Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே http://video.google.com/videoplay?docid=-3662048737353732425

    • 0 replies
    • 756 views
  2. தீவிரவாதி உமர் ஃபாருக்கை கைது செய்து அழைத்துவரும் ஸ்பெஷல் ஆபரேஷனில் ஈடுபடுகிறார் 'ரா' பிரிவு ஏஜெண்ட் வீரராகவன். கைது செய்யப்பட்ட உமர் பாரூக்கை விடுவிக்க வலியுறுத்தி மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். மக்களை வீரராகவன் (விஜய்) மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? கைது செய்யப்பட்ட உமர் ஃபாருக் என்ன ஆனார்? - இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பீஸ்ட்'. வீரராகவனாக விஜய். படத்துக்கு படம் வயதைக் குறைக்கும் மேஜிக்கை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார். அதே ஃபிட்னஸுடன் மிடுக்கும் கூடிக்கொண்டே செல்கிறது. தனது லுக்கில் ரசிகர்களைக் கவரும் விஜய், எனர்ஜியுடன் நடனக் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். ஒட்டுமொத்த படத்தையும் 'ஒன்மேன் ஆர்மி'யாக சும…

  3. பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க? 'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் விழிகளால் இரவினை விடியவிடு நான் நடமிட உருகிய திருமகனே ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ' 'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்ம…

  4. சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது பேர்டு மேன் ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ... * சிறந்த படம் - பேர்டுமேன் * சிறந்த நடிகை - ஜுலியான் மூர் (ஸ்டில் ஆலிஸ்) * சிறந்த நடிகர் - எடி ரெட்மெய்ன் (தி தியரி ஆஃப் எவ்ரிதிங்) * சிறந்த இயக்குநர் - பேர்டுமேன் (அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ) * சிறந்த தழுவல் திரைக்கதை - தி இமிடேஷன் கேம் (கிராஹாம் மூர்) * சிறந்த திரைக்கதை - பேர்டுமேன் ( அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ, நிகோலஸ் ஜியோபோன், அலெக்ஸாண்டர் டினேலாரிஸ், அர்மாண்டோ போ) * சிறந்த இசை - அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் (தி கிர…

    • 2 replies
    • 755 views
  5. தங்கமீன்களும், மாலனின் தப்புக் கணக்கும் அபிலாஷின் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பற்றிய கட்டுரையின் ஆரம்ப விவரணைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. அந்த வரிகள் பின்வருமாறு: /-- தமிழில் பல அற்புதமான படங்கள் வந்துள்ளன. கமல், மணிரத்னம், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தியாகராஜா குமாரராஜா என நமது உன்னத கலைஞர்கள் தந்த படங்களை ஒருமுறை நினைத்துப் பாருங்கள் – அவை வேறேதவது ஒரு படத்தை நினைவுபடுத்தும். நமது படங்கள் வரிசையாய் அடுக்கி வைத்த கண்ணாடிகள் போல் ஒன்றையொன்று பிரதிபலித்தபடியே இருக்கின்றன. ஒரு காரணம் இவர்கள் எல்லாம் கதைகூறலில் தேர்ந்தவர்கள் என்பது. சொந்தமாக ஒரு வாழ்க்கையை அறிந்து சொல்லும் மரபு நம் இலக்கியத்தில் உள்ளது; ஆனால் சினிமாவில் மிக அரிது. ராமின் “தங்கமீன்களின்…

  6. 'அது ஏன் என்னையவே எப்பவும் வைச்சு செய்றீங்க!' வதந்தி பற்றி அனிருத் #VikatanExclusive 3 படம் தொடங்கி ஏகே 57 வரையிலான பயணம், காதல் சர்ச்சை, கல்யாண கிசுகிசு, பீப் சாங் பரபரப்பு, தனுஷ் உடனான மோதல், வேர்ல்ட் டூர் என எல்லாம் பேசுகிறார். படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டிருக்கிற அவரது இசையைப் போலவே அனிருத்தின் பேச்சிலும் அத்தனை நிதானம்... பக்குவம்... "3 படத்தில் அறிமுகமானபோது, இன்றைய இந்த இடத்தை, வளர்ச்சியை எதிர்பார்த்தீங்களா?" ''எட்டாவது படிக்கிறபோதே எனக்கு மியூசிக் டைரக்டராகணுங்கிற கனவு இருந்தது. 30, 35 வயசுக்குள்ள அது நடக்கணும்னு நினைச்சேன். ஆனா காலேஜில ரெண்டாவது வருஷம் படிக்கிறபோதே நடக்கும்னு யோசிக்கலை. ஒரு படம்.... ஒரு மணி நேரத்துல எல்லா…

  7. அதிகாரத்தின் ருசியை பரம்பரையாக ருசிக்கத் துடிப்பவனுக்கும், அதிகாரம் தனக்கான உரிமை என்பதை மறந்தவனுக்கும் (மழுங்கடிக்கப்பட்டு) இடையேயான போராட்டமே 'மாமன்னன்'. சேலம் மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருக்கிறார் மாமன்னன் (வடிவேலு). அவரின் மகன் வீரன் அலைஸ் அதிவீரன் (உதயநிதி ஸ்டாலின்). அடிமுறை ஆசானாக இருக்கும் வீரன், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய அடக்குமுறையில் தந்தையின் செயல் பிடித்துப் போகாமல் அவருடன் பேசாமல் இருக்கிறார். மாமன்னன் இருக்கும் அதே கட்சியின் மாவட்டச் செயலாளராக தந்தையின் வழித்தோன்றலில் ரத்னவேல் (ஃபஹத் ஃபாசில்) செயல்படுகிறார். கம்யூனிஸ்ட் தோழர் லீலா (கீர்த்தி சுரேஷ்) அதிவீரன் இடத்தில் நடத்தும் இலவச கோச்சிங் சென்டரை ரத்னவேலின் …

  8. நடிகைகள் உடம்பை ஸ்லிம்மாக்குவார்கள் என்று பார்த்தால், பத்து கிலோ எடை குறைத்து பள்ளி மாணவனாக வந்து நின்றார் ஜீவா. என்ன திடீர் எடை குறைப்பு? "'பொறி' படத்துக்காக கொஞ்சம் சதை போட்டேன். அதை எக்ஸசைஸ் செய்து குறைத்திருக்கேன்!" இந்த எடை குறைப்பு 'தமிழ் எம்.ஏ.' படத்திற்காகவாம். புதர் மண்டிய தாடி, தலைமுடி, கண்களில் பத்து நாள் தூக்கம், பார்வையில் நாலுநாள் பசியென்று டோட்டாலாக வித்தியாசமான வேடம். ஜீவாவை பொறுத்தவரை 'தமிழ் எம்.ஏ.' அவர் கேரியரில் ரொம்ப முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறார். தமிழ் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் எந்த மதிப்பும் மரியாதையும் இல்லை. இதுதான் படத்தின் அடிநாதம். இந்த சீரழிவை தட்டிக் கேட்பவன் தமிழ் எம்.ஏ. பிளாட்பார கடையில் சாப்பிட்டு ப…

  9. சென்னையில் கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னையில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் வெளியாக இருந்த தியேட்டர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தினர். இதையடுத்து தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி 'கத்தி' திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தை எதிர்த்து வரும் தமிழ் அமைப்புகள் ''கத்தி' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என போராடி வருகின்றன. மேலும், தங்களின் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "…

  10. சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html

    • 0 replies
    • 754 views
  11. அண்மையில் இந்தப்படத்தை யூடியூப் ஊடாய் பார்த்தேன். 2005இல் வெளிவந்து பல விருதுகளைப்பெற்ற படம் இது. Memoirs of a Geisha எனும் நாவலின் கதையைக் கருவாகக்கொண்டது இது. கீசா எனும் சொல்லின் பொருளை கிட்டத்தட்ட தேவதாசி/அரம்பையர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம் என்று நினைக்கின்றேன். ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தில் கீசா என்பவர் (ஆண்களை) மகிழ்விக்கும் ஓர் பெண் கலைஞர். பொறுமை இருந்தால் பாருங்கள். பல விடயங்களை அறியமுடிந்தது. http://youtu.be/juT422RBwLk (முழுமையான படம்)

  12. மனிதர்கள் மடியலாம்... மண் மடியக்கூடாது! - 'தேன் கூடு' சொல்லும் ஈழத்தின் வீரப்போர் கதை! ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள். இத் திரைப்படத்தில் நாயகனாக கனடா வாழ் ஈழத்தமிழரும் கனடாவில் எடுக்கப்பட்ட முழு நீளத் தமிழ்த்திரைப்படமான '1999' நாயகருமான சுதன் மகாலிங்கம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் நாயகியாக நவீனா என்பவர் நடித்துள்ளார். படத்தின் இயக்குநர் இகோர் இதற்கு முன் தமிழில் ஆர்யாவை வைத்து கலாபக்காதலன் படத்தைக் கொடுத்தவர். தேன்கூடு படத்தினை இலெமூரியா சர்வதேச திரைப்பட நிறுவனம் தயாரிக்க பிளசிங் எண்டர்டெய்னர்ஸ் பிரபாதிஷ் சாமுவேல் வழங்குகிறார். 1984-ல் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள தென்னம…

    • 0 replies
    • 754 views
  13. Started by nunavilan,

    தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…

    • 0 replies
    • 754 views
  14. நடிகர்கள் : கமல்ஹாசன்,பூஜாகுமார்,ஆண்ட்ரியா, இசை : சங்கர் எஷான் லோய், தயாரிப்பு,இயக்கம் : கமல்ஹாசன் அமெரிக்க நடன ஆசிரியராக வேலை பார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்கு பிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் முதலாளியோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின் முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்த நளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவா வேண்டும். ஜமாய்க்கிறார்.. தான் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் முதலாளியை மணப்பதற்கு விவாகரத்து செய்ய வேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியை வைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல்…

    • 0 replies
    • 754 views
  15. மெட்ராஸ் கஃபே -- யமுனா ராஜேந்திரன் மெட்ராஸ் கஃபே படத்தின் உருவாக்கம் குறித்து அதனது இயக்குனர் சுஜித் சர்க்கார் சொல்லும்போது இப்படம் இலங்கைப் பிரச்சினை குறித்த படம் என்றும், ராஜீவ்காந்தி படுகொலை குறித்த படம் என்றும், நிஜங்களின் அடிப்படையிலான புனைவுப்படம் எனவும் குறிப்பிடுகிறார். ஏழு ஆண்டுகள் இப்படத்தின் திரைக் கதைக்காக ஆய்வு மேற்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். படத்தின் ஓரு காட்சியில் கூட தமிழ் இனப் பிரச்சினைக்கான வேர்கள் என்ன என்பது குறித்தோ, தமிழர்கள் ஏன் ஆயுதமேந்தினார்கள் என்பது குறித்தோ, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை, இந்திய ராணுவத்தினரின் படுகொலைத் தாக்குதல்கள் குறித்தோ எந்தவிதமான உரையாடல்களும் இடம்பெறவில்லை. நிஜத்தில் அவருக்குப் பிரச்சினையின் அடிப்படைகள் குற…

  16. September 17, 2012 ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது.விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன், துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன். இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கி…

  17. சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள். Video News க்கு இங்கு கிளிக்குங்கள்..

    • 0 replies
    • 753 views
  18. தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார். இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்ட…

  19. நடிகர் விஜய் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் வரி ஏய்ப்பு செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான். நடிகர் விஜய்க்கு பெருகும் ஆதரவு 2012ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி கட்ட விலக்கு வேண்டும் என நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஏற்கெனவே இறக்குமதி வரி செலுத்திவிட்ட நிலையில், காருக்கான நுழைவு வரி கட்டுவதி…

  20. பொங்கல் ரிலீஸ் படங்கள்- சிறப்புப் பார்வை! இந்த வருடம் பொங்கலுக்கு போட்டி போட்டுக்கொண்டு 4 பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. வெள்ளி அன்று பொங்கல் என்ற நிலையில் வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறையை சரியாக டார்கெட் செய்துள்ளன இந்தப் படங்கள். விஷாலின் கதகளி, பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், உதயநிதியின் கெத்து. எந்தப் படம் எப்படி இருக்கும்? கதகளி: விஷால், கேத்ரீன் தெரசா, சூரி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம். படத்துக்கு இசை ஹிப்ஹாப் தமிழா. விஷால், பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் , இதுவரை நாம் பார்த்திராத விஷால் படமாக இருக்கும் என்கிறார் பாண்டிராஜ். கதகளி நடனத்தில் …

  21. மஞ்சப் பை – திரை விமர்சனம் 08JUN20146 Comments ராஜ் கிரணுக்கு அவார்ட் வாங்கிக் கொடுக்கப் போகும் படம் இது. அற்புதமான நடிப்பு, விமலுக்குத் தாத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார். துளி பாசாங்கு இல்லை. துளி ஓவர் அக்டிங் இல்லை. நான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் பாராட்டி மகிழ்வேன். நல்ல திரைக் கதை. கிராமத்தில் இருக்கும் ஒருவர் முதல் முறை நகரத்துக்கு வந்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கிராமத்து வாழ்க்கை வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்கிறார். விமலுக்கும் ராஜ் கிரணுக்கும் இருக்கும் பாசப் பினைப்புக்கானக் காரணம் முன்கதை சுருக்கமாக கனகச்சிதம். பல படங்களில் அஸ்திவாரம் வீக்காகவும் பில்டிங் ஸ்டிராங்காகவும் கட்டி நாம் பார்க்கும் இரண்டரை மணி நேரத்திலேயே கட்டிடம் சர…

    • 0 replies
    • 752 views
  22. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் தீபம் கலையகத்தில் - உடன் யோகா தினேஷ்

  23. ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா 2020 ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசு கனடாவில் …

    • 0 replies
    • 751 views
  24. நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை ம…

  25. பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. adminNovember 28, 2023 யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு விரைவில் திரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.