வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
தில்லாலங்கடி திரைபடத்தினை முன்கூட்டியே காண விரும்புபவர்களுக்கு..... தில்லாலங்கடி - 1 தில்லாலங்கடி - 2 பிரம்மானந்தம் பாத்திரத்தில் வடிவேல்.. இலியானா பாத்திரத்தில் தமன்னா.. ரவிதேஜா பாத்திரத்தில் வழக்கம் போல அவரை காப்பி அடிக்கும் நம்ம ஜெயம் ரவி.....
-
- 0 replies
- 847 views
-
-
கதர்ர்றா! முதலில் கதற கதற ஒரு கதை சொல்கிறேன். ஒரு ஊரில் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் ஏழைகள் இருந்தனர். அவர்கள் குடிசையில் இருந்தனர். ஏழைகளில் ஒரு ஏழைப்பங்களான் இருந்தான். மக்களுக்கு கக்** வந்தாலும் அவன் துணை வேண்டும். அதே ஊரின் ஊரில் பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஹோட்டல் கட்ட இடம் கிடைக்காமல் குடிசைகளை அகற்ற வேண்டியிருந்தது. குடிசைக்கு தீ வைத்தான். நடுவில் காதலியோடு நாலு பாட்டு , அம்மாவோடு சென்டிமென்ட். மக்கள் கதறல் சோகம். ஏ.பங்களான் கோபப்பட்டான். வஞ்சகமாக பணக்காரனை ஏமாற்றி பணம் சம்பாதித்து ஏழைகளுக்கு கொடுத்தான். பின் மகிழ்ச்சியாக காதலியோடு டூயட் பாடினான். சுபம். பார்ர்றா! தமிழ்சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் இந்த முற்போக்கு சிந்…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
சுறா திரைப்படம் தொடர்பாக கிடைத்த ஈமெயில் Joy Breaking NEWS : 2010 இன் "தியாகிகள்" விருதை வென்றுள்ளார் முல்லிபுரம் முருகேசு. இது குறித்து அவரிடம் பேசுகையில்..... " எனக்கு மிகுந்த சந்தோசம். இந்த விருதை நான் வாங்க காரணமாக இருந்த விஜய்க்கு என் மனமார்ந்த நன்றிகள். " bcoz அவரின் சுறா படத்தை முழுசாக wait பண்ணி பார்தமைக்கே எனக்கு இந்த விருது கிடைத்தது
-
- 3 replies
- 4k views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வருமாறு அனுப்பப் பட்ட அழைப்பிதழை வாங்க தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் மறுத்துள்ளனர் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு டாக். இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டிருக்கிறாம். இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை ப…
-
- 2 replies
- 890 views
-
-
சங்கீதம் என்பது வியாபாரமாகி விட்டது!" பின்னணிப் பாடகி சின்மயியின் மனம் திறந்த நேர்முகம் ஜன்பத் சங்கீதம், 'கற்றுக் கொள்வதற்கான ஒரு கலை' என்பது போய் காசு சம்பாதிப்பதிற்கான ஒரு வழியாகி விட்டதோன்னு தோணுது. காலம்தான் விடை சொல்லணும். 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் மூலம் திரையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பின்னணிப் பாடல்கள் பாடுவதோடல்லாமல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினி, ரேடியோ ஜாக்கி, மொழிபெயர்ப்பு நிறுவனம் நடத்துபவர் எனப் பன்முகம் கொண்ட திறமைசாலி. பல விருதுகளை வென்றிருக்கிறார். அவருடன் ஒரு நேர் முகம். நீங்கள் எப்படித் திரையுலகில் நுழைந்தீர்கள்? உங்கள் இசைப் பயணம் பற்றிக் கூறுங்கள். எனக்கு பின்னணிப் பாடகர்னா என்னங்கறதே 12 வயசிலதான…
-
- 3 replies
- 1.1k views
-
-
தனது முன்னாள் தயாரிப்பு நிர்வாகி நஸீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் மணிரத்னம். மணிரத்னத்தின் முன்னாள் தயாரிப்பு நிர்வாகியும், மாதவன், த்ரிஷா ஆகியோரின் மேனேஜருமான நஸீர் முதல் முறையாக தயாரிப்பாளராகியுள்ளார். படத்தின் பெயர் களவாணி. பசங்க படத்தில் அறிமுகமான விமல்-கேரளாவைச் சேர்ந்த ஓவியா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் மணிரத்னம் ஆடியோவை வெளியிட்டார். இயக்குநர் சசிகுமார் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய மணிரத்னம், தன்னிடம் நஸீர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த காலத்தில், தனது இயக்கத்தில் ஏற்படும் தவறுகளுக்காகக் கூட நஸீரிடம் கோபித்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த மேடையில் மன்னிப்புக் க…
-
- 0 replies
- 797 views
-
-
புதன்கிழமை, 17, மார்ச் 2010 (21:58 IST) ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் ரம்பா திருமணம்! நடிகை ரம்பாவுக்கு ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் திருமணமும், அதனைத்தொடர்ந்து 11ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளிய நடிகை ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த மேஜிக்உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 37 வயதாகும் இந்திரன் ரம்பா திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இவர்களது திருமணம் ஏப்ரல் 8ம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து 11ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக ரம்பா குடும்பத்தார் இப்போது தெரிவி…
-
- 24 replies
- 4k views
-
-
தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள். இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி [^]. முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு. இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து, வ…
-
- 0 replies
- 668 views
-
-
தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. அது என்னைப் போன்ற கவிஞர்களை நம்பியில்லை. தானே வளரும் என்று கவிஞர் வாலி கூறினார். விஷ்ணு - பியா நடிக்க, சித்தார்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பலே பாண்டியா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் இன்று நடந்தது. பின்னணிப் பாடகர் தேவன் ஏகாம்பரம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகிறார். கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். தமிழ் சினிமா இசை வெளியீட்டு விழாக்களில் வழக்கமாக பங்கேற்கும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், பெப்ஸி தலைவர் விசி குகநாதன், கலைப்புலி சேகரன் உள்ளிட்டோர் இந்த விழாவிலும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். ஒரு மாறுதலுக்காக படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களை வைத்தே ஆடியோவை வெளியிட்டனர். ந…
-
- 0 replies
- 866 views
-
-
காவல்காரன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த அசின் திடீரென மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. அசினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவே இந்த மயக்கத்திற்கு காரணம் எனத் தெரிவக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அசின் சிகிச்சைகளைத் தொடர்ந்து தற்போது ஓய்வெடுத்து வருவதாக தெரிய வருகிறது. காரைக்குடி பகுதியிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலதிக செய்திகள்: http://www.eelamweb.com
-
- 12 replies
- 1.2k views
-
-
திருஷா கனவான்களே!!! ஒருகணம் நெஞ்சை இறுக்கிப் பிடித்துக் கொண்டு .... பாருங்கள்!!! ...
-
- 24 replies
- 4.8k views
-
-
அரசியலுக்கு வருவேன்: விஜய் அதிரடி பேட்டி சுறா படத்தையடுத்து மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் என்ற படம் தமிழில் தயாராகிறது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். சித்திக் டைரக்டு செய்கிறார். விஜய் அசின் பங்குபெற்ற போட்டி நடனக்காட்சி, காரைக்குடியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள செம்மண் பூமியில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு இடைவேளையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் விஜய் பதில் அளித்தார். உங்கள் மக்கள் இயக்கம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? மக்கள் இயக்கம் தொடங்கியதே தமிழகம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு நற்பணிகள் செய்வதற்குத்தான். வீதிதோறும் இறங்கி வேலை செய்ய ரசிக…
-
- 4 replies
- 868 views
-
-
தமிழ் சினிமா ப் படங்களில் இடம் பெறும் வன்முறை க் காட்சிகளால் மலேசியா வாழ் தமிழர்களிடையேயும் அது பரவுகிறது என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாகாண நுகர்வோர் சங்க கல்வி அதிகாரி சுப்பாராவ் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமா க்களில் பெருமளவில் வன்முறை உள்ளிட்டவை இடம் பெறுகிறது. இதைப் பார்க்கும் மலேசியா வாழ் தமிழர்கள், குறிப்பாக இளைஞர்கள், அந்த வன்முறைப் பாதைக்குத் திரும்பும் அபாயம் அதிகரித்து வருகிறது. தொட்டதெற்கல்லாம் அடிதடி, வன்முறை எனறு அவர்கள் இப்போது இறங்கி விடுகின்றனர். இதற்கு தமிழ் சினிமாப் படங்கள்தான் காரணம். அதில் வரும் ஹீரோக்கள் பெருமளவில் வன்முறைக் காட்சிகளில் இடம் பெறுவதால் அதைப் பார்த்து இங்குள்ள இளைஞர்கள் கெடும் வாய்ப்பு ஏற்ப…
-
- 0 replies
- 719 views
-
-
நடிகைகள் போர்த்திக் கொண்டு நடிப்பதால் எந்த நன்மையும் வந்துவிடப் போவதில்லை. படங்கள் ஓட வேண்டுமென்றால் நடிகைகள் உடலை மறைத்து நடிக்கக்கூடாது என்கிறார் மல்லிகா ஷெராவத். பாலிவுட்டின் கவர்ச்சி ப் புயல் மல்லிகா. தமிழில் கமல்ஹாஸனுடன் தசாவதாரம் படத்தில் கவர்ச்சி வேடத்தில் வந்தார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கதிகலத்தினார். போர்த்திக் கொண்டு நடிப்பதை எப்போதும் விரும்பாத மல்லிகா சமீபத்தில் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டி இது: இந்தி சினிமா என்னை அத்தனை சீக்கிரம் ஏற்கவில்லை. படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக…
-
- 6 replies
- 3.5k views
-
-
ஒருபோதும் நடிகரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வெயிட்டான தொழிலதிபரைத்தான் திருமணம் செய்து கொள்வேன். அப்போதுதான் தொழிலுக்கு உதவியாக இருப்பார், என்கிறார் நடிகை சமீரா ரெட்டி. பாலிவுட்டில் முன்னணி நடிகையான சமீரா, இப்போது தமிழ், தெலுங்கிலும் பிஸியாகிவிட்டார். இவர் தந்தை ஒரு தொழிலதிபராம். அதனால் தானும் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொள்ளவே விரும்புவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "என்னை பிற நடிகர்களுடன் இணைத்து வரும் கிசு கிசுக்களைப் படித்தால் காமெடியாக உள்ளது. நிச்சயம் ஒரு நடிகரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நடிகர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அதேபோல தொழில் உலகைப் பற்றியும் தெரியும். என் தந்தை பெரிய பிஸினஸ்மேன். எனக்கு…
-
- 1 reply
- 695 views
-
-
என் ஆயுள் காலத்துக்குள் நிச்சயம் ஆஸ்கர் விருதினை வாங்கிவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் வாங்கும்போது, என்னால் வாங்க முடியாதா? என்றார் சரத்குமார் [^]. விடியல் படத்தின் பிரஸ் மீட்டில் போதும் போதும் எனும் அளவு சரத் பேசித் தள்ளிவிட்டார். விடியல் படத்தைவிட வேறு விவகாரங்கள் பற்றியே அவர் பேச்சு அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்கர் விருது பற்றி அவர் பேச்சு திரும்பியது. அப்போது அவர் இப்படிச் சொன்னார்: நான் சினிமாவில் 27 வருஷமா இருக்கேன். சொல்லிக் கொள்ளும் அளவு பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவன் நான். நடிக்க வந்ததிலிருந்தே ஆஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. எப்படியாவது ஆஸ்கர் விருதினை வெல்ல வேண்டு…
-
- 4 replies
- 695 views
-
-
நேர்காணல்: யுகபாரதி (புதிய காற்று மாத இதழ் பிப்’2006 ல் வெளியான நேர்காணல்) யுகபாரதி தமிழின் மிகமுக்கியமான திரைஇசைக் கவிஞராக உருவாகியிருப்பவர். தஞ்சை மண்ணின் கிராமம் சார்ந்த இடதுசாரி அரசியல் பின்புலம் உள்ள குடும்பச் சூழலில் இருந்து தன் கவிதைக்கான ஆரம்பச் சுனைகளை அடையாளம் கண்ட யுகபாரதி பின்னர் நகர்மயம் சார்ந்த இலக்கிய தளத்தில் தன் இலக்கியப் பயணத்தை தொடர்ந்தவர். கணையாழி சிறுபத்திரிகை சூழலில் தன் கவிதையின் தேடலை விரிவுபடுத்திக் கொண்ட யுகபாரதி ‘படித்துறை’ என்கின்ற இதழியல் தளத்திற்குள்ளும் சில முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர். ஆனந்தம் திரைப்படத்திலிருந்து (பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன். . .) தன் திரைப்பாடல் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருப்பவர். கேள்வி : கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபாகரன்-துசரா பீரிஸின் திரைப்படம்:யமுனா ராஜேந்திரன் I பிரபாகரன் (Pirabakaran : in sihalese language : 2007) திரைப்படம் அதனது தகுதிக்கும் மீறிய விளம்பரம் பெற்ற திரைப்படமாக இருக்கிறது. தமிழகத்தில் சென்னையின் பிரசாத் ஸ்டூடியோவில் இந்தத் திரைப்படம் பிராஸஸிங்கில் இருந்தபோது, அதனது இயக்குனர் துசரா பீரிஸ், தமிழக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையில் சென்ற தமிழீழ ஆதரவாளர்கள் குழவினரால் தாக்கப்பட்டார். உடைகள் கிழிபட்டு இரத்தக் காயப்படுத்தப்பட்ட அவர் மருத்துவமனையில் மார்பின் குறுக்கே உடலுக்குக் கட்டுப் போட்டபடியிலான போஸில் தமிழகப் பத்திரிக்கைகளுக்கும் இலங்கைப் பத்திரிக்கைகளுக்கும் நேர்முகங்கள் கொடுத்தார். பிரபாகரன் படத்தின் பிரதிகள் சென்னையிலிருந்து வெளியேறக் கூடாது…
-
- 2 replies
- 779 views
-
-
எல்லாளன் எல்லோரும் இணைந்து உருவாக்கிய படைப்பு - ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் சரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர். தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை. இந்த நடவடிக்கையை போர் மிகுந்த சூழலில் திரைப்படமாக எடுத்துள்ளனர் போராளிகள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் புலம்பெயர் மற்றும் தாய் தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான கனவை புதிய எ…
-
- 0 replies
- 402 views
-
-
ஆத்திசூடி என்னும் சினிமா பாடல் வரிகளை என்ங்கு பார்க்கலாம்_
-
- 1 reply
- 1.7k views
-
-
அனைவரும் பார்க்கவேண்டிய படம் "3 Idiots" - திரைவிமர்சனம் படத்தின் பெயரை பார்த்ததும் சரி! எதோ மூன்று பேர் முட்டாள்தனமா காமெடி என்கிற பெயரில் எதோ செய்வார்கள் கடைசியில் பப்பரப்பேன்னு முடித்து விடுவாங்க என்று நினைத்து சென்றால் யோவ்! உன் நினைப்பை தூக்கி உடப்புல போடு! ன்னு சொல்லாம படத்தை முடித்து நச்சுனு கொட்டு வைத்துட்டாங்க! எப்போதும் எனக்கு அமீர் மீது மதிப்புண்டு வழக்கமான ஹிந்தி மசாலாக்கலில் இருந்து வித்யாசமான படங்களில் நடிக்கிறார் என்று.. அது இதில் தாறுமாறாக உறுதியாகி இருக்கிறது. படத்தின் கதை என்னவென்றால் மூன்று நண்பர்கள் கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்கள், அவர்கள் முறையே அமீர், (நம்ம)மாதவன், ஷர்மின். இதில் அமீர் மிகப்பெரிய பணக்காரர் மகன், மாதவன் ந…
-
- 2 replies
- 971 views
-
-
வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் "எல்லாளன்" எல்லாளன்_ தமிழீழ விடுதலை போராட்டத்தின் வரலாற்றுப்பதிவு.முழுமையான கற்பனை கலப்பில்லாத வராலாற்று திரைப்படம்.உலகிலேயே ஒரு விடுதளைபோரட்டத்தை நடத்துவார்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம் தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் எல்லாளன்இணையத்தளம் http://www.operation-ellalan.com/
-
- 5 replies
- 2.3k views
-
-
இந்த பாடல் இடம் பெற்ற படம் தமிழ்படம், அட படத்தின் பெயரே "தமிழ்படம்" தான் படம் பார்த்தால் தான் இப்பாட்டின் அர்த்தம் புரியும்! http://www.youtube.com/watch?v=UTUC1PpWJZs
-
- 21 replies
- 31.5k views
-
-
ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே தாய் தின்ற மண்ணே மு.கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகின்றேன் இது விமர்சனமோ அல்லது திறனாய்வோ அல்ல. இப்படியான அற்புதமான சினிமாவை விமர்சிக்கும் அளவுக்கு நான் ஒரு விமர்சகனும் அல்ல. அத்துடன் இந்தச் சினிமா பற்றிய புரிதல்களில் பல இடங்களில் இடைவெளிகளும் எனக்கு ஏற்பட்டன. வரலாறு பற்றிய போதிய அறிவும் இல்லாததால் இந்த அற்புதப் படைப்பிற்கான விமர்சனமாக இதனை ஒருபோதும் எடுக்க வேண்டாம்...இது ஒரு குறிப்பு மட்டுமே 0 இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்'…
-
- 65 replies
- 16.4k views
-