Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வெங்காயம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் சங்ககிரி ராசகுமார். இவர் இப்போது உலக சாதனைக்காக ஒரு படம் இயக்கி உள்ளார். படத்தின் பெயர் ஒன். ஆங்கிலத்தில் உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம் முதல் லைட்பாய் வரை அத்தனை வேலைகளையும் இவரே செய்திருக்கிறார். நான்கு வேடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் எப்படி எடுத்தார் என்பதை தனியாக மேக்கிங் ஆப் ஒன் என்ற பெயரில் எடுத்து வைத்திருக்கிறார். மர்ம காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் நான்குபேர் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள்தான் கதை. இந்தப் படத்தை உருவாக்க இவருக்கு 9 வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப் படத்தின் அறிமுக விழா விரைவில் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. உல…

    • 0 replies
    • 498 views
  2. "முருங்கைக்காய் சிப்ஸ்" திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்துள்ளார். ரீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். https://athavannews.com/2021/1217423

  3. 06.01.2014 சென்னை சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார். தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந…

  4. நடிகர் சிம்பு இயக்கியதாக கூறப்படும் மன்மதன் படத்தை உண்மையிலேயே சிம்பு இயக்கவில்லை வெறொருவர் இயக்கியதை தன்னுடைய பெயரை இயக்குனராக போட்டுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மன்மதன் 2 படத்தை தானே தயாரித்து இயக்கவும் முடிவு செய்திருக்கிறாராம் சிம்பு. தனுஷ் எதை செய்தாலும் உடனே அதற்கு போட்டியாக செய்யும் குணம் படைத்த சிம்பு, தனுஷ் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருவதை கண்டு பொறுக்காமல் தான் உடனே தயாரிப்பில் இறங்குவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘மன்மதன்’.படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் சிம்புவுக்கு …

  5. இளையராஜாவின் நிறைவேறாத ஆசைகளுக்கு வாய்ப்புள்ளதா..? -சாவித்திரி கண்ணன் பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில முறை பிரசாத் ஸ்டுடியோவிலும், ஒரே ஒரு முறை அவரது வீட்டிலும்…

  6. Started by Nathamuni,

    Tried a FB video and did not work. Will try again

  7. "அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்…

  8. உலகப் போரில் தன் கணவனை இழந்து அநாதையான கர்ப்பிணிப் பெண் காட்யா, வெட்ட வெளிப் பொட்டல் சாலையில் ஒரு மகனைப் பெற்றெடுக்கும் காட்சியோடுதான் தி தீஃப் (The Thief) படம் தொடங்குகிறது. இரண்டாம் உலகப் போர் ரஷ்யாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், பொருளாதார ரீதியாக ரஷ்யா மிகவும் பலவீனமாகிவிட்டது. மக்களின் அன்றாடப் பாடே கஷ்டமாகிப் போனது. காட்யாவும் தன் மகன் சன்யாவுடன் பிழைப்புக்காகப் பெரும் பாடுபடுகிறாள். சன்யாவுக்கு ஐந்து வயதாகும் போது வேலை தேடி நகரத்திற்குச் செல்ல முடிவெடுத்து ரயிலில் பயணிக்கிறாள். அந்தப் பயணத்தில் ஒரு ராணுவ வீரனைச் (டொய்லன்) சந்திக்கிறாள். முதல் சந்திப்பிலேயே அவன்மீது காட்யாவுக்கு ஈடுபாடு தோன்றுகிறது. மீதமிருக்கும் காலத்தில் தனக்கும், தன் மகன் சன்யாவுக்குமான பாதுக…

    • 0 replies
    • 497 views
  9. சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU

  10. சிவப்பு மழை; அபத்த வெள்ளம் யமுனா ராஜேந்திரன் 25 நவம்பர் 2012 எண்பதுகள் முதலாகவே இயக்குனர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் முதல் மணிரத்தினத்தின் கன்னத்தை முத்தமிட்டால் வரை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2009 மே முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பும் படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. புகழேந்தி செல்வராஜின் இயக்கத்தில் உச்சிதனை முகர்ந்தால், லீனா மணிமேகலை இயக்கத்தில் செங்கடல், இகோர் இயக்கத்தில் தேன்கூடு, செந்தமிழன் இயக்கத்தில் பாலை, கலைவேந்தன் இயக்கிய புலம் ஈழம் மற்றும் ஈழக் கனவுகள், ஆனந்த் மய்யூர் சீனிவாஸ் இயக்கிய மிதிவெடி, சுரேஷ் சோச்சிம் நடித்துத் தயாரித்த சிவப்பு மழை போன்ற, ஈழப் பிரச்சினையை மையமாகக்கொண்டு முழுநீளத் தமிழ்…

  11. எப்போது வெளிவரும் பாலாவின் 'பரதேசி' என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய கேள்விக்குறி. அதர்வா, தன்ஷிகா, வேதிகா மற்றும் பலர் நடித்த ' பரதேசி ' படத்தினை இயக்கினார் பாலா. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார். படத்தை தனது ' B ஸ்டூடியோஸ் ' நிறுவனம் மூலம் பாலாவே தயாரித்தார். 'பரதேசி' டிசம்பர் 21ம் தேதி வெளிவரும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார் பாலா.படம் சென்சார் ஆகிவிட்டது. ஆனாலும் படத்தினை பாலா வெளியிடவில்லை. தொடர்ச்சியாக படம் வெளிவருவதால், ஜனவரி 26 ம் தேதி வெளிக்கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.அதுமட்டுமன்றி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாடல் ஒன்றை சேர்க்கலாம் என்று தீர்மானித்து இருக்கிறார். அதற்கான பணிகள…

  12. லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நடனத்துக்காக அவர், இந்திய ரூபாவில் 4 கோடியை கேட்டுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அந்த பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வைபவத்தை மே மாதம் இறுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருமண வைபவத்துக்காக லண்டன் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருப்பார் என்றும் அந்த இரண்டு நாட்களுக்குமான தங்குமிட வசதிகள் மற்றும் விம…

    • 0 replies
    • 496 views
  13. “ஸ்ருதிக்கும் கோபம் வரும்!” ஆர்.வைதேகி ``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன். `` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’ ‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது. வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம்…

  14. பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு சினிமா காரணம் என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- மக்கள் எல்லா மீடியாக்களையும் பார்க்கின்றனர். இதில் சினிமாவை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும்? சினிமா என்பது பொழுது போக்கு துறையின் ஒரு பகுதி. நூறு ஆண்டுகள் சினிமா இருக்கிறது. குற்றங்கள் நடக்கும்போது அதன்மேல் பழிபோடக் கூடாது. இளைஞர்கள் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் பெண்கள் மீதான அவர்களின் பார்வைகள் தீர்மானிக்கப்படுகிறது. திரைப்படங்கள் காலத்திற்கேற்ப மாறக்கூடியது. ஒரு காலத்தில் முத்தக் காட்சிக்கு இரண்டு பூக்கள் முத்தமிடுவதுபோல் சினிமாவில் காட்டினார்கள். இப்போது நேரடியாகவே உதட்டோடு உதடு முத்தமிட்டு நடிக்கின்றனர். சினிமா …

  15. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவியின் திருமண விபரங்கள் குறித்த தகவல்களை மணமக்களின் பெற்றோர் பத்திரிகையாளர்களுக்கு இன்று காலை தெரிவித்தனர் . இவர்களது திருமணம் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும், முகூர்த்த நேரம் காலை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி காலை 9மணி முதல் 10.30 வரை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் அதே நாளில் மாலை 6 மணிக்கு மிகப்பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல இசைமேதைகள் ராகேஷ் செளரசியா மற்றும் ஷாஷங் ஆகியோரில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மணமக்களின் உடையை வடிவமைக்கும் வேலையை இயக்குனார் விஷ்ணுவர்தனின் மனைவி அனுவரதன் கவ…

    • 0 replies
    • 496 views
  16. தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார். “தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கெளரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு... தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள…

  17. ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…

  18. அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீனா உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தைத் தடை செய்துள்ளது சீன அரசு. கிராபிக்ஸ் காட்சிகள் மக்களைப் பயமுறுத்துவதாக இருப்பதால் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனா விளக்கம் தெரிவித்துள்ளது. அவதார் உலகம் முழுக்க வெளியான சமயத்தில் சீனா உள்ளிட்ட 6 நாடுகளில் மட்டும் வெளியாகவில்லை. கடந்த வாரம்தான் இந்த நாடுகளில் அவதார் திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு சீனாவில் மிக அபாரமான வரவேற்பு கிடைத்தது. முதல் வசூல் 46 மில்லியன் டாலர்கள். இது சீன திரைவரலாறு காணாத சாதனையாகும். தொடர்ந்து ஒரே வாரத்தில் சீனாவில் மட்டும் 160 மில்லியன் டாலர்களைக் குவித்தது இந்தப் படம். இந்த நிலையில்,…

    • 0 replies
    • 495 views
  19. சினிமாவுகான தனிக்கைக் குழு என்பது, தனித்த அதிகாரங்களைக் கொண்ட சுயாட்சி அமைப்பாகத்தான் இயங்க வேண்டும்! ஆனால் சென்சாரில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது! பணத்தைக் கொடுத்தால், யூ/ஏ சான்று தரவேண்டிய படத்துக்கு ‘யூ’ கூட வாங்கலாம் என்ற நிலை இருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் சென்சாரில் சினிமா ஊடகம் பற்றித்தெரியாத, அதேநேரம் ஆளும்கட்சியின் ஊழியர்களாக அதில் அங்கம் வகிக்கும் ஆட்கள், தற்போது அந்த ஊடகத்தை எப்படிப்பார்க்க வேண்டும் என்பது தெரியாமல் பிரச்சனை செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது! இதற்கிடையில் செல்வாக்கு மிக்க மாஸ் ஹீரோக்களின் படங்களில், தனிக்கை விதிகளின்படி வெட்ட வேண்டிய பல காட்சிகளையே விட்டுவிடுகிறார்கள். ஆனால் சின்ன படங்களை எவ்வளவு நசுக்க முடியுமோ அவ்வளவு நசு…

  20. திரை விமர்சனம்: சேதுபதி சேதுபதி (விஜய் சேதுபதி) நேர்மையான இன்ஸ்பெக்டர். அழகான மனைவி (ரம்யா நம்பீசன்), அன்பான குழந்தைகள் என சராசரியான குடும்பம் அவருடையது. அவரது காவல் நிலைய எல்லைக்குள் சப்-இன்ஸ் பெக்டர் சுப்புராஜ் சரமாரியாக வெட்டிக் கொளுத்தப்படுகிறார். இந்த வழக்கை துப்பு துலக்கும்போது அதன் பின்னணியில் வாத்தியார் (வேல ராமமூர்த்தி) என்ற பெரிய மனிதர் இருப்பது தெரியவருகிறது. வாத்தியார் ஏன் இதைச் செய்தார் என்பதை சேதுபதி கண்டுபிடிக்கிறார். சேதுபதிக்கும் வாத்தியாருக்கும் மோதல் உருவாகிறது. வாத்தியாரின் சக்தி, சேதுபதிக்கு எல்லா விதங்களிலும் சவால் விடுகிறது. இந்த மோதலில் யார் வென்றார் என்பதை விவரித்துச் செல்கிறது இயக்குநர் எஸ்.யு.அர…

  21. இணையத்தில் நேற்று ‘ஹலோ மீரா’ திரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது. திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அ…

    • 1 reply
    • 493 views
  22. திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு தனக்குப் பிடிக்காத இளைஞனை (சந்தானம்) தன் மகள் (ஷனாயா) காதலிப்பதைக் கண்டு ஆத்திரப்படும் ஒரு பணக்காரர் (சவுரவ் சுக்லா), அந்தப் பையனைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார். வெளியூரில் கல்யாணம் என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத பங்களாவுக்கு வரவழைத்து, பேய் அடித்து விட்டதாகச் சொல்லிக் கொலை செய்வது திட்டம். கூலிப் படைத் தலைவனின் (மொட்டை ராஜேந்திரன்) கைங்கர்யத்தில் போலிப் பேய்கள் உலவும் வீட்டில் நிஜப் பேய் களும் இருப்பதால் ஏற்படும் குழப்படி கலாட்டாக்கள்தான் ‘தில்லுக்கு துட்டு’. ஆவிபோல் நடிப்பவர்களுக்கு மத்தியில் நிஜமான ஆவிகளும் ஆஜரானால் என்ன ஆகும் என்ற கதை பேய்ப் படங்களின் வரிசையில் புதிது. இதை வை…

  23. இந்தியர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவரும் கொண்டாடுவர்: '2.0' குறித்து ரஜினி '2.0' வெளியான பிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக…

  24. சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.