இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
வானொலிகளின் வசந்தகாலம் தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது. என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்த…
-
- 1 reply
- 2.4k views
-
-
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பல அருங்காட்சியகங்கள் உண்டு.அதில் "ஸ்கை டெக்" எனப்படும் கண்ணாடி மாளிகையானது103 மாடிகளைக்கொண்டது.இதன் உயரம் 1353 அட் அல்லது412 மீட்டர் உயரம் கொண்டது இதில் உள்ள சிறப்பம்சம் 103 வது மாடியில் சுற்றிவர கண்ணாடிகளால் 4.3 அடி அகலத்தில் மயிர்கூச்செறியும் பார்வையாளர் பகுதிகளை "டெக்" உருவாக்கியிருக்கிறார்கள்.இது அனைவரையும் கவர்ந்தது
-
- 2 replies
- 644 views
-
-
https://www.youtube.com/watch?v=cedNyPE_K-s
-
- 3 replies
- 529 views
-
-
2 கிலோ மீற்றர் நீளமான நீர்த்தேக்க அணை.ஒரே தடவையில் 20,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது
-
- 2 replies
- 2.7k views
-
-
இது கனடாவிலுள்ள ஒரு தமிழ்ப் பிரபல உணவு நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம். நீங்களும் பார்த்து ரசியுங்கள்
-
- 0 replies
- 742 views
-
-
-
-
https://www.youtube.com/watch?v=Fdnxd72U_vE
-
- 0 replies
- 697 views
-
-
Dinner for One. https://www.youtube.com/watch?v=gHZr8LBnD7M யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 0 replies
- 1.7k views
-
-
"உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே" சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறதுஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர்அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர். வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய ம…
-
- 3 replies
- 702 views
-
-
http://youtu.be/zoHPMhVn6YY
-
- 0 replies
- 329 views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
ஓரியான் விண்கலம் அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ‘தி கார்டியன்’ இதழ் தயாரித்திருக்கும் பட்டியல் 1. மேற்கு அண்டார்டிகாவில் பனிப்படிவுகள் பெருமளவில் உருகத் தொடங்கின – 13 ஜனவரி: மேற்கு அண்டார்டிகாவில் படர்ந்திருந்த பனிப்படிவுகள், இனி திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பாது என்கிற அளவுக்கு உருகி ஆமுண்ட்சன் கடலில் கலந்துவருவதாக 3 ஆய்வுகள் தெரிவித்தன. அடுத்த சில நூறாண்டுகளுக்கு உலகின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் செயலால் பனி உருகுகிறது என்று வழக்கமாகக் கூறும் காரணத்தை இதற்குக் கூற முடியாது. அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவுக்குப் பொருந்தலாம். ஆமுண்ட்சன் கடலிலேயே பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் நீர் சூடானதால் இந்த உருக…
-
- 0 replies
- 428 views
-
-
நேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்! அமெரிக்கர்களில் பலர் தங்களுக்கு இதைவிட அருமையான கிறிஸ்துமஸ் அமைந்திருக்க முடியாது என மகிழ்ந்தும் நெகிழந்தும் போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்களுக்கு கிடைத்த கிறிஸ்துமஸ் பரிசு அல்ல; மாறாக ஒரு நல்ல மனிதருக்கு பரிசளித்து அவருக்கு மிகழ்ச்சியான கிறிஸ்துமஸ் தினத்தை அளிக்க முடிந்ததுதான். இந்த வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்த இணையம், வீடில்லாத மனிதர் ஒருவருக்கு முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் டாலர்களை அள்ளிக்கொடுத்து, ஒரு லட்சத்திற்கும் மேல் நன்கொடையை குவிய வைத்திருக்கிறது. விதிவசத்தால் வீதியில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒருவருக்காக பலரும் உருகி தவித்து, உதவி செய்திருக்கும் இந்த நிகழ்வுக்கு ஒரு யூடியூப் வீடியோ…
-
- 6 replies
- 974 views
-
-
-
- 0 replies
- 676 views
-
-
https://www.youtube.com/watch?v=gG3i_Vjzv9M 7´வது நிமிடத்திற்கு பின், உங்கள் ராசிக்குரிய.... பலன்களை பார்க்கலாம்.
-
- 15 replies
- 5.1k views
-
-
-
https://www.youtube.com/watch?v=vVtgEih68wQ
-
- 1 reply
- 609 views
-
-
மின்னஞ்சலில் வந்த இணைப்பு இது.. இன்று கிருஸ்துமஸ் காலையில் இதை பார்த்தவுடன் புன்னகை! https://www.facebook.com/video.php?v=557976480977499&set=vb.383491878425961&type=2&theater Hope you too enjoy it!
-
- 1 reply
- 822 views
-
-
-
http://youtu.be/5WVUY9VWFEE
-
- 0 replies
- 485 views
-
-
-
- 0 replies
- 625 views
-
-
பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) …
-
- 6 replies
- 963 views
-
-
https://www.youtube.com/watch?v=N9FFdo8mOEU நன்றாக ஓடிய சிங்கம், வரிக்குதிரையின் பலத்த அடியால்.... நிலைகுலைந்த காட்சி.
-
- 0 replies
- 704 views
-
-
-
- 1 reply
- 740 views
-