Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டூயிங் ஸ்டைல்: யூத் அண்ட் மாஸ் மீடியேஷன் இன் சவுத் இந்தியா': ரஜினியின் ஸ்டைல்களை புத்தகமாக்கிய அமெரிக்க பேராசிரியர் புத்தகத்தின் முகப்புத் தோற்றம் (இடது) ; கான்ஸ்டன்டைன் வி. நகாசிஸ் (வலது) அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் வி.நகாசிஸ். பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது மானுடவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக 2004-ம் ஆண்டு மதுரையில் சில ஆண்டு கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ் மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ் கற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏராளமான ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதுவரை தமிழகத் தில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கள், அனுபவங்கள் அடிப்படை யில் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். தற…

  2. டெல்லிகணேஷ் வாழ்க! டெல்லிகணேஷ் குணச்சித்திரமோ, குணமே இல்லாத வில்லன் கதாபாத்திரமோ, சிரிக்க வைக்கும் நகைச்சுவையோ, கலங்கவைக்கிற தந்தை கதாபாத்திரமோ... எதுவாக இருந்தாலும் ஏற்று நடிக்கவேண்டும். அப்படி நடிப்பதை, ரசிகர்கள் ஏற்கவேண்டும். அவரே சிறந்த நடிகர். அதுவே நடிப்பிற்கான சித்தாந்தமும்! இப்படி எல்லா சைடிலும் புகுந்து புறப்பட்டு, பேரும்புகழும் சம்பாதித்தவர்களில்... டெல்லிகணேஷ் முக்கியமானவர். எழுபதுகளில் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். இவரின் பிரவேசத்தை நிகழ்த்தியவர் இயக்குநர் கே.பாலசந்தர். பிரவேசம் நிகழ்ந்தது... பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில்! …

  3. இங்கு காதல் கற்றுத்தரப்படும் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் டி.ராஜேந்தர். இவருக்காக புக் பண்ணி வைத்திருந்த விழாவை கூட ரெண்டு நாள் தள்ளியே வைத்தார்களாம். அதற்கு கைமேல் பலன். மீடியாவிற்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத குறைதான். அந்தளவுக்கு நெரிசல். நான் ஏதாவது பேசுவேன்னுதான் இவ்வளவு மீடியா நண்பர்கள் கூடியிருக்கீங்க, உங்களுக்கு விருந்தளிக்காம போக மாட்டேன் என்ற உத்தரவாதத்தோடு மைக்கை பிடித்தார் டி.ராஜேந்தர். அசைந்தால் தான் 'சிவம்' அசையாவிட்டால் அது 'சவம்'. உள்ளுக்குள்ளே இருக்கிறது ஒரு 'சிவம்', அதை நினைத்து மனிதன் செய்ய வேண்டும் 'தவம்'.அதுதான் வாழ்க்கையின் 'மகத்துவம். இப்படி ஆன்மீகத்தை ரவுண்டு கட்டி அடித்த டி.ஆர் அதற்கப்புறம் ப…

    • 2 replies
    • 1.4k views
  4. டேஷா... டேஷ் டேஷா... டேஷ் டேஷ் டேஷா...?! - ரிச்சி விமர்சனம் உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கிறார்கள், அந்தக் காத்திருத்தல்தான் உலகை இயக்குகிறது. ரிச்சியில் யார் யாருக்காகக் காத்திருக்கிறார்கள், யாருடைய காத்திருப்பிற்குப் பலன் கிடைத்தது, யாருக்குப் பொய்த்துப்போகிறது என்பதை ஃபிளாஷ்பேக் பீரியட் திரைப்படமாகச் சொல்ல முயன்றிருக்கிறது ரிச்சி. ஒரிஜினல் படமான ’உளிடவரு கண்டன்டே’ படத்தின் கதையையும் கதாபாத்திரங்களையும் இசையையும் மட்டும் எடுத்துக்கொண்டு புதிதாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஆனால், அதுதான் படத்தின் பலவீனமாகவே மாறிவிட்டது. கதையை ஏகப்பட்ட பேர் சொல்வதால், நாம் பார்த்துக்கொண்டிருக்கிற கதை…

  5. 'இயற்கை','ஈ' என வித்தியாசமான களங்களை கதையாக்கி தமிழின் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக உயர்ந்திருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். அவரது அடுத்தப்படம் என்ன? யார் ஹீரோ? உண்மையில் இந்த இரண்டும் இன்னும் முடிவாகவில்லை" என்றார் ஜனநாதன். ஆனால், அடுத்தப் படம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் அவரிடம் திட்டம் இருக்கிறது. ஜனநாதனின் அடுத்தப்படம் பிரமாண்டமான காதல் கதையாக இருக்கும். 'டைட்டானிக்' மாதிரி பிரமாண்டமான காதல் கதையை இயக்க வேண்டும் என்பது இவரது நெடுநாளைய ஆசை. ஆசை சரி, கதை வேண்டுமே? தமிழில் டைட்டானிக் அளவுக்கு பிரமாண்டமான கதை இருக்கிறதா? "இருக்கிறது. நமது சரித்திர காதல்கள் டைட்டானிக்கை விட பிரமாண்டமானவை. அதனால் சரித்திர கதைகளை தேடிப் பிடித்து படித்து வருகிறே…

    • 0 replies
    • 1.1k views
  6. டைட்டானிக் பாடலை கேட்டாலே எனக்கு குமட்டுகிறது டைட்டானிக் நாயகி ஜேம்ஸ் கமரோனின் புகழ் பெற்ற திரைப்படம் டைட்டானிக் பதினைந்து வருடங்களுக்கு பின் 3டி தொழில் நுட்பத்துடன் திரைக்கு வந்துள்ளது. தற்போது டென்மார்க் திரையரங்குகளில் இப்படம் காண்பிக்கப்படுகிறது, ஆனால் முன்னைய டைட்டானிக் போல அரங்கு நிறைந்த காட்சிகளாக காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் அற்புதமான சாதனை என்று போற்றப்படுகிறது. 3டி தொழில் நுட்பத்தில் திரைக்கு வந்துள்ள டைட்டானிக் 100 மில்லியன் குறோணர் முதலிட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 750.000 மணி நேரங்கள் பாவித்து மாற்றியுள்ளார்கள் என்றும், நூற்றுக்கு நூறு வீதம் கடினமாக உழைத்துள்ளார் என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள். படத்தை பார்க்கும் போது எதிர்பார்த்து போன மகிழ்…

  7. டைட்டானிக் ரோஸ்! ஆதனூர் சோழன் முப்பது வயதுக்குள் நான்கு முறை ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகை இவர்தான். சிறந்த துணை நடிகை விருதுக்கு இருமுறை. சிறந்த நடிகைக்கு இருமுறை. ஆனால் இதுவரை விருது பெறவில்லை என்பது வேறு விஷயம். கொழுமொழுவென்று இருப்பார். குழந்தை போல முகம் இருக்கும். கண்கள் பளிங்குபோல பளபளக்கும். அதில் ஒரு கவிதை இருக்கும். பார்ப்பவர் மனதில் பச்செக்கென்று ஒட்டிக்கொள்ள இவை போதாதா? கேத்தி வின்ஸ்லெட்...! ஆமாம். "டைட்டானிக்' படத்தின் கதாநாயகிதான். அந்தப் படத்தில் இவரது பெயர் ரோஸ். படம் வெளியானபோது உலகமே இவரை ஒரு ரோஜா பூவைப்போல பார்த்து மயங்கியது. இளம்பெண்கள் தங்களை கேத்தியுடன் ஒப்பிட்டு ரசிக்கத் துவங்கினர். 1…

  8. பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் …

  9. டைரக்டர் பாலா தொடர்பாக அடிபடும் கதை ஒன்றால் மிரண்டு போயிருக்கிறது, கோடம்பாக்கம். பொதுவாகவே தனது படங்களில் மிரள வைக்கும் டாபிக்குகளில் கதை சொல்லும் பாலாவே மிரண்டு போன கதை இது. பாலாவையே மிரள வைக்க ஒருவர் பிறந்து வந்திருக்கிறாரா? பிறந்து வரலிங்க.. (தூக்கத்திலிருந்து) எழுந்து வந்திருக்கிறார்! வேறு யாரும் இல்லிங்க.. நம்ம நவரச நாயகன் கார்த்திக்! விவகாரம் என்ன? பாலாவின் அடுத்த படத்தில் ஹீரோ சசிகுமார். அண்ணன் தம்பி கதை அது. அண்ணன் கேரக்டரில் சசி. தம்பிக்கும் பவர்ஃபுல் ரோல். இந்த தம்பி ரோலில் விக்ரம் பிரபுவை நடிக்க வைப்பதுதான் முதலில் சமீபத்தில் விக்ரம் பிரபுவின் போட்டோவையும், சசிகுமார் போட்டோவையும் அருகருகில் வைத்து பார்த்த பாலா, “ஏலே.. இவன் சசிக்கு அண்ணன் மாதிரியில்ல இருக்கா…

    • 4 replies
    • 1.8k views
  10. டொப் 10 திரைப்படங்களின் ’பாகுபலி 2’ முதலிடம் தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களது திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை. இருந்தாலும், திரைப்படத்தை ஓட வைக்கவும் அந்தந்த திரைப்பட நாயகர்களின் திருப்திக்காகவும், சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம். அப்படித்தான் பல திரைப்படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன. சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், சில திரைப்படங்களின் வசூல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும், எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்றத் திரைப…

  11. Started by arjun,

    டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது . இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.

  12. The 40th Toronto international film festival (Tiff) runs from 10-20 September. This article will be updated as official announcements detailing the full lineup are released. Toronto film festival 2015 to premiere Oscar hopefuls Freeheld and Stonewall Read more World premieres Beeba Boys – Deepa Mehta, Canada Forsaken – Jon Cassar, Canada Freeheld – Peter Sollett, USA Hyena Road (Hyena Road: Le Chemin du Combat) – Paul Gross, Canada Lolo – Julie Delpy, France The Man Who Knew Infinity – Matt Brown, UK The Martian – Ridley Scott, USA The Program – Stephen Frears, UK Septembers of Shiraz – Wayne Blair, USA Stonewall – Roland Emmerich, USA The Dressmaker – Jocelyn Moor…

    • 1 reply
    • 1.2k views
  13. டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம் 2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே! இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! மகேஷின்டே பிரதிகாரம் மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்…

  14. ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் சிவமணி - இந்த பெயர் எல்லோருக்கும் தெரியும், அதுவும் அவரது அயராத உழைப்பு, அவர் வெளிபடுத்தும் இசையில் தெரியும் என்றால் அது மிகையில்லை. இளையராஜாவின் பாடல்களில் இவரது ட்ரம்ஸ் இசை தனியாக தெரியும், அதுவே எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பியது. ஒரு கட்டத்தில் இவரை பற்றி தெரிந்தபோது ஆச்சர்யம் ஆனது. மனிதர் பட்டையை கிளப்புவார். உதாரணதிற்கு சொல்ல வேண்டும் என்றால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.... இளையராஜா பாடும்போது அந்த ட்ரம்ஸ் இசை வெளியில் தெரியாது, ஆனால் அவர் சட்டென்று நிறுத்திவிட்டு தாளம் சொல்லும்போது சிவமணி அதற்க்கு ஏற்றார்போல போடும் ட்ரம்ஸ் இசை ஒரு அற்புதம் எனலாம். http://youtu.be/OMexzMN0Pbs …

    • 0 replies
    • 714 views
  15. ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்? மின்னம்பலம்2022-07-04 சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரிக்கும் படங்கள் எடுப்பதில் பெயர் போனவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் கவிஞர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி எனப் பல தளங்களில் இயங்கக்கூடியவர் லீனா மணிமேகலை. இவர் தனது தேவதைகள், பறை, பலிபீடம் போன்ற ஆவணப் படங்களுக்காக பாராட்டப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது. …

  16. ட்விட்டரில் ஆபாசமாக சித்தரிப்பதாக பாடகி சின்மயி போலீசில் புகார்! Posted Date : 14:09 (18/10/2012)Last updated : 14:13 (18/10/2012) சென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார் அளித்துள்ளார். சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப் பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார். முதல்…

    • 22 replies
    • 3.8k views
  17. த பேர்ட்ஸ்: மர்மங்கள் நிறைந்த பறவைகளின் கோபம் கலிபோர்னியாவின் பொடேகே வளைகுடா பகுதிக்கு புதிதாக வந்திருக்கும் மிட்ச் பெரென்னரின் குடும்பத்தினரை மட்டும் குறிவைத்து மர்மமானதொரு காரணத்தால் பறவைகள் தாக்குவதை 'த பேர்ட்ஸ்' (The Birds) திரைப்படம் பதைபதைக்க காட்டுகிறது. மெலானி என்ற இளம்பெண் தன் தங்கையின் 11வது பிறந்த நாளுக்கு லவ்பேர்ட்ஸ் தேடி சான்பிரான்சிஸ்கோ நகரெங்கும் அலைகிறாள். நகரத்தில் பெட் ஷாப்புகளில் லவ் பேர்ட்ஸ் கிடைக்கவில்லை. அந்தக் கடை ஒன்றுக்கு வேறு ஏதோ வேலையாக வந்த மிர்ச்சியிடம் அவளுக்கு பரிச்சயம் உண்டாகிறது. அங்கு வந்த மிர்ச்சி அவளுக்கு லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடியைத் தருவதாகவும் கூறுகிறான். மிர்ச்சி, தான் தங்கியி…

  18. Started by nunavilan,

    தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு படி உயர்த்தும், ஒரு உன்னதமான படம். - இயக்குநர் சீனுராமசாமி.

  19. எஸ் ஷங்கர் நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா இசை: யுவன் சங்கர் ராஜா மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: போட்டான் கதாஸ் எழுத்து - இயக்கம்: ராம் வாழ்க்கையில் சில விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பதில்லை மனித இனம். பூவின் வாசம், மழையின் மகத்துவம் மாதிரிதான் சில மனித உறவுகளும். அவை இயற்கையானவை. அதை ரொம்பவே மிகைப்படுத்தி முக்கியத்துவம் தரும்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதை உணரலாம்! தங்க மீன்களுக்கு வந்த பிரச்சினை இதுதான். இது நல்ல படமா... மகள் மீது பாசம் என்ற பெயரில் இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்வாரா ஒரு ஏழை அப்பா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது'…

  20. [size=4]சென்னை: நடிகர் விஜய் இன்று தன் பிறந்த நாளை பல்வேறு நற்பணிகளுடன் கோலாகலமாகக் கொண்டாடினார்.[/size] [size=4]சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து, அங்கிருந்து தாய்மார்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.[/size] [size=4] [/size] [size=4] விஜய் பிறந்த நாள் படங்கள் [/size] [size=4]குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிவிட்டு, பல்வேறு ஆதரவற்ற, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி இல்ல குழந்தைகளுக்கு அவர் உணவு, உடைகள் மற்றும் உதவிகளை வழங்கினார்.[/size] [size=4]லிட்டில் பிளவர், மெர்ஸி ஹோம், ஸ்பாஸ்டிக் சொஸைட்டி ஹோம், பொன்னேரி அன்புக் கரங்கள், ஆதம்பாக்கம் ஜெரோகம் இல்லம் போ…

  21. மீண்டும் வாங்க ஜனகராஜ் ! கவிஞர் மகுடேசுவரன் சிறுவயதில் நாமெல்லாம் பார்த்துச் சிரித்த நடிகர். மண் வாசனையில் 'வாத்தியார்' வேடத்தில் நான்கைந்து இடங்களில் தலைகாட்டினாலும் தனித்துவமான நடிப்பு. வாட்டசாட்டத்துக்குத் துளியும் தொடர்பில்லாத இயல்பான உடலசைவுகள். உள்ளொன்று புறமொன்று இல்லாத, இயற்கையான பண்புத்தோற்றங்களில் தொடர்ந்து நம் மனங்கவர்ந்தவர். 'நெத்தியடி'யின் முதற்பாதியில் இவரை மறக்க முடியாது. 'வேணூஉ... திர்காணியெ குட்த்துரு... வந்திருக்கறவுங்கொ நம்புளய பத்தி இன்னா நினிப்பாங்கொ...' என்ற இழுப்பு இன்னும் நினைவிருக்கிறது. இவர் காலத்திற்குப்பின் நகைச்சுவை நடிகர்கள் பலர் வென்றதற்கு உடன்தொடர்ந்த இன்னொரு நடிகர் அரைக்காரணம் ஆவார். ஆனால், இவர்க்கு அப்படி யார்…

  22. தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும் அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு: /-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்…

  23. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்…

  24. தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி! சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!! முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார். "ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..." இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய்…

  25. தங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா. வீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை என்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.