Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பவர் ஸ்டாருக்கு ஜோடியானார் - நடிகை நமீதா! டாக்டர் சீனிவாசனுக்கு திடீர் என்று நடிக்க ஆசை வந்து லத்திகா என்ற படத்தை எடுத்து வெளியிட்டார். படத்தை ஓட வைக்க தானே ஒரு தியேட்டரை ஒரு வருடத்திற்கு வாடகைக்கு எடுத்து ஓட்டினார். தனக்கு தானே பவர் ஸ்டார் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பப்ளிசிட்டி தேடினார். இந்த நிலையில் தான் சந்தானத்துடன் சேர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தார். அதன் மூலம் கிடைத்த அதிஷ்ட காத்து இன்னும் அடங்கவில்லை. கொடுக்கிற கடவுள் கூரைய பிச்சுக்கிட்டு கொடுப்பார்னு சொல்வாங்க. இப்போ கடவுள் கொடுத்துக்கிட்டு இருக்கிறது பவர் ஸ்டாருக்கு. நிறைய படங்கள்ல குத்துப்பாட்டு, மூன்று படங்கள் காமெடின்னு மனுஷன் காட்டுல…

    • 0 replies
    • 403 views
  2. தணிக்கை மற்றும் கருத்துச் சுதந்திரம்: கலையும் அரசியலும் யமுனா ராஜேந்திரன் இன்றைய தகவல் தொழில்நுட்ப, இணைய, உலகவயமாதல் உலகில் ஒரு குறிப்பிட்ட கலைப்படைப்பிற்கு அல்லது திரைப்படத்திற்கு முற்றிலுமான தடை என்பது நடைமுறையில் சாத்தியம் என்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட நாடு தனது எல்லைக்குள் தடை செய்யலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள நாட்டின் அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் அமைப்பு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடைசெய்யலாம். ஒரு படைப்பாளி தனது படைப்பை தானே முடக்கிக் கொள்வது அல்லது அழித்துவிடுவது அல்லாது இந்த உலகில் ஒரு கலைப்படைப்பை அல்லது திரைப்படத்தைத் தடைசெய்ய முடியாது. பிரதி செய்யும் மின்னணுத் தொழில்நுட்பமும் வலைப்பின்னலான இணையமும், நாடுகள்-பிரதேசங்களின் எ…

  3. சீமானின் முறைப்பொண்ணு நான் - கோமல் ஷர்ம. ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தரவரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம் என்று அசத்தும் விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா நடிப்பிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ – அமைதிப்படை 2 –ல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமன் மகள் அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பின் இடைவேளையில் அவர் அளித்த பேட்டி. நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..? இந்தப் படத்த…

  4. குஷ்பு வீட்டில் கல்லெறிந்த விஷயத்தை பற்றி குஷ்புவிடமே போன் செய்து அஜீத் விசாரித்ததாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது அஜீத்பேன்ஸ்.காம். இது எல்லா இணையதளங்களிலும் இறக்கை கட்டி பறந்தது. இதற்கு இதற்கு அஜீத் ரியாக்சன் செய்தாரோ இல்லையோ குஷ்புவின் ரியாக்சன் சூடாக இருந்தது. பேனா இருக்குன்னு என்ன வேணும்னாலும் எழுதறதா? ஒரு எல்லை தாண்டி இப்படி எழுதினா என்னால பொறுத்துகிட்டு இருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் பொங்கியிருந்தார் குஷ்பு. இது குறித்து அஜீத் என்ன சொல்கிறார்? என்று வலை படப்பிடிப்பில் இருந்தவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டனர் சில மீடியா நண்பர்கள், அதற்கு அஜீத் 'நான் என்னோட ரசிகர் மன்றத்தையே கலைச்சுட்டேன். என் பேர்ல வர்ற இணைய தளத்தில் வர்ற செய்திக்…

  5. Power star சிறினிவாசனின் செவ்வி http://youtu.be/gdjS0xZAoYo =============================================================== http://www.youtube.com/watch?v=gGNP_JuZaY8

  6. தமிழ் சினிமா : ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி சீரியசாகப் பேசும்போது, அதற்குச் சம்பந்தமேயில்லாத வேறொரு விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். (குறிப்பாக திருமணத்திற்குப் பின் தான் இந்த நிலை என்று சொல்லலாம்!) சென்றவாரம் எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் ஒரு அண்ணனிடம் போஃனில் பேசிக்கொண்டிருந்தேன். 'இப்போதெல்லாம் 30 லட்சரூபாய்க்கு மேற்பட்ட வீடுகள் விலை போவதில்லை' என்றும் ' சிறுபட்ஜெட் வீடுகளையே மக்கள் விரும்பி வாங்குவதால், அத்தகைய வீடுகளையே கட்டி, விற்றுக்கொண்டிருப்பதாகவும்' சொன்னார். நான் பதிலுக்கு 'அது சரி தான்ணே, கஸ்டமர் என்ன விரும்புறாங்களோ அதைக் கொடுப்பது தானே முறை' என்று சொல்லிக்கொண்டி…

  7. மீண்டும் சினிமாவில் முதல்வர் ஜெயலலிதா? 8 தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே உடல்உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து மலையாளத்தில் "டிராபிக்" என்ற படம் வெளிவந்தது. பாப்பி-சஞ்சய் இயக்கினர். பெரிய வெற்றியும் பெற்றது. தற்போது டிராபிக்கை ராதிகா சரத்குமார் தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்ற பெயரில் தயாரித்து வருகிறார். பாப்பி-சஞ…

  8. அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளு…

    • 0 replies
    • 525 views
  9. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை இரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை இரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில…

  10. Started by akootha,

    ஆட்டிஸம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழகச் சூழலில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கும் அவன் தந்தைக்குமான உறவையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் படம் `ஹரிதாஸ்’. கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் பிரச்சாரம் செய்யும் ஒரு டாக்குமெண்ட்ரி படமாகியிருக்கக் கூடிய இந்தக் கதைக்களம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் புத்திசாலித்தனத்தால் பிரமாதமாக வந்திருக்கிறது. என்கவுண்டர் ஆபீஸராக வரும் கிஷோர் மற்றும் அவரது டீம் ஒரு கும்பலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுவதிலில் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போகும் படம் சிறிது நேரத்திலே வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது. என்கவுண்டர் பணியிலிருந்து விலகி ஆட்டிஸம் பாதித்த மகனை கவனித்துக்கொள்ள விரும்புகிறார் கிஷோர். அவர்களுக்கிடையிலான உறவ…

    • 3 replies
    • 1k views
  11. தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…

    • 0 replies
    • 664 views
  12. மின்னஞ்சல் மூலம் ஆனந்த் ஷா அனுப்பியது : நண்பர்களுக்கு வணக்கம் சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை. இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால், இலங்கை தமிழ் சினிமா…? மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே …

  13. லாஸ் ஏஞ்சல்ஸ் : 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் படம் 2 விருதுகளை பெற்றுள்ளது. விருதுகள் விபரம் : சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ் சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன் சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ் சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை) சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா சிறந்த மேக் ஆப் : லிசா…

  14. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்? பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல சவுண்ட் எஞ்சினியரும் ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து உருவாக்குவார்கள் என்று எதிர் பார்க்கப…

  15. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார…

  16. நடிகர் அஜ்மல் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கருப்பம்பட்டி.’ படத்தை டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த தா.பிரபுராஜ சோழன் டைரக்ட் செய்கிறார். மகன் கேரக்டரில் நடிக்கும் அஜ்மலுக்கு ஜோடி, இந்தி நடிகை அபர்ணா பாஜ்பாய். படப்பிடிப்பு பழனியில் நடந்தது. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சமைத்த உணவை அபர்ணா பாஜ்பாய் சாப்பிட மறுத்தார். தனக்கு மூன்று வேளையும் சப்பாத்தியும், கோழிக்கறியும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சப்பாத்தியும், கோழிக்கறியும் கிடைக்காததால், அபர்ணா பாஜ்பாய் இந்தியில் கத்தி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. ‘கருப்பம்பட்டி’ படத்தில் ஒரு பாடலை பாடிய இந்தி இசையமைப்பாளர் ப…

  17. வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் …

  18. சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU

  19. எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்?

  20. நீர்பறவை கலைஞர்களின் செவ்வி

  21. இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…

  22. விஸ்வரூபத்தை 94 கோடியில் தயாரித்தாகக் கூறிய கமல் அதோடு சேர்த்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளமை பற்றிய இரகசியங்கள் அம்பலமாகிவருகின்றன. முதல் பாகம் படத்தை எடுத்தபோதே 2-ம் பாகத்திற்கான காட்சிகளையும் கமல் படமாக்கிவிட்டார். கொலிவூட் பாணியில் பாகம் ஒன்று இரண்டு என்று ஒரே செலவில் தயாரித்துவிட்டு, இரண்டு படங்களாக வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் உத்தியை கமல் கடைப்பிடித்துள்ளதை கோடம்பாக்கம் விளங்க ஆரம்பித்துள்ளது. உண்மையில் 94 கோடி கணக்குக் காட்டி இரண்டு படங்களை தயாரித்துள்ளார் கமல், அவருடைய சம்பளத்தை இரண்டு படங்களுக்கும் போட்டால் தயாரிப்பு செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அடிமாட்டு விலையில் வேலை செய்து அரச குடும்பத்திற்கு விற்ற விலையில் கமல் ஏமாற்றிவிட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.