Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவில் தயாரான முதல் படம் இந்தியாவில் தயாரான முதல் படம் "அரிச்சந்திரா" 1913_ல் வெளிவந்தது. மேல் நாட்டில் தயாரான ஊமைப்படங்கள், இந்தியாவிலும் திரையிடப்பட்டன. இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் திரைப்படத்தின் பெயர் "ஏசுவின் வாழ்க்கை". இந்த ஊமைப்படம், 1896_ம் ஆண்டு பம்பாயில் (இன்றைய மும்பை) திரையிடப்பட்டது. பால்கே வேறு புதுப்படம் வராததால், இந்தப்படம் தொடர்ந்து "ஏசுவின் வாழ்க்கை" படத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் டுபான்ட் என்ற பிரெஞ்சுக்காரர். அவர், இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக அந்த பிலிம் பிரதியைக் கொண்டு வந்து திரையிட்டார். திரையில் மனிதர்கள் ஓடுவதையும், ஆடுவதையும் கண்டு மக்கள் பிரமித்தனர். டுபான்ட், திருச்சிக்கு வந்து அப்படத்தை …

    • 0 replies
    • 932 views
  2. வில்லியம் வாலஸும் மெல் கிப்சனும் [ ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2015, 11:03.04 AM GMT ] தமிழினத்தின் புனித மண்ணாக அறிவிக்கப்பட வேண்டிய முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்த நாளை நினைவுகூரும் விதத்தில், 2010ல், கோயம்பேடு அங்காடியில் ஓர் உருக்கமான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருவணிகரும் தயாரிப்பாளருமான நண்பர் மணிவண்ணன். சுமார் ஆயிரம்பேர் திரண்டனர். கொல்லப்பட்ட உறவுகளின் நினைவாக மெழுகுவர்த்திகளை ஏற்றினர். அந்த நிகழ்வில் முதல் மெழுகுவர்த்தியை ஏற்றியவர், மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தி. மறுநாள் சக்தி சாரைச் சந்தித்து நன்றி தெரிவித்தபோது, கண்கலங்க அவர் என்ன சொன்னார் என்பதை சக்தியின் சகோதரன் கமல் தெரிந்துகொள்ள வேண்டும். "அந்த மக்களை சர்வதேசம் காப்பாற்றியிருக்க வேண்டும்...…

  3. 2010-ம் ஆண்டில் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று உலகம் முழுக்க பிஸியாக இருந்த ஏ.ஆர்.ரஹ்மான, கடந்த ஆண்டு துவக்கத்திலேயே அதாவது 2011ம் ஆண்டில் சற்று ஓய்வு எடுக்க போவதாக கூறியிருந்தார். இதனால் கடந்த ஆண்டில் தமிழிலும் சரி, பிறமொழியிலும் சரி எந்த படத்திற்கும் அவ்வளவாக ஏ.ஆர்.ரஹ்மான் கமிட் ஆகவில்‌லை. இந்நிலையில் 2012ம் ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒத்துக்கொண்டுள்ளார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 6 படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். அதில் முதல்படம் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கோச்சடையான், அப்புறம் கவுதம் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் ‌யோஹன் அத்தியாயம் ஒன்று, மணிரத்னத்தின் கடல், தனுஷூக்கு ஒரு படம், ஷங்கருக்கு ஒரு படம் என இந்தாண்டு முழுக்க …

  4. மீண்டும் களமிறங்கும் இண்டியானா ஜோன்ஸ் இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையின் அடுத்த பாகத்தை உருவாக்க இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்கும் ஹாரிசன் ஃபோர்டும் மீண்டும் இணைவதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டியானா ஜோன்ஸ் அண்ட் த கிரிஸ்டல் ஸ்கல் படத்தில் ஹாரிசன் ஃபோர்ட். இது இந்த வரிசையில் வெளியாகும் ஐந்தாவது படமாகும். இந்தப் படம் 2019 ஜூலை மாதம் வெளியாகும். இதற்கு முந்தைய இண்டியானா ஜோன்ஸ் படம், கிங்டம் ஆஃப் கிரிஸ்டல் ஸ்கல் என்ற பெயரில் 2008ஆம் ஆண்டில் வெளியானது. முதலாவது இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் என்ற பெயரில் 1981ல் வெளியானது. முதலாவது படத்தில் அகழ்வாராய்ச்சியாளரான ஜோன்ஸ் ஆர்க் ஆஃப் தி கான்வென்ட்…

  5. கமல்ஹாசனுடன் ஜப்பான் சூப்பர் ஸ்டார் தடானோபு அசானோவுடன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜன கண மன‘ இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கும் படம் 19 ஸ்டெப்ஸ். ஆங்கில மொழியில் தயாராகும் இதில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிக்கிறார். அவருடன் ஜப்பான் சூப்பர் ஸ்டாரான தடானோபு அசானோ நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் கதை எழுதியுள்ளார். 9-ம் நூற்றாண்டில் கேரளாவில் கதை நடப்பது போல படமாக்கப்படுகிறது. போர் வீரரான கமல், அசானோவுக¢கு போர் பயற்சி அளிக்கிறார். …

  6. விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK "என்னாச்சு?, கிரிக்கெட் விளையாண்டோம்... நீதான அடிச்ச... ஆ... பால் மேல போச்சி... பிடிக்கலாம்னு பின்னாடியே போனேன்... விட்டனா?", "சிவாஜி செத்துட்டாரா?", "நாகராஜ் அண்ணே" இந்த வசனங்களை அத்தனை சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. படத்தின் ஐடியா, படம் உருவான விதம் பற்றி பாலாஜி தரணிதரனிடம் பேசியதிலிருந்து.... உங்க நண்பரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக்கலாம்ங்கற ஐடியாவ யார் சொன்னது?, இது ஒர்க் அவுட் ஆகும்னு எப்படி தோணுச்சு? யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்லாம, சில குறும்படம், ஆவணப்படம் மட்டும் செய்த அனுபவத்தோட,…

  7. புறக்கணிக்கப்பட்ட நாயகன் - செங்கதிர் யார் உதவியும் இன்றி, நாமே புதிதாக ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பது, அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும் ஒன்று. எத்தனையோ முறை பார்த்திருந்தும், நீண்ட நாள் போதிய கவனம் தராதிருந்து, மிகத் தாமதமாகத் தான் நாகேஷ் என்னும் கலைஞனைக் கண்டுணர்ந்தேன். பாடல்களுக்காக “திருவிளையாடல்” படத்தைத் திரும்ப பார்த்த போது, 20 நிமிடங்களுக்குள் “தருமி”பாத்திரத்தில் நாகேஷின் அபாரமான நடிப்பே எனது மறு கண்டுபிடிப்புக்குக் காரணம். இத்தனை வருடங்கள் கழித்தும், அப்படத்தில் நாகேஷின் நடிப்பும், பாடல்களும் மட்டுமே இன்னும் பழைய தாகிப் போகாமல் புத்துணர்ச்சியுடன் உயிர்ப் போடு இருக்கிறது. படத்தின் மீதி பகுதிகளை காலத்தின் ஈவிரக்கமற்ற வாய் ஜீரணித்து விட்டது. தாராபுரத்தில் கன…

  8. மிஷ்கின் சொன்னதும், அவருக்கு திரும்பக் கிடைத்ததும்! அப்படி என்னதான் சொல்லிவிட்டார் இயக்குநர் [^] மிஷ்கின்? எதற்காக உதவி இயக்குநர்கள் கொதிக்கிறார்கள்? இதோ மிஷ்கின் பேட்டியின் ஒரு பகுதி: கேள்வி: தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டார்களே... பதில்: அதுதான் சார் என் கோபமும். இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் குறைஞ்சிருச்சு. இன்னைக்கு வர்ற உதவி இயக்குனர் [^] களை நினைச்சா எனக்கு கோபம் வருது. இப்ப என்ன புத்தகம் படிச்சுட்டு இருக்கீங்கன்னு கேட்டா, பாரதிராஜா, இளையராஜாவெல்லாம் படிச்சுட்டா சினிமாவுக்கு வந்தாங்கன்னு கேட்கிறான் ஒருத்தன். கெட்ட வார்த்தையிலேயே திட்டி அனுப்பிச்சுட்டேன். அவங்க வாழ்க்கையை, கிராமங்களை, மனிதர்களை படிச்சவங்க. படிக்க…

  9. குளிர் பிரேதசங்கள் தெரிய குட்டியூண்டு ஷார்ட்ஸ் போட்டு புலி வேஷத்துக்காக ஏரியாவையே சில்லிட வைத்துக் கொண்டிருந்தார் சதா. டான்ஸ் ஆடி களைத்துப் போயிருந்த அவரிடம் குட்டி குட்டி கேள்வியாக கேட்டு வைத்தோம். கோடம்பாக்கம் முழுக்க தேடிட்டோம், எங்க போனீங்க...? ‘‘எல்லாம் ஹிந்திப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்து மாட்டிகிட்ட நேரம் சார். எப்பவுமே தென்னிந்திய நடிகர், நடிகைகள் அங்க போயி சைன் பண்றது சிரமம்.ஏன்னா அங்க ஒர்க்கிங் ஸ்டைலே வேற.அதை புரிஞ்சு கிட்டு நடிக்கப் போனாதான்.இல்லனா இப்படி டைம் வேஸ்ட், கால்ஷீட் வேஸ்ட்ன்னு ஆகும்.அங்க நடந்த குளறுபடியில் ‘ஆப்த ரஷ்கா’, ‘சந்திரமுகி’, ‘ரெண்டு’ பட வாய்ப்பையே இழந்துட்டேன்னா பாருங்களேன்...’’ (அச்சச்சோ...) தமிழ்ல விட்ட இடத்தைப் பிடிச்சி…

    • 0 replies
    • 930 views
  10. பண மோசடி: நடிகர் பாண்டியன் கைது ஜனவரி 10, 2007 http://thatstamil.oneindia.in சென்னை: ரூ. 2.25 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பே>ல் நடிகர் பாண்டியனை போலீஸார் இன்று கைது செய்தனர். பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் முன்பு திமுகவில் தீவிரமாக செயல்பட்டவர். சில காலத்திற்கு முன்பு அவர் அதிமுகவில் இணைந்தார். தேர்தல் பிரசாரங்களின்போது மட்டும் அதிமுக மேடைகளில் பாண்டியன் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் பாண்டியன் மீது மானாமதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார். தற்போது திருவொற்றியூரில் வசித்து வரும் முருகேசனிடம், கடந்த 1999ம் ஆண்டு பாலிடெக்னிக்கில் கிளர்க் வேலை வாங்கித்…

  11. சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் சந்தனக்காடு என்ற மக்கள் டிவியின் தொடருக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மக்கள் டிவியில் வருகிற 26ம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் தொடர் ஒளிபரப்பானால் எனது இரு மகள்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும், அவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கூறிய வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, இத்தொடரின் இயக்குநர் கெளதமன் எனக்குத் தெரியாமலேயே எனது கணவர் குறித்ததுக் கூறிய தகவல்களை டேப் செய்து விட்டார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், முத்து…

  12. பாடகி பூஜாவின் செவ்வி

  13. நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா ? பரபரப்பு தகவல் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்போது மிகவும் பலமானவராக எல்லோருக்கும் முன் இருக்கும் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா சோப்ராவின்…

  14. இயக்குனர் பாலு மகேந்திராவின் ப்ளாக் http://filmmakerbalumahendra.blogspot.in/ thanks-facebook

  15. 'தங்கல்' படத்துக்காக எடையை 95 கிலோ வரை அதிகரித்து பின்னர் 70 கிலோவாக குறைத்த அமீர் கான் - வியக்க வைக்கும் உருமாற்றம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது ‘தங்கல்’ திரைப்­ப­டத்­துக்­காக தனது எடையை 30 கிலோ­வினால் அதி­க­ரித்து, பின்னர் அதே படத்­துக்­காக மீண்டும் எடையைக் குறைந்துக் கொண்­டுள்ளார் நடிகர் அமீர் கான். 2010 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மகளிர் மல்­யுத்தப் போட்­டியில் தங்­கப்­ப­தக்கம் வென்ற இந்­திய வீராங்­கனை கீதா போகட், 2014 ஆம் ஆண்டு பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் மல்­யுத்­தத்தில் தங்கம் வென்ற வீராங்­கனை பபிதா குமாரி ஆகி­யோரின் தந்­தை­யான முன்னாள் மல்­யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் …

  16. டென்ஷனில் இருக்கிறது திரையுலகம்.இன்னும் யார் யார் பெயர்கள் எல்லாம் வெளிவரப் போகிறதோ என்று பயந்து கிடக்கிறது. காரணம்,ஹைதராபாத்தில் பிடிபட்ட போதை ஆசாமிகள்.தெலுங்கில் பிரபல நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட,அவர்களுடன் நைஜீரிய ஆசாமி ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது லேப்டாப்பில் பல நடிகர், நடிகைகளின், வி.ஐ.பி. மகன்களின் தொலைபேசி எண்கள். த்ரிஷா, சார்மி, மதுஷாலினி,காம்னா என்று நடிகைகளின் லிஸ்ட் நீளுகிறது.இந்த நடிகைகள் கடுமையாக இதை மறுத்திருக்கிறார்கள். ‘‘சமீப காலமாகவே திரையுலகில் ராத்திரி பார்ட்டிகளும் ரகசிய விருந்துகளும் அதிகமாகிவிட்டன. இந்த போதை பயங்கரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம்’’ என்கிறார் திரையுலக…

    • 0 replies
    • 914 views
  17. மணிரத்னத்துடன் பேட்டி என்றவுடன், 'சிரமமான வேலை ஆயிற்றே... ரொம்ப 'மூடி’ டைப். பதிலே வராது!’ என்றனர் சிலர். 'ஆம்/இல்லை’ என்கிறரீதியில் கேள்வித்தாள் எடுத்துக்கொண்டு போனால், மகிழ்ச்சியாக  செய்து அனுப்பிவிடுவார்’ என்றும் ஒரு யோசனை. மொத்தத்தில், கவலை பிடித்துக்கொண்டுவிட்டது. ஒரேயடியாக ஐந்து நிமிஷத்தில் பேட்டி முடிந்துவிட்டால்? நல்ல காலமாக மணிரத்னம் ஒன்றரை மணி நேரம் நம்மோடு ரிலாக்ஸ்டாகப் பேசினார். அவராக ரொம்பப் பேசுகிறவர் இல்லை தான். அதற்கு ரொம்பப் பழக வேண்டும்போல! ''டைரக்டர் என்கிற முறையிலே உங்க அணுகுமுறை எப்படி? ஆர்ட்டிஸ்ட்டுக்கு நடிச்சுக் காட்டி வேலை வாங்குவீங்களா? அவங்களை நடிக்கச் சொல்லிட்டு 'பாலீஷ்’ பண்ணுவீங்களா?'' ''சில பேருக்குச் சூழ்நிலை என்னன்னு சொல்லிட்…

    • 0 replies
    • 1.1k views
  18. ஷோபா - அதிசய தேவதை! ஷோபா மகாலக்ஷ்மி மாதிரிதான் அவரின் முகம் அமைந்திருந்தது. அதனால்தானோ என்னவோ மகாலக்ஷ்மி என்றே பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், அந்த மகாலக்ஷ்மி, பின்னாளில் தேவதையென நம் மனதில் இடம்பிடித்தார். அப்போது அவரின் பெயர் வேறானது. அந்தப் பெயரே... வேரென இன்றைக்கும் ஊன்றி நிற்கிறது. அந்தப் பெயர்... ஷோபா! தட்டுங்கள் திறக்கப்படும் எனும் வாசகம் ஷோபாவுக்கும் பொருந்தும். 1962ம் வருடத்தில் பிறந்தவருக்கு 1966ம் ஆண்டில், அதாவது நான்கு வயதிலேயே கதவு திறந்து கலைத்தாய் இவரை வரித்துக்கொண்டாள். தட்டுங்கள் திறக்கப்படும் என்கிற தமிழ்ப் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்…

  19. பட மூலாதாரம்,PREMNATH கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 25 அக்டோபர் 2023, 07:46 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மேக்அப் டெஸ்ட் போட்டோவை நீங்கள் பார்த்ததுண்டா? தெலுங்கு திரைப்பட உலகத்தின் ஜாம்பவான் என்.டி.ராமராவ் இரவு இரண்டு மணிக்கு எடுத்த மேக் அப் டெஸ்ட் போட்டோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் திரைப்படத்தின் புகைப்படம் என பல அரிய புகைப்படங்களை எடுத்தவர் பழம்பெரும் புகைப்பட கலைஞர் நாகராஜராவ். தற்போது இவர் எடுத்த சினிமா புகைப்படங்களை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக…

  20. இயக்குநர் ஆனந்த மூர்த்தி விடுதலைப் புலிகளின் தொடக்க கால உறுப்பினராக வாழ்க்கையைத் தொடங்கிப் பின்பு முக்கிய உறுப்பினராக மாறியவர் திலீபன். 1987-ல் இலங்கை - இந்தியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது. அதனிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தித் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் தொடங்கினார் திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் உண்ணாவிரதம் தொடங்கிய 11- வது நாள் போராட்டப் பந்தலிலேயே உயிர் துறந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றிய திலீபனின் வாழ்வையும் மரணத்தையும் விறுவிறுப்பான திரைப்படமாக வடித்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த மூர்த்தி . அவரைச் சந்தித்தோம். திலீபனைத் தெரியும். அந்தத்…

    • 0 replies
    • 341 views
  21. விஷால், ப்ரியாமணி, ஆசிஷ் வித்யார்த்தி, தேவராஜ், ஊர்வசி, ரேகா, அஜய்குமார், பொன்னம்பலம், ஆர்த்தி நடித்துள்ளனர். வைத்தியின் ஒளிப்பதிவில் மணிசர்மாவின் இசையில் ஜி. பூபதிபாண்டியன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஸ்ரீலஷ்மி புரொடக்‌‌ஷன்ஸ். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இளைஞனை இந்த சமூகம் எப்படி சீண்டி முரடனாக்குகிறது என்பதையும் காதலுக்காக ஒருவன் எத்தனை உயரத்தையும் எட்டித் தொடுவான் எப்படித் தொட முடிகிறது என்பதையும் விளக்க ஓர் ஆக்‌‌ஷன் படம் எடுத்தால் எப்படி இருக்கும்? 'மலைக்கோட்டை' போல இருக்கும். ஆனால் இந்த மாதிரி கதை கேள்விப்பட்டமாதிரி இருக்கிறதே... என்றால் சொன்ன விதத்திலும் சொன்ன வேகத்திலும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் ஜி. பூபதிபாண்டியன். ஓர் அடிதடி வழக்கில்…

  22. பட மூலாதாரம்,SSS PICTURES/X படக்குறிப்பு, சார் திரைப்படத்தில் ஒரு காட்சி 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிராமப்புறங்களில் கல்வியின் தேவை என்ன என்பதை உணர்த்தும் படமாக வெளியாகியுள்ளது விமல் நடிப்பில் வெளியான சார் திரைப்படம். நடிகர் போஸ் வெங்கட் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். சாயா தேவி நடிகையாக நடித்துள்ளார். நடிகர் சரவணன், விமலின் தந்தையாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் வெற்றமாறனின் கிராஸ்ரூட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1980களை களமாக கொண்ட திரைப்படம் இது. ஏற்கனவே கிராமம் ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்திருந்தார் விமல். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அந்த திரைப்படம் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் பட…

  23. தமிழ்த்திரையுலகின் முதல் பிஆர்ஓ பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார் 1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அந்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.