவ்வளவு ஆவேசமாக, ரௌத்ரமாக இருந்தவர், பார்வையாளர் வரிசையில் இருக்கும் ஒன்பது வயதுச் சிறுவனைப் பார்த்ததும் நெகிழ்ச்சியாகச் சிரிக்கி…
-
- 2 replies
- 714 views
-
-
-
- 2 replies
- 532 views
-
-
கடலையின்னா கடலை, இது கரிசக்காட்டு கடலை..! வாடிக்கையாளர்களை கையாள்வது மிகக் கைவந்த கலை.. ஆனாலும் ஒலிவடிவில் கீழே இணைத்துள்ள உரையாடல்களைக் கேட்டால், நாட்டில் எப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் வாழ்கிறார்கள் என புரியும்..! இரு ஒலிப்பேழைகளையும் மீட்டி ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுண்டு. முதலாவது கடலையில், வோடோபோன் வாடிக்கையாளர் சேவை பணியாளருக்கும், கிராமத்திலுள்ள ஒரு பயனாளிக்கும் நடக்கும் மிக சுவாரசியமான உரையாடல்.. இறுதியில் பெரியவர் சொல்லும் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ரசிப்பீர்கள்.. ******** இரண்டாவது கடலையில், காப்புறுதி சான்றிதழை அலுவலகத்தில் வந்து வாங்கிச் செல்லுமாறு கேட்கும் அலுவலருக்கும், முகவருக்கும் நடக்கும் உரையாடல்..இறுதியில் அப்பெண் வாழ்க்கையே வெற…
-
- 3 replies
- 999 views
-
-
இணையத்தில் கிடைப்பவை 1 ) The Man From NoWhere கொரியன் படம் இதில் இடம்பெறும் சண்டை காட்சிகளுக்காகவே சண்டைபிரியர்களினால் விரும்ப படும் படம் IMDb rating Ratings: 7.9/10 A quiet pawnshop keeper with a violent past takes on a drug- and organ trafficking ring in hope of saving the child who is his only friend. Director: Jeong-beom Lee Writer: Jeong-beom Lee TRAILER http://youtu.be/38rPoGSr19U MOVIE :- எச்சரிக்கை - இரத்த சகதி தெறிக்கும் சண்டை படம் http://youtu.be/mbHoT9N0GNA தொடரும்
-
- 10 replies
- 1.3k views
-
-
கிழிஞ்சுது போ துருக்கியிலையும் கொலைவெறி.....
-
- 16 replies
- 1.4k views
-
-
கேரளா அவியல் கேள்வி பட்டிருக்கிங்களா... இதோ பாருங்கள்.... . இதோ பாருங்கள்.... கர்நாடக சங்கீதம், தமிழ், தெலுகு, மலையாளம், ஆங்கிலம், எல்லா மொழிகளிலும் பாடி அசத்தும்.... மாளவிக்காவின் திறமையை.... Star Singer title Winner Malavika's breathtaking performace in Grand Finale 2014. https://www.facebook.com/naveenvp/videos/10152874927911611/?pnref=story
-
- 2 replies
- 939 views
-
-
-
-
- 0 replies
- 544 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஒன்று ஏறி பயணம் செய்வதுபோன்று சுற்றுலா பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரசித்தமாகியுள்ளது. அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள காடொன்றுக்குச் குடும்பத்துடன் ரிச்சர்ட் ஜோன்ஸ் என்பவர் சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது தண்ணீரில் சென்ற முதலை ஒன்றின் மீது ரக்கூன் ஏறிச்சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அரிதான அக்காட்சியை புகைப்படம் எடுத்த ஜோன்ஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்கில் குறித்த புகைப்படத்திற்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதோடு குறித்தப் படம் பார்ப்பவரை பகிர வைக்குமளவுக்கு ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் செய்தி இணையத்தளங்…
-
- 0 replies
- 362 views
-
-
கரணம் தப்பினால் மரணம் என்று தெரிந்தும் துணிச்சலாக கோதாவில் இறங்கும் ஒருவர், தனது உயிரை பணயம் வைத்து செய்வதே சாகசம் என்றால், இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது 2 உயிர். அதுவும் இருவரில் ஒருவர் சிறிய தவறு செய்தாலும் அனைத்தும் தரை மட்டமாகிவிடும் என்கிற சூழலில், அந்த இருவரும் செய்த சாகசம், சான்ஸே இல்லை ரகம். இங்கிலாந்தின் மோஸ்ட் வான்டட் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அண்ணன் பில்லியும் தங்கச்சி எமிலியும் கலந்து கொள்கிறார்கள். தலை சுற்ற வைக்கும் இவர்களின் சாகசத்தை இதுவரை யூடியூபில் 1.54 கோடி பேர் பார்த்து கிறுகிறுத்துப்போயுள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/44541.html#sthash.xd5eIy5Y.dpuf
-
- 0 replies
- 440 views
-
-
ஜெசிக்காவின் முதல் திரைப்பட பாடல் பாடலுக்கான இசை "வேதம் புதிது" இசையமைப்பாளர் தேவேந்திரன் வரிகள்: கவிஞர் காசியானந்தன்
-
- 0 replies
- 784 views
-
-
இத்திருமணத்தை வீடியோ எடுத்திருந்த ஒளிப்பதிவு எடிட்டிங் டைரக்சனில் பிரான்சில் முன்னணியிலுள்ள விஐிதன் சொக்கா தனது முகநூலில் பதிந்திருந்தார்.. https://www.facebook.com/profile.php?id=100001098701621&fref=hovercard
-
- 3 replies
- 801 views
-
-
https://www.youtube.com/watch?v=yEKJLqifzOM இளவரசிக்கு, ஆய கலைகள்... 64´ம் தெரியாவிட்டாலும்... கொஞ்சமாவது அவரது தோழிகள் சொல்லிக் கொடுக்கவில்லையா? இளவரசரும்.... ஒன்றும் தெரியாத... அப்பிராணி போலுள்ளது. இல்லாட்டி, முதலிவரன்றே... இளவரசியை... பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பாரா?
-
- 0 replies
- 510 views
-
-
உலகின் தலைசிறந்த அடையாளங்களில் மூன்றாம் இடத்தில் தாஜ்மஹால்: இரண்டாவது இடத்தில் தமிழர் கட்டிய ஆலயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 05:36.10 PM GMT +05:30 ] உலகில் தலைசிறந்த அடையாளங்களுக்கான பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகாலுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, உலகளவில் சிறந்த அடையாளங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது. அதில் இந்தியாவின் ஆக்ராவில் யமுனை நதி கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலைக்கோயில் உலகின் முதல் தலைசிறந்த அடையாள குறியீடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கம்போடியா நாட்டில் தமிழ…
-
- 3 replies
- 805 views
-
-
யாழை சீராக /ஒவ்வொரு நாளும் பார்க்கமுடியாமல் போகும் போது நாம் சில முக்கிய(சுவையான) பதிவு / திரியினை தவற விட்டுவிடுகிறோம். சில திரிகளின் தலைப்புகள் அத்திரியினை வாசிப்பதற்குரிய ஆர்வத்தை தருவதில்லை ஆனால் உள்ளே நல்ல விடயங்கள் இருக்கும். நேரமின்மையால் எல்லாராலும் எல்லாப் பதிவகளையும் படிக்க முடிவதில்லை. எனவே நாம் இந்த திரியில் , நாம் ரசித்துப் படித்த பதிவுகளை உபயோகமான பதிவுகளை ஒரு சிறிய குறிப்புகளுடன் இணைத்து விடுவோம். உறவுகள் அந்த சிறு குறிப்பினை வாசித்து அவர்களுக்கு பிடித்திருந்தால் அந்த திரியினைத் திறந்து வாசிக்கலாம். இதன் மூலம் நாம் எமது பார்வையிலிருந்து நல்ல பதிவுகள் விலகிப்போவதைக் குறைக்கலாம் என நினைக்கின்றேன்.
-
- 17 replies
- 2.7k views
-
-
'இடை'யினில் நீயேன் மயங்குகிறாய்? மிகப் பிரபலமான அமெரிக்க மாய வித்தைக்காரரான 'கிரிஸ் ஏஞ்ஞல்'(Criss Angel)ன் இந்த மாய விளையாட்டை இதுவரை தோராயமாக 3.45 கோடி மக்கள் உங்கள் குழாயில் (You tube) பார்வையிட்டுள்ளனர்.. கணவன், மனைவி இருவரின் உடலையும் தனித்தனியாக கூறு போட்டு, உடலை மாற்றிச் சேர்க்கும் இந்த காமிரா தொழிற்நுட்ப வித்தை ரசிக்கக் கூடியதுதான்..! (மனமிருந்தால் !! ) http://youtu.be/i5gK2MxGR0M .
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது..…
-
- 0 replies
- 1.6k views
-