Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிந்திக்க வைக்கும் சனங்களின் கலைஞர் பத்மஸ்ரீ திரு.விவேக்

    • 0 replies
    • 358 views
  2. திரைப்பட விமர்சனம் : புலிமுருகன் திரைப்படம் புலிமுருகன் நடிகர்கள் மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, வினுமோகன், கிஷோர் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு சஜி குமார் இயக்கம் விசாக் `புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான ப…

  3. நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…

  4. Paadhavathi | Vaazhai | Kalaiyarasan | Jayamoorthy, Meenakshi | Santhosh Narayanan | Mari Selvaraj சித்தன் ஜெயமூர்த்தி பாடியது.

  5. ரஜினியை நெகிழவைத்த தாய்லாந்து இளவரசி! 'கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பார்கள். இப்போது பள்ளிப் படிப்பையே தாண்டாத 'கபாலி'க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டெல்லி படப்பிடிப்புக்கு போனால் தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி மக்கள் கூட்டம். மலேசியா படப்பிடிப்புக்கு போனால் ரஜினி முகம்பார்க்க மழையில் நனைந்தபடி நிற்கும் ரசிகர்கள் கூட்டம் என்று ஒரு சாதாரண விவசாயி தோற்றம் கொண்ட மனிதருக்கு இத்தனை மக்கள் செல்வாக்கா? என்று ஆல் இந்தியா அழகு ஹீரோக்களையே அதிர வைக்கிறார், ரஜினி. அதுசரி ரஜினி நடிப்பைப் பார்த்தால் இவ்வளவு கூட்டம் ரசிகரானது இதற்கு ஒரு ரசிகரே, ' தலைவா நீ திரையில் ஆடியதை பார்த்து உன் ரசிகனாகவில்லை... நிஜத்தில் நீ ஆடாமல் இருப்பதை பார்த்துதான் உன் ரச…

  6. கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..? News ழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு. ADVERTISEMENT விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. ' பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது…

  7. விழிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி... கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி. இவரது நடிப்பில் டேனி என்னும் திரைப்படம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இதில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள போது பாதிக்கப்பட்ட பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்புவதற்கு முன்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக ச…

  8. தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்! தனக்கென எந்த சிறப்புத் திறமைகளும் இல்லாமல், தன்னுடைய சராசரி குணத்தைப் பற்றித் தாழ்வாக நினைத்துக்கொண்டு வாழும் ஒருவனுக்கு, தற்செயலாக ஒரு பாராட்டுக் கிடைக்கிறது. அப்படி தன்னைப் பாராட்டிய அந்த +2 மாணவியின் மீது காதல்கொண்டு, அவள் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்து, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். இவனை, கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனென்றும், ‘சாதித்துவிட்டு வா, அப்புறம் என்னன்னு பாக்கலாம்’ என்று வழியனுப்பிவைக்கிறாள் காதலி. சோர்ந்துபோய் தற்கொலைக்கு முயல்கிறவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள், குறுக்குவழியில் அவனுக்குக் கிடைக்கும் புகழ்வெளிச்சத்தின் உண்மை நிலவரம் என்னவெ…

  9. புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார். இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001 இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. ராஜம…

  10. விஷால் - வரலெட்சுமி காதல் முறிந்தது? பிறந்தநாளன்று வரலெட்சுமியுடன் விஷால். (கோப்புப் படம்) நடிகை வரலெட்சுமி நேற்று வெளியிட்ட ஒரு ட்வீட்டைத் தொடர்ந்து அவருக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதனை வரலெட்சுமி மறுத்துள்ளார். விஷால் - வரலெட்சுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வந்தார்கள். சமீபத்தில் நடந்த விஷாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் வரலெட்சுமி பங்கேற்றிருந்தார். சமீபத்தில் விஷால் அளித்திருந்த ஒரு பேட்டியில், “லெட்சுமிகரமான பெண்ணுடன் என் திருமணம் நடைபெறும். நடிகர் சங்க கல்யாண மண்டபத்…

  11. தமிழ் திரையிசை வானில் துருவநட்சத்திரங்களாக வலம்வரும் இசைஞானி இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்க இருக்கின்றனர். இந்தப் பாடலானது படத்திற்காக இல்லை, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக. இந்தத் தகவலை தென்னிந்திய சினிமா வர்த்தக சபையின் தலைவரான சி கல்யாண் தெரிவித்துள்ளார்.இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக இப்பாடல் இடம்பெற இருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். See more at: http://vuin.com/news/tamil/ilaiyaraaja-and-ar-rahman-joins-for-a-special-single

    • 0 replies
    • 356 views
  12. அலசல்: கலைந்த கனவு ‘அறம்’ படத்தில் அதிகாரவர்க்கத்தை எதிர்க்கும் கலெக்டர் நயன்தாராவை ‘நடிப்புடா’ என்று கொண்டாடினார்கள் நம் ரசிகர்கள். அதே நயன்தாராவை ‘டோரா’விலும் ‘நானும் ரவுடிதான்’ படத்திலும் ‘அழகுடா’ என்று ஆராதித்தார்கள். அழகையும் நடிப்பையும் ஒரே கதாபாத்திரத்தில் வெளிப்படுத்த முடியும் என்று ‘திருட்டுப் பயலே -2’ படத்தில் காட்டிய அமலா பால் இன்னும் ரன் அவுட் ஆகாமல் ரசிகர்களின் ஆதரவில் தொடர்கிறார். இந்த சீனியர் கதாநாயகிகளுக்கு நடுவில் நின்று ‘கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் நடனம்’ என்று கமர்ஷியல் கதாநாயகியாகத் தொடரும் கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர்களின் ஆதரவு இருக்கவே செய்கிறது. …

  13. திரை விமர்சனம்: கிடாரி துரோகம் ஒருவனது ரத்தத்தில் கலந்து ஓடினால் அதன் விளைவு என்னவாக மாறும்? அதுதான் இந்த ‘கிடாரி’. கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, மிரட்டல் என்று திரிகிறார் பெரியவர் கொம்பையா பாண்டியன் (வேல.ராமமூர்த்தி). அவருக்கு வலது கையாக, கிட்டத்தட்ட ஒரு மகனாகவும் இருக்கிறார் கிடாரி (சசிகுமார்). ஆட்டுச் சந்தை, ரைஸ் மில் என்று தன் கவுரவத்துக்காகப் பஞ்சாயத்து, அடிதடியில் இறங்கி ரத்தம் பார்த்து ஊரில் பெரும் பகையைச் சேர்த்து வைத்திருக்கிறார் கொம்பையா பாண்டியன். இந்நிலையில், வேல.ராமமூர்த் தியை, அடையாளம் தெரியாதவர்கள் கழுத்தில் வெட்டிவிடுகிறார்கள். ஊரில் பதற்றம் பீறிட, அவரை வெட்டியது யார் என்பதை ந…

  14. நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது. நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நட…

  15. எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக இசையமைத்து, நடித்து இயக்கிவரும் படம் 'இசை'. இப்படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களுக்கிடையேயான பகையைப் பற்றியதாம். இதில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஏ.ஆர்.ரஹ்மான் பாத்திரத்தில் வருகிறாராம். இவருக்கு எதிராக இளையராஜா பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக இருந்ததாம். படத்தின் கேரக்டர்கள் பெயர் கூட இளையராஜா, ரஹ்மான் பெயரைப் போலவே ஒலிக்கும் பெயர்களாக இருந்ததாம். இது என்னடா வம்பாய்ப் போயிற்று என்று பிரகாஷ்ராஜ் பாதியிலேயே விலகிவிட்டாராம். எஸ்.ஜே.சூர்யா மீண்டும் அலைந்து திரிந்து தேடி கதை சொல்லி இப்போது ஒரு வழியாக அவ்வேடத்தில் நடிக்க சம்மதித்திருப்பவர் சத்யராஜ். பிரச்சனைக்குரிய கதையை ஒன்லைனாக வைத்திருப்பதால் படத்தில் ஏதும் சிக்கல் வருமோ என்று பலரும் யோசிக்…

    • 0 replies
    • 354 views
  16. திரை விமர்சனம்: பெங்களூர் நாட்கள் ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா மூவரும் பள்ளி நாட்களில் இருந்து ஒன்றா கவே வளரும் உறவுக்காரர்கள். ஆர்யா பள்ளிப் படிப்போடு நிறுத் திக்கொண்டு பைக் ரேஸில் ஆர்வம் ஏற்பட்டு ஹைதராபாத் சென்றுவிடுகிறார். பிறகு ரேஸை விட்டுவிட்டு பெங்களூரில் தங்கி விடுகிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீ யரான சிம்ஹாவுக்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. எம்பிஏ படிப்பைத் தொடர வேண்டும் என்பது ஸ்ரீதிவ்யாவின் கனவு. அவரது பெற்றோரோ பெங்களூரில் வேலை பார்க்கும் ராணாவை ஸ்ரீதிவ்யாவுக்குத் திருமணம் செய்துவைக்கிறார்கள். பெங்களூரில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா ஆகிய நால்வருக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல் நிகழ, அதை அவர்கள் எ…

  17. சினிமா விமர்சனம்: விக்டோரியா அண்ட் அப்துல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2011ஆம் ஆண்டில் ஷ்ரபானி பாசு எழுதி வெளிவந்த Victoria & Abdul: The True Story of the Queen's Closest Confidant என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. பேரரசி விக்டோரியாவுக்கும் அவரது பணியாளராக இருந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கரீமிற்கும் இடையிலான உறவைச் சொல்கி…

  18. திரைப்பட விருதுகளும், பாஜகவின் அரசியலும்! விருதுகளின் பின்னணியில் இத்தனை வில்லங்கங்களா..? தேசிய விருதுகளுக்கு பாஜக அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? விருதுகளின் பின்னணியில் இருக்கும் அரசியலை விமர்சிக்காமல் கடப்பது அரசியல் தலைவர்களுக்கு அழகா..? யமுனா ராஜேந்திரன் நேர்காணல்; சர்ச்சைக்கு உள்ளான காஷ்மீர் ஃபைல்ஸ், விண்வெளி விஞ்ஞானியாக மாதவன் நடித்த ராக்கெட்டரி, கடைசி விவசாயி போன்ற படங்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜெய்பீம், கர்ணன், சர்தார் உத்தம் சிங், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திரை விமர்சகரான யமுனா ராஜேந்திரன் விருது வழங்குவதன் அடிப்படை, அதிலுள்ள அரசியல் போன்றவை பற்றி இந்த நேர்காணலில் பேச…

  19. விஷாலுடன் ‘ஆம்பள’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, ஆம்பள படத்திற்காக ஊட்டில் முகாமிட்டிருந்தார். இங்கு விஷால் - ஹன்சிகா சம்மந்த பட்ட காட்சிகள் படமாக்கி முடிக்கபப்ட்டது. நாளை ஐதராபாத்துக்கு செல்லும் ஹன்சிகா அங்கு நடைபெறும் நிவாரண நிதி கலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். பிறகு மும்பை செல்லும் அவர், தான் தத்தெடுத்துள்ள 30 குழந்தைகளுடன் இணைந்து இந்த வருட தீபாவளியை கொண்டாடுகிறார். http://www.seithy.com/breifNews.php?newsID=118973&category=EntertainmentNews&language=tamil

  20. அண்ணா முதல் விஜய் வரை... சினிமாவில் அரசியல் குறியீடுகளை வைத்த கலைஞர்கள்..! தமிழகத்தையும் திராவிடத்தையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சனம்.தமிழ் சினிமா நமக்கு 5 முதல்வர்களை (அண்ணா, கருணாநிதி , எம்ஜிஆர், ஜானகி,ஜெயலலிதா) தந்துள்ளது. 60 ஆண்டு கால தமிழக அரசியல் இவர்களை சுற்றியே நடந்திருக்கிறது. சினிமாவும், அரசியலும் ஒன்று என்பது இதிலிருந்தே புரிந்திருக்கும். அண்ணாவும், கருணாநிதியும்: அறிஞர் அண்ணா ஒரு பக்கமும், கருணாநிதி இன்னொரு பக்கமும் திரையில் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொண்டிருந்த காலகட்டம் 1950.1952இல் வெளியான 'பராசக்தி'யில் கருணாநிதியுன் வசனம் பட…

  21. தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 ட்ரெய்லர்கள் 2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த ட்ரெய்லர்களின் பட்டியல் இது. தமிழ் சினிமா 2016-ல் கமல், அஜித் இருவரைத் தவிர இதர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதே ட்ரெய்லர்கள்தான். அந்த வகையில் ட்ரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படங்களின் பட்டியல் ட்ரெய்லர்களுடன்... ஜில் ஜங் ஜக் மிருதன் காதலும் கடந்து போகும் தெறி 24 இறைவி …

  22. ஆஸ்கார் விருது வென்ற Piper என்ற 3 மூன்று நிமிட அனிமேஷன் திரைபடம்

    • 0 replies
    • 352 views
  23. ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்த ஆன்டன் எல்சின் விபத்தில் உயிரிழப்பு 27 வயதான ஹாலிவுட் நடிகர் ஆன்டன் எல்சின் விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தியை அவருடைய ரசிகர்களும், நண்பர்களும் அதிர்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பாவெல் செக்கோவ் என்ற கதாபாத்திரத்தில் சமீப ஸ்டார் ட்ரெக் படங்களில் நடித்துள்ள எல்சின், லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருடைய காரால் நசுக்கப்பட்டு உயிரிழந்தார். செங்குத்தான சாலை ஒன்றில் அந்த கார் பின் நோக்கி கீழே உருண்டு, எல்சினை செங்கல் தூண் மற்றும் வேலி ஒன்றின் மீதும் மோத செய்தது. நிறைய திறமைகளை கொண்ட எல்சின், தாராள இதயம் கொண்டவர் என்றும், வயதுக்கு மீறிய அறிவை கொண்டிருந்தவர் ஆனால் அவரது ந…

  24. "இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித் Chennai: "என்னா இளையதளபதி எப்பிடி இருக்கீங்க?" எனக் கேட்டால், சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுக்கிறார் அந்த சுட்டி. "இப்ப என்னக் கண்டுபிடிங்க பார்ப்போம்" என ஸ்க்ரீனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஸ்டுடியோவுக்குள்ளேயே ஓடியாடி திரிவது என அந்த வயதுக்குரிய அத்தனை துறுதுறுப்பும் குறும்புமாக றெக்கை இல்லாமலேயே பறக்கிறார். `மெர்சல்' படத்தில் சிறு வயது விஜயாக "ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு" என க்யூட் பெர்ஃபாமென்ஸ் காட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தால் "நானெல்லாம் ஒன் டேக் ஆர்டிஸ்ட், வேணும்மா கேள்வி கேளுங்க பார்ப்போம்" என ரெடியாகிறார். "யாரு தம்பி நீங்க?" "என்ன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.