வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
கருத்து சுதந்திரம் இருக்கு என்பதற்காய்...! ஒரு நடிகனை இப்படியும் விமர்சிக்கலாமா?
-
- 2 replies
- 590 views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட வைகை புயல் நடிகர் வடிவேலு, ம.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணியில் செயல்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதன் விளைவாக வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்கு பழிவாங்குவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஜ…
-
- 9 replies
- 942 views
-
-
ஹீரோவாகி 20 ஆண்டுகளானதை அமலா பாலுக்கு கேக் ஊட்டி கொண்டாடிய விஜய்! தான் நடிக்க வந்து 20 ஆண்டுகளானதை கேக் வெட்டி, அமலா பால் உள்ளிட்டோருக்கு ஊட்டி கொண்டாடினார் நடிகர் விஜய். 1992-ல் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். 20 ஆண்டுகளில் 53 படங்களில் நடித்துமுடித்துள்ளார். திரையுலகில் தனது 20ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் அவர் கேக் வெட்டினார். ஏஎல் விஜய் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில், விஜய்க்காக பெரிய கேக் வரவழைத்த தயாரிப்பாளர், படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் முன்னிலையில் விஜய்யை கேக் வெட்ட வைத்தார். உடன் நடிக்கும் ஹீரோயின் அமலா பால், இயக்குநர் விஜய் ஆகியோருக்கு கேக்கை ஊட்டினார் விஜய் http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/vija…
-
- 2 replies
- 3.6k views
-
-
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், ஜனனி, கோவை சரளா, பரோட்டா சூரி, பாண்டி இசை: ஜேம்ஸ் வசந்தன் ஒளிப்பதிவு: லட்சுமணன் பிஆர்ஓ: ஜான் தயாரிப்பு: விபி புரொடக்ஷன்ஸ் எழுத்து - இயக்கம்: அஸ்லம் பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ தன் கதையைச் சொல்வார். அல்லது அவ்வப்போது இயக்குநர் குரல் எட்டிப்பார்க்கும். ஆனால் பாகனில் ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுகிறது...! கேட்கவே சுவாரஸ்யமாக இருக்குல்ல... படம் முழுக்க அந்த சுவாரஸ்யத்தைக் காப்பாற்றியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்லம்! மொபெட்கள், பைக்குகள் என்று காலங்கள் மாறினாலும், சைக்கிள் பயணங்கள் தனி சுகமானவை. சுப்பிரமணிக்கு (ஸ்ரீகாந்த்) சைக்கிள் என்றால் அப்படி ஒரு பிரியம். நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவன் பார்க்கும் அந்த சைக்கிளை …
-
- 0 replies
- 373 views
-
-
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கப் போன கணவன் அருளப்பசாமிக்காக (விஷ்ணு) காத்திருக்கிறார் எஸ்தர் (நந்திதா தாஸ்).. வீட்டு முன்பு அருளப்பசாமியின் எலும்புக்கூட்டை எஸ்தரின் மகன் கண்டுபிடிக்க எஸ்தர் கைது செய்யப்படுகிறார்… எஸ்தரிடம் நடக்கும் போலீஸ் விசாரணையில் பிளாஷ்பேக்காக கதை நமக்கு சொல்லப்படுகிறது… சதா குடித்துக் கொண்டிருக்கும் அருளப்பசாமிக்கும், எஸ்தருக்கும் (சிறு வயது எஸ்தராக சுனைனா) இடையே காதல்… இயலாதவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நாயகியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு… அருளப்பசாமியின் தலையில் கை வைத்து எஸ்தர் பிரார்த்திப்பது, ‘’சாத்தானே அப்பால போ’’ என அவனைப் பார்த்து பதறுவது என பல காட்சிகள் சுவாரஸ்யம்… கடலோர கிராமத்தை இவ்வளவு அ…
-
- 0 replies
- 673 views
-
-
Talaash அமீர்கானின் படம் பார்த்து நாளாகிவிட்டது. கடைசியாய் டோபிகாட் பார்த்த ஞாபகம். போலீஸ் கெட்டப்பில் மிகவும் ஸ்மார்ட்டாக, மீசையெல்லாம் வைத்துக் கொண்டு இருந்த போஸ்டரைப் பார்த்ததும் ஒரு அதிரடியான ஆக்ஷனை எதிர்பார்த்து படம் பார்க்க போனீர்களானால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். நடு இரவு. மும்பை பீச் ரோடு. பஸ்ஸ்டாண்டில் படுத்திருக்கும் ஒருவனும், டீ விற்கும் சைக்கிள்காரனும், ஏதோ நடக்கப் போகிறதை உணர்ந்து முன்னும் பின்னும் அலைபாயும் பிங்கி என்கிற நாயைத் தவிர வேறு யாருமில்லாத நேரத்தில், வேகமாய் வரும் கார் ஒன்று சடாரென நிலை தடுமாறி அங்கிங்கு அலைந்து ப்ளாட்பாரத்தில் ஏறி பறந்து அப்படியே ரெண்டு ரவுண்டு அந்தரத்தில் சுழன்று, கடலில் வீழ்கிற விபத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அந்த வ…
-
- 0 replies
- 560 views
-
-
தொடர் சறுக்கலும் துப்பாக்கியின் ஒற்றை வெற்றியும் அரவிந்த கிருஷ்ணா மின்னத் தவறிய நட்சத்திரங்கள் துப்பாக்கி படம் வெற்றிபெற்றதும் கோலிவுட்டில் பலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். காரணம் தொடர்ந்து பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தோற்றுவருவதுதான். கடந்த ஆண்டு 'மயக்கம் என்ன' 'ஒஸ்தி' ஆகியவற்றிலிருந்து தொடங்கிய இந்தச் சறுக்கல் 'மாற்றான்' வரை மாற்றமில்லாமல் தொடர்ந்தது. பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட், வெளிநாடுகளில் பாடல் காட்சிகள், நாயக பிம்பங்கள் ஆகியவை படத்தின் வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் தராது என்பதைக் காட்டிவிட்டன இந்தப் படங்கள். துப்பாக்கி இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. துப்பாக்கியைப் பற்றிப் பேசுமுன் இந்தச் சறுக்கலின் விவரங்களை அலசலாம்.…
-
- 0 replies
- 4.3k views
-
-
என்னங்கடா இது படத்தோட டைட்டில்… பக்கத்தை காணோம்? சில்லரையை காணோம்மின்கிட்டு என்பதாய் இந்த படத்தின் டைட்டிலை மனதில் நக்கல் விட்டுக்கொண்டு இருந்தேன்… பத்தோடு பதினோன்றாக இதுவும் ஒரு உப்புமா படம் என்று நினைத்து இந்தம படத்தின் விளம்பரத்தை பார்த்து விட்டு அடுத்த வேலை பார்க்க போய் விட்டேன்… ஆனால் இந்த படத்தின் புரமோஷன் செய்திகள் அடிக்கடி மீடியாவில் கசிந்து கொண்டு இருந்தன.. இளைஞர்களிடம் மிக எளிதில் செல்லக்கூடிய யூடியூபில் படத்தின் டீசர்களை பர பரக்க வைத்தார்கள்… மக்கள் மத்தியில் இந்த படத்தினை பற்றிய எதிர்ப்பார்ப்பை ஏற்றி விடடார்கள்.. படம் அந்த அளவுக்கு இருக்குமா? இல்லை சொதப்புமா? என்று பயத்துடன் படத்தை பார்க்க போனேன்.. பெரிய ஸ்டார் படத்துக்கு வரும் கூட்டம் அளவுக்கு பத்திரிக…
-
- 1 reply
- 861 views
-
-
சென்னை: 'துப்பாக்கி’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவை, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான ‘துப்பாக்கி’ என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீ…
-
- 0 replies
- 624 views
-
-
ரஜினி கிண்டலடித்தாரா? - குழப்பத்தில் சந்தானம் கதாநாயகர்களைப் போல நகைச்சுவை நடிகர்களுக்கும் இரசிகர்களால் பட்டம் வழங்கப்படுகிறது. வடிவேலுக்கு வைகை புயல் என்று பட்டம் இருக்கிறது. வடிவேலுவை தொடர்ந்து தற்போது காமெடியில் கோடிகளை குவித்து வரும் சந்தானத்திற்கு இதுவரை பட்டம் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறை இனி நீங்கப்போகிறது. தற்போது சந்தானம் ஆர்யாவுடன் நடித்து வரும் படம் சேட்டை. ஹிந்தி டெல்லி பெல்லியின் ரீமேக். கண்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலும், விளம்பரங்களிலும் சந்தானத்தை காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் குறிப்பிடப் போகிறார்கள். இதற்கு சந்தானமும் ஒப்புதல் கொடுத்து விட்டாராம். சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம்…
-
- 1 reply
- 656 views
-
-
சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன் 25 நவம்பர் 2012 எண்பதுகள் முதலாகவே இயக்குனர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் முதல் மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புகழேந்தி செல்வராஜின் இயக்கத்தில் உச்சிதனை முகர்ந்தால், லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல், இகோர் இயக்கத்தில் தேன்கூடு, செந்தமிழன் இயக்கத்தில் பாலை, கலைவேந்தன் இயக்கிய புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள், ஆனந்த் மய்யூர் சீனிவாஸ் இயக்கிய மிதிவெடி, சுரேஷ் சோச்சிம் நடித்துத் தயாரித்த சிவப்பு மழை போன்ற, ஈழப் பிரச்சினையை மையமாகக்கொண்டு முழுநீளத் தமிழ்…
-
- 0 replies
- 504 views
-
-
[size=2][size=4]இசையமைப்பாளர்கள் தகராறுகளை கருவாக வைத்து ‘இசை’ என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி வருகிறார். இதில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார்.[/size][/size] [size=2][size=4]இப்படம் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவருக்கும் உள்ள ஈகோ பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.[/size][/size] [size=2][size=4]எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே ‘வாலி’, ‘குஷி’, ‘நியூ’ போன்ற படங்களை இயக்கியவர். அப்படங்களில் வசனங்கள் ஆபாசமாக இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. அதுபோல் ‘இசை’ படமும் இருக்கும் என்கிறார்கள்.[/size][/size] [size=2][size=4]இதில் இளையராஜா வேடத்தில் பிரகாஷ் ராஜும், ஏ.ஆர்.ரகுமான் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான…
-
- 1 reply
- 797 views
-
-
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அணில்(கள்) கடிச்ச பழத்துக்குதான் ஏக கிராக்கி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அவர் கால்ஷீட்டுக்கு கோடிகளில் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள். ஏற்கெனவே தமிழில் அஜீத்குமார் மற்றும் ஆர்யா படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் 4 படங்களில் நடிக்கிறார். இப்போது அடுத்த தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.…
-
- 7 replies
- 970 views
-
-
அஜீத் மனைவி ஷாலினிக்கு இன்று பிறந்தநாள்: வயது 32 சென்னை: நடிகர் அஜீத் குமாரின் மனைவி ஷாலினி இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஷாலினி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக 80 படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு ஹீரோயினான ஷாலினி அமர்க்களம் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. அஜீத்தை மணந்த பிறகு ஷாலினி சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற 4 வயது மகள் உள்ளார். ஷாலினி நடிக்காவிட்டாலும் தற்போது பேட்மின்டன் போட்டிகளில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலந்து கொண்டு பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவில் ஷாலினியின் ஜோடியான பிரியா அண்மையில் மிர்சி சிவாவை மணந்தார். பிரியாவுக்கும…
-
- 2 replies
- 898 views
-
-
[size=4]என்னோட ஃபேவரிட் ஹீரோ டென்சல் வாஷிங்டன்(Denzel Washington) நடித்த "பிளைட் Flight (2012)" படம் யாரவது பார்த்திங்களா? படம் எப்படி இருக்கு? இந்த வாரம் பார்க்கலாமுன்னு இருக்கேன். படம் பற்றிய உங்களது பார்வை எனக்கு தேவை........[/size]
-
- 0 replies
- 441 views
-
-
-
- 0 replies
- 593 views
-
-
தூக்கத்தில் நடக்கும் நோயால், அவதி: சுவிட்சர்லாந்துக்கு போகிறார் சமீரா ரெட்டி. மும்பை: தூக்கத்தில் நடக்கும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமீரா ரெட்டி இதற்கான சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை சமீரா ரெட்டிக்கு குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்' என்ற தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் அவர் பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். சுவிஸ் செல்லும் முன்பாக கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். மேகனா கர்ப்பமாக இருப்பதால் அவரது பிறக்கப் போகும் குழ…
-
- 1 reply
- 577 views
-
-
மாதவிக் குட்டியின் மனோமி - யமுனா ராஜேந்திரன் 18 நவம்பர் 2012 சுரேஷ் கோபி கதாநாயகனாக நடித்த ராம் ராவணன் (மலையாளம் : 2010) மலையாள இலக்கியவாதியான மாதவிக்குட்டியின் மனோமி எனும் படைப்பை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். இந்தியாவுக்கு வர நேர்ந்த ஈழத் தமிழ் அகதிகள், போராளிகள் தமிழகத்திலும் கேரளத்திலும் ஏற்கும்-ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த திரைப்படம். தமிழக-கேரள வெகுஜன சினிமா சட்டகம், தணிக்கை மற்றும் அரசியல் நியதிகளுக்கு உட்பட்டு வெளியாகி இருக்கும் திரைப்படம் ராம் ராவணன். ஈழத் தமிழ் மக்களது வாழ்வும் போராட்டமும் குறித்து திசைமாற்றப்பட்ட தரவுகளை வெகுஜன நினைவுகளில் பதிக்கும் படம் ராம் ராவணன். ஆயுதவிடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் காயம்…
-
- 0 replies
- 812 views
-
-
விம்பம் ஏழாவது குறுந்திரைப்பட விழா - யமுனா ராஜேந்திரன் 17 நவம்பர் 2012 விம்பம் கலை இலக்கிய அமைப்பின் ஏழாவது திரைப்பட விழா நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை சட்டன் நகரத்தின் சிகோம்ப் திரையரங்கில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து சமுராய், காதல், கல்லூரி மற்றும் வழக்கு எண் போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சி திட்டமிட்டபடி 05.00 மணிக்குத் துவங்கியது. ஊடகவியலாளர் நடா.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். புகலிடம், தமிழகம், இலங்கை என மூன்று தொகுதிகளாகப் படங்கள் திரையிடப்பட்டன. புகலிடத்திலிருந்து ஐந்து படங்களும் இலங்கையிலிருந்து இரண்டு தமிழ் படங்களும் இரண்டு சிங்களப் படங்களும் ஒர…
-
- 0 replies
- 570 views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-
-
சே குவாரா Argentinian doctor; joined Castro in Mexico in 1954; a leader of the 1956-59 Cuban Revolution. Che served as president of Cuba's national bank and as Cuba's minister of industry in the period immediately following the Cuban Revolution. Towards the end of his formal affiliation with the Cuban government, Che came to implicitly criticize Soviet bureacracy. His positions put him at odds with the party line of the Cuban CP. In 1965, Che realized that the defence of the Cuban revolution and the creation of revolutions abroad were naturally not always in sync, and this ultimately led to his resignation and his return to revolutionary work ab…
-
- 0 replies
- 650 views
-
-
கனடா ஸ்காபரோ நகரில் திரையிடப்படவுள்ள 'மெளனிக்கப்பட்ட குரல்கள்' [Thursday, 2012-11-15 10:17:36] ஐக்கிய நாடுகள் சபையின் தண்டனை விலக்கத்தை ஒழிப்பதற்கான அனைத்துலக நாளை முன்னிட்டு (International Day to End Impunity) கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நோர்வே நாட்டைச் சேர்ந்த Beate Arnestad இனால் தயாரிக்கப்பட்ட 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' எனும் ஆவணத்திரைப்படம் ஸ்காபுறோ Coliseum இல் திரையிடப்படவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித குலத்திற்கு எதிரான அநீதிகளை தங்கள் உயிர்களை பணயம் வைத்து அனைத்துலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடிய ஐம்பதுக்கு மேற்பட்ட இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்களின் கதையாக இந்த ஆணவத்திரைப்படம் அமைந்துள்ளது. பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் ய…
-
- 0 replies
- 416 views
-
-
ஸ்டோலன் (களவாளி) - விமர்சனம் செவ்வாய், 13 நவம்பர் 2012( 11:59 IST ) 12 மணி நேரம், பத்து மில்லியன் டாலர், கடத்தப்பட்ட மகள் என்று போஸ்டரிலேயே க்ளியராக கதையை தந்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு அப்படியே அப்பீட்டானால் பிழைத்தீர்கள். அதைவிட்டு டிக்கெட் எடுத்து உள்ளே போனால்... நிகோலஸ் கேஜும் மூணு கூட்டாளிகளும் சேர்ந்து பத்து மில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறாங்க. பின்னாடியே எஃப்பிஐ துரத்துது. கூட்டாளிகள் எஸ்ஸாக இவர் மட்டும் மாட்டிக்கிறார். பணத்தோடு சிக்கினால் சாகிறவரை களி தின்ன வேண்டியதுதான், அதனால் உஷாராக பத்து மில்லியனையும் எரிச்சுடுறார். கொள்ளையடிக்கிற கேப் -பில் நிகோலஸ் அவரோட சின்ன பொண்ணுகூட பேசுறார். நிகோலஸுக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவரைதான் பின்னாடி …
-
- 2 replies
- 889 views
-
-
நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1211/14/1121114010_1.htm
-
- 0 replies
- 580 views
-
-
சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் பரபரப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். 'சிங்கம் 2' படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். இப்பாட்டிற்கு சூர்யாவுடன் ஆட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தேதி பிரச்னையால் அவர்களால் ஆட இயலவில்லை. தற்போது அப்பாட்டிற்கு ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சுந்தர் சி.யின் 'கலகலப்பு', ஆர்யாவுடன் 'சேட்டை' படத்தில் முத்தக்காட்சி என கிளாமர் பக்கம் கவனம் காட்டும் அஞ்சலியை இப்பாட்டிற்கு ஆட பெருந்த…
-
- 0 replies
- 940 views
-