Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. அடுத்த விஜய் அல்லது ஜெயம்ரவியின் திரைபடம் (தவப்புதல்வன்) காண இங்கெ சொடுக்குங்கள்.. http://tamilhindimovies.com/2011/10/watch-dookudu-movie-online/

  2. திரைப் பள்ளி: கதையின் கால்தடம் தேடி… அப்பா விஜயேந்திர பிரசாத்துடன் ராஜமௌலியின் செல்ஃபி தருணம் பொதுவிழா ஒன்றில் விஜயேந்திர பிரசாத்தின் ஷூலேஸை கட்டிவிடுகிறார் மகன் ராஜமௌலி இந்திய சினிமாவில் ஓர் உலக சாதனையை நிகழ்த்திவிட்டது ‘பாகுபலி 2’. இந்தியாவைத் தாண்டி சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகநாடுகளில் 801 கோடி ரூபாய் வசூல்செய்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அதன் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம், ‘ஒரு வெற்றித் திரைப்படத்துக்கான கதை எப்படி இருக்க வே…

  3. திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) …

  4. திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…

  5. திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாய்த்தர்க்கம் ராதிகா ஓர் சிங்களப் பெண் - பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் - ராதிகா 7/6/2008 5:46:56 PM - சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித…

  6. சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார். கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1239836-film-playbac…

  7. குசேலன்- http://www.nettamil.tv/play/Trailer/Kuselen சக்கரகட்டி- http://www.nettamil.tv/play/Trailer/Sakkarkatti

    • 0 replies
    • 761 views
  8. திரைப்பட விமர்சனம் - சங்கு சக்கரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழில் சில நாட்களாக ஓய்ந்திருந்த பேய்ப் படங்கள் இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. இந்த வாரமே சங்கு சக்கரம் தவிர, பலூன் என்ற படமும் வெளியாகிறது. படத்தின் காப்புரிமைSANGU SAKKARAM ஏதோ ஒரு ஊரில் ஒரு பழைய மாளிகை இருக்கிறது. அந்த மாளிகையை விற்பனை செய்ய முயலும் தரகர் ஒருவர், அதில் இருப்…

  9. திரைப்பட விமர்சனம் - பலூன் படத்தின் துவக்கத்திலேயே அனபெல், இட், கான்ஜூரிங் ஆகிய படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கதைதான் இது என்பதைச் சொல்லி நன்றி தெரிவித்துவிடுகிறார் இயக்குநர். சினிமா இயக்குநராக விரும்பும் குட்டி (ஜெய்), ஒரு பேய்க் கதையைத் தயாரிப்பதற்காக தன் அண்ணன் மகன் பப்பு, தன் துணை இயக்குனர்கள் (யோகி பாபு), மனைவி ஜாக்குலின் (அஞ்சலி) ஆகியோருடன் ஊட்டிக்கு வந்து ஒரு பெரிய பங்களாவில் தங்குகிறார். அந்த ஊரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சில விசித்திரமான மரணங்கள் நடந்திருப்பதைக் கேள்விப்பட்டு, அதை வைத்து ஒரு பேய்க் கதை எழுத நினைத்து தகவல்களைச் சேகரிக்கிறார் குட்டி. ஆனால், குட்டி வசிக்கும் வீட்டிலேயே சில விசித்திர சம்பவங்கள் …

  10. திரைப்பட விமர்சனம் : சரவணன் இருக்க பயமேன்? திரைப்படம் சரவணன் இருக்க பயமேன்? நடிகர்கள் உதயநிதி, சூரி, ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ருடி டாங்கே, யோகி பாபு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன் இசை இமான் இயக்கம் எழில் தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களை எடுத்த எழிலும் முந்தைய படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த உதயநிதியும் இணைந்திருக்கும் படம் என்ப…

  11. திரைப்பட விமர்சனம் : புலிமுருகன் திரைப்படம் புலிமுருகன் நடிகர்கள் மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, வினுமோகன், கிஷோர் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு சஜி குமார் இயக்கம் விசாக் `புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான ப…

  12. திரைப்பட விமர்சனம்: அன்பானவன், அசராதவன், அடங்காதவன் திரைப்படம் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் நடிகர்கள் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, வி.டி.வி.கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, கஸ்தூரி இசை யுவன் சங்கர் ராஜா இயக்கம் ஆதிக் ரவிச்சந்திரன். எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த இதயக்கனி போன்ற படங்களில் படத்தின் முதல் பாதி ஒரு விதமாகவும், அந்தக் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் இரண்டாவது பாதியும் இடம்பெற்றிருக…

  13. திரைப்பட விமர்சனம்: இட் (IT) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 1986ல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைITTHEMOVIE அமெரிக்காவின் மெய்னில் உள்ள சிறிய நகரம் டெர்ரி. ஒரு மழ…

  14. திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற படம் சங்கிலி புங்கிலி கதவத் தொற நடிகர்கள் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி, தேவதர்ஷினி, தம்பி ராமைய்யா, ராதாரவி, கோவை சரளா இசை விஷால் சந்திரசேகர் இயக்கம் ஐக் சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற. வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரக…

  15. திரைப்பட விமர்சனம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் கே. முரளிதரன்பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமைATHARVAA MURALI திரைப்படம் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் நடிகர்கள் அதர்வா, சூரி, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரணீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி போஹங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி இசை டி. இமான் இயக்கம் ஓடம் இளவரசு திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தன் பழைய காதலிகளுக்கு திருமண அழைப்பைக் கொடுக்கப் புறப…

  16. திரைப்பட விமர்சனம்: பத்மாவத் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவத்' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவா…

  17. திரைப்பட விமர்சனம்: பீச்சாங்கை திரைப்படம் பீச்சாங்கை நடிகர்கள் ஆர்.எஸ். கார்த்திக், அஞ்சலி ராவ், எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், பொன்முடி இசை பாலமுரளி ராஜு ஒளிப்பதிவு, இயக்கம் கௌதம் ராஜேந்திரன், அசோக் தமிழில் கடந்த சில ஆண்டுகளில் சற்று வித்தியாசமான கதை, திரைக்கதையுடன் பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. பீச்சாங்கை படத்தை மிகச் சிறந்த படமென்று சொல்ல ம…

  18. திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன். திரைப்படம் மரகத நாணயம் நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ் இசை திபி நினன் தாமஸ் ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண். …

  19. திரைப்பட விருதுகளும், பாஜகவின் அரசியலும்! விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள அரசியல் போன்றவை பற்றி இந்த நேர்காணலில் பேச…

  20. படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு': தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா' படத்திற்கான பிரச்னை தற்போதுதான் முடிந்திருக்கும் நிலையில், 'கொம்பன்' படத்திற்கு சில அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது, திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, பல கோடிகளைக் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், படத்தை தணிக்கை செய்துவிட்டு, வியாபாரம் பேசி, விளம்பரம் செய்து, நல்ல தியேட்டர்களை தேடிப்பிடித்து ரிலீஸ் செய்யும் வே…

    • 0 replies
    • 331 views
  21. கருவிகளின் சப்தத்தில் காதுகளை பொத்தலாக்கும் இன்றைய திரை இசை பாடல்களுக்கு மத்தியில், செவியில் விழுந்து இதயம் நுழையும் பாடல்களை தாங்கி உருவாகியுள்ளது 'காதல் வானம்' என்னும் இசைத்தொகுப்பு. ஈழத்திலிருந்து நார்வேக்கு இடம் பெயர்ந்துள்ள கவிஞர் வசீகரனின் எழுத்திலும் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு இசை உயிர் கொடுத்திருப்பவர் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா. 'கண்டேன் சீதை', 'பீஸ்மா', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு இது இருபதாவது ஆல்பம். டி.ஆர்.பாணியில் சொல்வதென்றால் 'காதல் வானம்' தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மொத்தம் எட்டு; ஆல்பம் வெளிவந்தால் அத்தனை பாடல்களும் ஆகிவிடும் ஹிட்டு. மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் திரைஇசை பிரபலங்களு…

    • 1 reply
    • 763 views
  22. திரைப்படப்பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பட்டாம்பூச்சியை விற்றவர் பாடலாசியராக உயர்ந்த கதை பற்றி.. ‘பட்டாம் பூச்சியை விற்பவன்’ அப்டினு தான் என்னுடைய கவிதைத் தொகுதிக்கு பேர் வச்சிருந்தேன். கவிதையினுடைய அடுத்த கட்ட விஞ்ஞானவளர்ச்சி என்பது திரைப்படப்பாடல்னு பார்க்கிறேன். ஒரு கவிதை எழுதும் போது ஒரு 5000 பேருக்கு மட்டும் தான் போய்ச்சேரும். அதுவும் எழுதப் படிக்கத் தெரிஞ்ச சிலருக்கு மட்டும்தான். திரைப்படப்பாடலா வரும் போது உலகெங்கும் இருக்குற தமிழர்களை சென்றடையும். திரைப்படங்கள் மேல காதல் உண்டு. கவிதையின் அடுத்த கட்ட இசைவடிவ கவிதைகளா திரைப்படப்பாடல நினைக்கிறேன். கவிஞர் அறிவுமதி மெட்டுக்கு எழுதுறதுக்கு பயிற்சி கொடுத்தாரு. ‘கண் பேசும் வார்த்தைகள்’ தொகுப்பு உருவான விதம் பற்றி சொல…

    • 1 reply
    • 2.5k views
  23. இலங்கை இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். ஹபோர்களத்தில் ஒரு பூ' என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்க…

  24. திரைப்படமாகும் பேரறிவாளன், சாந்தன், முருகன் வாழ்க்கை வரலாறு ஜூலை 12, 2014 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ…

  25. Started by எயூட்,

    வணக்கம் அன்பு உறவுகளே எனக்கு paris விடுதலை வேட்கை அதவது ..தீயில் கருகிய வேட்கை.. இறுவெட்டு இருந்தல் தந்து உதவுமறு கேட்கிறேன் அன்மையில் ..ஜீ.ரிவி செய்தி வீச்சில் ஒளி பரப்பப்பட்டது.. .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.