வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
திரை விமர்சனம்: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லா டும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில் ஏற்படும் காதல், உள்ளூர் எம்.எல்.ஏ. நடத்தும் இலவசத் திருமண நிகழ்ச்சியில் ஒரு ஜோடி குறைந்ததால் நடிப்புத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொள்ளும் சூரிக்கு ஏற்படும் அவஸ்தைகள்... இவை ஒரு புறம். நெடு நாட்கள் கோமாவில் இருந்து இறந்துபோகும் ஒரு அமைச்சர் சேர்த்துவைத்திருக்கும் 500 கோடி ரூபாய் குறித்த ரகசியம் எம்.எல்.ஏ. ‘ஜாக்கெட்’ ஜானகிராமனுக்கு (ரோபோ சங்கர்) மட்டும்தான் தெரியும். அவரோ விபத்தில் சிக்கிப் பத்து…
-
- 1 reply
- 446 views
-
-
தமிழ் திரையிசை 2016: மெய் நிகரான மாய நதி! யார் சொன்னது முதல் முறை கேட்டவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் பிடிக்காது என்று? இந்த ஆண்டு மாட்டுப் பொங்கலன்று இரவு சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டு நின்றது பெருந்திரள். ஆயிரக்கணக்கான இசை ரசிகர்களுக்கு முன்னால் மேடையில் எளிமையாக நின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். “நானும் கவுதம் மேனனும் ஒரு புதிய படத்துல சேர்ந்து வேலைபார்க்குறோம். அந்தப் படத்தின் சிங்கில்ஸை இப்போ உங்களுக்கு முன்னால ரிலீஸ் பண்ணுறேன்” என அவருக்கே உரிய புன்னகை கலந்த சன்னமான குரலில் பேசி ‘தள்ளிப்போகாதே’ பாடலை வெளியிட்டார். கேட்டமாத்திரத்தில் உதட்டில் ஒட்டிக்கொண்டது மனதில் ரீங்காரமிடத் தொடங்கியது. நுட்பம…
-
- 0 replies
- 446 views
-
-
இந்தியாவின் மிகப்பெரிய கட் அவுட் இதுதான்.. அசத்திய கேரள விஜய் பேன்ஸ்.. சர்கார் பீவரில் மல்லுஸ்! சர்கார் படத்திற்காக கேரளாவில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தீபாவளி, தளபதி தீபாவளிதான் என்று விஜய் ரசிகர்கள் எப்போதோ முடிவு செய்துவிட்டனர். நாடு முழுக்க இருக்கும் விஜய் ரசிகர்கள் சர்கார் பீவரில் தீபாவளி எப்போது வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சர்க்காருக்காக புதிய சாதனை படைத்து உள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே பெரிய கட் அவுட் நடிகர் விஜய்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் போல தமிழ் ரசிகர்கள் விஜய்க்கு எப்படி கட் அவுட் வைப்பார்களோ, எப்ப…
-
- 1 reply
- 446 views
-
-
மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ்: நடிகர் விஜய், தமிழக அரசுக்கு மருத்துவர் எழுதிய ஆதங்கப்பதிவு பட மூலாதாரம்,VIJAY FB திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளுறை மருத்துவராக பணியாற்றும் ஒருவர் மிகவும் உருக்கமான கடிதத்தை தமிழக அரசுக்கும் நடிகர் விஜயக்கும் எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை தனது முகநூல் பக்கத்திலேயே அந்த மருத்துவர் பதிவிட்டிருந்தபோதும், அவர் எழுதியுள்ள கடிதம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மருத்துவர் பதிவிட்டுள்ள கடிதத்தின் விவரம்: அன்புள்ள விஜய் சார் மற்றும் மதிப்பிற்குரிய தமிழக அர…
-
- 0 replies
- 446 views
-
-
திரைப்படமாகும் பேரறிவாளன், சாந்தன், முருகன் வாழ்க்கை வரலாறு ஜூலை 12, 2014 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறி கடந்த 22 வருடங்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துவருகின்றார் இயக்குநர் செந்தில்குமார். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 22 வருடங்கள் சிறையில் இருக்கின்றனர். மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ…
-
- 0 replies
- 446 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Facebook திரைத்துறையில் நடந்த வேலை நிறுத்தம், ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியானது, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்…
-
- 0 replies
- 446 views
-
-
திரை விமர்சனம்: அப்பா சமுதாயம், அரசாங்கம், கல்விமுறை எனப் பல சிக்கல்களைத் தன் படங்களில் பேசிவரும் சமுத்திரக்கனி, அப்பா படத்தில் எடுத்துக்கொண்ட விஷயம் ‘குழந்தை வளர்ப்பு’. நெய்வேலியில் வசிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தயாளன் (சமுத்திரக்கனி). தன் மகனை இயல்பாக வளர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். ஆனால் அவர் மனைவி அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். எப்போது, எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்பது முதல் எல்லா விஷயங்களும் அவர்களுக்குள் மோதலை உருவாக்குகின்றன. ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி தன் மகனைத் தனியே வளர்க்க வேண்டிய நிலை உருவாகிறது. பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவோ தன் மகன் மீது தன் ஆசைகளையும்…
-
- 0 replies
- 446 views
-
-
-
100 பேரில் ஒருவருக்கு மட்டுமே புரியும் படம். அதி புத்திசாலிகள் மட்டும் பார்க்கவும் - Riaru Onigokko😁
-
- 0 replies
- 445 views
-
-
முத்தக் காட்சியில், முக்கி... முக்கி.... 36 டேக் - ”டி.இ.என்” டீம் காதில் புகை வரவைத்த ஜி.வி.பிரகாஷ்! சென்னை: முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க திரும்பத் திரும்ப டேக் வாங்கி படக்குழுவினர் அனைவரது காதிலும் புகையை வரவழைத்துள்ளார் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆகியுள்ள ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் "டார்லிங்" படத்திற்கு பின்னர் தற்போது நாயகனாக நடித்துவரும் படம் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா". ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் கயல் ஆனந்தி, மனிஷா யாதவ் நாயகிகளாக நடித்து வருகின்றனர். மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரனும், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா மற்றும் நடிகை பிரியா ஆனந்தும் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய காட்சிக்காக மனிஷா யாதவுடன் லிப் டூ லிப் மு…
-
- 0 replies
- 445 views
-
-
பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2 படத்தின் காப்புரிமைTWITTER கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூப…
-
- 0 replies
- 445 views
-
-
வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்? சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள …
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கைப் பெண்ணை திருமணம் செய்யவுள்ள சிம்பு? தடபுடலாக நடக்கும் திருமண ஏற்பாடு இலங்கையைச் சேர்ந்த தீவிர ரசிகையொருவரை சிம்பு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர். இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில்…
-
- 0 replies
- 445 views
-
-
பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உ…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
ஆன்லைனில் படத்தை ரிலீஸ் செய்யச் சொல்வதும் திருட்டு டிவிடி வெளியிட கட்டளையிடுவதும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான்! முதல்முறையாக மனம் திறக்கிறார் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் ‘‘படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே ஆன்லைன் பைரஸி மூலம் வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறது. திரையில் பார்க்கும் அனுபவம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் போகிறார்கள். ஒரு புதுப்படத்தை குறைந்தது நான்கு வாரங்களுக்கு தியேட்டரில் ஓட விடவேண்டும் என்ற விதியை கேரளா, கர்நாடகா, ஆந்திரா சினிமா சங்கங்களும், அரசாங்கமும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லை. அரசாங்கமும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து மற்ற மொழி சங்கங்கள் போல ஆன்லைன் பைரஸியைக் கட்டுப்பாட…
-
- 3 replies
- 445 views
-
-
சிறைக் கைதி ரஜினி!- கபாலியின் 5 ரகசியங்கள் நான்கு இயக்குநர்களில் தேர்வான ரஞ்சித் ஆரம்பத்தில் ரஜினியிடம் சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், கெளதம் வாசுதேவ் மேனன், பா. ரஞ்சித் ஆகியோர் கதை சொன்னார்கள். சுந்தர்.சி ரஜினிக்கான முழுக்கதை, திரைக்கதையை தயார் செய்யவில்லை ஒன்லைன் கதை மட்டுமே சொன்னார். அடுத்து ராகவேந்திரா லாரன்ஸ் சொன்ன கதை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் ரொம்பவே பிடித்து இருந்தது. முதல் பிரிண்ட் அடிப்படையில் தனக்கு உரிமை தரவேண்டும் என்று ராகவேந்திரா நிபந்தனையை முன் வைத்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கெளதம் மேனன் சொன்ன கதை இருவருக்கும் பிடித்து பூஜை போடுவதற்கு நல்ல நாளும் குறிக்கப்பட்டது. திடீரென கெளதம் மேனனுக்கு குட்பை …
-
- 0 replies
- 445 views
-
-
சிறுவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜங்கிள் புக் திரைப்படம் வசூலில் சக்கை போடு போடுகிறது. ஓநாய் ஒன்றினால் வளர்க்கப்படும் சிறுவனை அடிப்படையாகக் கொண்ட படம் இது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிச் சிறுவனான நீல் சேத்தி இப் பாத்திரத்தில் நடித்துள்ளான். பென் கிங்ஸ்லி, இத்ரிஸ் எல்பா, ஸ்கார்லெட் ஜொஹான்சன் முதலான புகழ்பெற்ற ஹொலிவூட் நட்சத்திங்கள் விலங்கு பாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். ஜோன் பவ்ரியோ இயக்கிய இப் படம் டிஸ்னி நிறுவன வெளியீடாகும். அவுஸ்திரேலியா, இந்தியா, ஆர்ஜென்டீனா, ரஷ்யா, மலேஷியா முதலான நாடுகளில் ஏப்ரல் 8 ஆம் திகதி இப் படம் வெளியாகியிருந்தது. …
-
- 2 replies
- 445 views
-
-
சி.காவேரி மாணிக்கம் காதலிக்காகவும் அண்ணனுக்காகவும் தனுஷ் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம்தான் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இறுதியாண்டு படிக்கும் தனுஷுக்கு, அந்தக் கல்லூரியில் படப்பிடிப்புக்காக வரும் நடிகை மேகா ஆகாஷைப் பிடித்து விடுகிறது. முதல் பார்வையிலேயே தனுஷ் காதலில் விழ, மேகா ஆகாஷுக்கும் அவரைப் பிடித்து விடுகிறது. அப்புறமென்ன... இருவரும் அடிக்கடி உதடுகளைக் கவ்விக் கொள்கின்றனர். இன்னொரு பக்கம், தனுஷின் அண்ணனான சசிகுமார், பருவ வயதிலேயே காணாமல் போய்விடுகிறார். அவரை நினைத்துக் குடும்பமே வருந்துகிறது. பெற்றோர் இல்லாத மேகா ஆகாஷ், வில்லனான செந்தில் வீராசாமியின் அரவணைப்பில் சின்ன வயதிலிருந்து வளர்கிறார். எனவே, மேகா ஆகாஷு…
-
- 0 replies
- 445 views
-
-
திரை விமர்சனம்: பகடி ஆட்டம் பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’. செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அ…
-
- 0 replies
- 444 views
-
-
கீர்த்தி சுரேஷின் பாராட்டை பெற்ற குறும்படம் டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியான குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்திருந்தார். பெண்களுக்கான சமூக கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த குறும் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்த படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. தற்போது இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் வெ…
-
- 0 replies
- 444 views
-
-
நான்கு கதை... நான்கு பூதம்... ஒரு ஹீரோ! - `சோலோ' விமர்சனம் பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றில் ஆகாயத்தை தவிர மற்ற நான்கு பூதங்களுக்கும் ஒரு கதை என நான்கு வெவ்வேறு கதையும், களத்தையும் இணைத்து `சோலோ'வாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார். நான்கு எலமென்ட், ஒவ்வொன்றிலும் சிவனின் ரெஃபரன்ஸ் வைத்து மித்தாலஜியும் சேர்த்து, நான்கு வித காட்சியமைப்பு, கலர், சவுண்ட் என தரமான ஆந்தாலஜி படமாக களம் இறங்கியிருக்கிறது `சோலோ' ஒவ்வொரு கதை துவங்குவதற்கு முன்னும் அந்தக் கதை சம்பந்தப்பட்ட கவிதையுடன் துவங்குகிறது. முதல் கதையாக, சேகர், ராதிகா (சாய் தன்ஷிகா) இருவரின் கதையுடன் விரிகிறது படம். சேகர் கோவமோ, ப…
-
- 0 replies
- 444 views
-
-
நடிகர் சிம்பு சென்னை தி.நகரில் புதிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறாராம். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நாளை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள சினிமாத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக நடிகை ஹன்சிகா மோத்வானி கலந்து கொள்ள இருக்கிறாராம். விழாவின் முக்கிய அம்சமாக சிம்புவின் திருமணம் குறித்தும் பேசப்படுகிறதாம். சிம்புவை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் பெயரை இந்த விழாவில் அறிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வருவதாக சமீப காலமாக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இந்த செய்தியை இருவரும் மறுத்து வந்தனர். இந்நிலையில் சிம்புவின் புதிய வீட்டின் கிர…
-
- 0 replies
- 444 views
-
-
டெல்லி பெல்லி என்ற பெயரில் ஆமிர் கான் தயாரிப்பில் ஹிந்தியில் வந்து பெரும் வெற்றி பெற்ற படத்தை சேட்டை என தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறது யூடிவி நிறுவனம். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து கடந்த மூன்று மாத காலமாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தற்போது படம் கிட்டதட்ட ரெடியாகிவிட்ட நிலையில், எடிட் செய்யப்பட்ட பகுதிகளைப் பார்த்து ரொம்ப திரிப்தியாக இருப்பதாய் ஆர்யாவும், யூடிவி தனஞ்செயனும் தெரிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் ரிலீஸ் தேதியை இன்றிலுருந்து 90வது நாளில் கன்பர்ம் செய்துள்ளனர். ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி என்ற மூன்று பேரும் மூன்று நன்பர்கள் பாத்திரத்தில் நடக்க, ஹன்சிகா, அஞ்சலி, நாசர் மற்றும் பல நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகியிருக்கும் இந்தப்படம் ஒரு முழுமையா ஜாலி ரைடாக …
-
- 0 replies
- 444 views
-
-
பக்தி சொற்பொழிவாளரான சிவக்குமார் நடிகர் சிவக்குமார் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தன்னுடைய 75 ஆவது பிறந்த நாளான இன்று அவர் பழனி தண்டாயுதபாணி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் போது அவருடன் நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, அவரது மனைவி மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக நடிகர் சிவக்குமார் ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாபாரதம் குறித்த தன்னுடைய சொற்பொழிவை 2 மணிதியாலம் மற்றும் 15 நிமிடங்கள் வரை சுருக்கமாகவும், தெளிவாகவும் பேசி பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார். இதற்கு முன்னர் சிவக்குமார் மற்றொரு மாபெரும் இதிகாசமான இராமாயணத்தை இரண்டேகால் மணிதியாலத்தில் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவக்கும…
-
- 1 reply
- 443 views
-
-
'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள் நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான கதைகளை கேட்டு செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். சமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள் திரைப்படங்களை பெரிதாக எதிர்பார்க்கிறார். அதோடு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஆக்சன் கலந்த கதைகளை சொல்லச்சொல்கிறார். உதாரணத்திற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தான் நடித்…
-
- 1 reply
- 443 views
-